;
Athirady Tamil News
Yearly Archives

2022

சக்தியை காட்ட தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி!!

ஐக்கிய மக்கள் சக்தியின் வருடாந்த மாநாடு இன்று (11) நடைபெறவுள்ளது. பொரளை கெம்பல் மைதானத்தில் இன்று பிற்பகல் 01.00 மணியளவில் கட்சியின் மாநாடு ஆரம்பமாகவுள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். இதில்…

வழமைக்கு திரும்பும் காற்று தரச் சுட்டெண்!!

இலங்கையில் காற்றின் தரச் சுட்டெண் நேற்று (10) காலையுடன் ஒப்பிடுகையில் இன்று (11) காலை முன்னேற்றமடைந்துள்ளது. தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் இணையத்தளத்தின் தகவல்படி, கடுமையான சுகாதார அபாயமுள்ள பகுதியாக மன்னார் நகரப்பகுதி…

காத்தான்குடியில் கடத்தல்; சந்தேகநபர் கைது!!

காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று (10) கைது செய்யப்பட்டதோடு, கடத்தலுக்கு பயன்படுத்திய வான், மோட்டர் சைக்கிள் ஒன்றையும் பொலிஸார்…

“வேலுகுமார் எம்.பி எங்களில் ஒருவர்” !!

வேலுகுமார் எங்களில் ஒருவர். கண்டி மாவட்ட தமிழ் பேசும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றவர். எனவே, மக்கள் ஆணை இல்லாத இந்த அரசுடன் அவர் இணையமாட்டார் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான வேலுசாமி…

மனித உரிமைகளை மதிக்காமல் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது!!

இலங்கை என்ற ஒரு நாடு மனித உரிமைகளை மதிக்காத நாடாக இருக்கும் வரைக்கும் இந்த பொருளாதாரத்தை ஒரு நாளும் கட்டியொழுப்ப முடியாது என்பதை தெற்கில் உள்ள மக்களுக்கும் சரி ஆட்சியாளர்களும் சரி உங்கள் மனதில் ஆழமாக பதித்து வைத்துக் கொள்ளுங்கள் என…

முன்னாள் துணைவேந்தர் மீது தாக்குதல்!!

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவரது இல்லத்திற்கு முன்பாக நேற்று (10) இரவு 10 மணியளவில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூடி, இவ்வாறு…

பிரதமர் மோடி, அமித்ஷா போன்று கடினமாக உழைத்தால் நாமும் வெற்றி பெறலாம்- மல்லிகார்ஜுன…

அகில இந்திய காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகா மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரான கலபுரகிக்கு நேற்று வருகை தந்தார். அவருக்கு கர்நாடக காங்கிரஸ் நிர்வாகிகள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அங்கு…

இந்தியாவையும், பாகிஸ்தானையும் சமமாக பார்க்கும் சகாப்தம் முடிந்து விட்டது- வெளியுறவுத்துறை…

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் வழிபாடு நடத்தினார். முன்னதாக பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த காசி தமிழ் சங்கமம் கண்காட்சியை அவர் பார்வையிட்டார். பின்னர் பல்கலைக்கழக…

மகான்களின் போதனைகளால் இந்தியா நிலைத்து நிற்கிறது- கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகான் பேச்சு..!!

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தென்னிந்திய கல்வி சங்கம் சார்பில் கேரள ஆளுநர் ஆரிப் முகமதுகானுக்கு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக் கொண்ட பின் நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியுள்ளதாவது சங்கராச்சாரியார்,…

50 ரூபாய்க்கு முட்டை!!

முட்டை ஒன்றை 50 ரூபாவுக்கு வழங்குவதில் எவ்வித பிரச்சினையும் இல்லை என முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளதாக வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. விலங்கு தீவனங்களின் விலைகள் தற்போது குறைந்துள்ளதாகவும், எதிர்காலத்தில்…

இன்றும் பல பகுதிகளில் மழை!!

நாட்டில் இன்று (11) வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், வடமேற்கு மாகாணம், மன்னார் மற்றும்…

கால்நடைகளின் மாதிரிகள் பரிசோதனை!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு, ஒட்டுசுட்டான், துணுக்காய், கரைதுறைப்பற்று போன்ற பிரதேசங்களில் மண்டோஸ் புயலின் தாக்கத்தினால் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் இதுவரை 800 கால்நடைகள் உயிரிழந்துள்ள நிலையில், குறித்த கால்நடைகளின்…

தப்பியோடிய விளக்கமறியல் கைதி கோப்பாய் பொலிஸாரினால் கைது!

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய விளக்கமறியல் கைதி கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பரந்தன் பகுதியில் மோட்டார் சைக்கிளில் திருடியமை , திருடிய மோட்டார் சைக்கிளில் உரும்பிராய்…

நாக்பூரில் தேசிய சுகாதார நிறுவனம்- பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்..!!

பருவநிலை மாற்றம் உள்ளிட்டவற்றால், விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் தொற்று நோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க, மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் தேசிய ஒற்றை சுகாதார நிறுவனம் அமைக்கப்படுகிறது. மனிதர்களைத் தாக்கும் அறியப்படாத நோய்களைக்…

காசி தமிழ் சங்கமம் விரைவு ரெயில் சேவை தொடங்கப்படும்- ரெயில்வே மந்திரி அறிவிப்பு..!!

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மறு சீரமைப்புத் திட்டப் பணிகளை மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், உலகத் தரம் வாய்ந்த ரெயில் நிலையமாக இது மறுசீரமைக்கப்படுகிறது…

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வது மிகப் பெரிய சவால்- குடியரசு தலைவர் திரவுபதி முர்மு…

டெல்லியில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஏற்பாடு செய்திருந்த மனித உரிமைகள் தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியாவில், தேசிய மனித உரிமைகள் ஆணையம்…

பில்கிஸ் பானு வழக்கு: 13-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை..!!

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டார். இந்த வழக்கில் தண்டனை பெற்று வந்த 11 பேர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர். குஜராத் மாநில அரசு இவர்கள் விடுதலை குறித்து…

திருப்பதியில் ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் 12-ந்தேதி வெளியீடு..!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு ஜனவரி மாதத்துக்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை மற்றும் சஹஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை…

நாக்பூரில் வந்தே பாரத் ரெயிலை நாளை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!

மகாராஷ்டிராவிற்கு வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி நாளை ரூ.75,000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி நாளை காலை புதுடெல்லியில் இருந்து 9 மணியளவில் நாக்பூரில் உள்ள டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் சர்வதேச விமான…

கடும் போட்டி நிலவுவதால் இமாச்சல பிரதேச முதல்வரை பிரியங்கா காந்தி அறிவிக்கிறார்: காங்கிரஸ்…

இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் அந்த கட்சி 40 இடங்களை கைப்பற்றியது. ஆட்சியை இழந்த பாஜகவுக்கு 25 தொகுதி கிடைத்தது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று…

பஞ்சாப் போலீஸ் நிலையம் மீது ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்- பாகிஸ்தானுக்கு தொடர்பா..!!

பஞ்சாப் மாநிலத்தில் தரன்தரன் என்ற மாவட்டம் இருக்கிறது. பாகிஸ்தான் எல்லை பகுதி அருகே இந்த மாவட்டம் உள்ளது. தரன்தரன் மாவட்டத்தில் அம்ரித்சர்-பதின்டா நெடுஞ்சாலையில் ஷர்கலி நகரில் போலீஸ் நிலையம் இருக்கிறது. இந்த நிலையில் நள்ளிரவு 1 மணியளவில்…

காதலனை கொலை செய்த வழக்கு- கிரீஷ்மாவின் மாறுபட்ட வாக்குமூலத்தால் பாதிப்பு இல்லை: விசாரணை…

கேரள மாநிலம் பாறசாலை அருகே உள்ள மூறியன் கரை பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மகன் ஷரோன்ராஜ் (வயது 23). கடந்த அக்டோபர் மாதம் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஷரோன்ராஜ் அனுமதிக்கப்பட்டார்.…

அச்சுவேலியில் ஆறு மாதங்களுக்கு பின்னர் மண்ணெண்ணெய் விநியோகம்!

அச்சுவேலி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆறு மாதங்களின் பின்னர் குறித்த பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோருக்கான மண்ணெண்ணை இன்றைய தினம் சனிக்கிழமை வழங்கப்பட்டது. மண்ணெண்ணையை பெறுவதற்கு 500க்கும் மேற்பட்ட மக்கள் பல மணி நேரமாக…

புதிதாக 210 பேருக்கு தொற்று- கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 ஆயிரமாக சரிவு..!!

இந்தியாவில் புதிதாக 210 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த 7-ந்தேதி பாதிப்பு 166 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 241 ஆகவும், நேற்று 249 ஆகவும் உயர்ந்தது.…

வல்லையில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நெல்லியடி திருமகள் சோதி வீதியை சேர்ந்த பூ. கவிதாசன் (வயது 24) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். வல்லை பகுதியில் வாகனம்…

திருப்பதியில் புயல் மழை- வீடுகளுக்குள் இடுப்பளவு தண்ணீர் புகுந்தது..!!

மாண்டஸ் புயல் காரணமாக ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி, காளகஸ்தி உள்ளிட்ட இடங்களில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று இரவு திருப்பதியில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. திருப்பதி கென்னடி நகரில் சாலையோரம் இருந்த மரங்கள்…

ஸ்மார்ட்போன் பயன்படுத்தினால் என்ன நடக்கும்? (கட்டுரை)

ஸ்மார்ட்போன்கள், ஸ்மார்ட் வாட்ச்சுகள் மற்றும் பிற டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துவதன் மூலம் ஒருவரின் நினைவாற்றல் திறனை மேம்படுத்த முடியும் என்று சமீபத்திய ஓர் ஆய்வில் தெரிய வந்துள்ளது. மின்னணு சாதனங்கள் மனித வாழ்வின் ஒரு…

ஈரலின் தொழிற்பாட்டை சீராக பேணுவோம்! (மருத்துவம்)

மனித உடலில் இன்றியமையாத ஒன்றாக ஈரல் காணப்படுகின்றது. இன்று மனிதர்களில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் ஒன்றாக சர்க்கரை நோய் காணப்படுகின்றது. இத்தகைய நோய்களுக்கு ஈரலின் தொழிற்பாடே பிரதான காரணமாக அமைந்துள்ளது. இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த…

பல திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் கோப்பாய் பொலிசாரால் கைது!! (PHOTOS)

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவரும்,ஏற்கனவே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போது யாழ் போதனா வைத்தியசாலையில் இருந்து தப்பி சென்றவருமான ஒருவர் சனிக்கிழமை(10) கோப்பாய்…

ஏசியன் நாடுகளின் தூதுவர்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம்!! (PHOTOS)

ஏசியன் நாடுகளின் தூதுவர்கள் சனிக்கிழமை(10) யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர். தாய்லாந்து ,இந்தோனேசியா மற்றும் வியட்நாம் ஆகிய ஏசியன் நாடுகளின் தூதுவர்களே யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் செய்தனர்.…

மக்களை அவதானமாக இருக்குமாறு வடக்கு ஆளுநர் அறிவுறுத்தல்!

வெப்பநிலை குறைந்து குளிரான நிலை காணப்படுவதால் வடக்கு மாகாண மக்கள் அவதானமாக செயல்படுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு…

பாதயாத்திரைக்கு அனுமதி கேட்டு ஷர்மிளா உண்ணாவிரதம்- கைது செய்ய போலீசார் தீவிரம்..!!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை ஷர்மிளா. இவர் தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கி பாதயாத்திரை நடத்தி வந்தார். பாதயாத்திரையின்போது முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மற்றும் ஆளும்…

சபரிமலையில் 12 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்..!!

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை, மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைகளுக்காக கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக ஐயப்ப பக்தர்களின் வருகை குறைவாக இருந்தது. ஆனால் இந்த ஆண்டு கட்டுப்பாடுகள்…