;
Athirady Tamil News
Yearly Archives

2022

உற்பத்தி திறன் இல்லாத 17 அரச நிறுவனங்கள் – மூடுவதற்கான யோசனை முன்வைப்பு!!!

நாட்டில் இயங்கி வரும் 2200 அரச நிறுவனங்களில் 17 நிறுவனங்கள் உற்பத்தி திறன் இல்லாத, பெயரளவிலான நிறுவனங்களாக விளங்குவதால் அவற்றை மூடுவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பொருளாதார ஸ்திரப்படுத்தல் தேசிய உப குழுவில் தெரியவந்துள்ளது. மேலும்…

சபரிமலையில் வெளிமாநில பக்தர்களின் வாகனங்களை நிறுத்த வனப்பகுதியில் கூடுதல் இடவசதி..!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டதால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. தினமும் சுமார் 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு வருகிறார்கள்.…

ஜி 20: உலக நெருக்கடியும் இந்தியாவின் தலைமைத்துவமும் !! (கட்டுரை)

உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் மிகவும் கூா்மையடைந்த கட்டத்தை அடைந்திருக்கும் நிலையில், எதிர்வரும் 2023 ஆண்டுக்கான G20 நாடுகளின் தலைமைப் பதவி இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. உலகில் வளா்ச்சியடைந்த முன்னணி 20 நாடுகளின்…

சருமம் வறண்டு போதல் பற்றிய கவலை இனி வேண்டாம் !! (மருத்துவம்)

இன்று பலருக்கு ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று தான், சருமம் வறண்டு போதலாகும். வறண்ட சருமத்தினால், உடனடியாக சருமப் பொலிவை இழக்க நேரிடுவதுடன், மனவுளைச்சலுக்கும் சிலர் தள்ளப்படுகின்றனர். இத்தகைய பிரச்சினையை போக்குவதெற்கென, பலர் அலங்கார…

தகவல் தொழில்நுட்ப உயர்கல்வி புலமைபரிசில்கள்!!

"Jamb start srilanka" 2பில்லியன் பெருமதியான தகவல் தொழில்நுட்ப உயர்கல்வி புலமைபரிசில்கள் வழங்கிவைப்பு. "Jumb start Srilanka"வேலைத்திட்டத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின்…

கடற்கரையில் பீர் குடித்து ரகளையில் ஈடுபட்ட இளம்பெண்- தட்டிக்கேட்ட போலீசாரை தாக்கினார்..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யநாராயணா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு விசாகப்பட்டினம் ஆர்.கே. கடற்கரை சாலையில் நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பைக் மீது அமர்ந்தபடி இளம்பெண் ஒருவர்…

பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து கத்தியால் மிரட்டி ஆசிரியைகள் 2 பேரிடம் செயின் பறிப்பு..!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வாஹதிவாரி கன்றிக பகுதியை சேர்ந்தவர்கள் பத்மா (வயது 40), சரஸ்வதி (45). இவர்கள் இருவரும் அங்குள்ள அரசு பள்ளியில் ஆசிரியைகளாக வேலை செய்து வருகின்றனர். நேற்று மதியம் இவர்கள் இருவரும் அடுத்தடுத்த வகுப்பறையில்…

பொருளாதாரத்தை மீளக்கட்டியெழுப்ப ரொட்டரி கழகத்துக்கு ஜனாதிபதி அழைப்பு!

உணவில் தன்னிறைவுடைய நாடாக இலங்கையை அடுத்த வருடமளவில் உறுதி செய்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்துடன் இணைந்து செயற்படுமாறு ரொட்டரி கழகத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். நகர் புறங்களுக்கு…

சந்தையில் முட்டையின் விலை அதிகரிப்பு!!

நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஒகஸ்ட் மாதம் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 43…

நாமலின் வவுனியா நேரடி தொடர்பாட்டாளர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைவு!! (படங்கள்)

வவுனியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியில் நாமல் ராஜபச்சாவின் நேரடி தொடர்பாட்டாளராக கடந்த காலங்களில் செயற்பட்ட சாந்திகுமார் நிரோஸ்குமார் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து வவுனியா மாவட்ட அமைப்பாளராக செயற்படுவதற்கு அக்கட்சியின் தலைவர்…

அரசாங்கத்திடம் நிதி இல்லை வடகிழக்கில் வீதி அபிவிருத்திப்பணிகள் இடை நிறுத்தம்!!

வடகிழக்கு மாகாணம் உள்ளிட்ட கொழும்பு, ஊவா ஆகிய நான்கு மாகாணங்களில் தொடர்ந்து வீதி அபிவிருத்திப்பணிகளை முன்னெடுக்க முடியவில்லை. இவ்வருடத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சில வீதிகளைப் போக்குவரத்து மேற்கொள்வதற்கு ஏற்றதுபோல அபிவிருத்திக்கு…

ஐஸ் போதைக்கு அடிமையாகிய மாணவியின் ஆதங்கம்!!

இந்நாட்களில் பாடசாலைகளை மையமாகக் கொண்டு விசேடமாக மாணவிகளை யுவதிகளை மையமாகக் கொண்டு இந்த ஐஸ் ரக போதைப்பொருள் அதிகளவு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இரண்டு பாடசாலை மாணவிகளின் துயர அனுபவம்…

100 கிலோ கஞ்சா கடத்தலில் மேலும் 2 பேருக்கு தொடர்பு..!!

ஆந்திராவில் இருந்து நெல்லை வழியாக தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து விக்கிரமசிங்கபுரம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோட்டை விளைபட்டி விலக்கு பகுதியில் வந்த ஒரு மினி லாரியை…

நிரவ் மோடியை அழைத்து வர மத்திய அரசு தீவிரம்- 28 நாட்களில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட…

வைர வியாபாரி நிரவ் மோடியும், அவரது உறவினரான மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.6 ஆயிரத்து 498 கோடி கடன் பெற்றனர். ஆனால் அவர்கள் அந்த கடனை முறையாக திருப்பிச் செலுத்தவில்லை. இதனால் அவர்கள் மீது கடந்த 2017-ம் ஆண்டு புகார்…

100-வது நாளை எட்டும் ராகுல் காந்தியின் பாதயாத்திரை..!!

வகுப்புவாதம், வேலையில்லா திண்டாட்டம், வெறுப்பு, பணவீக்கம், அரசியல் மையப்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு எதிராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இந்திய…

2 படகுகளில் சிக்கிய போதைப்பொருள்!

200 கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயினுடன் 2 மீன்பிடி படகுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இலங்கை கடற்படை, அரச புலனாய்வுப் பிரிவினர் மற்றும் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இணைந்து தென் கடலில் மேற்கொண்ட…

பூநகரி கிராஞ்சி கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

கிளிநொச்சி பூநகரி கிராஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகளுக்கு எதிரான கடற்றொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் இன்று (16-12-2022) வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்…

கிராம கோர்ட்டுகளை உருவாக்க கோரிய வழக்கு: அறிக்கை தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு சுப்ரீம்…

அனைத்து மாநிலங்களிலும் கிராம கோர்ட்டுகளை உருவாக்க கோரி டெல்லியை சேர்ந்த அமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் நேற்று…

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் எம்.பி.பி.எஸ். கல்வி இடங்கள் 87 சதவீதம் உயர்வு –…

மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா நேற்று நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் கடந்த 8 ஆண்டுகளாக கல்வித்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்களை பட்டியலிட்டு பேசினார். இது…

இன்றும் பாடசாலைகளில் போதைப்பொருள் சோதனை!!

பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கடந்த காலங்களில் இருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில், பாடசாலைகளை கண்காணிக்கும் வகையில் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸார் ஒன்றிணைந்து முன்னெடுத்து வரும் போதைப்பொருள்…

டயனாவுக்கு பதிலாக ஹிருணிகாவா, சந்திராணியா ?

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஐக்கிய மக்கள் சக்திக்குள் எழுந்துள்ளதுடன் நீதிமன்றத்திலும் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பாராளுமன்ற உறுப்புரிமை பறிக்கப்பட்ட பின்னர்…

பாலின சமத்துவ சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவு!!

பாலின சமத்துவம் மற்றும் பெண்களை வலுவூட்டுவது தொடர்பான சட்டமூலத்தின் முதலாம் வரைபு நிறைவடைந்துள்ளதாக இலங்கையில் பாலின அடிப்படையிலான பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமைகள் மீறல்கள் குறித்து சிறப்பு கவனம் செலுத்துவதன் மூலம் பாலின ஒப்புரவு…

நீதிபதிகள் நியமனத்துக்கான புதிய அமைப்பை உருவாக்கும் வரை நீதித்துறை காலியிடங்கள்…

நீதித்துறை நியமனங்கள் தொடர்பான உறுப்பினர்களின் கேள்விகளுக்கு நாடாளுமன்ற மாநிலங்களவையில் மத்திய சட்டத்துறை மந்திரி கிரண் ரிஜிஜூ நேற்று பதிலளித்தார். அப்போது அவர், நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கு குறைவான அதிகாரமே இருப்பதாக…

சர்வதேச நாணய நிதியம் ஒத்துழைப்பை வழங்குவதாக வாக்குறுதி !!

எதிர்வரும் சில மாதங்களில் சமூக பாதுகாப்பு வலையமைப்பை பலப்படுத்த அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையில் நேற்று (2022/12/15) நடைபெற்ற ஆளும்கட்சி மற்றும் எதிர்க்கட்சி…

எதிர்காலத்திலும் ரணில்- ராஜபக்‌ஷ கூட்டணியே அமையும் !!

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உருவாக்கப்பட்ட அரசாங்கம் சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி செல்கின்றது. இந்த அரசாங்கம் ரணில் -ராஜபக்‌ஷ அரசாங்கம் என்பதில் மறைப்பதற்கு ஒன்றுமே இல்லை என ஆளுங்கட்சி பிரதம கொறடாவும்…

கோத்ரா ரெயில் எரிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவருக்கு ஜாமீன்: சுப்ரீம் கோர்ட்டு…

கடந்த 2002-ம் ஆண்டு குஜராத்தின் கோத்ராவில் சபர்மதி ரயில் எரிக்கப்பட்ட சம்பவத்தில் 58 பேர் கொல்லப்பட்டனர். பின்னர் இது குஜராத் கலவரத்திற்கு காரணமானது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கு தூக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள்…

கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.!! (படங்கள், வீடியோ)

கல்முனை மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் 17 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆளுகையிலுள்ள கல்முனை மாநகர சபையின் வரவு- செலவுத் திட்டத்திற்கான விசேட சபை அமர்வு வியாழக்கிழமை…

நிற வேறுபாடுகளை களைந்து ஒன்றிணைய வேண்டும்!!

பசிக்கு கட்சியோ, நிறமோ இல்லை என்பதனால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ள வலிமையான நாடு என்ற அடிப்படையில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றிபெறச் செய்ய வேண்டுமென ஜனாதிபதி ரணில்…

இன்று முதல் மீண்டும் ஆரம்பம்!!

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் இறக்குமதி செய்யப்பட்ட கச்சா எண்ணெய் பற்றாக்குறையால் சுத்திகரிப்பு ஆலையின் பணிகளை நிறுத்த நடவடிக்கை…

லஞ்ச வழக்கில் நேரடி சாட்சியம் அவசியம் இல்லை – சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு..!!

லஞ்ச வழக்கில் சிக்கிய ஊழியரை தண்டிக்க நேரடி சாட்சியம் அவசியமா என்பது குறித்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அப்துல் நசீர், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபன்னா, வி.ராமசுப்ரமணியன், பி.வி.நாகரத்னா அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்தது. இது…

வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் இன்று நிறைவு பெறுகிறது..!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி கடந்த மாதம் நவம்பர் 17-ம் தொடங்கியது. இதனை பிரதமர் மோடி 19-ம் தேதி தொடங்கி வைத்தார். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தில் இருந்து…

பீகாரில் விஷ சாராய பலி எண்ணிக்கை 39 ஆக அதிகரிப்பு..!!

பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பீகாரில் ஏற்கனவே மதுவிலக்கு சட்டம் அமலில் உள்ளது. இதற்கிடையே, நேற்று முன்தினம் சரன் மாவட்டத்தில் உள்ள சாப்ரா பகுதியில் விஷ சாராயம் குடித்த 21 பேர் இறந்தனர்.…

ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்ட 19 ஜோடிகள்!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய் - தந்தை, பாட்டி- தாத்தா மற்றும் மகள் - மருமகள் ஆகியோருக்கு ஒரே நாளில் திருமணம் நடைபெற்ற சம்பவம் ஒன்று யட்டிநுவர பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது. யட்டிநுவர பிரதேச செயலகத்தினால் இந்த விஷேட திருமணம்…