;
Athirady Tamil News
Yearly Archives

2022

கனடா மாதுலனின் பிறந்தநாளை முன்னிட்டு, “தையல் மிசின்” உட்பட வாழ்வாதார உதவிகள்..…

கனடா மாதுலனின் பிறந்தநாளை முன்னிட்டு, "தையல் மிசின்" உட்பட வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவின் வழித் தோன்றலும், கனடாவில் வதியும் திரு.திருமதி. ரதீஸ்வரன் ஜெயந்தினி தம்பதிகளின் செல்வப்புதல்வன் "செல்வன்.மாதுலன் ரதீஸ்வரன்"…

தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து வடக்கு கிழக்கு மக்கள் மறுபரீசிலனை செய்யுங்கள்!! (வீடியோ)

நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடே முக்கிய காரணமாகும்.20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கியதன் மூலம் தான் மக்கள் சகல பிரச்சினைகளும் ஏற்பட்டிருப்பதாக பலவாறு கருத்துக்களை தெரிவித்து…

நிலந்த ஜயவர்தனவிற்கு இடமாற்றம் !!

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருந்த அவர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா திபர் உதவி சேவை…

நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போன வவுனியாவை சேர்ந்தவர்களின் பெயர் விபரம்…

வவுனியாவிலிருந்து நுவரெலியாவுக்கு சுற்றுலாச்சென்றவேளை, நுவரெலியா – கொத்மலை, இறம்பொடை நீர்வீழ்ச்சியில் அடித்துச்செல்லப்பட்டு காணாமல் போயிருந்த மூன்று பேரில், யுவதியொருவரின் சடலம் இன்று (13) காலை மீட்கப்பட்டுள்ளது. ஏனைய ஒரு யுவதியும்,…

கனடாவில் இருந்து அனுப்பி யாழில் வீடுடைப்பு! (படங்கள்)

கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு , வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. சுன்னாகம் , புனித அந்தோனியார் வீதியில்…

புத்தாண்டு கொள்வனவில் ஈடுபட வேண்டியவர்கள் எரிபொருளுக்காக வரிசையில் ..!! (படங்கள்)

தமிழ் சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு பொருட் கொள்வனவில் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை என வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். வழமையாக சித்திரை வருட புத்தாண்டுக்கு முதல் நாள் யாழ் நகரப்பகுதியில் பெருந்திரளான மக்கள் தமக்கு தேவையான…

புத்தாண்டை முன்னிட்டு விசேட பாதுகாப்பு!!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் விசேட பாதுகாப்பு திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கையில், நடமாடும்…

367 அத்தியாவசியமற்ற பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடு நீடிப்பு!!

367 அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்கான வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். கடந்த 9ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்…

பிரதமர் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு விசேட அழைப்பு!!

காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் தயாராக உள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அவர்களை கலந்துரையாடலுக்கு அழைப்பதாக அத தெரணவிடம் அவர் தெரிவித்தார். கொழும்பு காலி…

நீரில் மூழ்கி இளைஞன் பலி!!

காலி கோட்டைக்கு அருகாமையில் கடலில் நீராடச் சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட குறித்த இளைஞன் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது அவர்…

பல்லேபெத்த பிரதேசத்தில் தம்பதியினர் வெட்டிக் கொலை!!

கொடகவெல கிராந்துர, பல்லேபெத்த பிரதேசத்தில் வீடொன்றுக்குள் வயோதிப தம்பதியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று (12) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர்கள் 75 மற்றும் 82 வயதுடைய…

ஜனாதிபதிக்கு எதிரான குற்றப்பிரேரணை கைச்சாத்து !!

அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சஜித் பிரேமதாச மற்றும் அவரது தலைமையிலான பாராளுமன்ற…

யாழ். மருத்துவபீட முன்னாள் பீடாதிபதி காலமானார்!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் முன்னாள் பீடாதிபதியும், உயிர் இரசாயனவியல் துறைத் தலைவருமான பேராசிரியர் எஸ். பாலகுமாரன் இயற்கை எய்தினார். யாழ்ப்பாணம் உடுப்பிட்டியைச் சேர்ந்த பேராசிரியர் எஸ்.பாலகுமாரன் பருத்தித்துறை…

இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிப்பு !!

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 20 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் 20 பேரும் நேற்று ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில்…

2 நாட்களுக்கு மின் துண்டிப்பு இல்லை!!

நாட்டில் இன்று (13) ம் நாளை(14) யும் மின்சாரத் துண்டிப்பு இடம்பெற மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு ஏற்படும் சிரமத்தைத் தவிர்க்கும் நோக்கோடு இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக…

கனடா செல்வி.சிந்தூரியின் பெற்றோர் வழங்கிய, கோழிக்கூட்டுடன் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள்,…

கனடா செல்வி.சிந்தூரியின் பெற்றோர் வழங்கிய, கோழிக்கூட்டுடன் வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) "சிந்தூரியின்" ருதுஷோபன நன்னாள் விழாவில், விருட்ஷங்கள் நிலத்தில் வேரோடி பரவட்டும்.. பூ மலர்ந்த புனிதத்தில், பெற்றோர்களின் பூரிப்பில்,…

புத்தாண்டை கொண்டாட சொந்த ஊர் செல்லும் மக்களுக்கான அறிவிப்பு!!

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 19ம் திகதி வரை 24 மணித்தியால விசேட பஸ் சேவைகள் இடம்பெறவுள்ளன. தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள தூர இடங்களுக்கான சேவையை மேற்கொள்ளும் தனியார் பஸ்களுக்கு இலங்கை…

மருந்து தட்டுப்பாடு நிலவுவதனால் பொதுமக்கள் அவதானமாக செயற்பட வேண்டும்!!

அத்தியாவசிய மருந்துகள் இல்லாத இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை உளநல வைத்தியர் வைத்திய கலாநிதி கதிரமலை உமாசுதன் தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில்,…

புளியங்குளத்தில் பொதுத் தேவைக்கு ஒதுக்கப்பட்ட அரச காணியை கையகப்படுத்த முயற்சி: மக்கள்…

வவுனியா வடக்கு, புளியங்குளம் பகுதியில் பொதுத் தேவைக்கு ஒதுக்கப்பட்ட அரச காணியினை தனிநபர் ஒருவர் கையகப்படுத்த முயல்வதாக தெரிவித்து பொது மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டமானது புளியங்குளம், கல்மடு…

பாரியளவிலான எரிபொருள் மோசடி – வௌியான அதிர்ச்சித் தகவல்!!

பமுனுகம பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு சொந்தமான முற்றத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தொகை ஒன்றை பொலிஸார் இன்று (12) கண்டுபிடித்துள்ளனர். பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் மற்றும் அடையாளம் தெரியாத எண்ணெய்…

நாயுருவின் நற்பலன்கள் இதோ! (மருத்துவம்)

நாயுருவிச் செடியை வேருடன் பிடுங்கி நன்கு கழுவிய பின் சிறுசிறு குச்சிகளாக வெட்டி வைத்துக் கொண்டு பல் துலக்கப் பயன்படுத்தலாம். அதுமட்டுமின்றி நாயுருவி பற்பொடியும் தயாரித்துக் கொள்ளலாம். நாயுருவிச் செடியால் பல் துலக்க முக வசீகரம் பெறும்.…

’ஒளடதங்களுக்கு தட்டுப்பாடு இல்லை’ !!

அரச வைத்தியசாலைகளில் ஒளடதங்கள் மற்றும் சத்திரசிகிச்சை உபகரணங்களில் பாரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் இந்த நாட்களில் பரந்தளவில் தகவல்கள் பரப்பப்பட்டு வரும் தகவல்களை சுகாதார அமைச்சு மறுத்துள்ளது. அரச…

முறைப்பாட்டுக்கு புதிய ஹொட்லைன் !!

எரிபொருள் மற்றும் எரிவாயு வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியற்றில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்க 0711 691 691 என்ற ஹொட்லைன் இலக்கத்தை ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது

196 பேர் தொடர்ந்தும் விளக்கமறியலில் !!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய 735 பேர் இதுவரை கைதுசெய்யப்பட்டள்ளனர் என பாதுகாப்பு செயலாளர் ஓய்வுப்பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்…

நாட்டின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பில் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு அவசர…

நாட்டின் தற்போதைய அரசியல் நிலமை தொடர்பாக ஆராய தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு வவுனியாவில் இன்று (12.04) கூடி கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டது. தமிழரசுக்கட்சியின் வவுனியா அலுவலகமாகிய தாயகத்தில் காலை 11 மணிக்கு கட்சியின் தலைவர் மாவை…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை ஒழிக்க அரசாங்கமே முன்வர வேண்டும்: பிரதமருக்கு சுமந்திரன்…

நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை ஒழிக்க அரசாங்கமே முன்வர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.…

புளொட் சுவிஸ் தோழரின் நிதிப் பங்களிப்பில் வவுனியா உமாமகேஸ்வரன் வீதிக்கான மாதிரி வரைபடம்…

புளொட் சுவிஸ் தோழரின் நிதிப் பங்களிப்பில் வவுனியா உமாமகேஸ்வரன் வீதிக்கான மாதிரி வரைபடம் திறப்பு (படங்கள், வீடியோ) வவுனியாவில் அமைந்துள்ள புளொட் செயலதிபர் அமரர் க.உமாமகேஸ்வரன் அவர்களின் பெயரிலான "உமாமகேஸ்வரன் வீதி" வீதிக்கான மாதிரி…

ஐக்கிய தேசிய கட்சி வௌியிட்டுள்ள விசேட அறிக்கை!!

கடனை திருப்பிச் செலுத்தாமை மற்றும் பண மதிப்பிழப்பு விவகாரம் தொடர்பில் ஆராய தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இதேவேளை, சுதந்திரத்தின் பின்னர் கடனை திருப்பிச் செலுத்துவதில் கறைபடாத சாதனையை இலங்கை…

கடன் செலுத்துவதை இடைநிறுத்தியது இலங்கை !!

வெளிநாடுகளுக்கு இலங்கை செலுத்த வேண்டிய அனைத்து கடன் தொகைகளையும் தற்காலிமாக செலுத்தாதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுநர் பேராசிரியர் நந்தலால் வீரசங்க தெரிவித்துள்ளார். வெளிநாடுகளுக்கு செலுத்த வேண்டிய…

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலை புறக்கணித்த சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள்!!

ஜனாதிபதியுடன் இன்று (12) நடைபெறவிருந்த கலந்துரையாடலைப் புறக்கணிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டு சுயேட்சை பாராளுமன்ற…

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!!

இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணய மாற்று விகிதங்களின் படி அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை இன்று (12) 329.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 319.20 ரூபாவாக பதிவாகியுள்ளது.

வடக்கில் வெள்ளிவரை மழை தொடரும்!!

வடக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (15) வரையில் பரவலாக மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க வாய்ப்புள்ளது என பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில்…

நெடுந்தீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான படகை விரட்டிய கடற்படை படகு விபத்து –…

சந்தேகத்திற்கு இடமான படகுகளை துரத்திய இலங்கை கடற்படை படகுகள் இரண்டு மோதி விபத்துக்கு உள்ளானதில் , கடற்படை சிப்பாய் ஒருவர் காணாமல் போன நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை காரைநகர் கடற்பரப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நேற்றைய தினம்…