;
Athirady Tamil News
Yearly Archives

2022

சிங்கப்பூர் அரசாங்கமும் உதவிக்கரம் நீட்டியது !!

இலங்கையில் அவசர அடிப்படை மருந்துப் பொருட்கள் விநியோகத்தை மேற்கொள்வதற்கு 100,000 அமெரிக்க டொலர்களை வழங்க சிங்கப்பூர் அரசாங்கம் முன்வந்துள்ளது. இலங்கையின் பின்தங்கிய சமூகங்களுக்கு உதவும் வகையில், சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சினால் இந்த…

கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு !!

2022ம் கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பிக்கப்படவுள்ளன. இந்த நிலையில், பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரத்திற்கு அதிகரிக்கும் திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நீதிக்காக அழுகின்றோம்: காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டம் !!

உயிர்த்த ஞாயிறுத் தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு, 3 வருடங்கள் கடந்துவிட்டன. அதனை நினைவுகூர்ந்து, நாடளாவிய ரீதியிலுள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், விசேட திருபலிகள் இடம்பெற்றன. இந்நிலையில், கொழும்பு…

‘சிறுநீரக பிரச்சினைகளை சரிசெய்யும் இந்து உப்பு’ !! (மருத்துவம்)

இமாலய மலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்க படும் உப்பே இந்து உப்பு ஆகும். இதை ஹிந்துஸ்தான் உப்பு என்பார்கள். இந்து உப்புதான் நமக்கு உணவில் பயன்படுத்த மிகவும் உகந்தது. இதனை ஆங்கிலத்தில் ராக் சால்ட் என்றும், தமிழில் பாறை உப்பு என்றும்…

அனைத்து தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் இளங் கலைஞர் மண்டபத்தில் இன்று மாலை…

அனைத்து தமிழ் கட்சிகளின் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் இளங் கலைஞர் மண்டபத்தில் இன்று மாலை இடம்பெற்றது. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலேயே 10 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று மாலை கலந்துரையாடலில் ஈடுபட்டன.…

கீரிமலையில் நாளை இரத்ததான முகாம்!!

கருகம்பனை தமிழ்மன்றம் சனசமூக நிலையம், இந்து இளைஞர் கழகம் மற்றும் இந்து இளைஞர் விளையாட்டுக் கழகம் ஆகியன இணைந்து நடாத்தும் 19 ஆவது மாபெரும் இரத்ததான முகாம் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(17.04.2022) காலை 8.30 மணி தொடக்கம் பிற்பகல் 3.30 மணி வரை…

பொருளாதார நெருக்கடியை ஆராய தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து குழுவமைப்பு!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி தொடர்பாக அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து பொதுவான குழு ஒன்றினை அமைத்து அதனூடாக செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கட்சியின் தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா தெரிவித்தார். நல்லூர் இளங்கலைஞர்…

தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடலில் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி மணி!

அனைத்து தமிழ் கட்சிகளின் ஒன்றுகூடலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சார்பில் யாழ் மாநகர முதல்வர் மணிவண்ணன் பங்கேற்றார். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பிலேயே 10 தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட…

முன்னாள் அமைச்சர்கள் ஜனாதிபதியுடன் நடந்த சந்திப்பில் நடந்ததென்ன ? – ஒரே பார்வையில்…

ஜனாதிபதி தலைமையில் கோட்டையிலுள்ள ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர்களுடனான சந்திப்பு சற்று முன்னர் நிறைவடைந்தது. இந்த கூட்டத்தின்படி , * நாளை மாலையளவில் புதிய அமைச்சரவை பதவியேற்பு * நாமல் , பெசில் , சமல் , சஷீந்திர…

போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் ஊரெழு பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் போதையூட்டக்கூடிய பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் இன்றைய தினம் சனிக்கிழமைகைது செய்யப்பட்டார். இசம்பவம் தொடர்பில்…

வழமைக்கு திரும்பிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள்…!!

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தமக்கு தேவையான எரிபொருளை பெறக்கூடிய நிலை தற்பொழுது ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு மாதகாலமாக ஏற்பட்டு வந்த எரிபொருளுக்காக நீண்ட வரிசை தற்பொழுது குறைந்துள்ளது. அளவுக்கு அதிகமான எரிபொருளை…

நிதியமைச்சர் உள்ளிட்ட குழுவினர் நாளை வொசிங்கடன் விஜயம்!!

சர்வதேச நாயண நிதியத்துடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக நிதியமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவொன்று நாளை அதிகாலை வொசிங்டன் நோக்கி புறப்படவுள்ளனர். இந்த குழுவில் மத்திய வங்கியின் ஆளுநர் காநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் நிதி…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பினரால் யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டு…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மணிவண்ணன் தரப்பினரால் யாழ்ப்பாணத்தில் செயற்பாட்டு அலுவலகமொன்று சம்பிரதாயபூர்வமாக இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இன்று காலை 10 மணியளவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அமைந்துள்ள இராமநாதன்…

ஏப்ரல் 20ஆம் திகதி தேசிய எதிர்ப்பு தினம் !!

இம்மாதம் 20ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக நாளாக அறிவித்து வேலைத்தலங்களில் தொடர் வேலைநிறுத்தத்துக்கு உழைக்கும் மக்களை அணிதிரட்டுவதற்கு தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம்…

ஆணொருவரின் சடலம் ஒன்று மீட்பு!!

திருகோணமலை சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்பே மீன்பிடி துறைமுகத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் மரணித்த ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் அம்பலாங்கொடை, பின்னதூவ பகுதியைச் சேர்ந்த மல்நெய்து மானவடுகே சமிந்த…

நாட்டின் தற்போதைய நிலை குறித்து பேச்சு !!

தற்போது நிலவுகின்ற விடயங்கள் குறித்த பல கலந்துரையாடல்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று, (16) முற்பகல் இடம்பெற்றன. அதன் முதற் கட்ட கலந்துரையாடலில் நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க,…

விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழப்பு!!

முள்ளியவளை களிக்காட்டுப்பகுதியில் வேக கட்டுப்பாட்டை இழந்து உந்துருளி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு நெடுங்கேணி வீதியில் களிக்காடு எனப்படும் பகுதியில் நேற்று இரவு உந்துருளியில் பயணித்த 44 அகவையுடைய 6 ஆம்…

“ஆயிரம் முறை யோசியுங்கள்” !!

ஊழல் ஆட்சியாளர்களால் பிறப்பிக்கும் மக்களுக்கு விரோதமான மற்றும் சட்ட விரோத உத்தரவுகளை அமுல்படுத்தும் முன் ஆயிரம் முறை யோசியுங்கள் என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கேட்டுக்கொண்டுள்ளார். பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ தளபதியிடம் சரத்…

வெளிநாடு பறந்தாரா பசில் ராஜபக்ஷ?

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக் ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இன்று காலை இரத்மலானை விமான நிலையத்திலிருந்து பசில் புறப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், பசில்…

அன்டனாவை அகற்ற தீர்மானம் !!

வலையமைப்பு நெரிசலுக்குத் தீர்வாக காலி முகத்திடலில் புதிதாக நிறுவப்பட்ட 20 அடி அன்டனா அமைப்பை அகற்ற இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது. நேற்றையதினம் அவ்வமைப்பு நிறுப்பட்டிருந்த நிலையிலேயே அதை…

இது ஒன்றும் பரம இரகசியம் அல்ல!!

225 எம்பீகள் கொண்ட நாடாளுமன்றத்தில், ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லை. ஏனைய எதிர்கட்சிகளை சேர்த்தாலும் பெரும்பான்மை இல்லை. இது எமக்கு தெரியும். இது ஒன்றும் பரம இரகசியம் அல்ல. எனினும் நாம் இதை சபையில் வாக்கெடுப்புக்கு கொண்டு…

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவிற்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மாளிகையில் இன்று (16) மாலை 5 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்கால அரசியல்…

கடவத்தையில் 27 மில்லியன் ரூபா பணம் திருட்டு – ஒருவர் கைது!!

கடவத்தையில் உள்ள துணிக்கடை ஒன்றில் பெட்டகத்தை உடைத்து 27 மில்லியன் ரூபா பணத்தை திருடிய சம்பவத்தின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 14 ம் திகதி இரவு கடையின் பெட்டகத்தை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளதாக…

மண்வெட்டியால் அடித்துக் நபர் ஒருவர் கொலை!!

மஹவெல - தெல்கொல்ல பிரதேசத்தில் ஒருவர் மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். வீட்டில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். படுகாயமடைந்த நபர் மாத்தளை வைத்தியசாலையில்…

பொருளாதார நெருக்கடியினால் அடுத்த வாரம் பங்குச்சந்தை பூட்டு!!

நாட்டின் தற்போதைய நிலவரத்தை கருத்தில் கொண்டு, திங்கட்கிழமை (ஏப்ரல் 18) முதல் ஐந்து நாட்களுக்கு கொழும்பு பங்குச்சந்தை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி முதல் ஐந்து வணிக நாட்களுக்கு நாட்டின்…

காலிமுகத்திடலில் குழப்பமான நிலை !!

அரசாங்கத்திற்கு எதிராக இளைஞர்கள் முன்னெடுத்துள்ள காலி முகத்திடல் போராட்ட இடத்தில் திடீரென பொலிஸ் ட்ரக் வண்டிகள் குவிக்கப்பட்டுள்ளன. காலி முகத்திடலில் பொலிஸ் ட்ரக் வண்டிகள் எதற்காக நிறுத்தப்பட்டுள்ளன என்பது தொடர்பில் இதுவரை எந்த தகவலும்…

புகையிரதத்துடன் கார் மோதியதில் ஒருவர் பலி – இருவர் வைத்தியசாலையில்!!

பேராதெனிய பொலிஸ் பிரிவுக்கு உற்பட்ட கெலிஒயா பிரதேச சபைக்கு செல்லும் பிரதான வீதியில் அமைந்து இருக்கும் புகையிர கடவை பகுதியில் வைத்து நேற்று இரவு கார் புகையிரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. கட்டுகஸ்தோட்ட பகுதியில் இருந்து கெலிஒயா…

கைவிசேஷம் கொடுக்க மறுத்த வெளிநாட்டவர் மீது தாக்குதல்!!

தனக்கு கைவிசேஷம் தர மறுத்தவரை நபர் ஒருவர் இரும்புக்கம்பியால் தாக்கியுள்ளார். மட்டுவில் பகுதியில் புத்தாண்டான கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர்…

யாழுக்கு கடத்தி வரப்பட்ட முதிரை மரக்குற்றிகள் மீட்பு!! (படங்கள்)

சட்டவிரோதமாக கடத்தி வரப்பட்ட முதிரை மரக் குற்றிகள் கைதடியில் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளன. யாழ்.மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கு கீழ் இயங்கும் யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த ரகசிய…

உகாண்டா சர்ச்சை – ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் விளக்கம் !!

2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொழும்பில் இருந்து உகாண்டாவின் Entebbe சர்வதேச விமான நிலையத்திற்கு 102 தொன் அச்சிடப்பட்ட காகிதங்களை கொண்டு செல்வதற்கான முன்பதிவு கிடைத்ததாக ஶ்ரீலங்கன் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விமானப் பொதி…

போராட்டத்தில் கலந்துகொண்ட ஆதிவாசிகள்!!

கொழும்பு காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டம் 8ஆவது நாளாகவும் தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்களின் பங்குபற்றுதலுடன் கடந்த 9ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாகவும், காலிமுகத்திடல் பகுதியிலும்…

தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் !!

ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவருமே அரசில் இருக்கக் கூடாது எனத் தமிழ் மக்கள் அன்றே கூறிவிட்டனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். நாட்டின் தற்போதைய நிலை தொடர்பில்…

சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…