;
Athirady Tamil News
Yearly Archives

2022

கேரளா அருகே பழுதடைந்த கப்பலில் சிக்கித் தவித்த ஊழியர்கள் மீட்பு – கடலோர காவல்படை…

கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பேப்பூரில் இருந்து 18 கடல் மைல் தொலைவில் எம்.எஸ்.வி.பிலால் என்ற சரக்கு கப்பல் பழுதடைந்துள்ளதாகவும் அதில் 8 பணியாளர்கள் சிக்கியுள்ளதாகவும் கடலோரக் காவல்படை தகவல் வந்தது. இதனையடுத்து விக்ரம் என்ற…

காங்கோ நாட்டில் சரக்கு ரெயில் தடம் புரண்டு 60 பேர் உயிரிழப்பு – 50 க்கும்…

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில், போதிய பயணிகள் ரெயில் சேவை இல்லாமல் மக்கள் சரக்கு ரெயில்களில் பயணிக்கும் சூழல் நிலவி வருகிறது. அந்நாட்டின் லூயன் மாகாணத்தில் இருந்து டென்கி நகருக்கு சரக்கு ரெயில் ஒன்று புறப்பட்டுச்…

தங்கப்பதக்கத்தினை வென்ற முல்லைத்தீவைச் சேர்ந்த இந்துகாதேவி கணேஷ் இன்று யாழ்ப்பாணத்தில்…

பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச் சண்டைப் போட்டியில் தங்கப்பதக்கத்தினை வென்ற முல்லைத்தீவைச் சேர்ந்த இந்துகாதேவி கணேஷ் இன்று யாழ்ப்பாணத்தில் கௌரவிக்கப்பட்டார். யாழ்ப்பாணம் - திருநெல்வேலி இந்து வாலிபர் சங்கத்தகன் ஏற்பாட்டில்…

‘மொட்டு’ எம்.பிக்களை சந்தித்தார் கப்ரால் !!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரை நேற்று (11) சந்தித்து கலந்துரையாடியதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், இன்று (12) தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் பாராளுமன்ற…

கூட்டணியில் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார்!!

எதிர்வரும் தேர்தலில் கூட்டணியில் போட்டியிடுவதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கட்சியின் பதுளை மாவட்ட பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…

நாட்டில் மேலும் 347 பேருக்கு கொவிட் !!

நாட்டில் மேலும் 347 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 655,730 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 09 பேர்…

நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் ஹயஸ் வான் மின்கம்பத்துடன் மோதி விபத்து!! (படங்கள்)

நீர்வேலி கந்தசுவாமி கோவிலுக்கு அருகில் ஹயஸ் வான் மின்கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் இச்சம்பவத்தில் சாரதிக்கு எந்த உயிர்சேதமும் ஏற்படவில்லை. வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு பொறியியலாளரை ஏற்றிச் செல்லும் வான் என…

பஸ் கட்டணத்தை 30%ஆல் உயர்த்த தீர்மானம்?

அரசாங்கம் உரிய தீர்வை வழங்கவில்லை எனின் மொத்த பஸ் கட்டணத்தை 30% உயர்த்தவதற்கும் குறைந்தபட்ச பஸ் கட்டணத்தை ரூ.30 ஆக உயர்த்துவதற்கும் தீர்மானித்துள்ளதாக மாகாணங்களுக்கிடையிலான தனியார் பஸ் சங்கம், இன்று (12) தெரிவித்தது. சங்கத்தின் குழு…

அடுத்தவாரம் இந்தியா செல்கிறார் பசில் !!

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ, அடுத்தவாரம் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார் என, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. உயர்ஸ்தானிகராலம் இன்றையதினம் (12) பதிவிட்ட டுவிட் பதிவிலேயே மேற்குறிப்பிட்ட விடயம்…

யாழில் – மண்ணெண்ணெய் வாங்கி தருவதாக 1000 ரூபாயை சுருட்டிக்கொண்டு ஓடிய இளைஞன்!!

மண்ணெண்ணெய் வாங்கி தருவதாக கூறி வயோதிப பெண்ணிடம் 1000 ரூபாய் பணத்தை சுருட்டிக்கொண்டு நபரொருவர் தப்பியோடியுளார். யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, குறித்த எரிபொருள்…

387 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

சந்தையில் தரமற்ற உணவுகளை விற்பனை செய்த 387 விற்பனையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நுகர்வோரிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் கடந்த இரண்டு வாரங்களாக…

புகையிரத பாதைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்!!

புகையிரத பாதைகளில் இரும்பு திருட்டு சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. மொரட்டுவை, கொரலவெல்ல, கொழும்பு கோட்டை, அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய பகுதிகளில் அதிகளவு திருட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக…

சடுதியாக அதிகரிக்கும் எரிவாயு விலை?

சமையல் எரிவாயு கொள்கலனின் விலையை, 835 ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும், எரிவாயு கொள்கலன் விலையை அதிகரிப்பது தொடர்பில், இதுவரையில் இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ…

இன்று வெளியாகும் புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் !!

2021ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் அறிவுறுத்தல்…

மனைவியின் கழுத்தை அறுத்த கணவன் தற்கொலை!!

குடும்பத் தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்துவிட்டு கணவன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்தவர் பரசங்கஸ்வெவ - பானியன்தடவல, சியபலேவ பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என அடையாளம்…

அரசாங்கம் தான் உண்மையான பயங்கரவாதி..!பாராளுமன்றத்தில் சாணக்கியன் சீற்றம்!!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 500 பேரினை அழைத்துக் கொண்டு அனுராதபுர மாவட்டத்தில் பயிர்ச்செய்கை நடவடிக்கையில் ஈடுபட நாம் அங்கு சென்றால் அனுராதபுரத்திலுள்ளவர்கள் காணி வழங்குவார்களா என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

யாழ் – உரும்பிராயில் பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறும்…

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து பெறும் நடவடிக்கை இன்றையதினம் யாழ்ப்பாணம் - உரும்பிராயில் இடம்பெற்றது. பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிரான கையெழுத்து பெறும் நடவடிக்கை நாடு பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்…

பாரியளவில் பேருந்து கட்டணம் அதிகரிப்பு?

டீசலுக்கு மானியம் வழங்கப்படாவிட்டாலோ அல்லது பேருந்து கட்டணத்தை உயர்த்தாவிட்டாலோ தனியார் போக்குவரத்து சேவை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பாதிப்படையக்கூடும் என தனியார் பேருந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன. எரிபொருள் விலையேற்றத்தினால்…

மூன்றாம் உலகப் போர் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை…!!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. ரஷிய படைகளுக்கு, உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர். உக்ரைனில் போர் நடைபெறும் பகுதி இரு நாடுகள்…

ரஷியா- உக்ரைன் இடையே நேரடி பேச்சு வார்த்தையே போர் நிறுத்தத்திற்கு வழி வகுக்கும்: இந்தியா…

உக்ரைனில் அமெரிக்கா ரசாயன ஆயுதங்களை உருவாக்கி வருவதாக ரஷியா குற்றம் சாட்டியது. அது தொடர்பாக விசாரிக்க ஐ.நா. சபை பாதுகாப்பு கவுன்சிலை உடனே கூட்ட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று…

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும்- லிதுவேனியா அதிபர் வலியுறுத்தல்…!!

ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை சேர்க்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கடந்த மாதம் விண்ணப்பித்தார். ஆனால் இதுவரை அதற்கான நடவடிக்கைகள் எதையும் ஐரோப்பிய ஒன்றியம் எடுக்கவில்லை. இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் கூட்டம் நடந்தது. 27…

சவுதிஅரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் தாக்குதல்…!!

சவுதிஅரேபியா தலைநகர் ரியாத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது டிரோன் (ஆளில்லா விமானம்) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அங்கு சிறிய அளவில் தீப்பிடித்து இருந்தது. இதுகுறித்து எரிசக்தி அமைச்சகம் கூறும் போது, “டிரோன் தாக்குதலில்…

20 ஜோடி காதணிகளுடன் தப்பியோடிய இளைஞன் கைது!!

காதலிக்கு ஒரு ஜோடி தங்க காதணிகளை பரிசாக கொடுத்து ஆச்சரியப்படுத்த முயன்ற இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதான குறித்த நபர் நேற்று (11) காலை ஹொரணைக்கு வந்து தனது காதலிக்கு ஒரு ஜோடி தங்க காதணிகளை கொள்வனவு செய்வதற்காக…

ஸ்ரொபெரியின் குணநலன்கள் !!

அதிகமாகப் பழங்களை உட்கொள்வதினால் தேகாரோக்கியம் மேம்படும் என்பது பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். எனினும் ஒருசில பழங்களிலேயே அதிகளவிலான விட்டமின்கள், கனியுப்புக்கள் என்பன நிறைந்து காணப்படுகின்றன. இவற்றினை நாள்தோறும் உண்பதால் உடல் பலம்…

’மலையக மக்களுக்கு மாத்திரம் ஏன் வேறொரு சட்டம்?’

பெருந்தோட்டக் கம்பனிகளின் அடாவடித்தனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ், ஒரே நாடு, ஒரே சட்டம் என்றால் மலையக மக்களுக்கு மாத்திரம் ஏன் வேறொரு சட்டம் எனவும் கேள்வி எழுப்பினார். தொழில்…

அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றின் விலைகள் இன்று முதல் அதிகரிப்பு…!!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் மேலும் உயரக்கூடும் என அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு அந்நியச் செலாவணி நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள நிலையில், இறக்குமதி…

யாழ் – கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி…

யாழ்ப்பாணம் - கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாத் திருப்பலி நிகழ்வு இன்று காலை யாழ். மறை மாவட்ட குருமுதல்வர் ஜெபரட்ணம் அடிகளாரின் தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது. நேற்று கொடியேற்றத்தை அடுத்து சிலுவைப் பாதை,…

இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகரிக்கும்!!

இன்று நாட்டின் தென் அரைப்பாகத்தில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, மேல், தென், சப்ரகமுவ, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய…

மத்திய வங்கியின் ஆளுநர் வௌியிட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தல்!!!

இலங்கைக்கான ஏற்றுமதி வருமானத்தை அதிகரிப்பது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஏற்றுமதி வருமானம் 180 நாட்களுக்குள் இலங்கைக்கு அனுப்பப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர்…

இலங்கையின் தெலுங்கு மக்களின் பிரச்னைகளை தீர்க்க பிரதமர் பணிப்புரை!!

இலங்கையில் வாழும் தெலுங்கு மக்களின் கலாசார அடையாளத்தைப் பாதுகாத்து அவர்களின் வாழ்வாதாரம், வீடுகள், குடிநீர் மற்றும் பிற தேவைகளை பூர்த்தி செய்யுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பிரதமரின் செயலாளர் உள்ளிட்ட அந்தந்த அமைச்சுக்களின் செயலாளர்கள்…

ரசாயன ஆயுத தாக்குதலா?: ரஷிய குற்றச்சாட்டுக்கு உக்ரைன் அதிபர் மறுப்பு…!!

உக்ரைன் மீதான போரில் ரஷியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. ஆனால் உக்ரைன்தான் ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக ரஷியா தெரிவித்தது. இதனை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி திட்டவட்டமாக…

ரஷிய ராணுவத்துக்கு எதிரான கருத்துகளுக்கு பேஸ்-புக் அனுமதி…!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதை கண்டித்து பலர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில் ரஷிய படையெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டு ராணுவ வீரர்களுக்கு எதிரான பதிவுகளை வெளியிட பேஸ்-புக்…

கனடா அமரர்.செல்வனின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ)

கனடா அமரர்.செல்வனின் பதினேழாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவை சேர்ந்தவரும், கனடாவில் அமரத்துவமடைந்தவருமான செல்வன் என அன்புடன் அழைக்கப்படும் அமரர்.செல்லையா செல்வகுமார் அவர்களின் 17வது ஆண்டு நினைவு நாள்..…

பெற்றோல் 77 ரூபாய், டீசல் 55 ரூபாயும் அதிகரிக்க நிதி அமைச்சு அனுமதி!!

இலங்கையில் அனைத்து வகை பெற்றோல் மற்றும் டீசல்களின் விலையை அதிகரித்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் முன்மொழிவுக்கு அனுமதியளித்துள்ளது. அதன்படி, பெற்றோல் லீற்றருக்கு 77 ரூபாயும், டீசல் ஒரு லீற்றர் 55 ரூபாயும் அதிகரிக்க…