;
Athirady Tamil News
Yearly Archives

2022

பிரித்தானியாவிடம் இருந்து ஒத்துழைப்பு!!

இலங்கை முன்னெடுத்து வரும் காலநிலை செழுமைத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அவசியமான தொழில்நுட்ப மற்றும் செய்முறை ரீதியான உதவிகளை வழங்க பிரித்தானியா விருப்பம் தெரிவித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை…

விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் பிடி நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்!!

விவசாயம், கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் பிடி நடவடிக்கைகள் தொடர்பில் தேசிய கொள்கை உப குழுவின் செயற்குழுவில் கலந்துரையாடப்பட்டது. குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கொள்கைத் தயாரிப்புக்கான முன்னுரிமைகளை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின்…

குழந்தைகளின் வயிற்று வலியில் கவனம் செலுத்துங்கள்!! (மருத்துவம்)

குழந்தைகளுக்கு வயிற்று வலி வந்து விட்டாலோ அவர்களை விடவும் பெற்றோர்கள் துடி துடித்து விடுவார்கள். குழந்தைகளால் தங்களுடைய பிரச்சினை என்னவென்று சரியாக சொல்ல முடியாது. இதனால் என்னவாக இருக்குமோ ஏதுவாக இருக்குமோ என ஒரு கணம் பயந்தே விடுவது தான்…

பாராளுமன்றத்தில் புதிய உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்க வேண்டும்- பிரதமர் மோடி…

பாராளுமன்ற வளாகத்திற்கு வெளியே செய்தியாளர்களை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில நாட்களாக நான் அனைத்து அரசியல் கட்சிகளின் எம்.பி.க்களையும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சந்தித்தபோது, அவர்கள் சொன்னார்கள், அவையில்…

வெளிநாட்டு மோகத்தில் நீர்கொழும்பு முகவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்த யாழ் இளைஞர்கள்!!

வெளிநாட்டுக்கு செல்வதற்காக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பல இளைஞர்கள் நீர்கொழும்பிலுள்ள முகவரொருவரிடம் பணத்தை கொடுத்து ஏமாந்துபோன சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பாக இணையவழியூடாக பொலிஸ்மா அதிபருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக…

இந்திய தலைமை தேர்தல் ஆணையருடன், ஜெர்மனி வெளியுறவு மந்திரி சந்திப்பு..!!

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனியின் வெளியுறவு மந்திரி அன்னாலெனா பேர்பாக் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள்அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல்…

கார்த்திகை தீபத் திருவிழா-அம்பாறை மாவட்டம்!! (படங்கள், வீடியோ)

கார்த்திகை தீபத் திருவிழாவை இந்துக்கள் நாடளாவிய ரீதியில் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். புதன்கிழமை(7) இதையொட்டி இரவு பெண்கள் ஆண்கள் சிறுவர்கள் என வீடுகள் தெருக்கள் மற்றும் கோவில்களில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்ததை…

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை அடங்கிய மகஜர் கையளிப்பு!!

சாய்ந்தமருது பிரதேசத்திற்கான எல்லை நிர்ணய அறிக்கை அடங்கிய மகஜர் முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரசின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவிடம் கையளிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் இன்று சாய்ந்தமருது…

தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட நகரக்…

யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் அவர்களின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்றிட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்ட நகரக் குளம் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கலானது இன்றைய தினம் (07/12/2022) நாட்டப்பட்டது. இத்திட்டமானது மூன்று…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் -பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு மாற்றம்?…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பில் கைதான பிரதான பொலிஸ் பரிசோதகர் தொடர்பான வழக்கு விசாரணை மீண்டும் எதிர்வரும் ஜனவரி மாதம் 18 திகதி வரை மறுவிசாரணைக்காக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்த வழக்கு கல்முனை மேல்…

டெல்லி மாநகராட்சி தேர்தல்- பாஜகவை முந்தியது ஆம் ஆத்மி: 122 வார்டுகளில் முன்னிலை..!!

கடந்த 4-ஆம் தேதி நடைபெற்ற டெல்லி மாநகராட்சிக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. மொத்தம் உள்ள 250 வார்டுகளில் பதிவான வாக்குகள் 42 வாக்கு எண்ணும் மையங்களில் நடைபெற்று வருகிறது. இந்த பணியை 68…

மாணவர்களுக்கு கஞ்சா விற்பவர் கைது!!

நீர்கொழும்பு கொச்சிக்கடை பொலிஸ் பிரிவில் பாடசாலை மாணவர்களுக்கு போதைபொருளை விற்பனை செய்து வருபவர் என்கிற சந்தேகத்தின்பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பில் உள்ள பிரபல பாடசாலைக்கு அருகில் வைத்து சந்தேகநபர் கைது…

லிட்ரோ நிறுவனத்தின் அறிவிப்பு!!

அடுத்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் உலக சந்தையில் நிலவும் விலைகளுக்கேற்ப சமையல் எரிவாயு கொள்கலன்களின் விலை குறைவடையக்கூடும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மற்றும் பெப்ரவரி…

ஜனவரியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் வர்த்தமானி!!

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 05 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், அடுத்த வருடம் மார்ச் 20 ஆம்…

கேரளாவில் புதிய வகை அந்து பூச்சி கண்டுபிடிப்பு..!!

கேரளாவின் திருச்சூரில் உள்ள புனித தாமஸ் கல்லூரி விலங்கியல் துறை மாணவர்கள் இடுக்கி மாவட்ட பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் நீரில் மிதக்கும் புதிய வகை அந்து பூச்சியை கண்டுபிடித்தனர். இந்த வகை பூச்சிக்கு கல்லூரி நினைவாக யூமாசியா தோமசி என…

பசிலின் பேச்சுக்கு இதுவே காரணம்!!

நாட்டில் பேரழிவை ஏற்படுத்திவிட்டு ஓடியொளிந்துகொண்டிருந்த பசில் ராஜபக்ஷ பொதுவெளியில் சுதந்திரமாக வந்து பேசுவதற்கான சூழலை ஏற்படுத்திக்கொடுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஒரு குற்றவாளியென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்…

சிறிதம்ம தேரர் வைத்தியசாலையில்!!

அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் கல்வெவ சிறிதம்ம தேரர், சுகயீனம் காரணமாக தேசிய வைத்தியசாலையில் இன்று (07) அனுமதிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சிறிதம்ம…

மலையகம் 200; நிகழ்வுகளுக்கு தயாராகிறது இ​.தொ.கா!!

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகைதந்து எதிர்வரும் 2023ஆம் ஆண்டுடன் இரு நூறு வருடங்களாகும் நிலையில், அதனை முன்னிட்டு 'மலையகம் 200' எனும் தொனிப்பொருளின்கீழ் பல்வேறு நிகழ்வுகளை நடத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக…

யாழில். தாய்ப்பால் புரைக்கேறி 3மாத குழந்தை உயிரிழப்பு!!

தாய்ப்பால் புரைக்கேறி மூன்று மாத குழந்தை ஒன்று மரணம் அடைந்துள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் நேற்று காலை 5 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோகிலன் சாரோன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இது தொடர்பான…

சபரிமலையில் வி.ஐ.பி. தரிசனத்தை உடனடியாக ரத்து செய்ய கோவில் நிர்வாகத்திற்கு கேரள ஐகோர்ட்…

கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் வருகிற 27-ந் தேதி மண்டல பூஜை நடக்கிறது. மண்டல பூஜை விழாவுக்காக கோவில் நடை கடந்த மாதம் 16-ந் தேதி திறக்கப்பட்டது. முதல் நாளிலேயே ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டி கோவிலுக்கு…

மூடுபனி காலங்களில் ரெயில் விபத்தை தடுக்க நடவடிக்கை- ரெயில்வே அமைச்சகம் தகவல்..!!

வட மாநிலங்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் குளிர் காலம் தொடங்கி உள்ள நிலையில், இரவு வேளைகள் மற்றும் அதிகாலை வேளைகளில் காணப்படும் மூடுபனியின்போது ரெயில் பயணத்தை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.…

33 வார கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள பெண்ணுக்கு கோர்ட்டு அனுமதி பின்னணி என்ன..!!

33 வார கர்ப்பத்தை கலைத்துக்கொள்ள ஒரு பெண்ணுக்கு டெல்லி ஐகோர்ட்டு அனுமதி அளித்துள்ளது. இதுபற்றிய பின்னணி விவரங்கள் தெரிய வந்துள்ளன. டெல்லியைச் சேர்ந்த 26 வயதான ஒரு பெண், திருமணத்துக்கு பின்னர் கர்ப்பம் தரித்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு…

மராட்டிய மந்திரிகள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெலகாவியில் கன்னட அமைப்பினர் போராட்டம்…

மராட்டிய - கர்நாடக எல்லை பிரச்சினை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. அதாவது கர்நாடத்தில் உள்ள பெலகாவியை மராட்டியம் சொந்தம் கொண்டாடி வருகிறது. இந்த பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் எல்லை பிரச்சினை…

பெலகாவி கலெக்டர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயற்சி; எம்.இ.எஸ். அமைப்பினர் கைது..!!

மராட்டிய மந்திரிகளுக்கு அனுமதி வழங்க கோரி பெலகாவி கலெக்டர் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய முயன்ற எம்.இ.எஸ். அமைப்பினர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மந்திரிகளுக்கு அனுமதி மறுப்பு பெலகாவியை, மராட்டியம் சொந்தம் கொண்டாடி வருவதால்…

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் நிறுவப்பட்ட சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம்…

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் நிறுவப்பட்ட சுற்றுப் புறக் காற்று தரக் கண்காணிப்பு நிலையம் இன்றைய தினம் புதன்கிழமை காலை 9 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது. மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைமையில் இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின்…

செம்மணி பகுதியில் ஏழு அடி உயரமான சிவலிங்கம் பிரதிஸ்டை!! (PHOTOS)

சிவபூமி அறக்கட்டளையினால், செம்மணி பகுதியில் “யாழ்ப்பாணம் வரவேற்கிறது” வளைவுக்கு அருகில் ஏழு அடி உயரமான சிவபெருமான் சிலை இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணியளவில் பிரதிஷ்டை செய்துவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மதப் பெரியவர்கள், ஆர்வலர்கள்…

தலித் மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் சிறப்பு திட்டங்கள் அமல்; முதல்-மந்திரி பசவராஜ்…

சமூக சமத்துவத்தை ஏற்படுத்த தலித் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் சிறப்பு திட்டங்களை அமல்படுத்துவதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறியுள்ளார். சவால்களுக்கு தீர்வு அம்பேத்கர் நினைவு நாளையொட்டி பெங்களூரு விதான சவுதாவின் முன் பகுதியில்…

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது: ஆந்திர வாலிபர்கள் 3 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம் நந்தயால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நாகராஜ், சீனு, ஜெயபால், ஸ்ரீகாந்த். இவர்கள் 4 பேரும் நெல் அறுவடை செய்யும் எந்திரத்தில் வேலை செய்து வந்தனர். தற்போது நெல் அறுவடை எந்திரம் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி தாலுகா கூடத்தூர் பகுதியில்…

கர்நாடகத்தில் தொழில் முதலீட்டாளர் மாநாட்டு ஒப்பந்தங்கள் 5 ஆண்டுகளில் அமலுக்கு வரும்..!!

தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- பெங்களூருவில் சமீபத்தில் உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி முடித்துள்ளோம். இதில் சுமார் ரூ.9.81 லட்சம் கோடிக்கு ஒப்பந்தங்கள்…

பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது..!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாதம் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் மாதம் தொடங்குகிறது. இந்நிலையில், குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. டிசம்பர் 29-ம் தேதி வரை இத்தொடர் நடக்கிறது. மொத்தம் 17…

காற்றழுத்த தாழ்வு புயலாக மாறும் சாத்தியம்!!

திருகோணமலைக்கு வடகிழக்கே சுமார் 320 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை மேலும் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று மாலை படிப்படியாக புயலாக மாறும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்த…

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் ஆரம்பம்!!

சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்றுடன் ஆரம்பமாகிறது. இதனை முன்னிட்டு, யாத்திரிகளின் பாதுகாப்புக்கு அவசியமான அனைத்து ஏற்பாடுகளும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…

வீடொன்றினுள் புகுந்த போலி பொலிஸ் அதிகாரிகள்!!

கேகாலை கலிகமுவ பிரதேசத்தில் நேற்று (06) பொலிஸ் அதிகாரிகள் போன்று வேடமணிந்த 3 பேர் வீடொன்றினுள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி தாக்கி சொத்துகளை சூறையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்று காலை குறித்த வீட்டின் உரிமையாளர் தனது…

யாழ் பல்கலைக்கழகத்தில் ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை’ !! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ‘ஒருங்கிணைக்கப்பட்ட ஊடகச் செய்தியறை’ (Integrated Newsroom) நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த…