;
Athirady Tamil News
Yearly Archives

2022

172,000 ரூபா பணத்துடன் பிரபல கஞ்சா வியாபாரி கைது!

அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பிரதேசத்தில் உள்ள கஞ்சா வியாபாரி ஒருவரின் வீட்டை ஞாயிற்றுக்கிழமை (11) இரவு முற்றுகையிட்ட பொலிஸார் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 55 வயதுடைய பிரபல வியாபாரியை 15 கிராம் கேரளா கஞ்சா…

மொட்டுவின் ​பெரும்பான்மையை வீழ்த்த 10 எம்.பிக்களே தேவை!!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்கு பாராளுமன்றத்தில் கிடைத்து வரும் வாக்குகளின் எண்ணிக்கை குறைந்து வருவதால் இந்த அரசாங்கம் மக்கள் ஆணையை இழந்துள்ளது என்பது நிரூபணமாவதாகத் தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் ​பொதுச்செயலாளர் ரஞ்சித்…

இமாச்சலை தொடர்ந்து கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்- சத்தீஸ்கர் முதல்வர் உறுதி..!!

இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததையடுத்து முதலமைச்சராக சுக்விந்தர் சிங் நேற்று பதவியேற்றார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் ராய்பூர் திரும்பிய சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் முதலமைச்சர் பூபேஷ் பாகேலுக்கு விமான நிலையத்தில்…

மோடி ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு பல்வேறு சலுகைகள்- மத்திய மந்திரி விளக்கம்..!!

ஜம்மு காஷ்மீரின் கதுவா பகுதியில் நடைபெற்ற மாற்றுத் திறனாளுக்கான மாநாட்டில் பிரதமர் அலுவலகத்துறை இணை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: மாற்றுத்திறனாளிகளுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு…

நம்முடைய பாரம்பரியம் மற்றும் வரலாற்று பாதுகாவலர்களாக கோவில்கள் உள்ளன – மத்திய…

தமிழகத்திற்கும், உத்தர பிரதேசத்தின் காசிக்கும் இடையே நீண்டகால கலாசார தொடர்பு உள்ளது. இந்தப் பிணைப்பை மீட்டெடுத்து வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியை மத்திய அரசு ஒரு மாதம் நடத்துகிறது. வாரணாசியில் மத்திய கல்வி அமைச்சகம்…

இமாச்சல் புதிய முதல் மந்திரிக்கு பிரதமர் மோடி வாழ்த்து..!!

இமாசலபிரதேச மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ந் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. வாக்கு எண்ணிக்கை சென்ற 8-ந் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 68 இடங்களில் 40 இடங்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதனையடுத்து,…

தீர்வு காண்பதற்கு இளைஞர்களின் பங்களிப்பு அவசியம்!!

நாட்டின் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதில் இளைஞர்களின் பங்களிப்பு அத்தியாவசியமானதென ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இத்தீர்வு அடுத்த 25 வருடங்களை கருத்திற் கொண்டதாக அமைய வேண்டுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார். நாட்டின் அரசியல் மற்றும்…

கட்டுநாயக்கவில் தரையிறங்கும் பயணிகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கும் விமான பயணிகள் கொழும்பிற்கு செல்வதற்கு புதிய போக்குவரத்து மார்க்கம் ஒன்றை ஏற்படுத்துவது தொடர்பில் அமைச்சர்கள் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்படி கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து…

ஒற்றையாட்சி தீர்வு அர்த்தமற்றது – சி.வி.விக்னேஸ்வரன்!!

"ஒற்றை ஆட்சியின் கீழான எந்த ஒரு தீர்வும் அர்த்தமுள்ள ஒரு தீர்வாக அமையாது என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் " என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில்…

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பாரதியார் விழா!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் பாரதியார் விழா இன்று 11.12.2022 ஞாயிறு மாலை நல்லூர் துர்க்கா தேவி மண்டபத்தில் துணைத் தூதர் நடராஜ் ராகேஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கம்பவாரிதி இ. ஜெயராஜை நடுவராக கொண்டு பாரதி நம்…

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தொடர்பாக அறிவித்தலில் இருக்கவில்லை – கஜேந்திரகுமார்!!…

கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடைய செயலகத்தில் இருந்து ஒரு குறுந்தகவல் ஊடாக வருகின்ற 13ஆம் திகதி ஜனாதிபதி மாளிகையில் ஒரு சர்வகட்சி தலைவர்கள் உடைய கூட்டம் ஒன்றுக்கான அழைப்பு ஒன்று கிடைத்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் வெளியிட்ட அறிவிப்பு !!

பண்டிகைக் காலங்களில் தட்டுப்பாடு இன்றி எரிவாயுவை வழங்க முடியும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் குறிப்பிட்டார். அடுத்த நாட்களில் எரிவாயு நாட்டை வந்தடைய உள்ளதாகவும் முதித பீரிஸ் குறிப்பிட்டார்.

தேவையில்லாமல் மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள்!! (மருத்துவம்)

உங்களுக்கு தெரியுமா உலகில் உள்ள நோய்களில் சுமார் 80 சதவீதமான நோய்கள் தானாகவே குணமடையும் தன்மைக் கொண்டவை. அவற்றை குணப்படுத்த எந்தவிதமான மருந்து மாத்திரைகளும் தேவையில்லை. ஆனால் நம்மில் சிலர் தொட்டதற்கெல்லாம் மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதையே…

SL இல் INR ஐ சர்வதேச நாணயமாக நியமித்தல் !! (கட்டுரை)

ஒரு நாட்டில் பொருளாதார நெருக்கடி, வறுமை போன்ற சூழல் நிலவுகிறது என்றால் அந்நாட்டு அரசிடமும், மக்களிடமும் போதிய பணம் இல்லை என்று பொருளாகும். இலங்கையை பொறுத்தவரையில், நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து கொண்டே செல்கின்றது. கையிருப்பு…

தூசிகள், குளிரால் சுவாச நோய்கள் உயர்வு!!

தற்போதைய நாட்களில் கடுமையான குளிர் மற்றும் வளிமண்டலத்தில் அதிகரித்துள்ள தூசி துணிக்கைகளால் வைரஸ் காய்ச்சல், சுவாச நோய்கள் போன்றவை அதிகரித்து வருவதாக பொரளை லேடி ரிச்வே சிறுவர் வைத்தியசாலையின் வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா…

இலங்கை அதிகாரிகள் குழு ஓமான் பறந்தது!!

ஆட்கடத்தல் சம்பவங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிநிதிகள் குழுவொன்று ஓமானுக்கு சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. ஓமானில்…

யாழில் போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பணம்!! (PHOTOS)

போராளிகள் நலன்புரிச் சங்கம் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) “இனத்துக்காக உழைத்தவர்களை இன்னலின்றி வாழ வைப்போம்” எனும் தொனிப் பொருளில் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ். இளங்கலைஞர் மண்டபத்தில்…

உடனடியாக இதை செய்யுங்கள்..!!

காய்ச்சல், தலைவலி மற்றும் உடல்வலி போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார பிரிவினர் பொதுமக்களிடம் கோரியுள்ளனர். இந்த நாட்களில் மழையுடனான காலநிலை நிலவுவதன் காரணமாக டெங்கு உள்ளிட்ட வைரஸ்…

ரோட்டரி கழக சர்வதேச தலைவர் வந்தடைந்தார்!!

ரோட்டரி கழக சர்வதேச தலைவர் ஜெனிபர் ஜோன்ஸ் (ஜெனிபர்திருமதி ஜோன்ஸ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (11) மாலை வந்தடைந்தனர்.

புதிய அமைச்சர்கள் நியமனத்தில் தாமதம்!!

சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எப்) இருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி வழங்குவதற்கான பணிப்பாளர் சபையின் அனுமதி எதிர்வரும் ஜனவரி மாதம் கிடைக்கப்பெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பின்னரே புதிய அமைச்சர்கள் நியமனம்…

சஜித் மீண்டும் தலைவராக தெரிவு!!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். கட்சியின் வருடாந்த சம்மேளனம், பொரளை கெம்பல் மைதானத்தில் தற்போது நடைபெறுகின்றது. அதிலேயே அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மண்டூஸால் குருநகரில் 30 மீனவர்களின் படகுகள் சேதம்!

மண்டூஷ் சூறாவளி காரணமாக தமது 30 படகுகள் சேதமடைந்துள்ளதாக குருநகர் மீனவர்கள் தெரிவித்துள்னர். மேலும் தெரிவிக்கையில், சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட கடல் கொந்தளிப்பினால், கடல் அலைகளின் தாக்கத்தால், தமது 30க்கும் மேற்பட்ட படகுகள்…

மும்பை- நாக்பூர் இடையேயான முதற்கட்ட விரைவு சாலை; இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்…

மராட்டிய தலைநகர் மும்பையும், மாநிலத்தின் 2-வது தலைநகராக விளங்கும் நாக்பூரையும் விரைவு சாலை மூலம் இணைக்க திட்டமிடப்பட்டது. 701 கி.மீ. விரைவு சாலை கடந்த பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சியின் போது, இதற்காக மும்பை- நாக்பூர் இடையே 701 கிலோ மீட்டர்…

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் புவனேஸ்வரி திருமண மண்டபத்தின் திறப்பு விழா!! (PHOTOS)

நயினாதீவு நாகபூசணி அம்மன் கோவிலின் புவனேஸ்வரி திருமண மண்டபத்தின் திறப்பு விழா இன்று(11.12.2022) காலை வெகு விமரிசையாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

நாமலுக்கு அமைச்சுப் பதவியா?

தற்போதைய அமைச்சரவையில் எந்தவொரு அமைச்சுப் பதவிகளையும் பெறப்போவதில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். அமைச்சரவையில் அமைச்சுப் பதவிகளைப் பெறபோவதில்லை என இப்போதல்ல இதற்கு முன்னரே நான்…

மகிந்த பிறப்பித்த அதிரடி உத்தரவு!!

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம் என முன்னாள் அதிபரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவிற்கு அறிவித்துள்ளமை கட்சி…

16, 31-ந் தேதிகளில் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் வெளியீடு – திருப்பதி தேவஸ்தானம்…

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை சுலபமாக தரிசிக்க தேவஸ்தானம் 16 மற்றும் 31-ந்தேதிகளில் காலை 9 மணிக்கு ரூ.300 தரிசன டிக்கெட்டுகளை இணையதளத்தில் வெளியிடுகிறது. பக்தர்கள்…

ரணிலின் அதிரடி உத்தரவு – பல்கலையில் நடைமுறையாகும் கடுமையான சட்டங்கள்!!

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தொடர்பில் பொறுப்பான திணைக்களங்கள் மௌனமாக இருப்பது தமக்கு ஆச்சரியமளிப்பதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டமும் நாட்டின் எதிர்காலமும் என்ற தலைப்பிலான விசேட மாநாட்டில்…

இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து – இராணுவ அதிகாரி உயிரிழப்பு!!

வெல்லவாய - எல்ல பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று(11) வெல்லவாய காவல்துறை பிரிவிற்குட்பட்ட அம்வத்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வீதியைக் கடக்க…

பாடசாலை நடவடிக்கைகள் குறித்து விஷேட அறிவிப்பு!!

சீரற்ற காலநிலை காரணமாக மூடப்பட்ட அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளும் நாளை (12) மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கல்வி இராஜாங்க அமைச்சர் அரவிந்தகுமார் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு…

ராஜஸ்தானில் இந்தியா-ஆஸ்திரேலியா கூட்டு ராணுவ பயிற்சி – இன்றோடு நிறைவு..!!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ராணுவங்கள் இணைந்து ஆண்டுதோறும் கூட்டுப்பயிற்சியை நடத்தி வருகின்றன. 'ஆஸ்திரா ஹிந்த்' எனப்படும் இந்த பயிற்சி இரு நாடுகளிலும் மாறி மாறி நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான கூட்டுப்பயிற்சி…

பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட இறக்காமம் அரபா நகர் மக்களுக்கு உதவிகள்…

அடிப்படை வசதிகள் இல்லாத குடிவில் அரபா நகர் மக்களின் வாழ்வாதாரம், கல்வி வசதி, பொதுத் தேவைகள் என்பனவற்றில் உள்ள குறைபாடுகளை கண்டறிந்து அவற்றினை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை பலரும் முன்னெடுத்து வருகின்றனர். அதன் ஒரு அங்கமாக கிழக்கு மாகாண…

ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சபரிமலையில் 5 புதிய திட்டங்கள்- கேரள அரசு அனுமதி..!!

மண்டல மகர விளக்கு பூஜைக்காக கடந்த நவம்பர் 16-ந் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை திறக்கப்பட்ட நிலையில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று வரை 16.5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.…