;
Athirady Tamil News
Yearly Archives

2022

நாளை இரவு 11 மணி வரை மின்வெட்டு..! முழு விபரம் இணைப்பு!!

நாளைய தினம் (21) நாட்டின் மின்வெட்டினை மேற்கொள்ள இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு தேசிய பொதுப் பயன்பாடுகள் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, P, Q, R, S, T, U, V, W வலயங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 2 மணி 40…

மின்பட்டியலை அச்சிடுவதிலும் பாதிப்பு !!

காகித தட்டுப்பாட்டினால் மின் பட்டியல்களை அச்சிடுவதற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்தது. மின் பாவனையாளர்களுக்கு மின் பட்டியல்களை எழுத்து மூலம் வழங்குமாறு மின் வாசிப்பாளர்களுக்கு அறிவித்துள்ளதாக இலங்கை மின்சார…

நாளை முதல் இவற்றின் விலையும் அதிகரிப்பு!!

முகக்கவசங்களுக்கான விலை நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை முகக்கவச உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முகக்கவசங்களை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் காரணமாக இந்த தீர்மானம்…

கடும் எதிர்ப்பு; நல்லூருக்கான பிரதமர் விஜயம் இரத்து!! (படங்கள்)

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்பட்ட கடும் எதிர்ப்பு நடவடிக்கைகள் காரணமாக, நல்லூர் கந்தசுவாமி கோவிலை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வழிபட இருந்த நிகழ்வு இரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இன்று (20) காலை 9.30…

பால் தேநீர் விலை 100 ரூபாய் !!

ஒரு கப் பால் தேநீரின் விலையை 100 ரூபாயாக அதிகரிக்கப்பதாக தெரிவித்துள்ள சிற்றுண்டிசாலை உரிமையாளர்கள் சங்கம். இந்த வி​லை அதிகரிக்கு இன்று (20) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.

கொழும்புக்கு மீண்டும் ஆபத்து !!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு நகரின் சில பகுதிகளில் குப்பை சேகரிப்பு மீண்டும் நிறுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் (CMC) மூத்த உறுப்பினர் மகேந்திர டி சில்வா இன்று தெரிவித்தார். கங்காராம பிரதேசம், நாரஹேன்பிட்டி, பொரளை…

நல்லூர் ஆலய வழிபாட்டை ரத்துச் செய்து பிரதமர் சென்ற ஆலயம்!

பிரதமர் மகிந்த ராஜபக்ச நல்லூர் கந்தசுவாமி ஆலய வழிபாட்டை இரத்து செய்து 9.30 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயம் சென்று வழிபட்டுள்ளார். நல்லூரில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளது என வழங்கப்பட்ட தகவலையடுத்து இந்த மாற்றம்…

பெற்றோல் வாங்க வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் மரணம்!!

பெற்றோல் வாங்குவதற்காக வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடவத்தை நகரில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் எரிபொருள் வாங்குவதற்காக வரிசையில் நின்ற 70 வயதுடைய முதியவர் ஒருவரே…

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ரஞ்சன்!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரஞ்சன் ராமநாயக்க இன்று (20) காலை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் எலும்பியல் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இவ்வாறு மேலதிக…

இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் ஏப்ரல் 2ம் தேதி இந்தியா வருகை…!!

இந்தியா-இஸ்ரேல் இடையே தூதரக ரீதியான உறவு ஏற்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், ஏப்ரல் முதல் வாரத்தில் இந்தியா வர உள்ளதாக இஸ்ரேல் பிரதமர் நஃப்தலி பென்னட் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் இணைய வழி…

ரஷியாவும்-உக்ரைனும் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும்: ஜப்பான்…

இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா டெல்லியில் நேற்று நடைபெற்ற 14-வது இந்தியா- ஜப்பான் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்றார். ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜப்பான் பிரதமர்…

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு பூட்டு!!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை இன்று (20) நள்ளிரவு முதல் மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் இரண்டு மூன்று வாரங்களுக்கு சுத்திகரிப்பு நிலையத்தை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை…

இறக்குமதியாளர்களை பதிவு செய்ய நடவடிக்கை!!

இந்திய கடன் திட்டத்தின் கீழ் அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இதன்படி, தெரிவு செய்யப்பட்ட அத்தியாவசியப் பொருட்களை மட்டுமே இறக்குமதி…

உக்ரைனில் 847 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்: ஐ.நா.மனித உரிமைகள் அமைப்பு தகவல்…

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதல் 25-வது நாளாக நீடிக்கிறது. மரியுபோல், அவ்திவ்கா, கிராமடோர்ஸ்க், போக்ரோவ்ஸ்க், நோவோசெலிடிவ்கா, வெர்க்னோடோரட்ஸ்கே, கிரிம்கா மற்றும் ஸ்டெப்னே ஆகிய பகுதிகளில் ரஷிய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது.…

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போர் 25-வது நாள்: உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்த வேண்டும்-…

5.50: உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு போலந்து நாட்டிற்கு சென்றுள்ளது. அமெரிக்க ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் லிஞ்ச் தலைமையிலான ஏழு பேர் கொண்ட குழு, கிழக்கு போலந்தில்…

நார்வேயில் விமான விபத்து- அமெரிக்க வீரர்கள் 4 பேர் பலி…!!

நார்வேயின் போடோ நகரின் தெற்கில் உள்ள பெயார்னில் நேட்டோ கூட்டுப்படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது ஒரு விமானம் விபத்துக்குள்ளானது. அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான அந்த விமானம் விழுந்து நொறுங்கியதில் அமெரிக்க வீரர்கள் 4 பேர்…

வானிலை தொடர்பில் வௌியிடப்பட்ட அறிக்கை!!

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி…

மாணவன் ஒருவன் வேனில் கடத்தல்!!

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் தனியார் கல்வி நிலையம் சென்ற வள்ளிபுனம் மாணவன் ஒருவன் வேனில் கடத்தி செல்லப்பட்டுள்ளார். இவர் கடத்தி செல்லப்பட்ட வேனுக்குள் இரு சிறுவர்கள் கை,கால் கட்டப்பட்டு வாய்க்கு பிளாஸ்ரர் ஒட்டப்பட்ட நிலையில் இருப்பதாக…

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இன்று இலங்கைக்கு!!

40 ஆயிரம் மெற்றிக் தொன் டீசல் இன்று இலங்கைக்குக் கிடைக்கவுள்ளது. இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கும் முதலாவது டீசல் தொகை இதுவாகும். அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்து, சீமெந்து, தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருட்கள்…

கோபம் வெறுப்பு மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடிக்கும் – ராகுல்…

ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி தீர்வுகள் நெட்வொர்க் அமைப்பு வெளியிட்டுள்ள, உலகில் மகிழ்ச்சி நிறைந்த நாடுகளின் நடப்பாண்டிற்கான பட்டியலில் பின்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தி, சமூக ஆதரவு அமைப்பு,…

இந்தியாவில் 42 பில்லியன் டாலர் முதலீடு செய்ய ஜப்பான் திட்டம்…!!

டெல்லியில் இன்று 14-வது இந்தியா ஜப்பான் இடையேயான வருடாந்திர உச்சி மாநாடு நடைபெறுகிறது. இதனால், பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில் 2 நாள் பயணமாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இன்று இந்தியா வருகிறார். இந்த மாநாட்டில் இருதரப்பு உறவுகளை…

மேற்கு வங்க எல்லைப் பகுதியில் கிடந்த சீன ட்ரோன்- அதிகாரிகள் விசாரணை…!!

இந்தியா-வங்காளதேச எல்லை பகுதியில் சீனாவின் ஆளில்லா குட்டி விமானமான ட்ரோன் கண்டெடுக்கப் பட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் எல்லைக்கு அருகில் உள்ள புர்பாபரா கிராமத்தில் வயல் பகுதியில் கிடந்த அந்த ட்ரோனை பங்கஜ் சர்க்கார் என்ற விவசாயி…

கொரோனாவின் அடுத்த மாற்றத்தை நிபுணர்களால் கணிக்க இயலவில்லை- முன்னெச்சரிக்கையுடன் இருக்க…

சீனாவில் உருவாகி உலகம் முழுக்க பரவிய கொரோனா வைரஸ் அடுத்தடுத்து உருமாற்றம் பெற்று வருகிறது. காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என்று இதுவரை பல்வேறு வடிவங்களுக்கு கொரோனா வைரஸ் மாறிவிட்டது. இதில் டெல்டா பிளஸ் வகை கொரோனா உலகம் முழுவதும்…

உக்ரைன் மீதான போருக்கு மத்தியில் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 3 ரஷிய வீரர்கள்…

சர்வதேச விண்வெளி நிலையத்தை அமெரிக்காவின் நாசா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பிய, கனடா ஆகியவை இணைந்து அமைத்து உள்ளன. இங்கு சுழற்சி முறையில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்பட்டு வருகிறார்கள். ஒருமுறை செல்லும் விண்வெளி வீரர்கள் சுமார் 6 மாதங்கள் வரை…

28ந்தேதி நம்பிக்கையில்லா தீர்மானம்- பாக். பிரதமர் இம்ரான்கானுக்கு சொந்த கட்சியிலேயே…

பாகிஸ்தான் நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் பிரதமர் இம்ரான்கானை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறது. இம்ரான்கான் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றன. அதில் இம்ரான்கான்…

சீனாவில் ஓராண்டுக்கு பிறகு கொரோனா பலி…!!

சீனாவில் சமீபகாலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அங்கு பல மாதங்களாக கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை. கடைசியாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கொரோனாவால் உயிரிழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் சீனாவில் ஒரு ஆண்டுக்கு பிறகு நேற்று…

அலைபேசிக் கட்டணமும் அதிகரிக்கிறது !!

இலங்கையின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமொன்று சர்வதேச அழைப்பு மற்றும் குறுஞ்செய்தி கட்டணங்களை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் திருத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. அமெரிக்க டொலாருக்கான ரூபாய் மதிப்பு சரிந்ததன் விளைவாக இந்த கட்டண…

ஹாங்காங்கில் வேகமெடுக்கும் தொற்று- தென் கொரியாவில் ஒரேநாளில் 4 லட்சம் பேருக்கு கொரோனா…

தென் கொரியா நாட்டில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் தற்போது உச்ச கட்டத்தை அடைந்து வருகிறது. இந்த வார தொடக்கத்தில் தினசரி பாதிப்பு 4 லட்சமாக இருந்தது. இந்த நிலையில் தென் கொரியாவில் நேற்று ஒரே நாளில் 4 லட்சம் பேர்…

நானும் ஜனாதிபதியின் உரையை கேட்கவில்லை!!

தற்போது மக்களின் பசிக்கு உணவு இல்லாத நிலையில் இனியும் இனவாதத்தை தூண்டும் முகமாக இந்த அரசானது வடக்கில் புத்தர் சிலைகளை வைக்கின்றோம். பௌத்த தூபிகளை நிர்மாணிக்கிறோம் என்று கூறி சிங்கள மக்களை ஏமாற்ற முடியாதெனவும் அந்த காலம் முடிந்துவிட்டது…

மண்ணெண்ணையை பெற்று கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்!! (வீடியோ, படங்கள்)

யாழ்ப்பாணம் A9 வீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் மண்ணெண்ணையை பெற்று கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில்! "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

ரஷியாவுக்கு உதவி செய்யக்கூடாது- சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை…!

உக்ரைன் மீது ரஷியா போர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்-சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் தொலைபேசியில் பேசினர். அப்போது இருவரும் ரஷியா-உக்ரைன் போர் தொடர்பாக விவாதித்தனர். இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்…

விபுலானந்த கிரிக்கெட் லீக்கின் இறுதிப்போட்டி நாளை!! (படங்கள்)

2022 ம் ஆண்டிற்கான விபுலானந்த கிரிக்கெட் லீக்கின் இறுதிப்போட்டி நாளை (20) கரணவாய் தெற்கு விபுலாந்த விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெறவுள்ளது. 1 வது பருவகால போட்டிகள் நடைபெற்று வருகின்ற நிலையில் இத் தொடருக்கான இறுதிப்போட்டி VCL…

ராஜபக்ஷவின் நல்லூர் ஆலய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் ஆலய முன்றலில்…

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் நல்லூர் ஆலய விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூர் ஆலய முன்றலில் நாளைய தினம் காலை 10 மணிக்கு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கம்…