;
Athirady Tamil News
Yearly Archives

2022

ரணிலுடன் இணைத்து கூத்தடிக்க முடியாது!! (வீடியோ)

" ரணில் விக்கிரமசிங்க விலைபோய் விட்டார். அவர் ராஜபக்ஷக்களின் பிரதிநிதியாகவே செயற்படுகின்றார். எனவே, அவருக்கு தற்போது ஆதரவு வழங்க முடியாது." - என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவர் வீ. இராதாகிருஷ்ணன் எம்.பி. தெரிவித்தார். நுவரெலியாவில்…

ஊரடங்கு சட்டம் 12 மணித்தியாலங்களுக்கு தளர்வு!! (வீடியோ)

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், நாளை (14) மாலை…

கராச்சியில் குண்டு வெடிப்பு: ஒருவர் பலி- 13 பேர் படுகாயம்…!!

பாகிஸ்தான் கராச்சியில் எப்போதும் பிசியாக காணப்படும் சத்தார் மார்க்கெட் பகுதியில் நேற்று இரவு சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டு வெடிப்பில் 13 பேர் காயமடைந்துள்ளனர். ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும், காயமடைந்தோரில் சிலர்…

ஸ்பெயின் நாட்டில் பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில் விடுமுறை…!!

ஸ்பெயின் நாட்டில் வசிக்கும் பெண்கள், தங்கள் மாதவிடாயின் போது மாதத்தில் 3 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என்ற சிறந்த அறிவிப்பினை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. பெண்களின் மாதவிடாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான பிற…

புதிய அரசாங்கம் – 18 அமைச்சர்கள்?

பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் அமைக்கப்படவுள்ள புதிய அரசாங்கத்திற்கு 18 அமைச்சரவை அந்தஸ்து உள்ள அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு 8 அமைச்சுப் பதவிகளும், ஐக்கிய…

மேலே ரணில் கீழே பசில் – நெருக்கடி மேலும் மோசமாகும்! (வீடியோ)

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பது தற்போதைய நெருக்கடியை மேலும் மோசமாக்கும் என்று மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அனுரகுமார திஸாநாயக்க இதனைத்…

இந்தியாவில் புதிதாக 2,841 பேருக்கு தொற்று- கொரோனா தினசரி பலி 9 ஆக குறைந்தது…!!

இந்தியாவில் கொரோனா புதிய பாதிப்பில் இருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,841 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.…

பொது இடங்களில் பெண்கள் பர்தா கட்டாயம் அணியவேண்டும் – தலிபான்களுக்கு ஜி7 நாடுகள்…

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். தலிபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என அந்நாட்டு மக்களும், மனித உரிமை ஆர்வலர்களும் கவலை தெரிவித்தனர். தங்களின் முந்தைய…

ரணிலின் டயரியில் இருந்து !!

புதிய பிரதமராக பதிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகைக்கு இன்று (13) காலை சென்று, கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின்னர், ராஜதந்திரிகள் பலரும் நேரில் சென்று வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். முன்னதாக, மலர்…

6 மாதமாக 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கர்ப்பிணியாக்கிய 10 பேர் கும்பல்…!!

ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் இஸ்லாம்புரத்தை சேர்ந்த 15 வயது சிறுமி. அதே பகுதியை சேர்ந்தவர் செம்பு. இவர் அங்குள்ள டெக்கரேஷன் கடையில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் செம்பு சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாக ஆசை…

வடகொரியாவில் காய்ச்சலுக்கு 6 பேர் பலி: தனிமைப்படுத்தப்பட்ட 1,87,000 பேர்…!!

சீனாவின் உகான் நகரில் 2019ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் முதன்முறையாக கொரோனா பெருந்தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வெளியுலகிற்கு தெரிய வந்தது. தற்போது கொரோனா வைரஸ் 225க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.…

விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி பலி!!

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியின் சாலியாவெவ பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் - தம்பபண்ணி பகுதியை சேர்ந்த எம்.யூ.எம்.சர்ஜூன் (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என பொலிஸார்…

தாலி கட்டும் நேரத்தில் மணமேடையில் மயங்கி விழுந்து மணப்பெண் பலியான சோகம்…!!

ஐதராபாத்தை சேர்ந்தவர் ஈஸ்வர ராவ். இவரது மனைவி அனுராதா. இவர்களது மகள் சுஜானா (வயது22). விசாகப்பட்டினம் மாவட்டம், பி.எம்.பாளையத்தை சேர்ந்தவர் சிவாஜி (25). சுஜானா, சிவாஜிக்கு அவர்களது பெற்றோர் திருமணம் செய்ய நிச்சயம் செய்திருந்தனர். திருமண…

திடீரென மயக்கமடைந்த பைலட் – பயணி செய்த மகத்தான காரியம்…!!

வட அமெரிக்காவின் அட்லாண்டிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடு பஹாமா. அங்கிருந்து 2 பயணிகளுடன் சிறிய ரக விமானம் ஒன்று அமெரிக்காவின் புளோரிடா நகருக்குச் சென்றது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானியின் பைலட்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு…

அமைச்சு பதவிகள் வேண்டாம் – புதிய அரசும் வேண்டாம்!! (வீடியோ)

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதா அல்லது அரசாங்கத்தை அமைப்பதா இல்லையா என்பதை தீர்மானிக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்தியக் குழு கூட்டம் இன்று (13) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எட்டப்பட்ட முடிவுகளை அறிவித்த ஸ்ரீலங்கா…

இலங்கையில் அமெரிக்க டொலர் – 364/=, தங்கம் – 170,400/=!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 364.98 ரூபாவாக இன்று (13) பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 355.01 ரூபாவாக பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி…

யாழ் – செம்மணியில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தல்!! (படங்கள்)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் இரண்டாம் நாள் நினைவேந்தல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை 11 மணியளவில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் உறுப்பினர்களால்…

முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது.!! (படங்கள்)

இனப்படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ள நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் செயற்பாடு வல்வெட்டித்துறையில் இடம்பெற்றது. வல்வெட்டித்துறை சல்லியாவத்தை…

தாஜ்மகாலில் 22 அறைகளை திறக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது அலகாபாத் ஐகோர்ட்…!!

17-ம் நூற்றாண்டின் முகலாய மன்னர் ஷாஜகானால் சலவைக்கற்கள் கொண்டு கட்டப்பட்ட தாஜ்மகால் உலக அதிசயங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இதற்கிடையே, தாஜ்மகாலில் மூடப்பட்ட 22 அறைகளின் கதவுகளைத் திறக்க தொல்லியல் துறைக்கு உத்தரவிட வேண்டும்…

லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் பள்ளிகள் மீது குண்டு வீசுவதை நிறுத்த வேண்டும்- ரஷியாவிற்கு…

13.00: உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் தொடங்கியதில் இருந்து ரஷியா மீது மேலைநாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்தன. இதனால் உலக அளவில் எண்ணெய், எரிவாயு, உரங்கள், உணவு ஆகியவற்றின் வழங்கல் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், பொருளாதார…

“நோ டீல் கம” உருவானது !! (வீடியோ)

“கோட்டா கோ கம”, “ மைனா கோ கம” ஆகியவற்றுடன் நோ டீல் கம” வும் உருவானது. அலரிமாளிகைக்கு முன்பாகவே “நோ டீல் கம” உருவாக்கப்பட்டுள்ளது. இடைக்கால அரசாங்கத்துக்க பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க அலரி மாளிகைக்குச் இன்று (13) காலை…

கொழும்பு பங்குச் சந்தையின் இன்றைய மொத்த புரள்வு 2.18 பில்லியன்!! (வீடியோ)

கொழும்பு பங்குச் சந்தை அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் 343.79 புள்ளிகளால் இன்று அதிகரித்துள்ளது. இதேவேளை S&P SL 20 - 139.56 புள்ளிகளால் இன்று அதிகரித்துள்ளது. இது 5.52% வளர்ச்சியாகும். மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில்…

போதைப்பொருளுடன் மல்லாகம் இளைஞன் கைது!!

யாழ்ப்பாணத்தில் 2 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் போதையூட்டும் 300 மாத்திரைகளுடன் இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். மல்லாகம் பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞன் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். தெல்லிப்பழை…

பகுதி நேர வகுப்புக்கள் நடத்த தடை!!

கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகவிருக்கின்றது. இதனை முன்னிட்டு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் பரீட்சை முடிவடையும் வரை பகுதி நேர வகுப்புக்கள், செயலமர்வுகள், மீட்டல் பயிற்சி…

சிறுபான்மையினர் நால்வருக்கு வாய்ப்பு?

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இடைக்கால அரசாங்கத்தின் அமைச்சரவை 15 பேருடன் மட்டுப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருவதாக உள்வீட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி, பிரதமர் அடங்களாக 17 பேர் மட்டுமே அங்கம் வகிப்பர் என்றும்…

வன்முறை தொடர்பில் அறிவிக்க தொலைபேசி இலக்கம் !!

நாட்டில் எந்தவொரு பகுதியிலும் வன்முறைச் செயற்பாடுகள் இடம்பெற்றால் அது தொடர்பில் தகவல் தெரிவிக்க புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, 076 739 39 77 மற்றும் 011 244 11 46 ஆகிய இலக்கங்களுக்கு வன்முறைச் சம்பவங்கள்…

’ரணிலுக்கு ஆதரவு இல்லை’ !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று (13) நடைபெறவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் தலைமையில் இன்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார…

ரணிலுக்கு கை ஆதரவு கொடுக்குமா?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (13) காலை கூடவுள்ளது. கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தலைமையில் கட்சியின் தலைமையகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற உள்ளது. புதிய பிரதமர் ரணில்…

அரசியல் மாற்றத்தால் ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம் !!

இலங்கையில் நேற்று ஏற்பட்ட அரசியல் மாற்றத்துடன் ரூபாவின் பெறுமதியில் சற்று வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அரச அங்கீகாரம் பெற்ற வர்த்தக வங்களில் இன்றைய தினம் ஒரு டொலர் 365 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நேற்றையதினம் 375 முதல் 380…

பிரதமரை சந்தித்தார் கோபால் பாக்லே !!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அலரிமாளிகையில் தனது கடமைகளை சற்றுமுன்னர் பொறுப்பேற்றுக்கொண்டார். அதன்பின்னர், நாட்டின் தற்போதை நிலைமை மற்றும் எதிர்காலத்திட்டங்கள் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பில். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே…

மன்னார் மக்களுக்கு அவசர அறிவிப்பு !!

மன்னார் நகர நீர் பாவனையாளர்களுக்கு மன்னார் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொறுப்பதிகாரி அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டு காரணமாக நகர பகுதியில் மன்னார் தேசிய நீர்…

’ரணில் -கோட்டாவின் மாளிகை சூழ்ச்சி பிரச்சினைக்கு தீர்வாகாது’!! (வீடியோ)

ரணில் விக்கிரமசிங்கவும், கோட்டாபய ராஜபக்ஷவும் முன்னெடுக்கும் மாளிகை சூழ்ச்சிகள் பிரச்சினைக்கு ஒருபோதும் தீர்வு அல்ல. மாறாக மக்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும். ஆனால் ராஜபக் ஷர்களை காப்பாற்றவே ரணில் அதிகாரத்தை…

‘ரணிலையும் புதிய அரசையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்’ !! (வீடியோ)

பிரதமர் பதவிக்கு ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்க எடுத்த முடிவானது நடைமுறைக்கும் அரசியலமைப்புக்கும் முரணானது எனவும் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஓமல்பே சோபித தேரர் ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர். ஆகவே புதிய பிரதமர்…

’சர்வகட்சி அரசாங்கம் ராஜபக்‌ஷர்களை காப்பாற்றுவதாய் அமையக்கூடாது’ !!

ராஜபக்‌ஷர்ளைக் காப்பாற்றி அவர்களுக்கு மன்னிப்பு வழங்க தமது நேரத்தை ஒதுக்குவது என்பது சர்வகட்சி அரசாங்கம் அமைப்பதற்கான நோக்கமாக இருக்கக்கூடாது. அது காலத்தின் தேவையும் அல்ல, மாறாக சர்வகட்சி அரசாங்கம் சில முக்கிய விடயங்களில் கவனம்…