;
Athirady Tamil News
Yearly Archives

2022

2 மணி முதல் நாடு முழுவதும் மீண்டும் ஊரடங்கு!!

பொது பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் 16 வது பிரிவின் விதிமுறைகளுக்கு இணங்க நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் இன்று காலை 6 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இன்று (13) பிற்பகல் 02.00 மணிக்கு நாடு முழுவதும்…

சலிக்காமல் கரம் கொடுக்கும் இந்தியா!! (கட்டுரை)

இலங்கையில் அண்மைய காலமாக நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசியல் ஸ்திரதன்மையற்ற நிலைமையால் துன்ப சுமைகள் மக்கள் மீது நாளுக்கு நாள் சுமத்தப்பட்டு வருகின்றன. விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் சொல்லொணா துன்பங்களுக்கு முகங்கொடுத்து…

பருவகால பாதிப்புக் குறைபாடு !! (மருத்துவம்)

“Seasonal Affective Disorder” என்ற பெயரைக் கேட்டால், சற்று புதிதாகத்தான் இருக்கும். Seasonal Affective Disorder (SAD) என்று சொல்லப்படும், “பருவகால பாதிப்புக் குறைபாடு” என்ற இந்தப் பெயரிலிருந்தே, அதன் அர்த்தத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.…

சஜித்திற்கு ஜனாதிபதி எழுதிய பதில் கடிதம்! (வீடியோ)

பிரதமர் பதவியை பொறுப்பேற்றல் மற்றும் புதிய அரசாங்கத்தை நிறுவுதல் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பிய கடிதத்திற்கு ஜனாதிபதி பதில் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், புதிய இடைக்கால…

பிரதமர் ரணிலுக்கு இந்தியா வாழ்த்து !!

இலங்கை பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவிப்பிரமாணம் செய்துகொண்டதன் அடிப்படையில், ஜனநாயக நடைமுறைகளுக்கு இணங்க அமைக்கப்பட்ட இலங்கை அரசாங்கத்துடன் இணைந்துபணியாற்ற எதிர்பார்த்துள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் அரசியல் ஸ்திரத்தன்மை…

வவுனியாவில் திருடிய மோட்டர் சைக்கிளில் சென்று 5 இடங்களில் சங்கிலி அறுப்பு: பொலிசாரின்…

வவுனியாவில் திருடிய மோட்டர் சைக்கிளில் சென்று 5 இடங்களில் சங்கிலி அறுப்பு: பொலிசாரின் அதிரடியில் ஹெரோயினுடன் சிக்கிய இளைஞர்கள் வவுனியாவில் திருடிய மோட்டர் சைக்கிளில் சென்று 5 இடங்களில் சங்கிலி அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிசார்…

பொருளாதார நெருக்கடிகளை பிரதமர் ரணில் வெற்றிகொள்வார் – டக்ளஸ்!!

பொருளாதார நெருக்கடிகளில் இருந்து இலங்கை மக்களை மீட்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்வந்திருக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தனது…

” கோட்டா கோ கம” குறித்த தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் புதிய பிரதமர்…

கோட்டா கோ கமவில் கை வைக்க மாட்டோம் என புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார். இதனையடுத்து…

நொய்டா அருகில் கார் விபத்து- 5 பேர் பலி…!!

உத்தரப்பிரதேசத்தில் இன்று காலை 5 மணியளவில் ஆக்ராவிலிருந்து நொய்டாவிற்கு ஏழு பேர் மகேந்திரா போலேரோ காரில் சென்றுள்ளனர். அப்போது கிரேட்டர் நொய்டா பகுதி யமுனா விரைவுச்சாலையில் சென்ற போது, ஜீவர் சுங்கச்சாவடியின் அருகில் காரானது எதிரே சென்ற…

சுமந்திரன் என்ன கூறுகின்றார்?

இலங்கையில் புதிதாக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், சுமந்திரன் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார். சுமந்திரன் தனது டுவிட்டர் தளத்தில், “ஜனாதிபதி முற்றாக பெரும்பான்மை தன்மையை இழந்துள்ளார். அவர் வீட்டிற்கு செல்ல…

வேலை வாய்ப்பு பெற்றுத்தரவில்லை என்ற விரக்தியிலையே அங்கஜனின் பதாகைக்கு தீ வைத்தாராம்!!

யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் சண்டிலிப்பாய் தொகுதி அலுவலக பதாகைக்கு தீ வைத்தார் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுழிபுரத்தைச் சேர்ந்த 33 வயதுடைய ஒருவரே இன்று…

தமிழகம் உள்பட காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10-ம் தேதி மாநிலங்களவைத் தேர்தல்…!!

தமிழகம் உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10-ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் ஜூன் 29-ம் தேதி முடிவடையவுள்ள நிலையில் தேர்தல்…

ஐ.தே.க ஆதரவாளர்கள் யாழில் வெடிகொளுத்தி கொண்டாட்டம்.!! (வீடியோ, படங்கள்)

ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாண நகரில் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர். ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று வியாழக்கிழமை மாலை 6.30 மணிக்கு இலங்கையின் புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து…

இதுதான் உங்களின் வலிமை… சிறுமியுடன் உரையாடியபோது உணர்ச்சிவசப்பட்ட பிரதமர்…

குஜராத் மாநிலத்தின் பரூச் நகரில், பயனாளிகளுக்கு அரசின் நிதியுதவி கிடைக்க வகைசெய்யும் மாநில அரசின் நான்கு முக்கிய திட்டங்கள் 100 சதவீதம் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக முன்னேற்றப் பெருவிழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொலி…

புதிய பிரதமருக்கு முன்னாள் பிரதமர் வாழ்த்து!! (வீடியோ)

புதிய பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் பதிவு ஒன்றின் ஊடாக அவர் தனது வாழ்த்துச் செய்தியினை தெரிவித்துள்ளார். நாடு எதிர்நோக்கும் நெருக்கடியான…

O/L பரீட்சார்த்திகளுக்கு ஒரு நற்செய்தி!

இம்முறை நடைபெறவுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டு விநியோகம் நாளை (13) ஆரம்பமாகவுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். எதிர்வரும் திங்கட்கிழமைக்குள் பரீட்சைக்கான அனுமதிச் சீட்டு விநியோக பணிகள்…

‘நான் இறக்கவில்லை… சமாதியில் இருக்கிறேன்’- வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த…

கடத்தல், பாலியல் புகாரில் சிக்கிய சாமியார் நித்யானந்தா வெளிநாட்டிற்கு தப்பி ஓடினார். அவர் ஆஸ்திரேலியா அருகே ஒரு குட்டி தீவை விலைக்கு வாங்கி அதனை கைலாசா நாடு என அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும் அந்த நாட்டுக்கென்று தனி ரூபாய்…

ஸ்பெயினில் 4 ஆயிரம் பெட்ரோல் நிலையங்களை மூடும் அபாயம்…!!

ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் மற்றும் கொரோனா தொற்று பரவல் உள்ளிட்ட காரணங்களால் ஐரோப்பிய நாடுகளில் எரிபொருள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஸ்பெயின் அரசு, எரிபொருள் விலை உயர்வை ஈடு செய்ய பல்வேறு கொள்கைகளை வகுத்துள்ள போதிலும்,…

பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவிப்பிரமாணம்!! (வீடியோ)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக சற்றுமுன்னர் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் முன்னிலையில் பிரதமராக ரணில் பதவி ஏற்றுக்கொண்டுள்ளார். https://www.youtube.com/watch?v=cUCvhbmI7sQ…

ராஜபக்ஷ குடும்பத்திற்கும் ரணிலுக்கும் உள்ள தொடர்பு? (வீடியோ)

புதிய பிரதமர் நியமனம் தொடர்பான எதிர்பார்ப்பு ஆரம்பதிலேயே கேள்விக்குறியாகியுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வணக்கத்துக்குரிய ஓமல்பே சோபித தேரருடன் இன்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின்…

ரணிலை நியமிப்பதற்கு கடும் எதிர்ப்பு !! (வீடியோ)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை, பிரதமராக நியமிப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எடுத்துள்ள தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இன்று (12) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து​கொண்டு…

“ரணிலை பிரதமராக நியமிக்கும் யோசனையின் பின்னணி” !! (வீடியோ)

ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிப்பதன் ஊடாக ராஜபக்சவினரை பாதுகாக்கும் முயற்சி முனனெடுக்கப்படுவதாக மக்கள் விடுதலை முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. அத்துடன் இந்த நடவடிக்கை ராஜபக்சவினரை மீண்டும் அதிகாரத்தில் வைத்திருக்கும் முயற்சி என…

வெளிநாடு செல்பவர்களுக்காக பூஸ்டர் டோஸ் செலுத்தும் வழிமுறைகளில் மாற்றம்…!!

கடந்த 2020- ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்தியாவில் கொரோனா அலை பரவத் தொடங்கியது. கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையில் லட்சக்கணக்கில் மக்கள் உயிரிழந்தனர். கொரோனா பரவலை தடுக்க இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள்…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரம் இன்று ஆரம்பமான நிலையில் பல்கலைக்கழகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி முன்பாக மாணவர்கள் மற்றும்…

மகிந்தவின் ஆதரவாளர்களுக்கு உயர் இடத்திலிருந்த வந்த தகவல்! அம்பலப்படுத்தப்படும் விடயம் !!…

மைனாகோகம ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கப் போவதாக கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே தான் உட்பட சுமார் 10 பேர் வரையிலானோர் அலரி மாளிகைக்கு அருகில் சென்றதாக பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் திகதி மகிந்தவின் ஆதரவாளர்களால், அலரிமாளிகைக்கு…

சில நிபந்தனைகளுடன் பிரதமர் பதவியை ஏற்க தயார்! (வீடியோ)

புதிய அரசாங்கம் ஒன்றுக்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்கு தயார் என தெரிவித்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலைக்கு…

கற்பகபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் பொன்னையா அறக்கட்டளை ஆனது ஆரம்பிக்கப்பட்டது.!!…

அமரர் திரு. மு. பொன்னையா அவர்களின் நினைவாக கற்பகபுரம் கிராம சேவையாளர் அலுவலகத்தில் பொன்னையா அறக்கட்டளை ஆனது ஆரம்பிக்கப்பட்டது. முதல் நிகழ்வாக அன்றைய தினம் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் திரு. க. குவேந்திரன் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு…

எமது கடல்வளங்களையும், சூழலையும் பாதுகாக்க ஒன்றிணைவோம் !! (படங்கள்)

தீவகத்தை வாழ்விடமாகக் கொண்ட எமக்கு அன்றாடம் தொழில் செய்வதற்கான கடற்பரப்பு மிகவும் குறுகியதாகும். எமது தொழிலாளர்களின் தொகைக்கு இந்தக் களக்கடற் பரப்பும், தீவகக் கடல்நீரேரியும் போதிய அளவாக இல்லை என்பதை நாம் அறிவோம். குறிப்பாக,…

யாழ் – இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – இருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று (12) வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. எதிர்வரும் 26 ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் , 27ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும்…

இலங்கைக்கு பயணிக்க வேண்டாம் என சிங்கப்பூர் அறிவிப்பு!!

இலங்கைக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை தவிர்க்குமாறு சிங்கப்பூர் மக்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. கடுமையான பொருளாதார நெருக்கடி காரணத்தால், இலங்கை முழுவதும் அரசுக்கு எதிராக ஒரு மாதமாக மக்கள் போராட்டம் நடத்தி…

பாகிஸ்தானில் முன்கூட்டியே பொதுத்தேர்தல்: ராணுவ மந்திரி சூசகம்…!!

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான்கானின் அரசு கடந்த மாதம் கவிழ்ந்தது. அதை தொடர்ந்து முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பதவியேற்றார். இந்தநிலையில் பாகிஸ்தானின்…

பிரதமராக ரணில் 6.30க்கு சத்தியப்பிரமாணம் !! (வீடியோ)

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்கிரமசிங்க, புதிய பிரதமராக இன்று (12) மாலை 6.30க்கு சத்தியப்பிரமாணம் செய்துக்​கொள்ளவுள்ளார். ஜனாதிபதி மாளிகையில் வைத்தே அவருக்கான நியமனக் கடிதம், ஜனாதிபதி கோட்டாபய…

மகிந்த, நாமல் மற்றும் ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 17 பேர் வெளிநாடு செல்ல தடை!! (வீடியோ)

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான நாமல் ராஜபக்ச, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் மேலும் 14 பேருக்கு வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை இன்றைய தினம் கோட்டை நீதவான் நீதிமன்றம்…