பேராதனை வைத்தியசாலை விவகாரம்: மனம் கலங்கினார் ஜெய்சங்கர் !!
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் இந்திய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர், செய்தியொன்றை பார்த்து மனம் கலங்கிவிட்டேன் என டுவிட் செய்துள்ளார்.
பேராதனை போதனா வைத்தியசாலையில் திட்டமிடப்பட்ட அனைத்து சத்திரசிகிச்சைகளும்…