;
Athirady Tamil News
Yearly Archives

2022

எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான கலந்துரையாடல்.!! (படங்கள்)

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையினால் எரிபொருள் மற்றும் எரிவாயு விநியோகம் தொடர்பான பொறிமுறையொன்றை ஏற்படுத்துவதற்கான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றையதினம் (06.04.2022)…

மத்திய வங்கியின் புதிய ஆளுநர் இன்று பதவியேற்பு !!

மத்திய வங்கியின் புதிய ஆளுநராக முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க இன்று பதவியேற்கவுள்ளார். மத்திய வங்கியின் ஆளுநராக பதவியேற்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விடுத்த கோரிக்கையை தாம் ஏற்றுக்கொண்டதாக நந்தலால் வீரசிங்க,…

புதுவருடத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவை !!

எதிர்வரும் புதுவருடத்தை முன்னிட்டு நாளை (8) முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரையில் விசேட பஸ் சேவையை முன்னெடுக்கவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு, பெஸ்ட்டியன் மாவத்தை பிரதான பஸ் நிலையத்துக்கு மேலதிகமாக…

விமான நிலையம் கொடுத்துள்ள விளக்கம் !!

விமான நிலையத்தின் பாதுகாப்பு கெமரா அமைப்புகளை மாற்றவில்லை என்றும், தனிப்பட்ட தேவைகளின் அடிப்படையில் எந்த பாதுகாப்பு நடைமுறைகளும் தளர்த்தப்படவில்லை எனவும் விமான நிலையம் மற்றும் விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில்,…

ஜயவேவா கோஷத்துடன் சபைக்குள் பிரவேசித்தார் ஜனாதிபதி!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்றுமுன்னர் சபைக்குள் பிரவேசித்தார். இதன்போது ஆளும் தரப்பினர் ஜயவேவா கோஷம் எழுப்பினர். எதிரணியினர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கோஷம் எழுப்பினர். இதனால், சபைக்கு சற்று சலசலப்பு ஏற்பட்டது.…

மக்கள் மீதான அடக்குமுறைகளை அரசாங்கம் நிறுத்த வேண்டும் – கலாநிதி ஏ.டி. ஆரியரட்ன!!

உலகப் புகழ்பெற்ற சிவில் செயற்பாட்டாளரும், சர்வோதய அமைப்பின் நிறுவுனரும், அரசியலமைப்புச் சபையின் முன்னாள் உறுப்பினருமான கலாநிதி ஏ.டி. ஆரியரட்ன நேற்று ஒரு அறிக்கையின் ஊடாக, தமது ஜனநாயக உரிமைகளை நிறைவேற்றும் மக்கள் மீதான அனைத்து வகையான…

நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து மீட்கும் வரை ஓயக்கூடாது !!

எமது நாட்டை ராஜபக்சேக்களிடம் இருந்து மீட்கும் வரை ஓயவேண்டாம் எனவும், ராஜபக்சேக்கள் தவறாக எனது தலைமுறையுடன் வம்பிழுத்து உள்ளார்கள் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.…

100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில…

கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படக்கூடும்!!

எரிபொருள், சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின் துண்டிப்பு ஆகியவற்றிலும் பார்க்க கடுமையான உணவுப் பற்றாக்குறை நிலை ஏற்படக்கூடும் என்பதை யூகிக்கக்கூடியதாகயிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார். பாராளுமன்ற அலுவல்கள்…

புகையிரத திணைக்களத்தின் விஷேட அறிவிப்பு!!

மின் துண்டிப்பு இடம்பெறும் சந்தர்ப்பங்களில் ரயில் கடவை ஊடாக செல்லும் பொழுது கூடுதல் கவனத்துடன் செயற்படுமாறு புகையிரத திணைக்களம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது. மின்சாரம் இல்லாத சந்தர்ப்பங்களில் ரயில் பாதைகளில் பொருத்தப்பட்டுள்ள மின்…

நாட்டின் தற்போதைய நிலை குறித்து ஜம்இய்யத்துல் உலமாவின் நிலைப்பாடு!!

தற்போது நம் நாட்டு மக்களுக்கு தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் இன, மத பேதமின்றி நாட்டு மக்கள் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி ஜனநாயக ரீதியாக போராடி வருவதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தெரிவித்துள்ளது.…

அரசாங்கத்துக்கு எதிராக வேலைநிறுத்தம் !!

அரசாங்கத்துக்கு எதிராக வெள்ளிக்கிழமை (08) இரண்டு மணி நேர அடையாள வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்படவுள்ளதாக சுகாதார தொழிற்சங்க ஒருங்கிணைப்பு மையம் அறிவித்துள்ளது. இன்று (06) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மையத்தின்…

’ஜோன்ஸ்டனின் முடியைக் கூட தொடமுடியாது’ !!

அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக குருநாகலில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அமைச்சருக்கு ஆதரவாக கூட்டம் ஒன்றை நடத்திய குருநாகல் மேயர், அமைச்சர் ஜோன்ஸ்டனின் தலைமுடியை தொடுவதற்கு கூட எவரையும் அனுமதிக்க மாட்டோம் என சவால்…

கடந்த 24 மணித்தியலாங்களில் 76,000 மெட்ரிக் டொன் எரிபொருள் இலங்கைக்கு!!

கடந்த 24 மணித்தியலாங்களில் 36,000 மெட்ரிக் டொன் பெட்ரோல் மற்றும் 40,000 மெட்ரிக் டொன் டீசல் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் இந்த எரிபொருள் தொகை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக…

ஜனாதிபதியினால் விஷேட குழு ஒன்று நியமனம்!!

பலதரப்பு விவகாரங்கள் மற்றும் கடன் நிலைத்தன்மை குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமி, உலக வங்கியின் முன்னாள் பதில்…

யாழில். சாத்திரம் சொல்பவரின் விலாசம் கேட்டு, சங்கிலி அறுத்த வழிப்பறி கொள்ளையர்கள்!!…

சாத்திரம் சொல்லும் இடத்திற்கு வழி கேட்பது போல் பாசாங்கு செய்து பெண்மணி ஒருவரின் தங்க சங்கிலியை இருவர் அறுத்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் இன்றைய தினம் புதன்கிழமை காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

ஒட்டுமொத்தமாக பதவி விலகினர் !!

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் மஹேல ஜெயவர்தன் தலைமையிலான இலங்கை தேசிய விளையாட்டு கவுன்சில் உறுப்பினர்கள் பதவி விலகியுள்ளனர். நாமல் ராஜபக்ஸ விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த போது, அவருக்கு ஆலோசனை வழங்குவதற்காக 2020-ல் தேசிய விளையாட்டு…

அரச ஊழியர்களின் இந்த மாத சம்பளம் தொடர்பில் வெளியான தகவல் !!

அரச சேவை ஊழியர்களுக்கான இம்மாத சம்பளத்தை வழங்குவதில் எவ்வித தடையும் இல்லையெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சிமன்றங்கள் அமைச்சு இதனை கூறியுள்ளது. http://www.athirady.com/tamil-news/news/1537737.html…

இலங்கைக்கு ஐ.நா எச்சரிக்கை !!

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் தெருக்களில் இறங்கி போராடி வருகிற நிலையில், ஐ.நா. சபை முக்கிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசாங்கத்திற்கு விடுத்துள்ளது. இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள ஐ.நா சபை, “இலங்கை…

தங்கத்தின் விலையில் திடீர் வீழ்ச்சி !!

நாட்டில் தங்க விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் கூறியுள்ளது. செட்டியார் தெருவின் இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 190,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.…

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்!!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சபையின் நடுவில் பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க மற்றும் ஐக்கிய மக்கள்…

முன்மொழியப்பட்ட தற்காலிக ஜனாதிபதி பதவிக்கான பெயர் !!

நாட்டை இக்கட்டான நிலையில் இருந்து காப்பாற்ற பாராளுமன்றத்தில் எந்தவொரு கட்சியும் கைகோர்க்காதது துரதிஷ்டவசமானது என பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (06) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…

வவுனியாவில் மின்சாரசபை ஊழியர்களும் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!! (படங்கள்)

வவுனியா மின்சாரசபையின் ஊழியர்கள் இன்று (05.04) அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று (06.04) மதியம் 12 மணிக்கு வவுனியா பூங்கா வீதியில் அமைந்துள்ள பிரதம மின் பொறியிலாளர் அலுவலகத்திற்கு முன்பாக ஆரம்பித்த குறித்த…

சிறுவர் யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் கலந்துரையாடல்!!!…

சிறுவர் யாசகம் பெறுதல் மற்றும் சிறுவர் வியாபாரத்தை கட்டுப்படுத்தும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (05) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.…

வாந்தியால் குழந்தை உயிரிழப்பு!!

வாந்தி மற்றும் வயிற்றுக் குத்து காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மூன்றரை வயதுக் குழந்தை நேற்றுமுன்தினம் உயிரிழந்துள்ளது. உரும்பிராய் கிழக்கு உரும்பிராயைச் சேர்ந்த சந்திரமோகன் சாஜித் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது .…

சோனியா காந்தியுடன் மகாராஷ்டிரா காங்கிரஸ் எம்எல்ஏக்கள் சந்திப்பு…!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை டெல்லியில், மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏக்கள்…

சரத்பவார் அளித்த விருந்தில் நிதின் கட்கரி, சஞ்சய் ராவத் பங்கேற்பு…!!

பாராளுமன்ற மக்களவை செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரண்டு நாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்கள் தலைநகர் டெல்லி வந்துள்ளனர். அவர்களுக்கு தனது வீட்டில் தேசியவாத…

தீப்பிடித்த வீட்டுக்குள் புகுந்து குழந்தையை துணிச்சலுடன் மீட்டு வந்த போலீஸ்காரர்…!

ராஜஸ்தான் மாநிலம் கரவ்லி பகுதியில் கடந்த 3-ந்தேதி கலவரம் மற்றும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. அப்போது கடைகள் மற்றும் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டது. அப்போது ஒரு வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. அந்த வீட்டின் உள்ளே சிக்கி 4 வயது…

ஜனாதிபதி பதவி விலக மாட்டார்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எந்த சந்தர்ப்பத்திலும் பதவி விலக மாட்டார் என முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இன்று (06) பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல எழுப்பிய…

இராஜினாமாவை ஏற்க ஜனாதிபதி மறுப்பு !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு அனுப்பிவைத்துள்ள இரண்டு இராஜினாமா கடிதங்களை ஏற்க மறுத்துவிட்டார். பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, குழுக்களின் பிரதித் தலைவர் அங்கஜன் ராமநாதன் ஆகியோரினால் அனுப்பிவைக்கப்பட்ட இராஜினாமா…

சொல் பேச்சை கேட்காமையால் சபை இடைநிறுத்தம்!!

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் தொடர்பில், இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு கட்சித் தலைவர்கள் நேற்று (05) தீர்மானித்தனர். அதன்பிரகாரம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில், பாராளுமன்றம் இன்று…

இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் நீரில் மூழ்கி பலி!! (படங்கள்)

முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏம்பல் குளத்தை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகத்தர்கள் படகு கவிழ்ந்ததில் உயிரிழந்தார். ஒட்டுசுட்டான் வித்தியாபுரத்தைச் சேர்ந்த நமசிவாயம் டிலக்சன்(வயது 25) என்பவரே…

அங்கஜன் இராமநாதனின் விசேட ஊடக அறிக்கை!!

எத்தகைய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் யாழ்ப்பாண மாவட்ட மக்களின் பிரதிநிதியாக எனது மக்களின் குரலாக நான் எப்போதும் செயற்படுவேன் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அங்கஜன் இராமநாதன் ஊடகங்களுக்கு அனுப்பி…