;
Athirady Tamil News
Yearly Archives

2022

கஜேந்திரகுமார் எதனை கூறுகிறாரென எனக்கு தெரியவில்லை – சுரேஷ் !!

இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனை என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் எதனை கூறுகிறாரென எனக்கு தெரியவில்லை. சமஸ்டி தருவதாக உறுதியளித்தாலே பேச்சுவார்த்தைக்கு வருவோமென கூறுவதா அல்லது எதனை முன்நிபந்தனை என கூறுகிறார்…

மதுசார மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வுக் குறும்படப் போட்டியில் விருதுகள் தட்டிச்…

மதுசார மற்றும் போதைப் பொருள் விழிப்புணர்வுக் குறும்படப் போட்டியில் விருதுகள் தட்டிச் சென்ற ஊடகக்கற்கைகள் துறை மாணவர்கள் மதுசார மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (Alcohol and Drug Information Center - ADIC) யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக்…

சூழகம் அமைப்பின் ஏற்பாட்டில் வேலணையில் 30 மாவீரர் குடும்பங்களுக்கு உதவிவழங்கல்!! (…

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான கே. வி. தவராசா அவர்களின் மனைவி அமரர் கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஞாபகார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ள கௌரி அறக்கட்டளையின் ஊடாக தீவகத்தில் வாழ்ந்து…

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை பகுதிகளில் கம்பத்துடன் மின்குமிழ்கள் களவு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லை பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த வீதி மின் விளக்குகள் , இனம் தெரியாத கும்பலினால் அவற்றின் கம்பங்களுடன் அறுத்து எடுத்து செல்லப்பட்டுள்ளது. வல்லை பகுதிகளில் இரவு நேரங்களில் வழிப்பறி கொள்ளைகள் அதிகரித்து ,…

31 முன்னாள் போராளிகளை விடுவிக்கவும் !!

பிரபாகரனுக்குப் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவராகச் செயற்பட்ட குமரன் பத்மநாதன், கருணா அம்மான் போன்றவர்கள் வெளியில் இருக்கிறார்கள். எனவே, தற்போது சிறைச்சாலையில் உள்ள முன்னாள் போராளிகள் 31 பேரை விடுதலை செய்ய வேண்டுமென…

உற்பத்தி திறனை மேம்படுத்த வேண்டும்: பிரதமர் !!

உற்பத்தித்திறனை அதிகரிப்பதன் மூலமே எதிர்கால சந்ததியினருக்கான நம்பகமானதொரு வழியை உருவாக்க முடியும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். அலரி மாளிகையில் நேற்று (15) நடைபெற்ற "தேசிய உற்பத்தித்திறன் விருது வழங்கும் விழாவில்" கலந்து…

அரசாங்கம் வெளிப்படையாக செயற்பட வேண்டும் !!

இலங்கை எதிர்கொண்டுவரும் நெருக்கடி நிலைமைகளை வெற்றிகொள்ள சகல கட்சிகளினதும், மக்களினதும், சிவில் பிரதிநிதிகளினதும் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்பதையும், ஜனநாயகத்தை வலுப்படுத்துவதன் மூலமாகவே சவால்களை வெற்றிகொள்ள முடியும் என்பதையும்…

நாளை முதல் மீண்டும் மழை !!

நாட்டின் வடக்கு, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் நாளை முதல் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை…

யாழில். நான்கு வயது மாணவனுக்கு தீயினால் சுட்ட முன்பள்ளி ஆசிரியர்!!

நான்கே வயதான சிறுவனுக்கு தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் , நாடிப்பகுதியிலும் ஆசியர் ஒருவர் தீயினால் சூடு வைத்தார் என சிறுவனின் பெற்றோரினால் சங்கானை பிரதேச செயலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை…

பிரபாவின் கட்சி உதயம் !!

தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசியல் கட்சியாக அங்கிகரிக்கப்பட்டுள்ள ‘ ஜனநாயக மக்கள் காங்கிரஸ்’ கட்சியின் அங்குராப்பண நிகழ்வு, சனிக்கிழமை (17) ​கொழும்பு, சுகததாஸ ஹோட்டலில் இடம்பெறவுள்ளது. முன்னாள் பிரதியமைச்சர் பிரபா கணேசனின் தலைமையிலான…

அடுத்த ஆண்டு மே 7ம் தேதி நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும் – தேசிய தேர்வு முகமை…

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்காக நாடு முழுவதும் ஒரே மாதிரியான நுழைவு தகுதி தேர்வு (நீட்) நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2013-ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டு…

2014ல் இருந்து பள்ளி செல்லும் மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் குறைந்துள்ளது – மத்திய…

மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா பாராளுமன்ற வாளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: நாட்டில் உள்ள மருத்துவர்களின் தேவையை நிறைவேற்றவும், மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல்…

இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை பரிசோதனை வெற்றி..!!

அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று எதிரிகளின் இலக்குகளை அழிக்கும் இந்த அக்னி 5 ஏவுகணைகள் சுமார் 5 ஆயிரம் கிலோமீட்டர் தூரம்வரை, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்துச் சென்று தாக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் உள்ள…

கடைசி ரபேல் போர் விமானம் இந்தியா வந்து சேர்ந்தது..!!

பிரான்சின் டசால்ட் நிறுவனத்துடன் ரூ.56 ஆயிரம் கோடிக்கு 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து இருந்தது. அதன்படி முதற்கட்டமாக ஐந்து விமானங்கள் கடந்த 2020ம் ஆண்டு ஜூலை 29ம் தேதி இந்தியா வந்து சேர்ந்தன. விமானங்களுக்கு உற்சாக…

தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைக்கவில்லை- மக்களவையில்…

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்ததை அடுத்து பெட்ரோல் டீசல் விலையை குறைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கடந்த சில வாரங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த விவகாரம் இன்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. கச்சா எண்ணெய்…

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர், குருவிக்காரர் சேர்ப்பு- மக்களவையில் மசோதா…

தமிழகத்தில் நரிக்குறவர் மற்றும் குருவிக்காரர்கள் சமூகம் என்று அழைக்கப்படும் நாடோடி பழங்குடியினரை, பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வந்தது. இதுதொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மார்ச்…

சுற்றுலா பயணிகளின் வருகையில் மேலும் முன்னேற்றம்!!

இந்த ஆண்டு இதுவரையிலும் 644,186 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த மாதத்தின் முதல் 7 நாட்களில் மாத்திரம் 16,168 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக…

சொந்த மகளை வல்லுறவு புரிந்த குற்றவாளிக்கு 15 வருடக் கடூழியச் சிறை!!

சொந்த மகளையே மது போதையில் பாலியல் வல்லுறவு புரிந்த தந்தை ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (15) 15 வருடக் கடூழியச் சிறைத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளார். மகளையே பாலியல் வல்லுறவு புரிவது உலக…

கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் பலி!!

பொரள்ளை மயானத்தில் காரில் பலத்த காயங்களுடன் காணப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்டர் உயிரிழந்துள்ளார். அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் கடத்தப்பட்டு பலத்த…

குழந்தைகளின் நடத்தை மாற்றங்கள்!! (மருத்துவம்)

குழந்தைகள் வளர்ந்து தனக்கான சொந்த அடையாளத்தை அடையும்வரை அவர்களோடு சேர்ந்து பெற்றோராகிய நாமும் பல போராட்டங்களை சந்திக்க வேண்டியிருக்கின்றது. குடும்ப உறுப்பினர்களின் மரணம், புதிய குழந்தையின் வரவு, இட மாற்றம் இப்படி பல்வேறு கட்டங்களில்…

எப்போது மீண்டு வரப் போகிறது இலங்கை? (கட்டுரை)

2022 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில், தொற்றுநோய்ப் பரவலின் முடிவானது துயரத்தின் முடிவைக் குறிக்காது என்று இலங்கையர்கள் எவரும் நினைத்திருக்க மாட்டார்கள், எனினும் இலங்கையர்கள் அறியாத வடிவங்களில் வரும் துயரத்தின் வருகையை அது சமிக்ஞை செய்தது.…

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வீழ்ச்சி!!

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் தற்போதைய விலைகள் மற்றும் நிலையான விலைகளில் உற்பத்தி அணுகுமுறையின் கீழ் 2022 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கான GDP, அது தொடர்பான பொருளாதார குறிகாட்டிகளை மதிப்பிட்டு வெளியிட்டுள்ளது.…

போதைப்பொருள் பயன்பாடு எங்களுடைய எதிர்கால சந்ததியை பாதிக்கின்ற விடயம் – எம்.ஏ.…

போதைபொருள் வியாபாரிகளுடன் பொலிஸாருக்கும் படைத்தரப்புக்கும் தொடர்பு இருப்பதால்தான் போதைப்பொருளை தடுக்க முடியாதுள்ளது என கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று (15) வியாழக்கிழமை நடாத்திய…

அரச உத்தியோகத்தர்கள் ஒருபோதும் காரணங்களை முன்வைக்கக்கூடாது!!

அரச நிறுவனங்களுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்காத வகையில் பொதுமக்களுக்கு அதிகபட்ச சேவையைப் பெற்றுக் கொடுப்பது அரச உத்தியோகத்தர்களின் பொறுப்பாகுமென வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொதுமக்கள் சேவையை நிறைவேற்றத் தவறியமைக்காக அரச…

VAT திருத்த சட்டமூலத்திற்கு அனுமதி!!

பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு நேற்று (14) சான்றுரைப்படுத்தினார். பெறுமதிசேர் வரி (திருத்தச்) சட்டமூலம் கடந்த 09 ஆம் திகதி திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால்…

அட்டப்பளம் விபத்தில் அரச உத்தியோகத்தர் பலி!!

நிந்தவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதி அட்டப்பளம் பகுதியில் இன்று (15) இடம்பெற்ற வாகன விபத்தில் அக்கரைப்பற்று ஆலையடிவேம்பைச் சேர்ந்த திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதம நிருவாக சேவை உத்தியோகத்தராக கடமையாற்றும்…

கூட்டமைப்புக்காக குரல் கொடுத்தார் சஜித்!!

அரசியலமைப்பு பேரவைக்கு நியமிக்கப்பட வேண்டிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதித்துவத்தை உடனடியாக வழங்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வேண்டுகோள் விடுத்தார். பன்முகத்தன்மையின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துவதற்கு தான்…

மார்ச், ஏப்ரல் மாதங்களில் நாடு இருளில் மூழ்கும்!!

எதிர்காலத்தில் கடுமை மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத் தலைவர் நிஹால் வீரரட்ன எச்சரிக்கை விடுத்துள்ளார். மின் உற்பத்தி செய்யப்படும் நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் மட்டம் 75 சதவீதம் என…

கார்டினலுக்கு டயானா வழங்கிய பதில்!!

பறங்கியர் என கார்டினல் என்னையே விமர்சிக்கிறார். ஆனால் நான் பறங்கியர் அல்ல. தெற்கில் உள்ள பௌத்த சிங்கள குடும்பத்தில் பிறந்த பெண் என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். பறங்கியர் என தன்னை விமர்சிக்கும் கார்டினல் போதிக்கும்…

இந்தியா-சீனா மோதல் விவகாரம்: நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை..!!

அருணாசல பிரதேச எல்லையில் கடந்த 9-ந்தேதி இந்திய-சீன வீரர்களுக்கு இடையே நடந்த மோதல் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் அரசை கேட்டுக்கொண்டு உள்ளன. ஆனால் இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளிலும்…

சஜித்தை சந்தித்தார் ஆனந்த சங்கரி!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி மற்றும் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பவதாரணி இராஜசிங்கம் ஆகியோர் அண்மையில் சந்தித்துள்ளனர். இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் எதிர்பார்க்கும்…

தலைமன்னார் துறைமுகம்: செந்திலுக்கு ஜனாதிபதி பணிப்பு!!

தலைமன்னார் துறைமுகத்தை தொழில்துறைமுகமா மாற்ற தேவையான இருப்பக்க ஆய்வை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இலங்கையில் உணவு மற்றும் போசாக்கு…

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் யாழ்.பிரதேச செயலகம் இரண்டாமிடம்!! (PHOTOS)

தேசிய உற்பத்தித்திறன் போட்டியில் யாழ்ப்பாணம் பிரதேச செயலகம் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது. அதனை பிரதேச செயலர் சாம்பசிவம் சுதர்சன் பெற்றுக்கொண்டுள்ளார். பொது நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் வழிகாட்டலுக்கிணங்க தேசிய…