;
Athirady Tamil News
Yearly Archives

2022

அவசரகால சட்டம், ஊடரங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டமைக்கு விளக்கமளிக்கும் அரசாங்கம்!!

அமைதியையும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பேணவும், பொதுச் சொத்துக்கள் மற்றும் தனியார் சொத்துக்களைப் பாதுகாக்கும் ஒரே நோக்கத்திற்காகவே அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாட்டில்…

அனைத்து அமைச்சர்களும் இராஜினாமா?

நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார சிக்கல் நிலைமைக்கு மத்தியில் ,தற்போது அமைச்சுப் பதவிகளில் உள்ள அனைவரும் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யவுள்ளதாக அரச உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று பிரதமர் தலைமையில் இடம்பெற்ற விசேட…

நீதி அமைச்சர் அலி சப்ரி இராஜினாமா!!

நீதி அமைச்சர் அலி சப்ரி தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதற்கமைய, தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். "அதிரடி" இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து "எல்லாளன்"…

ராஜபக்சக்களின் முதல் விக்கட் வீழ்ந்தது; நாமல் ராஜபக்ஷ இராஜினாமா!!

அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது அமைச்சுப் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பதவி விலகல் தனிப்பட்ட வகையில் தனக்கு கவலையளிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். ராஜபக்சக்களின் யுகம்…

புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினக் கொண்டாட்டம் கற்றல் உபகரணங்களுடன்.. (படங்கள்,…

புங்குடுதீவு, லண்டன் தேனுவின் பிறந்ததினக் கொண்டாட்டம் கற்றல் உபகரணங்களுடன்.. (படங்கள், வீடியோ) ######################## லண்டனில் வசிக்கும் செல்வி.தேனு யோகலிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக…

அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்கு தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி!!

அவசரகாலச் சட்டம் மற்றும் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறித்து ஐரோப்பிய ஒன்றியம் (EU) தமது அதிருப்தியை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் (EU) தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவு ஒன்றை பதிவிட்டு இதனை தெரிவித்துள்ளது.…

கோடையை குளிரவைக்கும் முலாம்பழம் !! (மருத்துவம்)

முலாம் பழம் அல்லது திரினிப்பழம்,இது வெள்ளரிப்பழத்தை ஒத்த பழம். இதன் விதை வெள்ளரி விதையைப் போலவே இருக்கும். வெள்ளரிப்பழத்தின் விதைகளை நீக்கிவிட்டு உண்பது போலவே இதன் விதைகளையும் நீக்கிவிட்டு உண்ணலாம். வெள்ளரிப் பழத்தின் தோல் மெல்லியதாக…

பிரதமர் மஹிந்தவின் ஊடகப்பிரிவு விளக்கம் !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என பிரதமரின் ஊடகச் செயலாளர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் தொடர்ந்திருப்பதா? இல்லை விலகுவதா என்பதுத் தொடர்பில் ஸ்ரீ லங்கா சுதந்திரக்…

’இராணுவம் வரலாம்’ !!

இந்த அரசாங்கம் மக்களுக்கு செய்யும் மோசமான செயற்பாடுகளை கண்டு ஆளுங்கட்சியில் உள்ள அமைச்சர்களே பதவியை துறந்து சென்றுள்ள நிலையில் தமிழ் அரசியல்வாதிகள் தமது சுயலாபங்களுக்காக பதவியை வைத்துக்கொண்டிருப்பது வேதனையான விடயம் என கூட்டமைப்பு…

ராஜபக்‌ஷர்கள் அனைவரும் பதவி​களை துறக்கத் தயார் !!

அரசாங்கத்தின் இறுதித் தீர்மானம் இன்றிரவு அல்லது நாளைக் காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும். இதனிடையே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பொன்று இடம்பெற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள்…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகம் முன்பாக குழப்பம்!!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்துக்கு முன்பாக பொலிசார் குவிக்கப்பட்டு இன்றைய தினம் ஒரு குழப்பமான நிலை ஏற்பட்டது. சமகால நிலைமைகள் தொடர்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான…

’’மக்கள் எதிரிகள் அல்ல’’ – குமார் சங்கக்கார !!

“மக்கள் எதிரி அல்ல, அவர்கள் இலங்கை மக்கள். நேரம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறது, மக்களும் அவர்களின் எதிர்காலமும் பாதுகாக்கப்பட்ட வேண்டும்” என இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். சமூக ஊடக பதிவொன்றில் இதை…

மஹிந்த ராஜினாமா? டலஸ் பிரதமர் !!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று (03) மாலை முக்கியமான சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பில், நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் இருவரும் ஆராய்ந்துள்ளனர். இந்நிலையில், அரசாங்கத்தின் பங்காளி…

இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க சாதகமான பதில் – விமல்!!

இடைக்கால சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். உதய கம்மன்பில, டிரான் அலஸ் ஆகியோருடன் தாமும் இணைந்து ஜனாதிபதி மற்றும்…

வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்..சுகிர்தன் தனது வீட்டின் முன் போராட்டத்தில்…

அரசாங்கத்திற்கு எதிராக நாடுபூராகவும் இன்று ஆர்ப்பாட்டத்திறகு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், ஊரடங்குச் சட்டம் அமுலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் வீடுகளில், தமது வீடுகளின் முன் மக்களை போராடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.…

நாளை 7 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி மறுப்பு; 5 மணிநேரத்துக்கு மட்டுப்படுத்த அறிவுறுத்தல்!!

நாளைய தினம் இல்லபை மின்சார சபை கோரிய 7 மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுத்துவிட்டது. நுகர்வோர் வசதிக்காக இரண்டு தடவைகள் 5 மணி நேரத்திற்கு மின்வெட்டை நடைமுறைபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

நாட்டில் இருந்து வெளியேறினார் நாமல்!!

அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ மற்றும் அவரது மனைவி லிமினி ராஜபக்‌ஷ உட்பட அவரது பெற்றோர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்ப்பு அதிகரித்துவரும் நிலையில் இவர்கள் இன்று காலை நாட்டில்…

பாடசாலை விடுமுறை தொடர்பான அறிவிப்பு!!

நாட்டிலுள்ள அனைத்து ஆரம்ப பாடசாலை மாணவர்களுக்கும் நாளை (04) முதல் பாடசாலை விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18 ஆம் திகதி வரையில் இவ்வாறு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்…

யாழில் ஊரடங்கு வேளையில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல்!! (படங்கள்)

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களுக்கு பொலிசாரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவமொன்று இன்றையதினம் பதிவானது. அரசாங்கத்திற்கு எதிராக பொது மக்களினால் போராட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என்பதால் குறித்த போராட்டங்களை தடுக்கும் முகமாக நாடு…

பேராதனையில் பதற்றம்​ !!

பேராதனை பல்கலைக்கழகத்துக்கு எதிராக, பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், அந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்கு, பொலிஸார் கண்ணீப்புகைப் பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். இதனால்,…

ICTA தலைவர் இராஜினாமா !!

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவரகத்தின் (ICTA) தலைவர் ஓஷத சேனநாயக்க, தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். இவரது இந்த இராஜினாமாவையடுத்து, ஊழல் குற்றச்சாட்டுகள் ஏதுமின்றி நாட்டுக்காக தங்களால் இயன்றதைச் செய்ய முயன்ற…

வெளிவந்தது மாநாயக்க தேரர்களின் கூட்டறிக்கை !!

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை தொடர்பில் மாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு காரணமாக நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் இன்று எதிர்கொண்டுள்ள…

கொழும்பு, மஹரகமவில் பதற்றம் !!

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர், கொழும்பு மார்க்கஸ் பெர்ணான்டோ மாவத்தையில் உள்ள எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று (03) ஒன்று திரண்டிருந்தனர். வௌ்ளைநிற ஆடையை அணிந்திருந்த அவர்கள், ஜனநாயகத்தை நிலைநிறுத்துமாறு…

களத்தில் இறங்கினார் மஹிந்த !!

மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் படும் இன்னல்கள் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கவனம் செலுத்தியதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்கு…

நாட்டில் சமூக ஊடகங்கள் முடக்கம் !!

நாட்டில் டுவிட்டர், வட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் செயற்படவில்லை. இதனையடுத்து, சமூக ஊடகங்கள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்ஸ்டாகிராம், யூடியுப் உள்ளிட்ட தளங்களும் முடக்கப்பட்டுள்ளன.…

ஊரடங்கு உத்தரவை மீறிய 664 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.!!

நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை வரை ஊரடங்கு உத்தரவினை மீறிய குற்றச்சாட்டில் 664 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளது. நாட்டில் நேற்று சனிக்கிழமை (2) மாலை 6 மணி முதல் திங்கட்கிழமை (4) அதிகாலை…

5500 மெட்றிக்தொன் எரிவாயு கப்பல் திருப்பியனுப்பப்பட்டது – லாப் நிறுவனம்!!

கடன்பத்திரம் விநியோகிக்காத காரணத்தினால் 5500 மெட்றிக்தொன் எரிவாயு அடங்கிய கப்பல் திருப்பியனுப்பப்பட்டுள்ளதால் எதிர்வரும் புத்தாண்டு காலப்பகுதியில் பாவனையாளர்களுக்கு லாப் ரக சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியாத நிலைமை ஏற்படும் என…

6 மணியுடன் பஸ்கள் ஓடாது !!

தூர மற்றும் குறுகிய தூர சேவைகளில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ்கள், சேவைகள் இன்று மாலை 6 மணியுடன் நிறுத்தப்படும். அந்த சேவைகள் திங்கட்கிழமை காலை 6 மணிக்கு மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை போக்குவரத்துச்…

விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவிப்பு !!

ஏப்ரல் 4ஆம் திகதி முதல் மாணவர்கள் பாடசாலைக்கு வர வேண்டுமா இல்லையா என்பதை பாடசாலை அதிபர்களே முடிவு செய்யலாம் என கல்வி அமைச்சு கூறுகிறது. அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் தலைமையாசிரியர்கள் ஏப்ரல் 4 - 8 ஆம்…

ஞானாக்காவுக்கு பலத்த பாதுகாப்பு !!

ஜனாதிபதியின் ஆஸ்தான ஜோதிடரான ஞானாக்காவின் பாதுகாப்புக்காக அனுராதபுரம் தேவாலயத்துக்கு அருகில், பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் மகளிர் அமைப்பான, ஐக்கிய பெண்கள் சக்தியின் ஹிருணிகா…

அமைச்சர் சரத் வீரசேகர விடுத்துள்ள எச்சரிக்கை !!

ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பொதுச் சொத்துக்களை சேதப்படுத்தும் நபர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொது பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்துள்ளார். விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ள அமைச்சர்,…

’அரசாங்கத்திலிருந்து இ.தொ.கா வெளியேறும்’ !!

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால் அரசாங்கத்திலிருந்து இ.தொ.கா. வெளியேறும் என்றும் இன்னும் ஓரிரு தினங்களில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன்…

40,000 மெட்ரிக் டொன் டீசல் கொழும்பு துறைமுகத்திற்கு!!

இந்தியாவில் இருந்து 40,000 மெட்ரிக் டொன் டீசலுடனான கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியின் கீழ் இந்த டீசல் தொகை இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது. அதன்படி, கப்பலில் இருந்து எரிபொருளை…

நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்!!

இன்று (02) மாலை 6 மணி முதல் நாடளாவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, ஏப்ரல் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என…