;
Athirady Tamil News
Yearly Archives

2022

சீரற்ற காலநிலையால் யாழில் 142 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை மாலையிலிருந்து நிலவிய சீரற்ற காலநிலையின் காரணமாக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை மதியம் வரையில் 31 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனைத்து முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர்…

குஜராத்தில் பாஜக வெற்றி: குடும்ப ஆட்சிக்கு எதிரான மக்களின் கோபத்தை காட்டுகிறது- பிரதமர்…

குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா 156 இடங்களில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் தொடர்ந்து 7-வது…

இரவு வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக நீர்வேலியில் வாழைச் செய்கையாளர்கள்…

நீர்வேலியில் வியாழக்கிழமை(08) இரவு வீசிய கடும் காற்று மற்றும் மழை காரணமாக வாழைச் செய்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் வாழை தோட்டங்கள் நிறைந்த நீர்வேலி,நவக்கிரி மற்றும் கோப்பாய் ஆகிய பகுதியில் ஏற்பட்ட கடும்…

தாயாகிய தனித்துவம் – நூல் வெளியீட்டு விழா!!(PHOTOS)

மகப்பேற்று வைத்திய நிபுணர் Dr. கந்தையா குருபரன் எழுதிய தாயாகிய தனித்துவம் என்ற நூலின் வெளியீட்டு விழா கடந்த புதன்கிழமை (07 /12/ 2022) யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் பயிற்சிக் கல்லூரியில் இடம்பெற்றது. வைத்திய நிபுணர் சி. சிவன்சுதன்…

வடக்கு மக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது!!

வடக்கில் பொதுமக்கள் அநாவசியமாக வெளியில் நடமாடுவதை தவிர்ப்பது நல்லது என வடக்கு மாகாண மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளர்து,சுபோகரன் தெரிவித்தார். அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கடந்த சில நாட்களாக வடக்கு உட்பட இலங்கையின்…

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை!!

காற்று மாசடைவது தொடர்பில் யாழ்ப்பாண மக்கள் பீதியடைய தேவையில்லை என யாழ் போதனா வைத்தியசாலையில் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் சி. ஜமுனானந்தா தெரிவித்துள்ளார். சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையத்தின் தரவுகளின் அடிப்படையில், காற்று…

குஜராத் தேர்தல் முடிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை: காங்கிரஸ் கருத்து..!!

குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பா.ஜனதா வரலாற்று வெற்றியை பதிவு செய்து ஆட்சியை தக்க வைத்துள்ளது. அங்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த தேர்தல் முடிவு எதிர்பார்த்த அளவுக்கு இல்லை என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. இது…

விற்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது!!

மறுசீரமைப்பு என்ற பெயரில் அரச நிறுவனங்களை விற்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வதாக கூறிக்கொண்டு அவற்றை…

முலாயம் சிங் தொகுதியில் மருமகள் டிம்பிள் யாதவ் வெற்றி..!!

குஜராத் சட்டசபை தேர்தலில் டிசம்பர் 5-ந்தேதி நடந்த 2-ம் கட்ட வாக்குப்பதிவுடன், பல்வேறு மாநிலங்களில் காலியாக இருந்த ஒரு எம்.பி. மற்றும் 6 எம்.எல்.ஏ. தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகளும் நேற்று…

மின் கட்டண அதிகரிப்பு தொடர்பில் ஜனாதிபதி கருத்து!!

ஓகஸ்ட் மாதம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது போதாது. எனவே மீண்டும் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதைத் தவிர மாற்று வழியில்லை என தெரிவிக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான அதிகாரம்…

பாடசாலை உபகரணங்கள் மீதான வரியை நீக்குக!!m I’m

பாடசாலை உபகரணங்கள், விசேட தேவையுடையோருக்கான பொருள்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை உடனடியாக நீக்க வேண்டுமென பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்கும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நிதி அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தார். ஜனவரி மாதம்…

வங்காள விரிகுடாவில் ’மண்டோஸ்’ மையம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் வியாழக்கிழமை (08) மாலை வரையான கடந்த 4 நாட்களாக கடும் குளிருடன் கூடிய காலநிலை நிலவி வருவதோடு, ஓரளவான பழையும், பலத்த சுழல் காற்றும் வீசிவருதை அவதானிக்க முடிகிறது. பலத்த சுழல் காற்றினால், மாவட்டத்தின் பல…

சிகரெட் மீதான வரியை ஏன் அதிகரிக்கவில்லை!!

அத்தியாவசிய சேவை, தேவைகளுக்கு வரி விதிக்கும் அரசாங்கம், சிகரெட்டின் விலையையும், சிகரெட் உற்பத்தி நிறுவனங்கள் மீதான வரியையும் அதிகரிக்க வில்லை என்று என்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பி.யான சந்திம வீரகொடி கேள்வியெழுப்பினார். 2023 ஆம்…

தமிழ் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் கோரப்படுவதில்லை!!

தேசிய கொள்கை வகுத்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களின் பங்களிப்பு கிடையாது.தேசிய கொள்கை வகுப்பில் தெற்கு அரசியல் கட்சிகள் முன்னிலையில் இருந்து செயற்படுகின்றன.வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆலோசனைகள் கோரப்படுவதில்லை. என…

வன விலங்குகள் பாதுகாப்பு மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்..!!

பாராளுமன்ற மாநிலங்களவையில் வன விலங்குகள் பாதுகாப்பு திருத்த மசோதா நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்டது. காப்புக் காடுகளை சிறப்பாக பராமரித்து, வன விலங்குகளைப் பாதுகாக்கவும், அந்தப் பகுதிகளில் கால்நடைகளை மேய்த்தல், குடிநீர் வசதி போன்ற…

தாக்குதலில் ஒருவர் உயிரிழப்பு !

உடுகம பிரதேசத்தில் சிலரின் தாக்குதலுக்கு உள்ளான நபர் ஒருவர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார். உடுகம கோனதெனிய பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். வீட்டுக்கு வெளியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன்,…

காற்று மாசுபாடு படிப்படியாக குறைவு!!

டெல்லியில் நிலவும் மோசமான காற்று மாசுபாடு காரணமாக இலங்கையில் ஏற்பட்டுள்ள பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நேற்றைய தினம் பதிவான காற்று மாசுபாட்டுடன் ஒப்பிடுகையில் காற்று…

பலாலி வீதிக்கு குறுக்கே வாகைமரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு!!

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முதல் சீரற்ற காலநிலை நிலவி வரும் நிலையில், காற்றினால் யாழ்ப்பாணம் கந்தர் மடம் பகுதியில் பலாலி வீதிக்கு குறுக்கே வாகைமரம் விழுந்ததில் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது. நேற்றைய தினம்…

சித்திரப்போட்டியும் மாபெரும் கண்காட்சியும்..!!

யாழ்ப்பாணப்பல்கலைக்கழக, பால்நிலை ஒப்புரவு மற்றும் சமத்துவத்துக்கான நிலையம் ஐக்கிய நாடுகள் வளர்ச்சித்திட்டத்துடன் (UNDP) இணைந்து இலங்கையில் பொருளாதார நெருக்கடியானது ஆண், பெண் பால்நிலைகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் என்னும் தலைப்பில்…

நயினாதீவு – குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இடைநிறுத்தம்!!

சீரற்ற காலநிலை காரணமாக நயினாதீவு மற்றும் குறிகாட்டுவான் இடையிலான படகுச்சேவை இன்று(09) வெள்ளிக்கிழமை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக நயினாதீவு தனியார் படகு உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை சீரற்ற காலநிலை காரணமாக இன்று…

கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய நீரிழிவு நோய் பற்றி விழிப்புணர்வுடன் இருக்கவும் !!…

நீரிழிவு நோய் இன்று வயது வித்தியாசம் இல்லாமல் இளவயதினரையும் பாதிப்புக்குள்ளாகின்றது. அந்த வகையில் கர்ப்பினிகளையும் அது விட்டு வைக்கவில்லை. ஆமாம் கர்ப்பமடைந்து நான்கு அல்லது ஐந்து மாதங்களுக்குப் பின்னரே இது கர்ப்பினித்தாய்மார்களில் பாதிப்பை…

தீவிரவாதமும் திண்டாடும் பாகிஸ்தானும்!! (கட்டுரை)

"நாயோடு உறங்கியவன் அதன் ஒட்டுண்ணியோடுதான் எழுந்திருக்க வேண்டும்.'' இந்த முதுமொழி பாகிஸ்தானுக்கு சரியாகப் பொருந்திப் போகிறது. இன்று தீவிரவாதத்தின் தொட்டிலாக வர்ணிக்கப்படும் பாகிஸ்தானில் படுகொலைகளுக்கு பஞ்சமேயில்லை என்று சொல்லுமளவிற்கு…

கடும் மழை, காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் எச்சரிக்கை!! (படங்கள், வீடியோ)

தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் (திருகோணமலைக்கு கிழக்கே 370கிமீ) ஆழமான காற்றழுத்த தாழமுக்கம் 'மாண்டூஸ்' சூறாவளியாக குவிந்து வலுவடைந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு அம்பாறை மாவட்ட…

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றிய தலைவர் தெரிவு!!

இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின் தலைவர் பதவிக்குப் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே அண்மையில் (03) தெரிவுசெய்யப்பட்டார். புதிதாக அமைக்கப்பட்டுள்ள இளைஞர்களுக்கான பாராளுமன்ற ஒன்றியம் முதல் தடவையாகக் கூடியபோதே அவர் இவ்வாறு…

உயர்தர மாணவர்களுக்கு மத்தியஸ்த ஆளூமை விருத்தி கருத்தரங்கு!! (படங்கள்)

மத்தியஸத சபை ஆணைக்குழுவின் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களிடையே மத்தியஸ்த ஆளூமை விருத்தியை ஏற்படுத்தும் வகையில் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாடசாலைகளை மையமாக்கக் கொண்டு நடைபெறுகிறது. இந்த வகையில் கல்முனை பிரதேச செயலக…

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலைகளில் போட்டிகள்!!

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் வடக்கின் கல்வி மேம்பாட்டுக்கான செயற்பாடுகளின் ஒரு பகுதியாக 29வது ஆண்டாக 2023 ம் ஆண்டு பாடசாலை விஞ்ஞானப் போட்டிகளை நடாத்தவுள்ளது. ஜனவரி 4 முதல் பெப்ரவரி 24 வரை வடக்கில் உள்ள 12 கல்வி வலயங்களின் பாடசாலை…

11 ஆம் திகதி வரை வட- கிழக்கில் கனமழை!!

வங்காள விரிகுடாவில் தோன்றி வடமேற்குத் திசை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் 'மண்டாஸ்' புயலானது தீவிர புயலாக மாறியுள்ளது. புயலின் தற்போதைய நிலையில் இதனால் இலங்கையின் எப்பகுதிக்கும் நேரடியான பாதிப்பு கிடையாது. எனினும், எதிர்வரும் 11.12.2022 வரை…

நாளைய தினம் சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை!!

நாளைய தினம் நாடளாவிய ரீதியில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாளைய தினம்…

நாட்டின் நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது!!

தூரநோக்கற்ற பிரபலமான தீர்மானங்களை எடுத்ததன் காரணமாகவே இன்று நாடு பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும், நாட்டின் எதிர்கால நன்மைக்காக பிரபல்யமற்ற தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 2023ஆம்…

ஜனாதிபதியின் பலத்துடன் தலை தூக்க முயலும் கும்பல்!!

நாட்டை அழித்து, வங்குரோத்தடையச் செய்து, கடும் நிதி மோசடி செய்த ராஜபக்ச குடும்பம் தற்போதைய ஜனாதிபதியின் பலத்துடன் மீண்டும் இந்நாட்டில் எழ முயல்வதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சுமத்தியுள்ளார். அண்மையில் கொழும்பு மேற்கு…

பதவியில் இருந்து தூக்கப்பட்ட தலைவர் மற்றும் பணிப்பாளர் நாயகம்!!

புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் (GSMB) தலைவர் ஊழல் குற்றச்சாட்டில் தனது கடமைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், அதன் பணிப்பாளர் நாயகத்திற்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மோப்ப நாயுடன் சுற்றித் திரியும் பொலிஸார்..!

மன்னார் மாவட்டத்தில், வைத்தியசாலைகள், பாடசாலைகள் உள்ளடங்களான பல இடங்களில் மோப்ப நாய்களின் உதவியுடன் விசேட போதை பொருள் பரிசோதனைகளில் மன்னார் பொலிஸார் இன்று (8) முன்னெடுத்தனர். வடமாகாண ரீதியாக போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்தும்…

2023 பட்ஜெட்டுக்கு: 123 ​​ஆதரவு: 80 எதிர்ப்பு!!

2023ஆம் ஆண்டுக்கான வரவு -செலவு திட்டம் 43 மேலதிக வாக்குகளால் சற்று முன்னர் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எதிராக 80 வாக்குகளும் ஆதரவாக 123 வாக்குகளும் செலுத்தப்பட்டன.