;
Athirady Tamil News
Yearly Archives

2022

புங்குடுதீவு “அமரர்.மீனாம்பாள் அவர்களின்” நினைவுநாள் நிகழ்வு, மட்டக்களப்பு…

புங்குடுதீவு "அமரர்.மீனாம்பாள் அவர்களின்" நினைவுநாள் நிகழ்வு, மட்டக்களப்பு "சக்தி இல்ல" சிறுமிகளுடன்.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவு வீராமலையை சேர்ந்தவரும், சுவிஸில் பாசெல் நகரில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர்.கனகசபை மீனாம்பாள்…

சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராயும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின்…

ஜனநாயகத்திற்காக ஒன்றிணைந்த இளையோர்களினால் ஏற்பாட்டில், நாட்டில் ஏற்பட்டுள்ள சமகால அரசியல் நெருக்கடி தொடர்பில் ஆராயும் தமிழ் அரசியல் கட்சிப் பிரதிநிதிகளின் ஒன்றுகூடல் யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பாராளுமன்ற…

வவுனியா ஊடகவியலாளர் மீது கத்திக்குத்து தாக்குதல்!!

வவுனியாவில் விபத்துச்சம்பவம் தொடர்பான செய்திசேகரிக்கச்சென்ற ஊடகவியலாளர் மீது கத்திக்குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்... வவுனியா நகரப்பகுதியில் இன்று மாலை விபத்துச்சம்பவம் ஒன்று…

யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலய பெரிய வெள்ளி!! (படங்கள்)

யாழ்.குருநகர் பிரதேசத்தில் உள்ள புனித யாகப்பர் ஆலயத்தில் பெரிய வெள்ளி ஆராதனைகள் இன்று(15.04.2022) மாலை வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. இவ்வாராதனையில் ஆண்டவரை சிலுவையில் அறைந்து இறைமகன் இயேசு சிலுவையில் மரிக்கும் காட்சியைத் தொடர்ந்து…

‘சர்வ நிவாரணி வல்லாரை’ !! (மருத்துவம்)

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கும் ஒரே கீரை வகை வல்லாரையாகும். இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது. பலவகையான மருத்துவ குணங்கள் அடங்கிய இந்த மூலிகை, நீர் நிலைகள் அதாவது,…

இது சந்தர்ப்பவாதத்தனமான நடவடிக்கை!!

ஆட்சி மாற்றம் தேவையில்லை அதனால் தமிழ் மக்களுக்கு எதுவும் ஆகப் போவதில்லை என்று கூறிய அகில இலங்கை தமிழ் காங்கிரஸினர் இன்று ஆட்சி மாற்றம்தான் வேண்டும் என்று கூறுகிறார்கள். இது சந்தர்ப்பவாதத்தனமான நடவடிக்கை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்…

நாட்டின் நிலை தொடர்பாக சர்வோதயம் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கை!! (படங்கள்)

இலங்கையின் மிகப் பெரிய அரசரார்பற்ற நிறுவனமான சர்வோதயமானது தற்போதைய நாட்டின் நிலை தொடர்பாக சர்வோதயத்தின் தலைவர் வைத்திய கலாநிதி வின்யா ஆரியரத்ன அவர்கள் ஊடகங்களுக்கு வழங்கிய அறிக்கையினை கீழே காணலாம். தற்போதைய நிலை தொடர்பாக சர்வோதய சிரமதான…

பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது !!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பரந்தன் வீதியில் பொலிஸாரை தாக்கி விட்டு மற்றும் விபத்தினை ஏற்படுத்திய இருவரை புதுக்குடியிருப்பு பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஹேரத் தெரிவித்துள்ளார். இன்று மாலை புதுக்குடியிருப்பு…

காலிமுகத்திடலில் அமைக்கப்பட்ட இணையக்கோபுரம் !!

காலிமுகத்திடல் - 'கோட்டா கோ கம' என்ற கோசத்துடன், தொடச்சியாக போராட்டம் இடம்பெற்று வரும் நிலையில், இப்பகுதியில் இணைய வலையமைப்பு வசதி மிகவும் மந்தகரமான முறையில் காணப்பட்டுவந்தது. இந்த நிலையில், அதனை நிவர்த்திசெய்யும் விதமாக…

தண்ணீர் தொட்டியில் தந்தையும் மகனும் சடலமாக மீட்பு!!

தொழிற்சாலை ஒன்றில் மர்மமான முறையில் உயிரிழந்த 37 வயதுடைய தந்தை மற்றும் 9 வயது மகன் ஆகியோரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இன்று (15) காலை குறித்த நபர் தனது மகனுடன் தொழிற்சாலையின் பாதுகாப்பை பார்வையிட வந்திருந்த போதே இந்த சம்பவம்…

ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 4 பேர் கைது !!

மட்டு ஏறாவூரில் ஹரோயின் மற்றும் கஞ்சாவுடன் 4 பேரை இன்று (15) கைது செய்ததுடன் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஒரு மோட்டர்சைக்கிள் ஒரு துவிச்சக்கரவண்டி என்பனவற்றை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல்…

பசிலுக்கு கொரோனா!!

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக் ஷவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைகளுக்காக கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை பேதங்களின்றி முன்னெடுக்க ஒன்றிணையுங்கள்!!

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை உணர்வெழுச்சியுடன் பேதங்களின்றி முன்னெடுப்பதற்கு ஒன்றிணையுமாறு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வடக்கு, கிழக்கு பகிரங்கமாக கோரியுள்ளது. முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு வடக்கு,…

நாய் கடிக்குள்ளாகிய குடும்பத்தலைவர் நீர் வெறுப்பு நோயினால் உயிரிழப்பு!!

தெரு நாய் மற்றும் பூனையின் நகங்கள் கீறலுக்கு உள்ளாகி குடும்பத்தலைவர் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகி உயிரிழந்துள்ளார். அவர் விலங்கு விசர் நோய்த்தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதுதான் நீர்வெறுப்பு நோய்க்குள்ளாகினார் என்று சட்ட மருத்துவ வல்லுநரின்…

கொழும்பு திரும்புபவர்களுக்காக விசேட பேருந்து சேவைகள்!!

புத்தாண்டு விடுமுறைக்காக கொழும்பு திரும்புபவர்களுக்காக இன்று முதல் விசேட பேருந்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. சுமார் 200 பேருந்துகள் கூடுதலாக சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக…

சிக்கலை எதிர்கொள்ளும் யாழ்ப்பாண சமூகம்!!

யாழ்ப்பாணத்தில் மீன் பிடித் தொழில் மிக முக்கியமான தொழிலாக இருந்துவருகிறது. 2017ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி சுமார் 21,200 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்தத் தொழிலைச் சார்ந்திருக்கிறார்கள். ஆனால், தற்போதைய…

போராட்டத்தில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி !!

காலி முகத்திடலுக்கு அருகாமையில் நடைபெற்ற போராட்டத்திற்கு ஆதரவளிக்க வந்த மக்கள் மத்தியில் இருந்த சிறுமி ஒருவர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். 12 வயதுடைய சிறுமி ஒருவர் திடீரென சுகவீனமடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். சிறுமியை…

கல்வியங்காடு வீரபத்திரர் ஆலய தேர்த்திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பத்திரகாளி சமேத வீரபத்திரர் ஆலய வருடாந்திர மகோற்சவ தேர்த் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றது. ஆலய வருடாந்திர மகோற்சவம் கடந்த சனிக்கிழமை 2ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி சிறப்பாக இடம்பெற்று…

பேராசிரியர் பாலகுமாருக்கு மருத்துவ பீடத்தில் இறுதி மரியாதை!!

யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறையின் தற்போதைய தலைவருமாகிய மறைந்த பேராசிரியர்.ச.பாலகுமாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வகையில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை, முற்பகல் 11 மணியளவில்…

7வது நாளாக தொடரும் ஆர்ப்பாட்டம்!!

கொழும்பு காலி முகத்திடலில் 7வது நாளாக ஆர்ப்பாட்டம் இன்றும் (15) தொடர்கிறது. நாடளாவிய ரீதியில் இளைஞர்கள் கலந்து கொண்ட இந்தப் ஆர்ப்பாட்டம் கடந்த 9 ஆம் திகதி ஆரம்பமானது. அதன்படி, இரவு பகலாக ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக கூடாரங்களை…

’இராஜினாமா செய்வதைவிட வேறு வழிகள் இல்லை’ !!

மக்களின் போராட்டத்தின் திசையை மாற்றுவதற்கு அரசாங்கம் பல்வேறு வழிமுறைகளை பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் துஷார இந்துநில் தெரிவித்துள்ளார். மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து இராஜினாமா செய்வதைவிட…

சிகரெட் சண்டையில் ஒருவர் கொலை !!

மாதம்பே - முகுனுவடவன, மஹகம பிரதேசத்தில் உள்ள கடை உரிமையாளர் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நான்கு பேர் கடைக்கு வந்து சிகரெட் கேட்டுள்ளனர். அப்போது சிகரெட் இல்லை என கடையின் உரிமையாளர் கூறியதை…

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அதிரடி அறிவிப்பு !!

இன்று நண்பகல் ஒரு மணி முதல் எரிபொருள் விநியோகிக்கும் நடவடிக்கையை வரையறுக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இதன்படி, மோட்டார் சைக்கிளுக்கு 1,000 ரூபாவிற்கும், முச்சக்கரவண்டிகளுக்கு 1,500 ரூபாவிற்கும் எரிபொருள்…

பிரதி சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானம் !!

எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதா பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்லவில் இன்று (15) இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு…

இராஜினாமா செய்தார் லிட்ரோ தலைவர் !!

லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் தெஷார ஜயசிங்க தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக் ஷவிடம் கையளித்துள்ளார். நாட்டில் நிலவும் எரிவாயு நெருக்கடி நிலைமையை கருத்திற்கொண்டு தான் பதவி விலகுவதாக அவர் தமது கடிதத்தில்…

தொலைகாட்சி பார்க்க முற்பட்ட பெண் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!!

யாழ்பபாணம் கைதடி வடக்கு கிராமத்தில் மின்சாரம் தாக்கி குடும்பப் பெண்ணொருவர் நேற்று வியாழக்கிழமை மாலை உயிரிழந்துள்ளார். கைதடி வடக்கு பகுதியைச் சேர்ந்த குகாதாசன் பரமேஸ்வரி (வயது 59) எனும் குடும்பப் பெண்ணே உயிரிழந்தார். குறித்த…

புங்குடுதீவு அமரர். மீனாம்பாள் “முப்பத்தியொராம் நாள் நினைவாக”…

புங்குடுதீவு வீராமலை அமரர்.கனகசபை மீனாம்பாள் "முப்பத்தியொராம் நாள் நினைவாக தண்ணீர்கொள்கலன்கள் வழங்கல்.. -படங்கள், வீடியோ- புங்குடுதீவு வீராமலையை சேர்ந்தவரும், சுவிஸில் பாசெல் நகரில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான அமரர்.கனகசபை மீனாம்பாள்…

புத்தாண்டு விபத்துகளில் சிறுவன் உட்பட 7 பேர் பலி !!

நாடளாவிய ரீதியில், புத்தாண்டு தினத்தன்று இடம்பெற்ற பாரிய விபத்துகளில், சிறுவன் உட்பட ஏழுபேர் மரணித்துள்ளனர் என பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அத்துடன், கைகலப்பில் ஒருவரும் நீரில் மூழ்கி ஒருவரும் மரணித்துள்ளார். சட்டவிரோதமான…

கோட்டாவுக்கு நாமல் அறிவுரை !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ அறிவுரை வழங்கியுள்ளார். வெளிநாட்டு ஊடகமொன்று வழங்கிய செவ்வியின் ஊடாகவே இந்த அறிவுரையை வழங்கியுள்ளார். நாட்டின் நிலைமைத் தொடர்பிலும்…

இன்று நண்பகல் சூரியன் உச்சம் கொடுக்கும் இடங்கள்…!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…

புங்குடுதீவு வீராமலை “அமரர்.மீனாம்பாள் அவர்களின்” நினைவுநாள் நிகழ்வு…

புங்குடுதீவு வீராமலை "அமரர்.மீனாம்பாள் அவர்களின்" நினைவுநாள் நிகழ்வு வவுனியாவில்.. (வீடியோ, படங்கள்) புங்குடுதீவு வீராமலையை சேர்ந்தவரும், சுவிஸில் பாசெல் நகரில் வாழ்ந்து அமரத்துவமடைந்தவருமான…

பார்வை திறனை பாதுகாக்கும் வ​ழிகள் !! (மருத்துவம்)

கணினி, தொலைபேசி, தொலைகாட்சி ஆகிய மின்சாதனப் பொருட்களை அளவுடன் பயன்படுத்த வேண்டும். அதனால் வரும் வெளிச்சத்தைக் குறைத்துக்கொள்வது நல்லது. அடிக்கடி கண்களைச் சிமிட்டுவதால், கண்ணின் ஈரப்பதம் தக்கவைக்கப்படும். இதனால் பார்வைத் திறனை…