;
Athirady Tamil News
Yearly Archives

2022

போராட்டத்தின் இடையே நோன்பு துறந்தனர் !! (படங்கள்)

கொழும்பு, காலி முகத்திடலில் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக இடம்பெற்றுவரும் பாரிய போராட்டத்துக்கு நடுவே, ரமழான் நோன்பு துறக்கும் நிழ்வும் இடம்பெற்றது. http://www.athirady.com/tamil-news/news/1538185.html…

ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!!

மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலக வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் இன்று தெரிவித்தார். புத்தளம் ஹூஸைனியா புரம் பிரதேசத்தில்…

ஐ.எம்.எஃப் செல்லும் இலங்கை அதிகாரிகள் !!

சர்வதேச நாணய நிதியத்துடன் (ஐ.எம்.எஃப்) இடம்பெறவுள்ள கலந்துரையாடலுக்காக நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில், மத்தியவங்கி ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் உள்ளடங்கிய குழுவினர் வொஷிங்டனுக்கு செல்வுள்ளனர். எதிர்வரும் 18ஆம் திகதி…

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயலாளர் கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு..…

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய செயலாளர் கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும், அக்குடும்பத்தின் மூத்தவரும்,…

காலி முகத்திடலில் ஜேம்மர்: போராட்டக்காரர்கள் அந்தரிப்பு !!

அரசாங்கத்துக்கு எதிராக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்படும் போராட்டத்தில் பெருந்திரளானோர் பங்கேற்று தங்களுடைய எதிர்ப்பை வெளிக்காட்டிக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையி்ல், போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்கள், வெளியாருடன் தொடர்பு கொள்ள…

ஜனாதிபதி செயலகத்தை முடக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் !! (படங்கள்)

அரசாங்கத்திற்கு எதிராக காலி முகத்திடலில் இன்று முன்னெடுக்கப்பட்ட மக்கள் போராட்டம் மாபெரும் மக்கள் புரட்சியாக மாறியுள்ளது. சுமார் 10,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டதுடன், “ஜனாதிபதி பதவி விலக வேண்டும்” என்ற…

உடும்பு பிடியில் இருகிறார் கோட்டா !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவையும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கத்தையும் ராஜபக்ஷர்களையும் வீட்டுக்குச் செல்லுமாறு வலியுறுத்தும் போராட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கின்றன. தற்போது, காலி முகத்திடலில்…

அச்சுவேலி வடக்கு திருட்டு சம்பவம்; சந்தேகநபர் ஒருவர் கைது!!

அச்சுவேலி வடக்கு கலாமினி திருமண மண்டபத்துக்கு பின்னால் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக காங்கேசன்துறை விஷேட குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர். கடந்த…

மத்திய வங்கியின் அவசர அறிவிப்பு!!

2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் அனைத்து உரிமம்பெற்ற வங்கிகளும் பொதுவான வங்கித் தொழிற்பாடுகளுக்காகத் திறக்கப்படும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

பிச்சைக்காரர்களை விட மோசமான நிலைக்கு விழுந்துவிட்டோம்!!

நாட்டிற்கு பெரிய மாற்றத்துடன் புதிய தொடக்கம் தேவை என பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் இன்று (09) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே கர்தினால் இதனைத் தெரிவித்துள்ளார்.…

காலி முகத்திடலுக்குள் நுழைய தடை !!

அரசாங்கத்துக்கு எதிரான மாபெரும் போராட்டம் காலி முகத்திடலில் இன்று (09) முன்னெடுக்கவிருக்கும் நிலையில், காலி முகத்திடலில் அபிவிருத்தி பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமையால், அந்த பிரதேசத்துக்குள் உள்நுழைவதற்கு பொதுமக்களுக்கு தடை…

சரவணை அம்பிகாபதி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவுதினம்.. (படங்கள், வீடியோ)

சரவணை அம்பிகாபதி அவர்களின் முப்பத்தியொராம் நாள் நினைவுதினம்.. (படங்கள், வீடியோ) யாழ்.சரவணையில் பிறந்து வவுனியாவில் அமரத்துவமடைந்த "ரைக்கர்கார சின்னத்தம்பி" என அன்புடன் அழைக்கப்படும், திரு.கார்த்திகேசு அம்பிகாபதி அவர்களின் முப்பத்தியொராம்…

மலையக நீர்த்தேக்கங்களின் நீர்வரத்து அதிகரிப்பு!!

மத்திய மலைநாட்டில் கடந்த சில மாதங்களாக வறட்சியான காலநிலை நிலவியது. இதனால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் என்றும் இல்லாத அளவு குறைவடைந்தன. சில பிரதேசங்களில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டன. நீர் மின் உற்பத்தியும் பாரிய அளவில் வீழ்ச்சி…

700 ரூபா விலைக் கழிவுடன் சதொசவில் இன்று முதல் நிவாரண பொதி!!

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சந்தை விலையிலும் பார்க்க குறைந்த விலையிலான 5 வகை பொருட்களை உள்ளடக்கிய நிவாரண பொதி ஒன்றை இலங்கை சதொச விற்பனை வலைப்பின்னல் ஊடாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு வர்த்தக அமைச்சு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளது.…

யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டம் மற்றும் புதிய…

யாழ்ப்பாண மாவட்ட மகளிர் விவகாரக் குழுக்களின் சம்மேளனத்தின் பொதுக்கூட்டமும், புதிய நிர்வாகத்தெரிவும் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (08) காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில்…

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் தலைமையில் வயல் விழா நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன் அவர்களின் தலைமையில் இயற்கை பசளைப் பாவனையும் நகரப்புற வீட்டுத் தோட்டமும் என்ற தொனிப்பொருளில் வயல் விழா நிகழ்வு (06) இடம்பெற்றது. இந் நிகழ்வில் விவசாயப் போதனாசிரியருடன் இணைந்து யாழ்ப்பாண பிரதேச…

“சமுர்த்தி அபிமானி” விற்பனைக் கண்காட்சியும் விற்பனை சந்தையும்.!! (படங்கள்)

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில் "சமுர்த்தி அபிமானி" விற்பனைக் கண்காட்சியும், விற்பனை சந்தையும் பருத்தித்துறை பிரதேச செயலாளர் திரு.ஆழ்வாப்பிள்ளை சிறி அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (07) காலை 9.30 மணிக்கு பருத்தித்துறை…

மானிப்பாயில் இடி விழுந்து வீடு சேதம்!! (படங்கள்)

இடி விழுந்து வீடொன்றின் ஒரு பகுதி சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிள் ஒன்றும் சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது. யாழ்ப்பாணம் , மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டரங்குக்கு அருகில் உள்ள வீடே சேதமாகியுள்ளது. யாழில் இன்றைய தினம் மதியம் பல…

வடமாகாண மோட்டார் போக்குவரத்து நடமாடும் சேவை தவிர்க்க முடியாத காரணத்தால்…

வடமாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும், மத்திய அரசின் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களமும் இணைந்து நாளை சனிக்கிழமையும்(09.4.2022), நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும்(10.4.2022) நடாத்துவதற்குத் திட்டமிட்டிருந்த நடமாடும் சேவை தவிர்க்க…

தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது!! (வீடியோ)

இருபது ஆண்டுகளாக நேர்மையாக நியாயமாக அடிப்படையில் செயற்பட்டு வந்தாலும் அடங்கி ஒடுங்கியிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணி நாளைய தினம் முதல் மீண்டும் தலைதூக்க போகின்றது அக்கட்சியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில்…

நெருக்கடிக்கு மத்தியில் முக்கிய சட்டம் அமலானது!!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவினால் மிகைவரிச் சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று (07) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மிகைவரிச் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (08) கையொப்பமிட்டுள்ளார். இதன்படி,…

கொழும்பு பங்குச் சந்தைக்கு விடுமுறை!!

கொழும்பு பங்குச் சந்தை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 மற்றும் 12 ஆம் திகதிகளை சந்தை விடுமுறை தினங்களாக அறிவித்துள்ளது. இலங்கை அரசாங்கத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள விசேட பொது விடுமுறை நாட்களைக் கருத்தில் கொண்டு இந்த தீர்மானம்…

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவின் ஊடக அறிக்கை!!

ஒரு பிரிவினர் அமைதியான முறையில் போராட்டம் நடத்தி அமைதியாக கலைந்து செல்கின்ற அதேவேளை மற்றைய குழு பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, முக்கிய வீதிகள் மற்றும் பொது இடங்களில் மக்களின் அன்றாட வாழ்க்கையை சீர்குலைக்கும் வகையில்…

மகனை தேடி இராணுவ புலனாய்வாளர்கள் தந்தையிடம் விசாரணை!!!

மகனை தேடி இராணுவ புலனாய்வாளர்கள் தந்தையிடம் விசாரணை. தவசிக்குளம், கொடிகாமம் யாழ்ப்பாணத்தில் சம்பவம். அச்சத்தில் உறைந்துள்ள தந்தையும் தாயும். நாட்டின் பொருளாதார நிலை சிக்கலில் உள்ள நிலையிலும் குறிவைக்கப்பட்ட தமிழர்களை தேடி அலையும்…

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் !!

பத்தரமுல்லை - பொல்துவ சந்திக்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாணவர்கள் மீது பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்தவே இந்த நடவடிக்கை…

பொலிஸாருக்கு ரோஜா கொடுத்த ஆர்ப்பாட்டக்காரி !!

அரசாங்கத்துக்கு எதிராக நாடளாவிய ரீதியில் நேற்றும் (08) பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. முக்கியமான இடங்களில் வீதியை மறித்து இரும்பு கம்பிகளைக் கொண்டு…

பாராளுமன்றத்திற்கு 10 நாட்கள் விடுமுறை…!!

பாராளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடரை ஏப்ரல் 19ஆம் திகதி முதல் நடாத்த பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு தீர்மானித்துள்ளது. இதன்படி ஏப்ரல் 19ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன…

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ‘கூகுள் மெப்‘; மகிழ்ச்சியில் பயனாளர்கள் !!

கூகுள் நிறுவனத்தின் தயாரிப்புகளில் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படும் அம்சங்களில் கூகுள் மெப் (Google Map) சேவையும் அடங்கும். இச்சேவை மூலம் எமக்கு தெரியாத அல்லது அதிக பரிச்சயம் இல்லாத இடங்களுக்கு எம்மால் செல்ல முடிவதோடு,…

டொலரின் விற்பனை விலை மேலும் அதிகரிப்பு!!

இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதங்களின் படி இன்று (08) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 310.88 ரூபாவாகும், விற்பனை விலை 321.49 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. இதேவேளை, இன்று நாட்டிலுள்ள பல உரிமம் பெற்ற வணிக வங்கிகளில்…

நிதியமைச்சர் யார்? அதிரடி அறிவிப்பு வெளியானது !!

முன்னாள் நீதியமைச்சரான ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, நிதியமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்திருந்தார். எனினும், அந்த இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொள்ளவில்லை.…

யாழில்.கொடுத்த காசை வாங்க சென்ற பெண் புதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டு , அவரது மோட்டார் சைக்கிளுடன் வீடொன்றில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மணியந்தோட்டம் உதயபுரம் பகுதியை சேர்ந்த பிரதீபன் ஜெசிந்தா (வயது 42) என்பவரே சடலமாக…

அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ‘டுவிட்டர்‘ !!

உலக பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகரும், அதன் தலைமை நிர்வாக அதிகாரியுமான எலான் மஸ்க் (Elon musk) பிரபல சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தின் 9.2 சதவீத பங்குகளை அண்மையில் வாங்கினார்.…

` சிறுவர் ஆபாசப்படங்களின் விநியோகம்` அதிகரிப்பு; அதிர்ச்சியில் பெற்றோர் !!

ஜேர்மனியில் ‘சிறுவர் ஆபாச படங்களின் விநியோகமும் அதிகரித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்தி அந்நாட்டுப் பெற்றோர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் கடந்த 2020 ஆம் ஆண்டை விட 2021 ஆம் ஆண்டில் 108.8 % சிறுவர்களின்…