;
Athirady Tamil News
Yearly Archives

2022

இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகித கணிப்பு 6.9 சதவீதமாக உயர்வு – உலக…

நடப்பு நிதிஆண்டில் (2022-2023) இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 7.5 சதவீதமாக இருக்கும் என்று உலக வங்கி கணித்து இருந்தது. அதை கடந்த அக்டோபர் மாதம் 6.5 சதவீதமாக குறைத்தது. இந்நிலையில், நேற்று வெளியிட்ட அறிக்கையில், மொத்த உள்நாட்டு…

மகாராஷ்டிர வாகனங்கள் மீது தாக்குதல் – கர்நாடக முதல் மந்திரியுடன் தொலைபேசியில் பேசிய…

கர்நாடகம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் இடையே எல்லை பிரச்சினை மீண்டும் பூதாகரமாகி உள்ளது. கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் ஹிரேபாக்வாடி சுங்கச்சாவடி அருகில் கர்நாடக அமைப்பினர் மகாராஷ்டிரா மாநில வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தினர்.…

நிதி வசதிகளை பெற இலங்கைக்கு அங்கீகாரம்!!

பொருளாதாரத்தை நிலையாக பேணுவதற்கும் வாழ்க்கைத் தரத்தினை பாதுகாப்பதற்கும் உதவி செய்வது தொடர்பில் சர்வதேச அபிவிருத்தி சங்கத்தின் நிவாரண நிதி வசதிகளை பெறுவதற்கான இலங்கையின் தகுதியை உலக வங்கி அங்கீகரித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு…

ம.பி.யில் தொடரும் சோகம் – ஆழ்துளை கிணற்றில் 5 வயது சிறுவன் தவிப்பு..!!

மத்திய பிரதேச மாநிலத்தின் பீட்டல் மாவட்டம் மாண்டவி என்ற கிராமத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் அங்கு விளையாடி கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியில் சரியாக மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்பு மற்றும்…

நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நடப்பாண்டில் 16.28% அதிகரிப்பு- மத்திய அரசு..!!

மத்திய நிலக்கரி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் மொத்த நிலக்கரி உற்பத்தி கடந்த நவம்பர் மாதம் 11.66% அதிகரித்து 75.87 மில்லியன் டன்னாக உள்ளது. இந்திய நிலக்கரி நிறுவனம் 12.82% வளர்ச்சியைப் பதிவு…

வெளிநாட்டு பெண்ணை கற்பழித்து கொன்ற 2 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை- திருவனந்தபுரம் கோர்ட்…

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரையில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் லிதுவேனியா நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அந்த பெண் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதி சிகிச்சை மையத்தில் இருந்து…

கேரளாவில் அரசு கல்லூரியில் சாதி பாகுபாட்டை கண்டித்து மாணவர்கள் திடீர் போராட்டம்..!!

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியில் அரசு கல்லூரி ஒன்று உள்ளது. இக்கல்லூரியில் சாதி பாகுபாடு காட்டப்படுவதாக மாணவர்கள் புகார் கூறினர். மேலும் இக்கல்லூரியில் பணிபுரியும் துப்பரவு பணியாளர்களை கல்லூரியின் இயக்குனர் அவரது வீட்டு வேலைகளை…

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு ஒத்திவைப்பு..!!

அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதில், ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு காரசாரமாக விவாதித்தது இதில், தேர்தல் ஆணையம் கட்சியின் திருத்த விதிகளை அங்கீகரிக்கவில்லை. இதனால் கட்சி…

திருமணத்திற்கு மறுத்ததால் ஆத்திரம்- மருத்துவ கல்லூரி மாணவியை கழுத்து அறுத்துக்கொன்ற…

ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், தக்கில பாடு பகுதியை சேர்ந்தவர் பதஸ்வினி (வயது 20). இவர் விஜயவாடாவில் உள்ள கல்லூரி விடுதியில் தங்கி பல் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்து வந்தார். குண்டூர் மாவட்டம் மாணிக்கொண்டாவை சேர்ந்தவர்…

தமிழக கலாச்சாரத்தை பாதுகாக்கவே ஜல்லிக்கட்டு அனுமதி சட்டம்- உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு…

தமிழக அரசின் ஜல்லிக்கட்டு அவசர சட்டம் மற்றும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு தடை கோரி, பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல்…

வவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை!!: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர்.. மாட்டிக்கிட்ட…

வவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை!!: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்!! (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148) வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று…

பெங்களூருவில் கொடூரம்: இளைஞரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கும்பல்..!!

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள கேபி அக்ரஹாரா பகுதியில் தெரு ஒன்றில் இளைஞரின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றியதுடன், அந்த பகுதியில் இருந்த…

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவம் !! (கட்டுரை)

புவிசார் அரசியல் காற்று எந்த வழியில் எப்படி வீசுகிறது? என்பதை கூர்மையாக அவதானிப்பதற்கான ஒரு சந்தா்ப்பத்தை அண்மையில் நடந்து முடிந்த ஜி20 உச்சி மாநாடு வழங்கியிருக்கிறது. முரண்பாடுகளால் மோதிக் கொண்டிருக்கும் புவியரசியலை இந்த உச்சி மாநாடு…

குழந்தைகளின் மனநலத்திலும் கவனம் செலுத்துங்கள் !! (மருத்துவம்)

குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு போஷாக்கான உணவை கொடுப்பது மாத்திரம் தீர்வாகாது. மாறாக அவர்களின் மனநலனிலும் பெற்றோர்கள் அதிகம் அக்கரை செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாகின்றது. உடலும் மனமும் சீராக இருக்கும் குழந்தைகள் தான் முழுமையான ஆரோக்கியமான…

மின்குமிழ் தொடர்பில் எழுந்த சர்ச்சை- நாவிதன்வெளி பிரதேச சபை வரவு செலவு திட்டம் குறித்து…

மக்களது தேவை குறித்து புதிய வரவு செலவு திட்டமானது சமர்ப்பிக்கப்படவில்லை என பெருன்பான்மையான உறுப்பினர்கள் தெரிவித்ததை தொடர்ந்து குறித்த வரவு செலவு திட்டத்தை திருத்தத்துடன் மீண்டும் சமர்ப்பிப்பதாக நாவிதன்வெளி பிரதேச சபையின் தவிசாளர்…

பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கை! வடமாகாண சிரேஸ்டபிரதி பொலிஸ் மா அதிபர்!! (வீடியோ)

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய வட மாகாண ஆளுநரின் அனுசரணையுடன் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் வேலை திட்டம் பொலிசாரால் முன்னெடுக்கப்பட்டு வரும்நிலையில் பாடசாலைகளில் விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 165 ஆக குறைந்தது..!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு கடந்த சில நாட்களாக 300-க்கும் கீழ் குறைந்துள்ளது. இந்நிலையில் புதிய பாதிப்பு 165-ஆக சரிந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 4 கோடியே 46 லட்சத்து 73 ஆயிரத்து 783 ஆக உயர்ந்தது. தொற்று பாதிப்பில் இருந்து 251 பேர்…

கரப்பான் பூச்சியுடன் வடை, உணவகம் மற்றும் தயாரித்த சமையற்கூடம் என்பன நீதிமன்ற உத்தரவில்…

கரப்பான் பூச்சியுடன் வடை, உணவகம் மற்றும் தயாரித்த சமையற்கூடம் என்பன நீதிமன்ற உத்தரவில் சீல் வைக்கப்பட்டுள்ளது கடந்த ஞாயிற்றுகிழமை 04.12.2022 யாழ்ப்பாணம் வண்ணை சிவன் கோவிலடியில் அமைந்துள்ள பிரபல சைவ உணவகத்தில் ஒருவர் வாங்கிய வடையில்…

சிறுநீரக கடத்தல்: சந்தேகநபர் கைது !!

சிறுநீரகக் கடத்தலுடன் தொடர்புடைய தரகர் ஒருவர், கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். வறுமையான குடும்பங்களுக்கு பணம் பெற்றுத்தருவதாக கூறி, முன்னணி வைத்தியசாலைகளுக்கு சிறுநீரகங்களை பெற்றுக்கொடுத்ததன் பின்னர் பணம்…

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்றது.!!…

யாழ்ப்பாண மாவட்ட விவசாயக் குழுக்கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் இன்று (06.12.2022 ) காலை யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இதன்போது அரசாங்க அதிபர் யாழ். மாவட்ட விவசாயிகளுக்கு மண்ணெண்ணை…

ஐந்து நாடுகளின் இராஜ தந்திரிகளுடன் பேச்சு!!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரித்தானிய உயர்ஸ்தானிகர், ஜப்பானிய தூதுவர், அமெரிக்க தூதுவர், இந்திய உயர்ஸ்தானிகர் மற்றும் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஆகியோரை கொழும்பில் இன்று (06) சந்தித்து இருதரப்பு அபிவிருத்தி ஒத்துழைப்பு தொடர்பான…

அம்பேத்கரின் போராட்டங்கள் லட்சக்கணக்கானோருக்கு நம்பிக்கை அளித்துள்ளது- பிரதமர் மோடி..!!

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கரின் நினைவு நாளை முன்னிட்டு பாராளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது உருவ சிலையின் கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த உருவ படத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அஞ்சலி செலுத்தினார்.…

கடும் பனிமூட்டத்தால் வேன் பாறையில் மோதி விபத்து- அய்யப்ப பக்தர்கள் 4 பேர் பலி..!!

ஆந்திர மாநிலம், பாபட்லா மாவட்டம், நீலிப்புடி கிராமத்தை சேர்ந்த அய்யப்ப பக்தர்கள் 23 பேர் மாலை அணிந்து விரதம் இருந்தனர். கடந்த 1-ந் தேதி சபரி எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சபரிமலைக்கு சென்ற அவர்கள் தரிசனம் செய்துவிட்டு, மீண்டும் நேற்று ரெயில்…

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: போலீஸ் கட்டுப்பாட்டில் சபரிமலை..!!

இன்று (செவ்வாய்க்கிழமை) பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதாலும், சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாகவும் சபரிமலை போலீஸ் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு உள்ளது. கமாண்டோ படையினர் துப்பாக்கி ஏந்தி கோவிலை சுற்றி கண்காணிப்பு…

ஒருங்கிணைந்த உதவி இலங்கைக்கு அவசியம்!!

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியமென சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர். உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி, சர்வதேச…

நிர்வாண சோதனை: மர்ம உறுப்பில் காயம்!!

சிறைச்சாலை அதிகாரிகள், தனது ஆடைகளை அவிழ்த்து தனது அந்தரங்க உறுப்புகள் உட்பட முழு உடலையும் சோதனை செய்ததாக திகோ குழுமத்தின் உரிமையாளரான திலினி பிரியமாலி தனது சட்டத்தரணிகள் ஊடாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.…

கின்னஸ் சாதனை படைத்த நாக்பூர் டபுள் டக்கர் மேம்பாலம்- மத்திய மந்திரி நிதின்கட்கரி…

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரே நேரத்தில் மிக நீளமான டபுள் டக்கர் மேம்பாலம் உருவாக்கப் பட்டுள்ளது. நெடுஞ்சாலை மேம்பாலமும், அதன் மேல் மெட்ரோ ரெயில் மேம்பாலமும் ஒரே நேரத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. நாட்டிலேயே முதன்முறையாக தேசிய நெடுஞ்சாலை…

வேலை செய்த வீட்டில் ரூ.35 லட்சம் திருடிய பெண்..!!

பெங்களூரு ஜே.பி.நகர் பகுதியை சேர்ந்தவர் அகர்வால். இவர் அந்த பகுதியில் கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது தாயை வீட்டில் இருந்து கவனித்து கொள்வதற்காக விமலா என்ற பெண்ணை வேலைக்கு சேர்த்தார். அந்த பெண் கடந்த மாதம்…

பேராதனை பூங்காவிற்கு வந்த வெளிநாட்டவர் திடீர் மரணம்!!

பேராதனை தாவரவியல் பூங்காவிற்கு வருகைத் தந்த, பிரித்தானிய சுற்றுலா பயணி ஒருவர் அவசர சிகிச்சைக்காக பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பேராதனை பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த பிரித்தானிய பிரஜை 69…

இலங்கையை காப்பாற்ற அனைவரும் இணைவர்!!

இலங்கையின் தற்போதைய நெருக்கடியை சமாளிக்கவும், அதன் கடன் சுமையை குறைக்கவும், நிலையான வளர்ச்சியை அடையவும் சம்பந்தப்பட்ட நாடுகளும் சர்வதேச நிதி நிறுவனங்களும் சீனாவுடன் இணைந்து செயற்படும் என்றும் சீனா நம்புவதாக அந்நாட்டின் உத்தியோகபூர்வ அரச…

வாக்களிக்க ஊர்வலமாக சென்றார் பிரதமர் மோடியின் செயல், தேர்தல் விதிமீறல் காங்கிரஸ்…

பிரதமர் மோடி நேற்று குஜராத்தில் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு ஊர்வமாக சென்றார். இதுகுறித்து காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் பவன் கேரா அளித்த பேட்டி வருமாறு:- குஜராத் தேர்தலில் ஓட்டளிக்க ஆமதாபாத் சென்ற பிரதமர் ேமாடி, ஊர்வலமாக சென்றுள்ளார். இது…

கோவாவில் வரும் 11ம் தேதி சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!!

கோவாவில் உள்ள மோபா சர்வதேச விமான நிலையத்தின் முதல் பகுதியை பிரதமர் மோடி வரும் 11-ம் தேதி திறந்து வைக்கிறார் என அம்மாநில முதல்-மந்திரி பிரமோத் சாவந்த் தெரிவித்தார். இதுகுறித்து கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் கூறியதாவது:- வடக்கு கோவா மோபாவில்…

கடந்த 11 மாதங்களில் தென்மேற்கு ரெயில்வேக்கு ரூ.4 ஆயிரம் கோடி வருவாய்..!!

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- நாட்டின் ரெயில் போக்குவரத்தை நிர்வகிப்பதில் முக்கிய மண்டலாக தென்மேற்கு ரெயில்வே உள்ளது. இந்த ரெயில்வே மண்டலத்தின் கீழ் நடப்பு நிதி ஆண்டில் ஜனவரி மாதம் முதல் கடந்த…