;
Athirady Tamil News
Yearly Archives

2022

இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பா…? மத்திய மந்திரி ஸ்மிருதி ராணி…

மாநிலங்களவையில் உறுப்பினர்கள் இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறதா? அதனை தடுப்பதற்கு மத்திய அரசு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து எழுத்து பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்துள்ள மத்திய பெண்கள்…

வெள்ளி கிரகத்திற்கு விண்கலங்கள் அனுப்புவது குறித்து இஸ்ரோ ஆய்வு – மத்திய மந்திரி…

நாடாளுமன்ற மக்களவையில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ, வெள்ளி(வீனஸ்) கிரகத்திற்கு விண்கலங்களை அனுப்புவது குறித்து ஆய்வு செய்து…

ஒரே விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லாதீங்க… பில்கிஸ் பானு வழக்கறிஞரிடம்…

குஜராத் கலவரத்தின்போது நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற 11 பேரும், தண்டனைக் காலம் முடியும் முன்பே விடுதலை செய்யப்பட்டனர். அவர்களை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை எதிர்த்து, பாதிக்கப்பட்ட பில்கிஸ் பானு உச்ச…

மனைவியை கொன்று 400 கி.மீ. தூரம் உடலை எடுத்து சென்று எரித்த உ.பி. டாக்டர் கைது..!!

உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி நகரைச் சேர்ந்தவர் டாக்டர் அபிஷேக். இவரது மனைவி வந்தனா அவாஸ்தி (வயது 28). இவர் ஆயுர்வேத மருத்துவர். இவர்கள் சீதாபூர் சாலையில் மருத்துவமனையை நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த மாதம் 27ம் தேதி தன்…

உச்சகட்ட கவர்ச்சியுடன் தீபிகா படுகோன் பாடல் காட்சி… எச்சரிக்கை விடுத்த மத்திய பிரதேச…

இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் பதான் திரைப்படத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்திருக்கிறார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் முக்கிய…

கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள் குறித்து சுப்ரீம் கோர்ட்டு கேள்வி..!!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரண விவகாரத்தில் பள்ளி நிர்வாகிகளின் ஜாமீனை எதிர்த்து சுப்ரீம் கோர்டில் மாணவியின் தாயார் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி பி.ஆர்.கவாய் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது மாணவிக்கு உடலில் ஏற்பட்ட…

2000 ரூபாய் நோட்டு அச்சடிப்பு நிறுத்தம்- தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியான தகவல்..!!

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி பண மதிப்பிழப்பு நடவடிக்கையாக பழைய ரூ.500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் நீக்கப்பட்டன. புதிதாக ரூ.500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. ஆனால் சமீப காலமாக புழக்கத்தில் இருந்த 2000…

நாமலுக்கு விதிக்கப்பட்ட தடை இடைநிறுத்தம் !!

“கோட்டா கோகம” மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கின் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஸவிற்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத்தடையை தற்காலிகமாக இடைநிறுத்தி கோட்டை நீதவான் திலின கமகே இன்று உத்தரவிட்டுள்ளார். குறித்த வழக்கின் மற்றொரு…

கொழும்பு துறைமுக நகரத்தில் பணத்தை முதலீடு செய்ய தயங்கும் முதலீட்டாளர்கள் !!

போர்ட் சிட்டி கொழும்பு சிறப்பு பொருளாதார வலயம் தொடர்பான விதிமுறைகளை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள் கொழும்பு துறைமுக நகரத்தில் தங்கள் பணத்தை வைக்க தயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுக நகர பொருளாதார…

60இல் கட்டாய ஓய்வு: நீதிமன்றம் அதிரடி !!

அரச ஊழியர்களின் கட்டாய ஓய்வு வயதை 60 வருடங்களாகக் குறைத்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் இருந்து வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்திய ஆலோசகர்களை உள்ளடக்குவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம், இன்று (14) இடைக்கால தடை உத்தரவு…

மனச்சோர்வு நோயின் உச்சக்கட்டம் தான் மனிக் டிப்ரஷன் !! (மருத்துவம்)

இயந்திரமயமான மனித வாழ்க்கையில் மனச்சோர்வும் தவிர்க்க முடியாத ஒரு நோயாகி விட்டது. உலகில் பிறந்த எல்லோரும் ஏதோ ஒருவகையில் மனச் சோர்வுக்கு ஆளாகிய நிலையிலேயே வாழ்கின்றனர். அந்த வகையில் இந்த மனச்சோர்வு நோயின் உச்சக்கட்ட நிலையை தான் மனிக்…

முஸ்லிம் கட்சிகள் என்ன பேசப் போகின்றன? (கட்டுரை)

இனப்பிரச்சினைக்கான தீர்வு அடுத்த சுதந்திர தினத்துக்குள் வழங்கப்படும் என்று, முன்னதாக அறிவித்திருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இது தொடர்பான சந்திப்புக்கு வருமாறு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளடங்கலாக, பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்…

மொத்தம் 50 நகரங்களில் 5ஜி சேவை, குஜராத்தில் மட்டும் 33 இடங்கள்… பட்டியலை வெளியிட்ட…

இந்தியாவில் 14 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 50 நகரங்களில் 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ளதாக இன்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 5ஜி சேவை தொடங்கப்பட்டுள்ள 50 நகரங்களில் 33 நகரங்கள் குஜராத்தில் உள்ளன. இந்த பட்டியலில்…

குஜராத்தில் புதிய மந்திரிகளில் 16 பேர் கோடீசுவரர்கள்..!!

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 7-வது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து அங்கு பூபேந்திர படேல் நேற்று முன்தினம் மீண்டும் முதல்-மந்திரியாக பதவி ஏற்றார். அவருடன் 16 மந்திரிகள் பதவி ஏற்றுக்கொண்டனர். அவர்களில்…

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இராணுவ பயிற்சி..! திஸாநாயக்க வலியுறுத்தல்!!

பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் மாணவர்களுக்கு இராணுவ தலைமைத்துவ பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க இன்று (14.12.2022) வலியுறுத்தியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகள்…

வங்காள விரிகுடாவில் மீண்டும் காற்றழுத்தம் – வாட்டப்போகும் குளிர் –…

வங்காள விரிகுடாவின் கிழக்கு பகுதியில் அந்தமான் தீவுகளுக்கு அருகில் (இந்தோனேசியாவின் மேற்கு கரையோரமாக) புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகியுள்ளதாக யாழ். பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா…

தமிழருக்கான தீர்வு பைத்தியக்காரத்தனம் – 65 வருட பிரச்சினை 52 நாட்களில் தீருமா!

அரசாங்கத்திற்கு பைத்தியம் பிடித்து விட்டதாக சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்துள்ளார். 65 வருடங்களாக தீர்க்க முடியாத இனப் பிரச்சினைக்கு 52 நாட்களில் தீர்வினை காண முடியும் என அரசாங்கம் நினைப்பது வேடிக்கையானது எனவும்…

துப்புரவு தொழிலாளிக்கு ஓய்வூதியம் இழுத்தடிப்பு- தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு சுப்ரீம்…

கன்னியாகுமரியைச் சேர்ந்த கே. லட்சுமணன் என்பவர் 1992-ம் ஆண்டில் இருந்து துப்புரவு பணியாளராக 105 ரூபாய் என்ற ஒருங்கிணைந்த ஊதியத்தில் பணியில் இருந்துள்ளார். இதையடுத்து கடந்த 2.12.2002 முதல் அவரது சேவைகள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. இதைத்…

அச்சுவேலியில் கடை உடைத்து திருடிய குற்றத்தில் தம்பதியினர் கைது!

யாழ்ப்பாணம் , அச்சுவேலி வளலாய் பகுதியில் உள்ள மீன் பிடி உபகரணங்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையத்தை உடைத்து , அங்கிருந்த பொருட்களை திருடிய குற்றச்சாட்டில் , தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த வர்த்தக நிலையத்தினை உடைத்து ,…

நடுவீதியில் வைத்து பெண்ணை தாக்கிய பெண் கைது!!

கொள்ளுப்பிட்டியில் கடந்த 10 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றிருந்தது. குறித்த விபத்தை ஏற்படுத்தி காரில் பயணித்த பெண்ணை தாக்கிய சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேக நபராக பெண்ணை பொலிஸார்…

சீமெந்தின் விலை குறைந்தது !!

50 கிலோ கிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலையை இன்று (14) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 225 ரூபாயால் குறைப்பதற்கு இன்சீ சீமெந்து சீமெந்து நிறுவனம் தீர்மானித்துள்ளது. சன்ஸ்தா மற்றும் மஹாவலி மரைன் சீமெந்து வகைகளை விற்பனை…

8 பில். டொலர்களை இலங்கை பெறும் !!

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தவிர, பலதரப்பு முகவர் நிறுவனங்களிடமிருந்து அடுத்த வருடத்தில், 5 பில்லியன் அமெரிக்க டொலர் வரையிலான கடனை இலங்கை எதிர்பார்க்கிறது என்று வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி, இன்று (14) தெரிவித்தார். அரச…

காலக்கெடுவை கணிப்பது கடினம் !!

கடன் கலந்துரையாடல்களின் செயல்முறைக்கு நேரம் எடுக்கும் என்பதால், நிதியத்தின் அனுமதிக்கான காலக்கெடுவைக் கணிப்பது கடினம் என்று சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எம்.எப்) இலங்கைக்கான அதிகாரிகள் மின்னஞ்சல் மூலம் தெரிவித்துள்ளனர் என்று ரொய்ட்டர்ஸ்…

நிபந்தனைகள் இன்றி பேச்சுவார்த்தைக்கு சென்றமை இனத்துக்கு செய்த பச்சைத் துரோகம்!!

இலங்கை அரசாங்கம், பொருளாதார நெருக்கடிக்குள் இருக்கின்ற இந்த தருணத்தில், பேரம் பேசக்கூடிய வாய்ப்புக்கள் நிறையவே இருந்தும், எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லாமல் தமிழ்த் தலைமைகள் பேச்சுவார்த்தைக்கு சென்றமை இனத்துக்கும் தியாகங்களுக்கும் செய்த…

டெல்லியில் பள்ளி மாணவி மீது ஆசிட் வீச்சு- ஆஸ்பத்திரியில் சிகிச்சை..!!

டெல்லி தெற்கு துவாரகா பகுதியில் இன்று காலை 9 மணியளவில் 17 வயது பள்ளி மாணவி மீது ஆசிட் வீசப்பட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அவர் மீது ஆசிட்டை வீசி இந்த மோசமான செயலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அவரது முகம், கண்களில் பாதிப்பு ஏற்பட்டு…

பாராளுமன்றத்தில் சோனியா தலைமையில் காங்கிரஸ் வெளிநடப்பு..!!

அருணாசலபிரதேச எல்லை பகுதியான தவாங் அருகே உள்ள யாங்ட்ஸி என்ற இடத்தில் கடந்த 9-ந் தேதி சீன ராணுவத்தினர் அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை இந்திய ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இந்த…

இந்தியாவில் புதிதாக 152 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!

கொரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 152 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நேற்று பாதிப்பு 114 ஆக இருந்த நிலையில் இன்று சற்று…

வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தற்போது…

வட மாகாண கல்வி அமைச்சினுடைய நிர்வாக சீர்கேடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வட மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் தற்போது கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறித்த ஆர்ப்பாட்டத்தில்…

ஆந்திராவில் மாண்டஸ் புயலால் ரூ.226 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது..!!

மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் ரூ.226 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கலெக்டர்வெங்கடரமணரெட்டி தெரிவித்துள்ளார். திருப்பதி மாவட்டத்தில் மாண்டஸ் புயலால் ஏற்பட்ட இழப்புகள் குறித்து மண்டல வாரியாக கணக்கிடப்பட்டுள்ளது.…

வட்டாரங்களை குறைப்பதற்கு எதிராக காரைநகர் பிரதேச சபையில் தீர்மானம்!!

வட்டாரங்களை குறைப்பதற்கு எதிரான தீர்மானம் காரைநகர் பிரதேச சபையில் நிறைவேற்றம்! உள்ளூராட்சி மன்றங்களின் வட்டாரங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு எதிரான தீர்மானம் ஒன்று இன்றையதினம் புதன்கிழமை காரைநகர் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது.…

ஈரோஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் தோழர் இரட்ணசபாபதியின் 17 ஆவது நினைவேந்தல்!! (படங்கள்,…

ஈரோஸ் அமைப்பின் நிறுவனர் தோழர் இரட்ணசபாபதியின் 17 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு வம்மியடிப் பிள்ளையார் ஆலய ஒன்றுகூடல் மண்டபத்தில் கடந்த திங்கட்கிழமை(12) மாலை இடம்பெற்றது. ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் தோழர்…

CEB ஊழியர்கள் எடுத்துள்ள முக்கிய முடிவு !!

2022ஆம் ஆண்டுக்கான கொடுப்பனவுகளை பெறுவதில்லை என இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகியன தீர்மானம் எடுத்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை மின்சார சபைக்கு பல பில்லியன்…

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி !!

முல்லைத்தீவு விசுவமடுபகுதியில் இரும்பு ஒட்டும் கடையில் மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளான். மூங்கிலாறு வடக்கு உடையார் கட்டுப்பகுதியில் வசித்துவரும் 17 அகவையுடைய இளைஞன், குடும்ப கஷ்டம் காரணமாக விசுவமடு 10 ஆம்…