;
Athirady Tamil News
Yearly Archives

2022

மூடப்பட்டுள்ள அனைத்து தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை!!

மூடப்பட்டுள்ள அனைத்து உள்நாட்டுத் தொழிற்சாலைகளையும் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்தார். மூடப்பட்டிருந்த எம்பிலிப்பிட்டிய கடதாசி தொழிற்சாலை ஒன்பது வருடங்களின் பின்னர் நேற்று…

ஐக்கிய மக்கள் சக்தியின் போராட்டம் இன்று கொழும்பில்!!

அரசாங்கத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இன்று (15) கொழும்பில் ஐக்கிய மக்கள் சக்தி போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது. இன்று பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் போராட்டம் நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய…

’அடுத்த சில மாதங்களில் நாட்டை இழக்க நேரிடும்’ !!

நிலவும் நெருக்கடியை தீர்க்க தவறினால் அடுத்த சில மாதங்களில் மக்கள் நாட்டை இழக்க நேரிடும் என்று தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க, நிலவும் நெருக்கடிகளை தீர்க்க தேசிய அரசாங்கத்தை அமைப்பதில்…

அதானி குழுமத்துக்கு அரசாங்கம் அனுமதி !!

மன்னாரில் 500 மெகாவோட் சூரிய மின்னுற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கு இந்தியாவின் அதானி குழுமத்துக்கு அரசாங்கத்தின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே, நாட்டின் எரிசக்தி துறையை மேம்படுத்துவதற்காக தனியார்…

பசில் மீண்டும் அமெரிக்கா செல்லும்வரை போராடுவோம் !!

தான் பதவி நீக்கம் செய்யப்பட்ட போதிலும் நாட்டில் நிலவும் முக்கியமான பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை என்று தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, அமைச்சர் பசில் ராஜபக்ஷ மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்லும் வரை தமது…

நெடுந்தீவு சிறுமியை கொன்ற குற்றவாளி; சிஐடியினரின் விசாரணையில் கண்டறிவு!!

ஊர்காவற்றுறை பகுதியில் 2017 ஜனவரி 24ஆம் திகதி கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட 7 மாத கர்ப்பிணித் தாயின் வழக்கு விசாரணைகள் 5 ஆண்டுகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நெடுந்தீவில் 12 வயதுச்…

நேரடி முதலீட்டிற்காக சவுதி அரசுக்கு ஜனாதிபதியிடமிருந்து அழைப்பு!!

பல்வேறு துறைகளில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளுமாறு சவுதி அரசுக்கு அழைப்பு விடுப்பதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ, அந்நாட்டின் வெளிநாட்டு அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் அல் ஸஊதிடம் (Faisal bin Farhan Al Saud) தெரிவித்தார். சவுதி…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

சப்ரகமுவ, மேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த…

போரை நிறுத்தி, பேச்சுவார்த்தை நடத்துங்கள்: உக்ரைன்-ரஷியாவுக்கு இந்தியா வேண்டுகோள்…!!

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா சார்பில் ஐ.நா.வுக்கான இந்தியாவின் துணை பிரதிநிதி ஆர்.ரவீந்திரா ஆற்றிய உரையில் தெரிவித்துள்ளதாவது: பகையை நிறுத்தும் நோக்கில் நேரடி தொடர்புகள் மற்றும் பேச்சு வார்த்தைகளுக்கு நாங்கள் அழைப்பு…

போரில் காயம் அடைந்த உக்ரைன் வீரர்களுக்கு அதிபர் நேரில் ஆறுதல்…!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இருதரப்பிலும் பல வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான வீரர்கள் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்…

நேட்டோ உறுப்பு நாடுகளை ரஷிய படைகள் தாக்கலாம்- உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி எச்சரிக்கை…!!

நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த நாடு மீது ரஷியா போர் தொடுத்து உள்ளது. முக்கிய நகரங்களை குண்டுகளை வீசி தகர்த்து வருகிறது. நேட்டோ அமைப்பில் சேரும் முடிவை தாங்கள் கைவிட்டு விட்டதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி…

19-வது நாளாக தாக்குதல் நீடிப்பு: உக்ரைன் நகரங்கள் மீது ரஷியா குண்டு மழை…!!

உக்ரைன்-ரஷியா இடையிலான போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. இன்று 19-வது நாளாக உக்ரைன் மீது ரஷிய படைகள் குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இதுவரை சுமார் 1000-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் உக்ரைனை ரஷிய படைகள் தாக்கி நிர்மூல…

60 வருடங்களின் பின் கிளிநொச்சி பெரியகுளம் ஐயனார் வித்தியாலயத்தில்!!

60 வருடங்களின் பின் கிளிநொச்சி பெரியகுளம் ஐயனார் வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் 164 புள்ளிகளைப் பெற்று சாந்தீபன் பிரவீன் என்ற மாணவன் சித்தியடைந்துள்ளார் 1960 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப் பாடசாலையில் 2015…

சீனாவிடம் ராணுவ உதவியை ரஷியா கேட்டுள்ளது- அமெரிக்கா குற்றச்சாட்டு…!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதையடுத்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதோடு ரஷியாவுக்கு எதிராக பொருளாதார தடையும் விதித்துள்ளது. உக்ரைனுக்கு அனைத்து நாடுகளும் ராணுவ மற்றும் பொருளாதார உதவிகளை செய்து…

ஈராக்கில் தூதரகம் மீது ஏவுகணைகள் வீச்சு: அமெரிக்கா கடும் கண்டனம்…!!

வடக்கு ஈராக் பகுதியில் உள்ள இர்பில் நகரில் புதிதாக நிறுவப்பட்ட அமெரிக்க தூதரகம் உள்ளது. இந்த அலுவலகத்தின் மீது நேற்று ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. 12-க்கும் மேற்பட்ட ஏவுகணைகள் ஏவப்பட்டன. இதில் கட்டிடங்கள் சேதம் அடைந்தன.…

பீர்க்கங்காய் !! (மருத்துவம்)

Dr. நி.தர்ஷனோதயன் MD(S)(Reading) Botanical name – Luffa acutangula Family – Cucurbitaceous ஒரு குவளைப் பீர்க்கங்காய்ச் சாறு எடுத்து அதனோடு 2 தேக்கரண்டி சீகி சேர்த்து நன்றாகக் கலக்கி காலை மாலை என இரண்டு ​வேளையும் உணவுக்கு…

நாளைய மின்வெட்டு விவரம் வெளியானது !!

நாளையதினம் (15) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய P,Q,R,S,T,U,V,W பிரிவுகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியில் 2 மணிநேர மின்வெட்டும்…

உக்ரைன், ரஷியா மோதலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர்…

உக்ரைன் மீது ரஷியா போர் தொடந்து 19-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் போரை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இந்தப் போரில் இரு நாடுகளைச் சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர்…

அமெரிக்கா முன்னாள் அதிபர் பாரக் ஒபாமாவிற்கு கொரோனா தொற்று…!!

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கிறது. வுகான் நகரில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் உலகம் முழுவதையும் அச்சுறுத்தி வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் பட்டியலில் அமெரிக்கா…

கனடாவில் சோகம் – சாலை விபத்தில் சிக்கி இந்திய மாணவர்கள் 5 பேர் பலி…!!

கனடாவின் டொரண்டோ பகுதியில் இந்திய மாணவர்கள் சிலர் கடந்த சனிக்கிழமை அண்ரு ஒரு வேனில் பயணம் செய்துள்ளனர். அப்போது எதிரே வந்த டிராக்டரில் வேன் மோதியது. இந்த விபத்தில் இந்திய மாணவர்கள் 5 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் 2…

IMF பிரதிநிதியுடன் பசில் ராஜபக்ஷ சந்திப்பு!!

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதி இன்று (14) நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவை சந்தித்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் பிராந்தியத்தின் பணிப்பாளர் Changyong Rhee, நிதி…

20வது திருத்ததிற்கு ஆதரவு வழங்கிய முஸ்லிம் அரசியல்வாதிகளை நான் நம்புவதில்லை!!

பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முஸ்லிம் பகுதிகளில் நடத்துவதற்கு யாரும் தலைமைதாங்க முன்வருவார்களானால் அவர்களுடன் இணைந்து அப்பகுதிகளில் போராட்டங்களை நடத்த தயாராகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட…

மாவட்ட செயலகமா அரசியல் கட்சி அலுவலகமா? மாவட்ட செயலகம் முன் ஈபிடிபி போராட்டம்.!! (படங்கள்)

யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற மக்கள் அபிவிருத்தி திட்டங்கள் உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என எதிர்ப்புத் தெரிவித்து ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினர் இன்று திங்கட்கிழமை யாழ் மாவட்ட…

வாசுதேவ நாணயக்காரவின் திடீர் முடிவு!!

நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் உத்தியோகபூர்வ இல்லத்தை அமைச்சின் செயலாளரிடம் இன்று (14) கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் வினவியபோது, ​​எதிர்வரும்…

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் திருத்தம்!!

இன்று (14) நள்ளிரவு 12 மணி முதல் பேருந்து கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான ஆவணங்கள் இன்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி குறைந்தபட்ச பஸ் கட்டணம் 17 ரூபாவில் இருந்து 20 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

லிற்றோ சமையல் எரிவாயு விநியோக நிலையம் முன் திரண்ட மக்கள்!!

தற்பொழுது நாட்டில் ஏற்பட்டுள்ள பல்வேறு விதமான பொருட்கள் தட்டுப்பாடு நிலைமை அடுத்து இன்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட லிற்றோ சமையல் எரிவாயு விநியோக நிலையம் முன்னால் அதிகாலை முதல் மக்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில்…

டெங்கு நோயால் உயிரிழந்த மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி!!

டெங்கு நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த பெப்ரவரி மாதம் 14 ஆம் திகதி உயிரிழந்த யாழ்ப்பாணம் மீசாலையைச் சேர்ந்த வசந்தன் அஜய் என்ற மாணவன் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி பெற்றுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டுக்கான புலமைப் பரிசில்…

சகல பாடசாலைகளுக்கும் இன்று முதல் வழமைக்கு…!!

சகல பாடசாலைகளுக்கும் இன்று முதல் வழமைபோன்று அனைத்து மாணவர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். 2022 ஆம் ஆண்டிற்கான 2ஆம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் கடந்த (07) ஆம் திகதி ஆரம்பமானதுடன், 20 மாணவர்கள் அல்லது அதற்கு குறைந்த மாணவர்களைக் கொண்ட…

தங்கத்தின் விலை 150,000 ரூபாயாக எகிறியது!!

நாட்டில் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் 9 ஆயிரம் ரூபாயினால் உயர்வடைந்து ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என வரலாற்றில் முதல் தடவை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ரஷ்யா – உக்ரைன் மீது போர் தொடுத்துள்ளதால் சர்வதேச பங்குச் சந்தை மீதான முதலீடு…

விருந்தில் போதையான 39 பேர் கைது !!

வென்னப்புவ பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றில் போதைப்பொருள் விருந்து நடத்திய 39 சந்தேக நபர்கள் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வென்னப்புவ பொலிஸார் சந்தேக நபர்களை கைது செய்து மாரவில நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது இந்த…

’மக்களின் வயிற்றில் அடித்து பணத்தை திருடுகின்றனர்’ !!

தற்போதும் ஆட்சியாளர்கள் மக்களின் வயிற்றில் அடித்து பணத்தை திருடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போதைய நிலைமை குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.…

பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன்…

எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்றுவேன் என 2021 புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்ட யாழ் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் தமிழ்ச்செல்வன் கஜலக்சன் தெரிவித்துள்ளார்.…

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவன்!!! (படங்கள், வீடியோ)

198 புள்ளிகளை பெற்று கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலை மாணவன் சாதனை படைத்துள்ளான். எதிர்காலத்தில் பொறியியலாளராக வந்து தமிழ் மக்களுக்கு சேவையாற்ற உள்ளேன் எனவும் மாணவன் தெரிவித்தார். 2021 ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில்…

ஓய்வு பெற்ற வைத்தியர் மீண்டும் விளக்கமறியலில்…!!

பொரளை தேவாலய வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கைக்குண்டு தொடர்பில் கைது செய்யப்பட்ட பிலியந்தலையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வைத்தியர் மற்றும் மேலும் இரு சந்தேகநபர்கள் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று கொழும்பு…