;
Athirady Tamil News
Yearly Archives

2022

புதன்கிழமை முதல் வகுப்புத் தடை!!

டிசம்பர் 14 ஆம் திகதி நள்ளிரவு முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள புலமைப்பரிசில் பரீட்சை நிறைவடையும்…

கொழும்பில் நீர் வெட்டு!!

கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (10) 10 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என…

சர்வதேச லயன்ஸ் கழகத்திற்கு ஜனாதிபதி பாராட்டு!!

இலங்கையில் உள்ள இளைஞர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக சர்வதேச லயன்ஸ் கழகம் வழங்கியுள்ள ஆதரவை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராட்டியுள்ளார். பியகம தொழிற்பயிற்சி நிலையத்தை நிறுவுவதற்கு லயன்ஸ் கழகம் வழங்கிய உதவியை அவர் வரவேற்றார்.…

நடிகர் பவன் கல்யாணின் வாராஹி வாகனத்திற்கு ஒய்.எஸ்.ஆர். காங்கிரசார் எதிர்ப்பு..!!

ஆந்திராவில் வர உள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியைப் பிடிக்க அரசியல் கட்சியினர் பல்வேறு யூகங்களை வகுத்து வருகின்றனர். ஆளும் கட்சியான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள பல்வேறு நல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி…

பிரதமர் மோடியுடன் தம்பிதுரை எம்.பி. சந்திப்பு..!!

பிரதமர் நரேந்திர மோடியை அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை இன்று பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது குஜராத் சட்டசபை தேர்தலில் பாரதீய ஜனதா வெற்றி பெற்றதற்கு அவர் வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும் தமிழக அரசியல் நிலவரம் பற்றி…

தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தொடர்பில் வெளிவந்துள்ள செய்தி பல்கலைக்கழக ஆசிரியர் சங்க…

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் விடயமாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தெரிவித்ததாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்தியானது அச்சங்கத்தின் செயலாளரான என்னாலோ அல்லது எனது அறிவுறுத்தலின் பேரிலோ வெளிவந்த செய்தியல்ல. அதில்…

மீண்டும் அதிகரிக்கும் தங்கத்தின் விலை!!

தங்கத்தின் விலையானது உலக சந்தையில் நாளுக்கு நாள் மாற்றமடைந்த வண்ணம் உள்ளது. உலக சந்தையில் ஏற்படும் தங்கத்தின் விலை மாற்றத்திற்கு அமைய இலங்கையிலும் இன்றைய தினம் தங்கத்தின் விலையானது மாற்றமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக இலங்கையில்…

இலங்கையில் பொருளாதாரம் எப்போது இயல்புக்கு திரும்பும்? மத்திய வங்கி ஆளுநர் என்ன…

இலங்கையின் பொருளாதாரம் 2023ஆம் ஆண்டு வழமைக்கு திரும்பும் என நம்புவதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். அதிகரித்து…

யாழ் பல்கலையில் போதைப் பொருள் பாவனை தொடர்பாக கருத்தரங்கு!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும், தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும் இணைந்து நடாத்தும் போதைப் பொருள் பாவனை அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு…

இலங்கை ஜனாதிபதி ரணில் இந்து மத தனித்துவத்தைப் பாதுகாப்பது பற்றி சொன்னது என்ன?

இலங்கையிலுள்ள இந்து மதத்தின் தனித்துவத்தைப் பாதுகாப்பது தொடர்பில் ஆராய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். இந்து ஆலயங்களில்…

பால் மா விலை மீண்டும் அதிகரிப்பு?

பால் மாவை இறக்குமதி செய்யும் நிறுவனம் ஒன்று தமது பால்மாவின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. இதன்படி, பால் மா பொதி ஒன்றின் விலையை 100 ரூபாவினால் அதிகரிக்க அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது. இந்த விலை அதிகரிப்புடன் 400 கிராம் பால் மா…

இலங்கையர்களுக்கு மீண்டும் eVisa வசதி!!

இலங்கைப் பிரஜைகளுக்கான இலத்திரனியல் விசாக்களை ( eVisa ) இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது. வசதியான பயணம், ஓய்வு, வணிகம், மாநாடுகள் போன்றவற்றிற்காக இந்த நடவடிக்கை…

வீதியில் விழுந்து பெண்ணொருவர் மரணம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்பங்கேணி 40ஆம் கிராமத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். பெரியகல்லாறு பிரதான வீதியை சேர்ந்த நாகமணி பூமலர் என்னும் பெண்ணே இவ்வாறு…

அரிசி இறக்குமதி நிறுத்தப்பட்டது!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கிய ஆலோசனைக்கு அமைய, அரிசி இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளது என்று விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜனாதிபதியை சந்தித்த போதே விவசாய அமைச்சர் இந்தக் கோரிக்கையை…

சாரத்தை தூக்கி பெண்ணுக்கு காட்டியவர் கைது!!

பெண்ணொருவருக்கு சாரத்தை தூக்கி காண்பித்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இத்தேபான பொலிஸாரே, வலல்லாவிட்ட பிரதேச சபையின் உறுப்பினரை கைது செய்துள்ளனர். உடாமுல்லஹேன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் செய்த…

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கால்நடைகள் பல உயரிழந்துள்ளன.!!

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கால்நடைகள் பல உயரிழந்துள்ளன. நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் குளிர்காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய…

மொபைல்போன் பாஸ்வேர்டு, பேட்டர்ன் மறந்துவிட்டதா? (கட்டுரை)

நவீன உலகத்தில் மொபைல்போன் பயன்பாடு இன்று பல்கிப் பெருகிவிட்டது. பயன்பாட்டிற்கேற்ப அதில் அப்டேட்டுகளும் வந்துகொண்டிருக்கின்றன. அந்தவகையில் இன்று பலரும் மொபைல்போன் பாஸ்வேர்டை மறந்துவிடுகிறார்கள். அவ்வாறு மறந்துவிட்டால் போனை பயன்படுத்த…

குறைவான எடையில் குழந்தைப் பிறந்தால் அவதானமாக பராமரியுங்கள்!! (மருத்துவம்)

குழந்தை செல்வத்தை வேண்டாம் என்று சொல்லும் தம்பதிகள் நம் சமூகத்தில் இருக்க முடியாது. காரணம் அது இரு மனங்களின் மணவாழ்க்கைக்கான அடையாளமாக இருப்பதுடன், திருமண வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தத்தை ஏற்படுத்தி, தம்பதிகளின் மகிழ்ச்சிகரமான…

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழா!!

பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது. பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் 16 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று (08) பிற்பகல் கொழும்பு தாமரைத் தடாக…

மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!

எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு லங்கா சதொச மேலும் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. அதன்படி, 1 கிலோ கீரி சம்பாவின் புதிய விலை ரூ.215 (குறைப்பு ரூ.10), 1 கிலோ பெரிய வெங்காயத்தின் புதிய விலை ரூ.199 (குறைப்பு…

உலக வங்கியிடம் இருந்து வந்த நற்செய்தி!!

உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ், வளரும் நாடுகள் எதிர்கொள்ளும் கடன் நெருக்கடி குறித்து சீனா எக்சிம் வங்கி மற்றும் சீன அபிவிருத்தி வங்கி அதிகாரிகளுடன் கலந்துரையாடியதாக தெரிவித்துள்ளார். இந்த கலந்துரையாடலில் சர்வதேச நாணய நிதியத்தின்…

கடன் தொடர்பில் சீனா வழங்கிய உறுதி!!

சீனப் பிரதமர் Li Keqiang நேற்று (08) சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவாவைச் சந்தித்து Macro கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதாக உறுதியளித்தார். இந்த சந்திப்பு சீனாவில் இடம்பெற்றுள்ளது. உலகப்…

எதிர்வரும் மூன்று தினங்களுக்கான மின் வெட்டு குறித்த அறிவிப்பு!!

எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்வெட்டு இடம்பெறும் விதம் தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.. அதன்படி, 10, 11, 12 ஆகிய திகதிகளில் மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும்…

உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலம் நிறைவேற்றம்!!

உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (09) பாராளுமன்றத்தில் நடைபெற்றது. சட்டமூலத்திற்கு ஆதரவாக 79 வாக்குகளும் எதிராக 36 வாக்குகளும் கிடைத்தன. அதன்படி, உள்நாட்டு இறைவரி (திருத்தம்)…

நாளை புயலாக மாறுகிறது மாண்டஸ் : 8 மாவட்டங்களில் 4 ஆயிரம் பேர் பாதிப்பு : மூவர் பலி!!

தென்மேல் வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மாண்டஸ் சூறாவளி காரணமாக கடந்த இரு தினங்களாக நிலவும் குளிரான வானிலை இன்றிலிருந்து படிப்படியாகக் குறைவடையும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சூறாவளி நாளை காலை புயலாக…

பெண் திரைப்பட தயாரிப்பாளர்களை வலுவூட்டுவது ஏன் முக்கியம்? (படங்கள்)

“திரைப்படம் தயாரிப்பதில் பெண்களுக்கு பயிற்சி அளிப்பது முக்கியம். திரைப்படம் எடுக்கும் கலை பெண்களை வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு திரைப்பட பட்டறையின் தொடக்கத்தில், ஒரு இளம் முஸ்லீம் பெண்ணைக் கவனித்தேன், அவள் பேசுவதற்கு…

ஹைபோரஸ்டில் இந்திய பிரஜை மரணம் !!

நுவரெலியா மாவட்டம் ஹைபோரஸ்ட் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹைபோரஸ்ட் 3 ஆம் பிரிவு நகரில் அமைந்துள்ள ஸ்ரீ மஹாவிஷ்னு ஆலயத்தில் சிற்பி பணியில் ஈடுப்பட்டிருந்த இந்திய பிரஜை ஒருவர் மயங்கி விழுந்த நிலையில் இன்று (09) காலை உயிரிழந்துள்ளார்.…

சட்டசபை தேர்தலில் வெற்றி: இமாசல பிரதேச மக்களுக்கு மல்லிகார்ஜூன கார்கே நன்றி..!!

இமாசல பிரதேசத்தில் கடந்த மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் ஆளும் பா.ஜனதாவும், காங்கிரசும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்த நிலையில், இறுதியில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை…

சீரற்ற காலநிலையால் 165 மாடுகள் இறப்பு!!

தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக கிளிநொச்சியில் பலகிராமங்களில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன. இந்த இறப்புக்களின் எண்ணிக்கை…

வேலுகுமார் அதிரடி தீர்மானம்!!t

கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான வேலுகுமார், தமிழ் முற்போக்கு கூட்டணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பு நேற்று (08) நடைபெற்றது. அதனை வேலுகுமார் புறக்கணித்திருந்தார்.…

புங்குடுதீவில் சூறாவளி இரு வீடுகள் சேதம்!! ( படங்கள் இணைப்பு )

காரணமாக புங்குடுதீவு பத்தாம் வட்டாரம் கண்ணகை அம்மன் வீதியில் சூறாவளியால் இரு வீடுகள் சேதம் . அவ்வீதியில் பனை , தென்னை மரங்கள் முறிந்து விழுந்ததால் மின்சாரம் துண்டிப்பு. அதிகாலை மூன்று மணியிலிருந்து மின்சார விநியோகம்…

குஜராத் மாநில வெற்றி பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும்: அசாம் முதல்-மந்திரி…

குஜராத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பா.ஜனதா மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து உள்ளது. இந்த வெற்றி வருகிற 2024-ம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும் என அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா நம்பிக்கை…

இலவசம் வழங்கும் அரசியலை குஜராத் மக்கள் நிராகரித்து விட்டனர்: அமித்ஷா பெருமிதம்..!!

குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெற்றது குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- குஜராத்தில் பா.ஜனதாவுக்கு வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை அளித்த…