;
Athirady Tamil News
Yearly Archives

2022

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் – கஜேந்திரகுமார்! (வீடியோ)

13ம் திருத்தத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்ற ரெலோ, ஜனாதிபதியுடனான சந்திப்பை ஏன் புறக்கணித்தார்கள் என்பது கேள்விக்குறியே! அவ்வாறெனில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து ரெலோ வெளியேற வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்…

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 8 பேர் கைது!!

காசல்ரீ நீர் தேக்கத்தின் பாதுகாப்பு பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 8 பேரை ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு கைது செய்துள்ளது. ஹட்டன் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பிரேமலால் தலைமையில்…

சிபெற்கோவும் விலையை அதிகரிக்குமா?

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (சிபெற்கோ), தற்போதைக்கு எரிபொருள் விலையை அதிகரிக்க விரும்பவில்லை என எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். பெற்றோல் விலையை மீண்டும் உயர்த்துவதற்கான லங்கா ஐஓசியின் தீர்மானம் குறித்து…

அமைச்சர்கள் பறக்க கட்டுப்பாடு !!

பாதுகாப்பு அமைச்சின் விசேட அனுமதியின்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கு அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களுக்கு ஹெலிகொப்டர்கள் அல்லது விமானங்களை வழங்குவதை நிறுத்தியுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.…

பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப்…

காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் பாதுகாப்பு படையினரால் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு சர்வதேச நீதி கோரி யாழ்ப்பாணத்தில் கண்டனப் பேரணியொன்றை மேற்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திற்கு விஜயம்…

IMF அறிக்கை குறித்து மத்திய வங்கியின் கருத்து !!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உறுப்புரை 4 அறிக்கை தொடர்பான கருத்துக்களை இலங்கை மத்திய வங்கி, இன்று (26) பிற்பகல் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பில் மத்திய வங்கி கருத்துக்களை வெளியிட்டிருந்த போதும் அந்த அறிக்கையை புறக்கணிக்குமாறு…

இந்தியா செல்லும் இலங்கை அகதிகளுக்காக குடியிருப்பு அமைக்கும் பணிகள்…!!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக தமிழகத்துக்கு அகதிகளாக வருபவா்களுக்கு, மனிதாபிமான அடிப்படையில் உதவி செய்வதற்காக மண்டபம் முகாமில் உள்ள 147 குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தமிழக செய்திகள்…

இலங்கையின் பொருளாதார நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் வௌியிட்ட அறிக்கை!!

இலங்கையின் பொருளாதார நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கை தொடர்பான தனது Article iv அறிக்கையை நேற்று (25) வெளியிட்டது. இலங்கையின் பொருளாதார நிலை குறித்து நீண்ட ஆய்வுக்கு…

பெண்ணை காப்பாற்ற சென்று உயிரை விட்ட இளைஞர்கள்!

ஆற்றில் நீராடச் சென்ற இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சீதாவக ஆற்றின் தெஹியோவிட்ட யோகம பாலத்திற்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாத்திரை சென்ற குழுவினரில் நீரில் மூழ்கிக் கொண்டிருந்த பெண்ணை இரண்டு இளைஞர்கள்…

காணி ஆதாரங்களை அழித்தொழிக்கும் சதி திட்டத்தை நிறுத்துங்கள்!!

"கண்டி மாவட்ட தோட்ட மக்களின் காணி ஆதாரங்களை அழித்தொழிக்கும் சதி திட்டத்தை நிறுத்துங்கள்" என கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், ஜனநாயக மக்கள் முன்னணியின் உப தலைவரும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற…

இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர்!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஜெயசங்கர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இந்திய வெளிவிவகார அமைச்சர் மார்ச் 28 முதல் 30 வரை இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய…

எரிவாயு கேஸ் கொள்வனவுக்காக இன்று அதிகாலை முதல் நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருக்கும்…

காரைதீவு கனகரத்தினம் மைதானத்தில் எரிவாயு கேஸ் கொள்வனவு செய்வதற்காக இன்று 2022.03.26 அதிகாலை முதல் மக்கள் நீண்ட கியூ வரிசையில் காத்திருக்கின்றனர். எரிபொருள் மற்றும் எரிவாயு ஆகியவற்றின் விநியோகம் இவ்வாரம் முதல் வழமைக்குத் திரும்பும் என…

“மோசடியான ஒப்பந்தத்தால் மின்சாரக் கட்டணம் கூடும்” !!

எரிபொருள் தொடர்பாக தென்னாபிரிக்க நிறுவனமொன்றுடன் அரசாங்கம் பாரிய மோசடி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகவும், அந்த மோசடி ஒப்பந்தம் காரணமாக எதிர்காலத்தில் மின்சாரக் கட்டணம் நிச்சயமாக அதிகரிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

வெளி​யேயா? உள்ளேயா? கொக்கரிக்கிறது சேவல் !!

இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து அங்கம் வகிப்பதா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான தீர்மானத்தை எட்டுவதற்காக, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அவசரமாகக் கூடவுள்ளதென தகவல்கள் கசிந்துள்ளன. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில் 23 ஆம் திகதியன்று…

காசல்ரி நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் தாழிறங்கியுள்ளது!!

மத்திய மலைநாட்டில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலையினையடுத்து காசல்ரி நீர்த்தேக்கத்தில் வரலாறு காணாத அளவு நீர் தாழிறங்கியுள்ளது. இதனால் நீரில் மூழ்கி கிடந்த பல கட்டடங்களின் அடையாளங்கள் ஆலயங்கள் தீவுகள் ஆகியன தோற்றம் பெற்றுள்ளன. குறித்த…

50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்ப்பார்ப்பு!!

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…

யாழ் மாவட்ட பொருளாதாரத்தை யாழ் விவசாயிகள் மீண்டும் கட்டமைப்பார்கள்.!! (படங்கள், வீடியோ)

இது யாழ் மாவட்ட விவசாயிகளுக்கான யுகமாகும். யாழ் மாவட்ட பொருளாதாரத்தை யாழ் விவசாயிகள் மீண்டும் கட்டமைப்பார்கள். யாழ் மாவட்டத்தில் நவீன முன்மாதிரி முறையில் மேற்கொள்ளப்பட்ட உருளைக்கிழங்கு செய்கையின் அறுவடை நிகழ்வு இன்று (25.03.2022)…

யாழ் மாநகர சபை அமர்வில் பொலிஸாருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.!!

யாழ் மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்தீபனால் இன்றைய யாழ் மாநகர சபை அமர்வில் பொலிஸாருக்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 20 திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்தார். இதன் போது வலிந்து…

யாழ் மாநகர சபையின் அமர்வு அரைமணித்தியாலயம் ஒத்திவைக்கப்பட்டது.!! (படங்கள், வீடியோ)

டீசல் இயந்திரத்திற்கு போதிய அளவு டீசல் இல்லாத காரணத்தினால் யாழ்ப்பாண மாநகர சபையின் அமர்வு மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனினால் அரைமணித்தியாலயம் ஒத்திவைக்கப்பட்டது. யாழ்ப்பாண மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று காலை சபை மண்டபத்தில்…

2000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்கும் சீனா!!

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, 2000 தொன் அரிசியை இலங்கைக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது. இலங்கையின் தற்போதைய நிலைமையை கருத்திற் கொண்டு சீன அரசாங்கம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள…

IOC பெற்றோல் விலை அதிகரிப்பு!!

இன்று (25) நள்ளிரவு 12 மணி முதல் அனைத்து வகை பெற்றோல்களின் விலையை 49 ரூபாவினால் அதிகரிக்க லங்கா ஐஓசி தீர்மானித்துள்ளது. ஆனால் டீசல் விலையில் மாற்றம் இல்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு அதிகரித்ததே…

220 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது!!

தலைமன்னார் கிராம பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இன்று (25) காலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் போது 220 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. மன்னார் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின்…

சளித்தொல்லையில் இருந்து விடுபட… !! (மருத்துவம்)

100 கிராம் பனங்கருப்பட்டியுடன் ½ மேசைகரண்டி சுக்குப் பொடி, ¼ மேசைக்கரண்டி மிளகுத் தூள் இம்மூன்றையும் நன்றாக கலந்து, சம அளவில் நான்கு பங்குகளாக பிரித்து, ஒருநாளைக்கு நான்கு வேளையாக உண்டுவந்தால் தடிமல், சளி, இருமல், சளியுடன் கூடிய அனைத்து…

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் வர்த்தக நிலையத்தினுள் இளைஞர் குழு அட்டகாசம்!!…

வவுனியா வைரவப்புளியங்குளம் பகுதியில் வர்த்தக நிலையத்தினுள் இளைஞர் குழு அட்டகாசம் - ஒருவர் வைத்தியசாலையில் வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் விளையாட்டு மைதானத்திற்கு முன்பாகவுள்ள வர்த்தக நிலையத்தினுள் புகுந்து இளைஞர் குழுவினர்…

முன்ளாள் அமைச்சர் உட்பட நான்கு பேர் கைது!!

சட்டவிரோதமான முறையில் கஜமுத்துக்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நான்கு பேரே இன்று (25) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ்…

ஜனாதிபதியை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு!!

நீண்ட நாட்களாக ஒத்திவைக்கப்பட்ட ஜனாதிபதி மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கு இடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றது. ஜனாதிபதி செயலகத்தில் காலை 10.30 மணிக்கு ஆரம்பமான குறித்த சந்திப்பு பகல் 1.30 மணி வரை நீடித்தது. தமிழ்த்…

எரிபொருள் விலை குறைக்கப்படுமா? CPC தலைவர் விளக்கம்!!

எதிர்காலத்தில் மின்சார உற்பத்திக்கான எரிபொருளை தட்டுப்பாடு இன்றி விநியோகிக்க முடியும் என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபை, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம், எரிசக்தி அமைச்சு,…

கடவத்தை இரட்டைக் கொலை தொடர்பில் வௌியான தகவல்கள்!!

கடவத்தையில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதாள உலக உறுப்பினரான “பேரல் சங்க”வின் உதவியாளர்கள் இருவர் இதன்போது கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு -…

பாய்க்கு கீழே பெண்கள் !!

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் ஐக்கிய தேசியக் கட்சியினால் சத்தியா கிரகப் போராட்டம் தற்போது முன்னெடுக்கப்படுகின்றது. அதில் பங்கேற்றிருக்கும் பெண்களில் ஒருவர், தமிழ்மிரருக்கு கருத்து தெரிவிக்கையில், “கொரோனாவுக்கு வீடுகளுக்குள்ளே…

சத்தியாக்கிரகத்தில் சனநெரிசல் !!

அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம், எரிபொருட்கள் உள்ளிட்ட சமையல் எரிவாயு ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு, அரசாங்கத்தின் இயலாமை ஆகியவற்றை கண்டித்து, ஐக்கிய தேசியக் கட்சியினரால், கொழும்பு ஹைட்பார்க்கில், சத்தியாக்கிரக போராட்டம்…

வவுனியா ஏ9 வீதியில் இலங்கை மின்சார சபை வாகனம் விபத்து : இருவர் காயம்!!

வவுனியா ஏ9 வீதியில் இன்று (25.03.2022) பிற்பகல் இலங்கை மின்சாரசபைக்கு சொந்தமான வாகனம் குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நகரிலிருந்து ஏ9 வீதியுடாக பயணித்துக்கொண்டிருந்த…

வடை – தேநீர் விற்பனை அதிகரிப்பு !!

நாட்டில் எரிவாயு விலை உயர்வு மற்றும் மின்சார நெருக்கடி காரணமாக, உணவுப் பொதியின் விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனையடுத்து, சிற்றுணவகங்களில் வடை மற்றும் தேநீரின் விற்பனை அதிகரித்துள்ளதாக, சந்தைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றத்திற்கு முன்னால் உள்ள வீட்டில் சமையல் எரிவாயு…

நீதிமன்ற காவலர்கள் கடமையில் உள்ள போது இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விடையம் தொடர்பில் வீட்டு உரிமையாளரிடம் வினவியபோது இரண்டாவது தடவையும் எரிவாயு சிலிண்டர் திருடப்பட்டதாகவும் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்கள்…