;
Athirady Tamil News
Yearly Archives

2022

நாளை பாடசாலை மூடுவது தொடர்பில் தீர்மானிக்க கோரிக்கை!

வளிமண்டல சூழலை கருத்தில் கொண்டு நாளை வெள்ளிக்கிழமை (09) பாடசாலை நடாத்துவது தொடர்பாக கல்வி அமைச்சு முடிவெடுக்க வேண்டுமென இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. கல்வி அமைச்சருக்கு இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்க பொதுச்…

கோப்பாயில் சங்கிலி அறுப்பு ; இளவாலை இளைஞன் சாவகச்சேரியில் கைது ; பரந்தனில் சங்கிலி…

கோப்பாய் பகுதியில் பெண்ணொருவரிடம் சங்கிலி அறுத்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பகுதியில் வைத்து சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோப்பாய் பகுதியில் பெண்ணொருவரின் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த…

யாழில் இறந்தவரின் பெயரில் உறுதி முடிப்பு ; சட்டத்தரணி உள்ளிட்ட ஐவர் கைது!

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் பகுதியில் இறந்தவரின் பெயரில் உறுதி முடித்து , காணி விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சட்டத்தரணி உள்ளிட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஓட்டுமடம் பகுதியில் உள்ள 6 பரப்பு காணி ஒன்றின் உரிமையாளர் கடந்த…

பூப்பந்தாட்ட போட்டியில் யாழ் சிறைச்சாலை உத்தியோகத்தருக்கு முதலிடம்!!

அகில இலங்கை சிறைச்சாலை திணைக்கள மட்ட பூப்பந்தாட்ட போட்டியில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையை பிரதிநித்துவப்படுத்தி பங்குபற்றிய உத்தியோகத்தர் ஆர்.நிஷாந் திறந்த தனிவீரர்களுக்கான போட்டியில் முதலிடம் பிடித்தார். புதன்கிழமை(07) அன்று…

ஓட்டோ மீது மரம் சாய்ந்ததில் ஒருவர் பலி!!

இராகலை -புரூக்சைட் பகுதியில் இன்று (8) காலை வீதியில் பயணித்து கொண்டிருந்த ஓட்டோ மீது மரம் வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஹய்பொரஸ்ட் பகுதியிலிருந்து இருந்து இராகலையை நோக்கி பயணித்து கொண்டிருந்த ஓட்டோ மீதே பாரிய மரம்…

மத்திய அரசு பணிக்கு இந்தியில் மட்டும் தேர்வா? – மத்திய உள்துறை இணை மந்திரி பதில்..!!

மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின்போது, மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்குமார் மிஸ்ரா ஒரு கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:- மத்திய அரசு பணிக்கு ஆட்களை தேர்வு செய்யும் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வுகள், இந்தி மற்றும் ஆங்கிலத்தில்…

நிர்வாண நிலையில் சடலம் மீட்பு!!

எஹெலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொரகொட நீரோடையின் மேல்பகுதியில் நிர்வாணமான நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் தொடர்பில் எஹலியகொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

16 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை: 72 வயதானவர் கைது!!

16 வயதான சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டின் கீழ் 72 வயதான வயோதிபர் சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய வயோதிபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , சிறுமி…

கனமழை எச்சரிக்கை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக (இன்று) புயலாக வலுப்பெறக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு…

மின் கட்டண அதிகரிப்பு அவசியம்!!

அடுத்த வருடம் முதல் 24 மணித்தியால மின்சார விநியோகத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ள காரணத்தால், கட்டணத்தை அதிகரிக்காமல் தொடர் மின்சார விநியோகத்தை நடைமுறைப்படுத்த முடியாது என்று மின்சார சபையின் தலைவர் நளிந்த இலங்ககோன் தெரிவித்தார்.…

பாதிப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்!!

பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்கான உத்தியாக 5.3 மில்லியன் இலங்கை மக்கள் ஏற்கெனவே உணவைத் தவிர்த்துக் கொண்டிருந்தாலும், இந்த எண்ணிக்கை வரும் மாதங்களில் காலநிலையால் தூண்டப்பட்ட இயற்கை ஆபத்துகள் மற்றும் அரசியல் நெருக்கடி ஆகியவற்றின்…

யாழில் ஹெரோயினுடன் பெண் கைது!!

யாழ்ப்பாணம் குப்பிளான் பகுதியில் 130 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 38 வயதான பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த கைது நடவடிக்கை…

தேசிய நீதித்துறை நியமன ஆணைய மசோதா ரத்தானது மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி – துணை…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. துணை ஜனாதிபதியாக ஜகதீப் தங்கர் பொறுப்பேற்றுக் கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: ஜனநாயகத்தின் மூன்று தூண்களான பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் நிர்வாகம் ஆகியவை தங்கள் வரையறைக்குள் செயல்பட…

பாராளுமன்றத்தில் புதிய உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும்- பிரதமர் மோடி…

பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களாக நான் அனைத்து அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களையும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தபோது, அவர்கள் சொன்னார்கள், அவையில்…

கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று கூடுகிறது!!

2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட வாக்கெடுப்பு தொடர்பில் தீர்மானிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழு இன்று கூடவுள்ளது. இன்று காலை கூட்டம் நடத்தப்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அனைத்து பங்காளி அரசியல்…

குஜராத், இமாசல பிரதேசத்தில் இன்று வாக்கு எண்ணிக்கை: ஆட்சியை தக்க வைக்குமா, பா.ஜனதா..!!

பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் கடந்த சில வாரங்களாக தேர்தல் திருவிழா களை கட்டியிருந்தது. மாநிலத்தின் 182 உறுப்பினர் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடந்தது. அந்தவகையில் 89 தொகுதிகளுக்கு கடந்த…

வளி மாசடைதல் அதிகரிப்பு!!

கொழும்பு நகர் உள்ளிட்ட பிரதான நகரங்கள் சிலவற்றில் வளி மாசடைதல் மேலும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, நாட்டின் பல பிரதேசங்களில் வளி மாசுபாட்டு தரக்குறியீடு 150 முதல் 200 புள்ளிகளாக காணப்படுவதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.…

சீனா உறுதியளித்தால் ஜனவரியில் IMF அனுமதி பெற முடியும்!!

டிசெம்பர் மாதத்துக்குள் கடன் மறுசீரமைப்புக்கான உறுதிமொழியை சீனா வழங்கினால், ஜனவரி மாதத்துக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிதியுதவிக்கான அனுமதியைப் பெற முடியும் என்று இலங்கை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி…

போதைப் பொருள் பாவனை – அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும் பற்றிய…

யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட மாணவர் நன்னடத்தை மற்றும் நல்வாழ்வு மையமும், தனிநபர் தொழில்முறை விருத்திக்கான துறையும் இணைந்து நடாத்தும் போதைப் பொருள் பாவனை அதன் பல்வகைக் கண்ணோட்டமும் பிரதிபலிப்புகளும் என்ற தலைப்பிலான கருத்தரங்கு நாளை 09 ஆம்…

உலக அளவில் சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமனுக்கு இடம்: போர்ப்ஸ் பத்திரிகை…

உலக அளவில் மிகவும் சக்தி வாய்ந்த 100 பெண்கள் கொண்ட பட்டியலை ஆண்டுதோறும் அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு ஆகிய 4 துறைகளில் இருந்து இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த…

சபரிமலையில் வி.ஐ.பி. தரிசன முறை இல்லை என்பதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் –…

சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை நடத்துவது தொடர்பாக என்ஹான்ஸ் ஏவியேசன் என்ற தனியார் நிறுவனம் இணையதளத்தில் ஒரு விளம்பரம் செய்திருந்தது. அந்த விளம்பரத்தில் ரூ.48 ஆயிரம் கட்டணத்தில் ஹெலிகாப்டர் சேவையுடன். சன்னிதானத்தில் வி.ஐ.பி. தரிசனத்திற்கு…

இலங்கை பிரச்சினையை இன கண்ணோட்டத்துடன் பார்க்கவில்லை – மாநிலங்களவையில் ஜெய்சங்கர்…

வெளியுறவு கொள்கை தொடர்பாக, மாநிலங்களவையில் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், தானாக முன்வந்து அறிக்கை தாக்கல் செய்தார். அதன் மீது எம்.பி.க்கள் கேட்ட விளக்கங்களுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இலங்கை வரலாறு காணாத…

ஒடிசாவில் வகுப்பறை கதவை கரும்பலகையாக பயன்படுத்திய அரசு பள்ளி – விளக்கம் கேட்டு…

பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களாக நான் அனைத்து அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களையும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தபோது, அவர்கள் சொன்னார்கள், அவையில்…

பண மதிப்பிழப்பு நடவடிக்கை: கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது – சுப்ரீம் கோர்ட்டு…

பண மதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி அறிவித்தார். அதன் வாயிலாக, புழக்கத்தில் இருந்த 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. அதற்கு மாற்றாக புதிய 500, 2,000 ரூபாய் நோட்டுகள்…

துமகூருவில் 1,000 ஏக்கரில் தொழிற்பேட்டை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு..!!

பா.ஜனதா அலுவலகம் துமகூரு குலூரில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு அந்த அலுவலகத்தை திறந்த வைத்து பேசியதாவது:- பெங்களூருவுக்கு அடுத்தபடியாக துமகூரு மாவட்டம் வளர்ந்து…

ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் 14 சிறுபான்மையினர் கொல்லப்பட்டனர்: மத்திய மந்திரி…

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் பதிலளித்தார். அவர் பேசியதாவது:- ஜம்மு காஷ்மீரில் நடப்பு ஆண்டில் நவம்பர் வரை 123…

டெல்லி மாநகராட்சியை கைப்பற்றியது ஆம் ஆத்மி..!!

டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி பாஜகவிடம் இருந்து மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடரும் நிலையில், மதியம் 2 மணி நிலவரப்படி ஆம் ஆத்மி கட்சி 130 இடங்களில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலை…

பொது இடத்தில் வாஷிங் மெஷின் வைத்த தகராறு- பெண்ணை கல்லால் தாக்கி கொலை..!!

ஆந்திர மாநிலம் சத்ய சாய் மாவட்டம், கதிரி அடுத்த மாசனம் பேட்டையை சேர்ந்தவர் மனோகர்.டான்ஸ் மாஸ்டர். இவரது மனைவி பத்மாவதி. தம்பதிக்கு 3 மகள்கள் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் வேமா நாயக். அவரது மகன் பிரகாஷ் நாயக். மனோகர் வீட்டின்…

டெல்லி மக்கள் வெறுப்பு அரசியலை விரும்புவதில்லை: மாநகராட்சி தேர்தல் முடிவு குறித்து பஞ்சாப்…

டெல்லி மாநகராட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் ஆரம்பம் முதலே ஆம் ஆத்மி கட்சி முன்னிலை பெற்றுள்ளது. பகல் 12.30 மணி நிலவரப்படி அந்த கட்சி 104 வார்டுகளில் வெற்றி பெற்றிருந்தது. மேலும் 31…

ரெப்போ வட்டி விகிதம் 0.35 சதவீதம் உயர்வு- வீடு, வாகனம், தனிநபர் கடனுக்கான வட்டி அதிகரிக்க…

ரிசர்வ் வங்கி 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிதி கொள்கை குழு சீராய்வு கூட்டத்தை நடத்தி வட்டி விகிதம், உள்ளிட்ட பல்வேறு கொள்கை முடிவுகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் தலைமையிலான நிதி கொள்கைக்குழு கூட்டம்…

யாழ். குடாநாட்டில் திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது.!! (PHOTOS)

யாழ். குடாநாட்டில் இன்று (07.12.2022) திருக்கார்த்திகை விளக்கீடு வெகுவிமரிசையாக இடம்பெற்றது. இந்து ஆலயங்களிலும் பெரும்பாலான இல்லங்களிலும் தீபங்கள் ஏற்றியதுடன் அடியவர்கள் சொக்கப்பானை ஏற்றியும் வழிபட்டனர். படங்கள் - ஐ.சிவசாந்தன்…

எச்சரிக்கை – இதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறீங்களா? (கட்டுரை)

இருதயம் தொடர்பான உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களுக்கு டிமென்ஷியா நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. டிமென்ஷியா என்பது நினைவாற்றல் மங்கும் நோயாகும். நினைவாற்றல் மங்குவது மற்றும் மூளை…

எதிர்காலத்தில் அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய தேவை ஏற்படாது !!

பெரும்போகத்திற்குத் தேவையான உர விநியோகம் இடம்பெற்றுள்ளதாக விவாதத்தில் கலந்து கொண்ட அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தின் 12ஆவது நாளான நேற்றைய (06) உரையாற்றிய அமைச்சர் மஹிந்த அமரவீர, பண்டி உர விநியோக…