;
Athirady Tamil News
Yearly Archives

2022

இலங்கையில் மக்களால் அடகு வைக்கப்பட்ட தங்கத்தின் மொத்த பெறுமதி!

இந்த ஆண்டு முதல் 10 மாத காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடி காரணமாக 193 பில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்கத்தை மக்கள் அடகு வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் இந்தத் தகவல் தெரியவந்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின்…

அச்சுவேலியில் நிதி சேகரிக்கப்பதாக வீட்டினுள் நுழைந்தவர் வீட்டிலிருந்த முதியவரின்…

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் ஊனமுற்றவர்களுக்கு என நிதி சேகரிப்பதாக வீடொன்றுக்குள் சென்றவர் , வீட்டில் இருந்த கைத்தொலைபேசியை திருடி சென்றுள்ளார். அச்சுவேலி பத்தைமேனி பகுதியில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில்…

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 6 ஆண்டு ஜெயில்..!!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி பள்ளியில் மிகுந்த மனச்சோர்வுடன் இருந்தார். இதனை கவனித்த வகுப்பு ஆசிரியை, அந்த மாணவியை அழைத்து விசாரித்தார். அப்போது பள்ளிக்கு வரும் வழியில் முதியவர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை…

இந்தியாவில் கடந்த 5 ஆண்டுகளில் 28,572 விவசாயிகள் தற்கொலை..!!

நாட்டில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக மாநிலங்களவையில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு, மத்திய வேளாண்துறை மந்திரி நரேந்திரசிங் தோமர் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார். அதில் விவசாயிகள் தற்கொலை தொடர்பாக கடந்த 2017 முதல் 2021 வரையிலான 5…

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி விக்கிரமசிங்கவுக்கு…

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக மாணவர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், ஹூ சத்தம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர். கொழும்பு பல்கலைக்கழகத்தின் வைரவிழாவில்…

இரவு விடுதியில் இருந்து வந்த கார் மோதி ஒருவர் பலி: சாரதிக்கு வலை!!

கொள்ளுப்பிட்டியில் உள்ள இரவு விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த சொகுசு கார் ஒன்று, முச்சக்கர வண்டியின் மீது மோதியதில் 58 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காலி முகத்திடல் நோக்கி இன்று காலை சென்ற கார், காலி வீதியில் அதே…

இளம் பிக்குகள் பாலியல் துஷ்பிரயோகம் – வழக்கு மறு விசாரணைக்கு!!

இளம் பிக்குகள் மீதான பாலியல் துஸ்பிரயோகம் தொடர்பில் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பல நிபந்தனைகளுடன் பிணையில் விடுவிக்கப்பட்டட பிரதம பௌத்த மதகுருவின் பிணை நிபந்தனைகளில் ஒன்றில் விண்ணப்ப கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு மீண்டும் குறித்த…

சென்னையை புரட்டி எடுத்த மாண்டஸ் புயல்..!!

வங்கக்கடலில் கடந்த 5-ம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக மாறி பின்னர் நேற்று முன் தினம் அதிகாலை புயலாக வலுவடைந்தது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டது. பின்னர், நேற்று முன் தினம் இரவு தீவிர புயலாக வலுப்பெற்று…

LGBTQ சமூகம் தொடர்பில் விஷேட தீர்மானம்!!

LGBTQ சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல அமைப்புக்களின் பிரதிநிதிகளுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பொலிஸாரைக் கையாள்வதில் சமூகம் எதிர்கொள்ளக்கூடிய அசௌகரியங்களைத் தவிர்ப்பது தொடர்பிலேயே இந்த…

ஆடு, மாட்டிறைச்சி கொண்டு செல்ல தடை!!

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மாவட்ட மற்றும் மாகாண மட்டங்களில் மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சி கொண்டு செல்வதை நிறுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கால்நடைகள் திடீரென…

தென்கிழக்கு பல்கலையில் சர்வதேச மனித உரிமைகள் தின நிகழ்வு !!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீடத்தின் இஸ்லாமிய சட்டம் மற்றும் சட்டமியற்றல் பிரிவு இணைந்து ஒரு நிகழ்வை ஏற்பாடு செய்து…

எல்லை நிர்ணய குழுவிற்கு சாய்ந்தமருதில் இருந்து முன்மொழிவு.!!

பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால், உள்ளுராட்சி நிறுவனங்களின் தொகுதிகளை வரையறுப்பதற்கான தேசிய எல்லை நிர்ணய குழுவிற்கு ஆலோசனைகளையும் முன்மொழிவுகளையும் பெற்றுக் குழுவிற்கு சாய்ந்தமருதின்…

நியூயார்க் ரிசர்வ் வங்கி துணை தலைவராக இந்திய பெண் நியமனம்..!!

அமெரிக்காவில் உள்ள 12 மத்திய ரிசர்வ் வங்கிகளில் முக்கியமானதாக கருதப்படும் நியூயார்க் மத்திய ரிசர்வ் வங்கியின் துணை தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுஷ்மிதா சுக்லா என்கிற பெண் நியமிக்கப்பட்டுள்ளார். தலைமை செயல்பாட்டு அதிகாரி பொறுப்பும்…

காங்கிரஸ் வீழ்ச்சிக்கு வழிவகுத்த ஆம் ஆத்மி: குஜராத்தில் வியக்க வைக்கும் புள்ளி…

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. இதுவரை இல்லாத அளவில் பிரமிக்கத்தக்க வெற்றியை பெற்றிருக்கிறது. அந்த மாநிலத்தில் வெற்றி, தோல்விகள் குறித்த புள்ளி விவரங்கள் வியக்க வைக்கின்றன. அது பற்றிய ஒரு பார்வை வருமாறு:- சவுராஷ்டிரா பகுதியில்…

மண்டோஸ் புயல்: விமான சேவைகள் இரத்து!!

மண்டோஸ் புயல் காரணமாக கொழும்பில் இருந்து சென்னைக்கான விமானம் உள்ளிட்ட மூன்று சர்வதேச விமானங்களும் 25க்கும் மேற்பட்ட உள்நாட்டு விமானங்களும், இரத்து செய்யப்பட்டுள்ளன. கொழும்பு, அபுதாபி மற்றும் பிரெஞ்சு ரீயூனியனில் உள்ள ரோலண்ட் கரோஸ் ஆகிய…

பஸ்ஸின் முன் சக்கரத்தில் சிக்கி பழ வியாபாரி பலி!!

நுவரெலியா பஸ் நிலையத்தில் பஸ்ஸின் முன் சக்கரத்தில் சிக்கி நான்கு பிள்ளைகளின் தந்தை பஸ்ஸில் மோதி உயிரிழந்துள்ளார் என நுவரெலியா பொலிஸ் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஹெட்டியாராச்சி தெரிவித்தார். சம்பவத்தில் நுவரெலியா, சாந்திபுர…

போதைப்பொருள் என்ற சந்தேகத்தில் பிடிபட்ட 394 கிலோ வெள்ளை பவுடர்: என்ன தெரியுமா?

ராமேஸ்வரம் அருகே வேதாளை மீனவ கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட தண்ணீர் கேன்களில் அடைக்கப்பட்ட வெள்ளை நிற பவுடர் என்னவென்று தெரியாமல் கடந்த இரண்டு நாட்களாக ராமேஸ்வரம் தீவு பரபரப்பாக…

புலவத்தைக்கு தடை விதித்தது அமெரிக்கா!!

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இலங்கை இராணுவ அதிகாரி மேஜர் பிரபாத் புலத்வத்த மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. 2008 ஆம் ஆண்டு இலங்கை ஊடகவியலாளர் கீத் நொயாரை கடத்திச் சென்று சித்திரவதை செய்த வழக்கிலேயே…

அரசின் சுற்றுச்சூழல் திட்டங்களை முழு அர்ப்பணிப்புடன் செயல்படுத்துங்கள் – பயிற்சி…

உத்தரகாண்டின் டேராடூன் மாவட்டம் முசோரியில் அமைந்துள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய ஐ.ஏ.எஸ். பயிற்சி அகாடமியில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொண்டார். அப்போது அவர் இளம் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை…

50 குடும்பங்களைச் சேர்ந்த 184 நபர்கள் பாதிப்பு!!

மன்னார் மாவட்டத்தில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் காரணமாக 50 குடும்பங்களைச் சேர்ந்த 184 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் தொடர்பாக மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்…

பெங்களூருவில் கடும் குளிரால் மக்கள் அவதி..!!

கடும் குளிர் சென்னை அருகே வங்கக்கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் சின்னம் நேற்று நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் காரணமாக சென்னை உள்பட வட தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் முன்எச்சரிக்கை…

இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு!!

கடந்த நவம்பர் மாதம் வௌிநாட்டு பணியாளர்களினால் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, இவ்வருடத்தின் ஜனவரி முதல் நவம்பர் வரையான காலப்பகுதியில் 3,313.9 மில்லியன்…

சபரிமலையில் நெய் தேங்காய் ஷெட்டில் திடீர் தீ விபத்து- தீயணைப்பு வீரர்கள் விரைந்து…

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா நடந்து வருகிறது. சபரிமலை செல்லும் பக்தர்கள் இருமுடி கட்டி செல்வார்கள். மேலும் கோவிலில் நெய் தேங்காய் அபிஷேகமும் செய்வார்கள். இந்த தேங்காய்கள் அனைத்தும் கோவில் அருகே உள்ள ஒரு ஷெட்டில்…

‘ஸ்டூவட்’ பொலிஸ் மோப்ப நாயிடம் சிக்கிய 10 பேர்!!

போதை பொருட்களுடன் ஹட்டன் ஊடாக நுவரெலியா மற்றும் சிவனொளிபாத மலை தரிசிக்க சென்ற 10 பேர் ஹட்டன் கோட்ட புலனாய்வு பிரிவு மற்றும் ஹட்டன் பொலிஸார் விசேட குற்றத்தடுப்புப்பிரிவின் பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் இணைந்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கைது…

மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ள காற்றின் தரம்!!

நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் மீண்டும் மோசமான நிலையை எட்டியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் இன்றைய தினம் இலங்கையின் சில பகுதிகளில் காற்றின் தரச்சுட்டெண்…

விபத்துக்களில் சிறுவன் ஒருவன் உட்பட 6 பேர் பலி!!!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். குளியாபிட்டிய - நாரம்மல வீதியில் பொஹிங்கமுவ பிரதேசத்தில் வீதியோரம் நடந்து சென்ற சிறுவன் மீது கார் மோதியதில் சிறுவன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர்…

காலநிலை செழுமைத் திட்டத்தை தயாரித்ததற்கான காரணம்!!

உலக நாடுகள் முகங்கொடுத்துள்ள காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சினைகள் எதிர்காலத்தில் எமது நாட்டையும் பாதிக்கும் என்பதனை உணர்ந்ததன் காரணமாகவே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, “காலநிலை செழுமைத் திட்டத்தை” தயாரித்ததாக காலநிலை மாற்றம் தொடர்பான…

குணாளனின் நிதியுதவியில் புங்குடுதீவு விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கல்!! (…

புங்குடுதீவு உலகமையத்தின் விளையாட்டு துறையாகிய ஐக்கிய விளையாட்டு கழகத்தினரால் நேற்று புங்குடுதீவு சென்சேவியர் விளையாட்டு கழகத்தினருக்கு ரூபாய் 12000 பெறுமதிமிக்க உதைபந்துகளும் , புங்குடுதீவு பாரதி விளையாட்டு கழகத்தினருக்கு 14000…

வெளிநாடு செல்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பு !!

நாளாந்தம் சுமார் 850 பேர் தமது பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்வதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் 290,000 அதிகமானோர் வெளிநாட்டு வேலைகளுக்காக வெளியேறியுள்ளதாக…

சமூக ஊடகங்களில், சட்டத்திற்கு புறம்பான தகவல்களை பகிர்ந்தால் நடவடிக்கை- மத்திய மந்திரி…

பாராளுமன்ற மாநிலங்களவையில் மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை மந்திரி ராஜீவ் சந்திரசேகர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: சமூக ஊடகங்களை பயன்படுத்துபவர்களின் ரகசியம் பாதுகாக்கப்பட வேண்டியது முக்கியம். அதே…

பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க நடவடிக்கை- மத்திய அரசு தகவல்..!!

பாராளுமன்ற மக்களவையில் உறுப்பினரின் கேள்வி ஒன்றுக்கு பாதுகாப்புத்துறை இணை மந்திரி அஜய் பட் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: பாதுகாப்புத் துறையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.…

இமாச்சல பிரதேசத்தில் மருமகனை வீழ்த்திய மாமனார்..!!

இமாச்சல பிரதேச சட்ட சபை தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் ராணுவ கர்னலுமான தானிராம் சாதில் (வயது82) சோலன் தொகுதியில் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளரும் மருமகனுமான ராஜேஷ் காஷ்யபை 3858 வாக்குகள்…

வீடொன்றில் இருந்து கஞ்சா பொதி மீட்பு!!

2 கிலோ கஞ்சாவுடன் இருவர் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி 57வது படைப்பிரிவின் தலைமை கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திமால் பீரிஸ் மற்றும் 573 வது படைகளின் கட்டளை அதிகாரி 573 பிரிக்கேடியர் பிரசன்னா…

“மண்டவுஸ்” புயல் கரையை கடந்தது!!

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான "மண்டவுஸ்" புயல் இன்று அதிகாலை வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திராவை கரையை கடந்தது. இந்த அமைப்பு மேலும் வலுவிழந்து காலையில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையாகவும், டிசம்பர் 10 ஆம் திகதி பிற்பகலில்…