;
Athirady Tamil News
Yearly Archives

2022

டெல்லி, மும்பை விமான நிலையங்களில் அதிக ஊழியர்கள் நியமனம்: நெரிசலை குறைக்க நடவடிக்கை..!!

மத்திய தொழிலக பாதுகாப்பு படை, நாட்டில் 65 விமான நிலையங்களில் பாதுகாப்பு பொறுப்பை ஏற்றுள்ளது. பயணிகளை பரிசோதித்தல், விமான கடத்தல் முயற்சி நடக்காதவாறு தடுத்தல் உள்ளிட்ட பணிகளை இந்த படை செய்து வருகிறது. இதற்கிடையே, டெல்லி, மும்பை போன்ற பெரிய…

கொவிட் நிலமை குறித்த உலக சுகாதார அமைப்பின் முக்கிய தீர்மானம்!!

கொவிட் -19 தொற்றுநோய் இனி உலகளாவிய அவசரநிலையாக கருதப்படாது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் கெப்ரேயஸ் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

இலங்கைக்கு 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஈட்ட வாய்ப்பு!!

தேசிய டிஜிட்டல் கொள்கையொன்று இல்லாத காரணத்தினால் இலங்கை உலகின் ஏனைய நாடுகளை விட பின்தங்கியுள்ளதாக பொருளாதார ஸ்திரத்தன்மைக்கான தேசிய சபையில் தெரியவந்துள்ளது. இத்துறையை அபிவிருத்தி செய்வதன் மூலம் நாடு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்ட…

யாழில் மஞ்சளுடன் கைதானவர்களுக்கு ஒரு இலட்சம் தண்டம் ; மஞ்சள் அரசுடமை!!

யாழ்ப்பாணத்தில் மஞ்சளுடன் கைதான இருவருக்கும் மல்லாகம் நீதவான் நீதிமன்றம் ஒரு இலட்ச ரூபாய் தண்டப்படம் அறவிட்டுள்ளதுடன் , அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மஞ்சளை அரசுடமை ஆக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் கடந்த…

யானை தாக்கி மரணமடைந்தவரை அடையாளம் காண உதவுங்கள்!! (படங்கள்)

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புனாணைப் பிரதேசத்தில் கடந்த 07.12.2022ம் திகதி இரவு யானை தாக்கி மரணமடைந்த வயோதிபரின் உடல் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் தற்போது வரை வைக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அடையாளங் காணப்படவில்லை.…

ஜெய் ஸ்ரீராம் என்று மட்டும் சொல்லி சீதா தேவியை அவமதிக்கிறது ஆர்எஸ்எஸ்- ராகுல் காந்தி..!!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நடத்தி வரும் இந்திய ஒற்றுமை பாத யாத்திரை, ராஜஸ்தான் மாநிலம் பாத்ஷாபுராவை அடைந்தது .தௌசா மாவட்டத்தில் உள்ள பாக்டி கிராமத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி கூறியுள்ளதாவது: நீங்கள் அவர்களின்…

யாழில். நாய்களை விழுங்கிய முதலை மடக்கி பிடிப்பு!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இரண்டு நாய்களை உயிருடன் விழுங்கிய முதலை எட்டடி நீளமான முதலையை ஊரவர்கள் மடக்கி பிடித்துள்ளனர். சாவகச்சேரி சிவன் கோவிலடியில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றினுள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு உட்புகுந்த சுமார்…

இரசாயன உரங்களை தடை செய்த இலங்கையின் ஆபத்தான சூதாட்டம்!!

தாவரங்கள் மற்றும் மண் ஆரோக்கியம் ஆகிய இரண்டிலும் இரசாயன உரங்களின் தீங்கு மற்றும் சீரழிவு விளைவுகள் இப்போது நன்கு ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 2021 இல் இரசாயன உரங்களை தடை செய்த முதல் நாடு இலங்கையாகும். 400 மில்லியன்…

சிறுபான்மையினர் வாழ்வாதார உயர்வுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன- மத்திய…

பாராளுமன்ற மாநிலங்களில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி ஸ்மிருதி சுபின் இரானி, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: வக்பு வாரியங்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக சிறுபான்மையினர் நலன்…

கலாபூஷணம் சி.சிவதாசன் எழுதிய “தென் யாழ்ப்பாணம்” நூல் வெளியீட்டு வைபவம்!!…

கலாபூஷணம் சி.சிவதாசன் எழுதிய "தென் யாழ்ப்பாணம்" நூல் வெளியீட்டு வைபவமானது இன்று காலை யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலக மண்டபத்தில் காலை 09.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. இந் நிகழ்விற்கு வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பிரதிப்…

ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தில் ஆதார் எண்ணை பயன்படுத்தலாம்- மத்திய அரசு..!!

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது விநியோகத்துறை இணை மந்திரி சாத்வி நிரஞ்சன் ஜோதி, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: ஒரே நாடு ஒரே ரேஷன் அட்டை திட்டத்தால் புலம்…

ஜனவரி மாதம் புதிய அரசியல் கூட்டணி – தேர்தலை இலக்கு வைத்து மைத்திரியின் காய்…

எதிர்வரும் ஜனவரி மாதம் புதிய அரசியல் கூட்டணியொன்று உருவாக்கப்படும் என முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். புதிய அரசியல் கூட்டணி பற்றிய விபரங்கள் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என அனுராதபுரத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில்…

முகாமைத்துவத்தில் முன்நிலை பெறும் மாணவருக்கு இலங்கை வங்கி விருது!! (PHOTOS)

முகாமைத்துவத்தில் முதல் நிலை பெறும் மாணவருக்கு "இலங்கை வங்கி விருது" யாழ். பல்கலையுடன் இலங்கை வங்கி உடன்படிக்கை கைச்சாத்து! யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவக் கற்கைகள் வணிக பீடத்தினால் வழங்கப்படும் தொழில் நிருவாகமாணி, வணிகமாணி…

இராணுவம் விதித்த தடை -தளபதிகளுக்கு பறந்த உத்தரவு!!

சிறிலங்கா இராணுவத்தினரின் இரகசியத் தகவல்கள், எதிரான அவதூறுகள், ஆபாசமானகருத்துக்கள், பாலியல், அரசியல் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தும் விடயங்களை சமூக வலைத்தளங்களூடாக வெளியிடுவதற்கு இராணுவத் தலைமையகம் தடை விதித்துள்ளது.…

போலியான கல்விச்சான்றிதழ் – காவல்துறை சேவையில் இணைந்த நபர் கைது!!

போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து காவல்துறை சேவையில் இணைந்து கொண்ட காவல்துறை உத்தியோகஸ்தர் ஒருவரை கொழும்பு மோசடி விசாரணை பணியகத்தின் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சாவக்கச்சேரி காவல்துறை நிலையத்தில் கடமையாற்றி வந்த காவல்துறை…

கைகள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட ஆணின் சடலம் – காவல்துறையினர் வெளியிட்டுள்ள…

இரண்டு கைகளை பின்னால் கட்டி விட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலத்தை இங்கிரிய காவல்துறையினர் இன்று காலை மீட்டுள்ளனர். இங்கிரிய இரத்தினபுரி வீதியில் நம்பபான கெட்டகெரெல்ல பாலத்திற்கு…

எதிர்கால தலைமுறையினர் மாசு இல்லாத காற்றை சுவாசிப்பதை உறுதி செய்ய வேண்டும்- குடியரசு…

தேசிய எரிசக்தி சேமிப்பு தினத்தையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, தேசிய எரிசக்தி சேமிப்பு விருதுகள், புதுமை கண்டுபிடிப்பு விருதுகள் மற்றும் தேசிய ஓவியப் போட்டிக்கான பரிசுகள் ஆகியவற்றை…

டெல்லி பள்ளி மாணவி மீது ஆசிட் வீசிய 3 பேர் கைது- பொது வெளியில் தூக்கிலிட கவுதம் கம்பீர்…

டெல்லியின் தெற்கு துவாரகா பகுதியில் பள்ளிக்கு செல்வதற்காக சாலையில் நடந்து சென்ற 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவி மீது பைக்கில் வந்த இருவர் ஆசிட்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். வலி பொறுக்க முடியாமல் கதறியபடி அந்த மாணவி சாலையில் கீழே விழுந்தார்.…

அக்கரைப்பற்றில் கம்பியை அறுத்து தெருமின்குமிழ்களை திருடிய நாசகார செயல் !

அக்கரைப்பற்று பிரதேச சபைக்குட்பட்ட அம்பாறை பிரதான வீதியில் பள்ளி குடியிருப்புக்கும் ஆலிம் நகருக்கும் இடைப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்ட சூரிய சக்தி மின்குமிழ் கம்பத்தை அறுத்து மின்குமிழ்களை இனந்தெரியாதோர் திருடி சென்றுள்ளனர். சம்பவம்…

13 பற்றி பேசுவது நகைப்புக்குரியது!!

நாட்டில் தேர்தலைக் காலந்தாழ்த்த முயற்சித்தவர்கள் தற்போது 13ஆவது திருத்த சட்டம் தொடர்பில் பேசுவது நகைப்புக்குரியதென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். மின்சாரம், எரிபொருள், எரிவாயு ஆகியவற்றின்…

டிலான் சேனாநாயக்க மீது கத்திக் குத்து தாக்குதல்!!

சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்கவை இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர். நேற்றிரவு (14) அவர் தாக்கப்பட்டு களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். நுகேகொட, பகொட வீதியில்…

180 கிலோ கஞ்சாவுடன் யாழில் ஒருவர் கைது!!

தமிழகத்திலிருந்தது யாழ்ப்பாணத்திற்கு கடத்தி வரப்பட்ட 180 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளதுடன் , அதனை கடத்தி வந்தார் எனும் குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் இன்றைய தினம்…

மத்திய அரசுத் துறைகளில் 9.79 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன..!!

மத்திய அரசுப் பணிகளில் 9.79 லட்சம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. மக்களவையில் காலிப்பணியிடங்கள் தொடர்பான கேள்விக்கு மத்திய பணியாளர் துறை இணை மந்திரி ஜித்தேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக இந்த பதிலை அளித்துள்ளார். மத்திய இணை மந்திரி…

சுவேந்து அதிகாரி பங்கேற்ற நிகழ்ச்சியில் கடும் நெரிசல்- 3 பேர் உயிரிழப்பு..!!

மேற்கு வங்காளத்தின் மேற்கு பர்த்வான் மாவட்டம் அசன்சோல் நகரில் பாஜக சார்பில் மக்களுக்கு போர்வை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு போர்வை பெற்றுச் சென்றனர். சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் பாஜக எம்எல்ஏவுமான சுவேந்து…

ரணிலை ஜனாதிபதியாக நாட்டு மக்கள் ஏற்கவில்லை!

இன்று எல்லா அதிகாரம் இருந்தாலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தர்மத்தின் பக்கம் நிற்கவில்லை. அவர் ஏதேச்சாதிகாரமாக செயற்பட்டுவருகின்றார். அவரை உத்தியோகப்பூர்வ ஜனாதிபதியாக நாட்டு மக்கள் ஏற்கவில்லை." என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும்,…

15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் சேவையில் இருந்து விலகல்!!

முப்படைகளின் சட்டப்பூர்வ ஓய்வுக்காக அறிவிக்கப்பட்ட பொது மன்னிப்பின் போது 15,000 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் தங்கள் சேவையிலிருந்து விலக முன்வந்துள்ளனர். விடுப்பு இல்லாமல் பணிக்கு சமூகமளிக்காத முப்படை உறுப்பினர்களுக்கு கடந்த நவம்பர்…

கவிஞர் வில்வரெத்தினம் நினைவேந்தல் நிகழ்வு!! ( படங்கள் இணைப்பு )

ஈழத்தின் மூத்த இலக்கியவாதி அமரர் சு. வில்வரெத்தினத்தின் 16 வது நினைவுதினத்தினை முன்னிட்டு கவிஞரை நினைவுகூரும் நிகழ்வு கடந்த 9 - 12 - 2022 அன்று புங்குடுதீவு நண்பர்கள் சனசமூக நிலையத்தில் நடைபெற்றது. நாட்டுப்பற்றாளர் வில்வரெத்தினம்…

பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீட்டுக்கு ஓடும் ஆசிரியருக்கு யாழ்.தீவக வலய ஆசிரிய…

யாழ்.கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் பாடசாலை நேரத்தில் மதில் பாய்ந்து வீட்டுக்கு செல்லும் ஆசிரியர் ஒருவருக்கு தீவக பகுதி ஆசிரிய வளவாளராக நியமனம் வழங்கப்பட்டது எப்படி? என ஆசிரியர் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது. நேற்றைய புதன்கிழமை…

புலோலியில் வீடு உடைத்து திருட்டு – நால்வர் கைது – 14 பவுண் தங்க நகைகளும் மீட்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி – புலோலியில் ஆட்களில்லாத வேளை வீட்டினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து 14 பவுண் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளது. புலோலி சாரையடிப் பகுதியில் டிசம்பர் 7ம் திகதி வீட்டின்…

அல்வாயில் மோதல் ; காயமடைந்தவர்களை மீட்க சென்ற நோயாளர் காவு வண்டி மீதும் தாக்குதல்!…

இரு கும்பல்களுக்கு இடையிலான மோதலில் காயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு , வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல முற்பட்ட நோயாளர் காவு வண்டி மீதும் வன்முறை கும்பல் தாக்குதலை மேற்கொண்டுள்ளதுடன் , அதில் இருந்த உயிர்காப்பு பணியாளர்களையும் அச்சுறுத்தி…

ஊட்டச்சத்து குறைபாட்டால் எந்த மாநிலத்திலும் உயிரிழப்பு இல்லை- மாநிலங்களவையில் ஸ்மிருதி…

ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், ஊட்டச்சத்து குறைபாட்டால் எந்த மாநிலத்திலும், யூனியன்…

இன்று பலத்த காற்றும் வீசக்கூடும் !!

சப்ரகமுவ, மத்திய, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவில் மழை பெய்யும் என…

எட்டி உதைத்தால் ஷாக் அடிக்கும்… பெண்களின் பாதுகாப்புக்காக எலக்ட்ரிக் காலணியை…

பாலியல் சீண்டல்களில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் விதமாக, கர்நாடகாவைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவி விஜயலட்சுமி பிரத்யேகமான எலக்ட்ரிக் காலணியை உருவாக்கி உள்ளார். கலபுரகியைச் சேர்ந்த மாணவி விஜயலட்சுமி, தனது கண்டுபிடிப்பு பற்றி…

2024 மக்களவை தேர்தலில் அமேதியில் ராகுல் காந்தி போட்டி – காங்கிரஸ் நிர்வாகி தகவல்..!!

2024 மக்களவை தேர்தலில் மீண்டும் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுவார் என்று பிரயாக்ராஜ் காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராஜீவ் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் போட்டியிட்டு வெற்றி…