;
Athirady Tamil News
Yearly Archives

2022

அரசில் இருந்து ஏன் மதம் பிரிக்கப்பட வேண்டும்? – கல்கந்தே தம்மாநந்த தேரர்!! (கட்டுரை)

கண்ணியத்திற்குரிய கல்கந்தே தம்மாநந்த தேரர் விடிவெள்ளி பத்திரிகையில் பத்தி ஒன்றுக்காக தெரிவித்த கருத்துக்கள். அரசில் இருந்து ஏன் மதம் பிரிக்கப்பட வேண்டும்? அரசின் பணியானது அடிப்படையில் உலகாயத நோக்கு கொண்டதாகும். நாட்டிற்குத் தேவையான…

இலங்கை வங்கி ஊழியர்கள் போராட்டம்!! (படங்கள்)

இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினரின் ஏற்பாட்டில், யாழ்ப்பாண மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பதவி விலக வேண்டும் என கோரி நாடளாவிய ரீதியில் இன்றைய தினம்…

யாழ். பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கமும் போராட்டத்தில் குதிப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாண பல்கலைகழக ஆசிரியர் சங்கம் மற்றும் ஊழியர் சங்கம் என்பன இன்றைய தினம் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜனாதிபதியையும், அரசாங்கத்தையும் பதவி விலக கோரி நாடளாவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் இன்றைய தினம் பணிப் பகிஸ்கரிப்பில்…

ஒரு கோடியே 26 இலட்சம் லீற்றர் டீசல் யாழ்ப்பாணத்துக்கு விநியோகம்!!

யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு இந்த ஆண்டின் இதுவரையான நாட்களிற்கு ஒரு கோடியே 26 இலட்சத்து 75 ஆயிரம் லீற்றர் டீசல் விநியோகம் இடம்பெற்றுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மாவட்ட அரச அதிபருக்கு அறிக்கையிட்டுள்ளது. நாட்டில் நிலவும்…

நாமல் பதிவிட்ட ட்வீட்… ஜனாதிபதிக்கா? பிரதமருக்கா?

முழு நாடும் துன்பத்தில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் பெரும்பான்மையை தேட முயற்சிக்கின்றனர் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மக்கள் துன்பப்படும் வேளையில் நாட்டின் பிரச்சினைகளுக்கு ஆட்சியாளர்கள் தீர்வைத்…

ஆட்சியை தக்கவைக்க ராணுவத்திடம் கெஞ்சியவர் இம்ரான்கான் – மரியம் நவாஸ்…

பாகிஸ்தான் நாட்டின் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கம் செய்யப்பட்டார். அந்நாட்டு…

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்: 3ம் உலக போரை தூண்டும் உக்ரைன் – ரஷிய மந்திரி…

28.4.2022 06.40: உக்ரைன் விவகாரம் குறித்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் விவாதம் நடைபெற்றது. இதில் இந்திய தூதர் ஆர்.ரவீந்திரா பேசுகையில், மாஸ்கோ மற்றும் கீவ் உள்பட பிராந்தியத்தில் ஐ.நா பொதுச் செயலாளரின் தற்போதைய விஜயத்தை நாங்கள்…

சாணக்கியனுக்கு நீதிமன்றம் அதிரடி தடை !!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் வகையிலான நீதிமன்ற உத்தரவு பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. களவாஞ்சி பொலிஸாரினால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ள…

திருவிழா தருணத்தில் இரு வீடுகளில் திருட்டு!!

ஆலய திருவிழா தருணத்தை சாதகமாக்கி , இரண்டு வீடுகளில் திருட்டு இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் வட்டுக்கோட்டை மூன்றாம் வேரம் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு நடந்துள்ளது . வீட்டார் ஆலயத்துக்குச் சென்றமையால், ஒரு வீட்டில் 6 ஒலி அமைப்பு…

யாழ்.குருநகரை சேர்ந்த இருவர் தமிழகத்தில் தஞ்சம்!!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடல் வழியாக இந்தியா சென்று தஞ்சமடைந்துள்ளனர். யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்தவர்களான ஜெயசீலன் சீலன் மற்றும் வினோத் அருள்ராஜ் ஆகிய இரு இளைஞர்களே தஞ்சமடைந்துள்ளனர். குறித்த இருவரும்…

கோரேகான் பீமா வழக்கு – சரத் பவாருக்கு விசாரணை ஆணையம் சம்மன்..!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் புனேவில் கோரேகான் பீமா போராட்டத்தின் 200-வது ஆண்டு விழா 2017ம் ஆண்டு நடந்தது. இதில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களின் சர்ச்சைக்குரிய பேச்சால் வன்முறை வெடித்தது. இதில் மறைந்த பாதிரியார் ஸ்டேன் சுவாமி உள்பட 16 பேர் மீது…

ரஷிய பயணத்தை முடித்துக் கொண்டு உக்ரைன் சென்றடைந்தார் ஐ.நா. பொது செயலாளர்..!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து இரு மாதத்துக்கு மேலாகிறது. ரஷிய படைகளின் தாக்குதல் நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றவில்லை. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. உக்ரைனின் புச்சா…

ஜே.வி.பியின் தீர்மானம் வெளியானது !!

அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஜே.வி.பியின் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவளிப்பார்கள். ஆனால், ஒட்டுமொத்த மக்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்‌ஷ ஜனாதிபதி பதவியில் நீடிக்கும்வரை இடைக்கால அரசுக்கு…

வடகொரியாவின் அணு ஆயுத திறன் வலுப்படுத்தப்படும்: கிம் ஜாங் அன் சூளுரை..!!

வடகொரியா தனது அணு ஆயுதங்களை கைவிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டுமென அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், வடகொரியா அதற்கு செவிசாய்க்காமல் தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி அதிர வைத்து…

இந்தியா யார் என்பதை உலக நாடுகள் வரையறுக்க முடியாது: வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர்..!!

டெல்லியில் ரைசினா சர்வதேச மாநாடு நடைபெற்றது. இதில் போலந்து, ஸ்லோவேனியா உள்ளிட்ட 90 நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள், முன்னாள் பிரதமர்கள் உள்ளிட்ட ஏராளாமானோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் ஜனநாயக மறுபரிசீலனை, பருவநிலை மாற்றத்தை கையாளுதல்…

உக்ரைனுக்கு நட்பு நாடுகள் வழங்கிய ஆயுதங்களை அழித்த ரஷியா..!!

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 63வது நாளாக நடைபெற்று வருகிறது. உக்ரைனின் பல்வேறு பகுதிகளை முற்றுகையிட்டு ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் உக்ரைனுக்கு பல்வேறு…

போலாந்து, பல்கேரியாவுக்கு எரிவாயு விநியோகத்தை நிறுத்திய ரஷியா..!!

ரஷியா உக்ரைன் போர் 63-அது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷியா பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதித்தன. இதற்கு…

இந்தி மொழி சர்ச்சை… கன்னட நடிகர் கிச்சா சுதீப்- அஜய் தேவ்கன் காரசார விவாதம்..!!

கேஜிஎஃப்-2 படத்தின் வெற்றி குறித்து பட விழா ஒன்றில் பேசிய கன்னட நடிகர் கிச்சா சுதீப், இனிமேலும் இந்தி மொழியை தேசிய மொழி என சொல்ல வேண்டாம் எனக் கூறியுள்ளார். ‘ஒரு கன்னட படம் பான்-இந்தியா படமாக எடுக்கப்பட்டது என்று எல்லோரும்…

எல்.ஐ.சி.யின் பொதுப்பங்கு மே 4-ஆம் தேதி வெளியீடு

எல்.ஐ.சி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீட்டு தேதி மே 4-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வெளியீட்டு மூலம் ரூ.21,000 கோடி திரட்ட எல்.சி.சி திட்டமிட்டுள்ளது. இதையடுத்து ஒரு பங்கின் விலை 902 ரூபாயில் இருந்து 949 ரூபாயாக நிர்ணயம்…

தண்ணீர் மட்டும் பருகுவதில் ஏற்படும் பக்கவிளைவுகள்!! (மருத்துவம்)

நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் தண்ணீர் மட்டும் பருகுவதில் நன்மைகளுடன், பக்கவிளைவுகளும் உள்ளன. அதிக எடை கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க விரும்புபவர்களுக்கு தண்ணீர் விரதம் உதவியாக இருக்கும். தண்ணீர் விரதம் எடை இழப்புக்கு…

முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு சிங்கள மக்களுக்கும் அழைப்பு !!

நாட்டில் இன ஐக்கியம் உருவாகியுள்ளதாக இருக்குமேயானால் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தில் சிங்கள, முஸ்லிம் மக்களும் கலந்துகொள்ள வேண்டுமென வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்…

போலி ஆதார், பான் எண் கொண்டு ரூ.11 கோடிக்கு மேல் இழப்பீடு-போலீசார் வழக்குப்பதிவு..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் வதோரா- மும்பை விரைவுச் சாலைக்கான நிலம் கையகப்படுத்தும் பணி தானேவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தானே மாநிலம் பிவாண்டி தாலுகாவில் உள்ள நந்திதானே கிராமத்தில் 8 பேருக்கு சொந்தமான நிலத்தை வருவாய்த்துறை அதிகாரிகள்…

ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒரு வார கால அவகாசம்!!

ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவி விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். இதனை புரிந்து கொள்ள வேண்டும் என சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்தார். இன்று இந்த…

கோப் குழுவில் வௌியான உண்மை!!

அரச நிறுவனங்களின் வருடாந்த வருமானம் அரச திறைசேரிக்கு உரிய முறையில் கிடைக்கப்பெற வேண்டுமென கோப் குழுவின் தலைவர் (பேராசிரியர்) சரித ஹேரத் தெரிவித்தார். அரசாங்க மரக் கூட்டுத்தாபனம் 2021 ஆம் ஆண்டில் செயற்பாட்டு இலாபமாக 1.4 பில்லியன் ரூபாய்…

பிரதமர் மோடி அடுத்த மாதம் ஐரோப்பியாவுக்கு பயணம்..!!

பிரதமர் மோடி அடுத்த மாதம் ஐரோப்பியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறும்போது, “பிரதமர் மோடி வருகிற மே 2 முதல்…

கொழும்பு அரசியலில் நடப்பதென்ன..? (கட்டுரை)

பிரதமர் பதவியில் இருந்து மஹிந்த விலகுவாரா இல்லையா என்பதுதான் நாட்டில் இப்போது பேச்சு.. நேற்று இரவு அமைச்சரவை கூட்டம் முடிந்தபின்னர் ஜனாதிபதி மாளிகையில் கோட்டா , மஹிந்த ,சமல் ,பெசில் ஆகியோர் ஒன்றுகூடி ஆலோசனைகளை நடத்தினர்... பிரதமர்…

ஜனாதிபதி , அரசாங்கத்தை பதவி விலக கோருபவர்களுக்கு கூட்டமைப்பு ஆதரவு!!

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தினை பதவி விலகக் கோரி நாளையதினம் இடம்பெறவுள்ள நாடுதழுவிய ரீதியிலான ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளிப்பதாக அக்கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி…

அலைபேசியில் வீடியோ கேம் விளையாடி வந்த இளைஞன் விரக்தியில் உயிர் மாய்ப்பு – இளவாலையில்…

அலைபேசியில் தொடர்ச்சியாக வீடியோ கேம் விளையாடி வந்த 22 வயதுடைய இளைஞன் விரக்தியில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். இந்தச் சம்பவம் இளவாலையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. அலைபேசியில் ஆயுதப் போர் வீடியோ கேம் விளையாடுவது இளைஞனின்…

மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலி- ஜனாதிபதி இரங்கல்..!!

தஞ்சாவூரில் தேர் திருவிழாவில் மின்சாரம் பாய்ந்து 11 பேர் பலியான சம்பவத்துக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- தஞ்சாவூரில் நடந்த தேரோட்டத்தில்…

சீனர்களை ரத்தம் சிந்த வைத்தவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்- சீனா எச்சரிக்கை..!!

பாகிஸ்தானின் கராச்சி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடந்த குண்டு வெடிப்பில் 3 சீனர்கள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். உள்ளூர் மாணவர்களுக்கு சீன மொழியைக் கற்பிக்கும் கன்பூசியஸ் இன்ஸ்டிடியூட் அருகே குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. தற்கொலையை சேர்ந்த…

தஞ்சாவூர் தேர் விபத்து: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி..!!

தஞ்சை தேர்விழாவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:- தமிழகத்தின் தஞ்சாவூரின் நடந்த அசம்பாவிதம் மிகுந்த…

யாழ். மண்ணிற்கும் பாடசாலைக்கும் தேசிய ரீதியில் பெருமை சேர்த்த வட்டுக்கோட்டை இந்து கல்லூரி…

யாழ். மண்ணிற்கும் பாடசாலைக்கும் தேசிய ரீதியில் பெருமை சேர்த்த வட்டுக்கோட்டை இந்து கல்லூரி மாணவர்கள்! கொழும்பு வித்தியா விருத்திச் சங்கத்தின் எழுபதாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிகழ்நிலையில் நடாத்தப்பட்ட விவாதப் போட்டியில் கலந்துகொண்டு,…

30 ஆம் திகதி வரை மின்வெட்டு அமுலாகும் நேர அட்டவணை!! (படங்கள்)

எதிர்வரும் மூன்று நாட்களில் (28,29,30) மின்துண்டிப்பை மேற்கொள்வது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய, எதிர்வரும் மூன்று நாட்களில் (28,29,30) நாடளாவிய ரீதியில் 3…