;
Athirady Tamil News
Yearly Archives

2022

பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்களுக்கான ஆலோசனை!!

உக்ரைனில் நிலவுகின்ற சமீபத்திய நிலைமையின் அபிவிருத்தியின் பின்னணியில், பெலாரஸுக்கு ஒரே நேரத்தில் அங்கீகாரமளிக்கப்பட்டுள்ள மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதரகத்துடன் ஒருங்கிணைந்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு பெலாரஸின் நிலைமையை தொடர்ந்தும்…

வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தலைமையில் யாழ்ப்பாணத்தில்…

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வனஜீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு திணைக்களங்களின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளில் மக்களின் வாழ்வாதார தேவைக்குரிய காணிகளை விடுவிப்பது தொடர்பாகவும், இத்திணைக்களங்களால் முன்னெடுக்கப்படும்…

அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும்!!

அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சியும் நான்காவது தடவையாக யாழ்ப்பாணம் செல்வா பலஸ் மண்டபத்தில் எதிர்வரும் 10ஆம் திகதி நடைபெறவுள்ளது. இது தொடர்பில் தெளிவுபடுத்தும் விசேட ஊடக சந்திப்பு நேற்றைய தினம்…

போதை மாத்திரைகளை உட்கொண்ட கட்டுவான் இளைஞன் உயிரிழப்பு!!

போதை மாத்திரைகளை அதிக அளவில் உட்கொண்ட இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தெல்லிப்பழை, கட்டுவன் மேற்கைச் சேர்ந்த 19 வயதுடைய கட்டடத் தொழிலாளியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை மாலை போதை மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட அவர்,…

முன்னாள் விடுதலை புலி உறுப்பினருக்கு ஆயுள் தண்டனை!!

விடுதலைப் புலிகளின் முன்னாள் புலனாய்வுப் பிரிவுத் தலைவராகக் கருதப்படும் முத்தப்பனின் கீழ் செயற்பட்ட விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த தங்கவேலு நிமலனுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. அதி…

யாழில் வெதுப்பகங்களை மூடும் நிலை ? (வீடியோ)

யாழ் மாவட்டத்தில் வெதுப்பகங்களை மூட வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட வெதுப்பக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தனர்.…

நாட்டை இந்தியாவுடன் இணைத்து விடுமாறு கூறிய விவசாயி!!

ஆளும் கட்சி நாட்டை நடாத்த முடியாமல் இருக்கின்றது. எதிர் கட்சியினாலும் நாட்டை நடாத்த முடியாது போல் உள்ளது. அவ்வளவு கடன் பிரச்சினை. இந்தியாவுடன் நாட்டை இணைத்துவிட்டு இருவரும் வெளியேறினால் நல்லது என கிளிநொச்சி விவசாயி ஒருவர் தனது ஆதங்க…

மலையகப் பகுதிகளுக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு!!

நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சுற்றுலா பிரதேசங்களைப் பார்வையிடுவதற்காக வெளிநாட்டு சுற்றலா பிரயாணிகள் அதிகமாக வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் டெவோன்,சென்கிளையார் உள்ளிட்ட நீர் வீழ்ச்சி பிரதேசங்களில் அதிகமான சுற்றுலா பிரயாணிகள் வருகை…

இலங்கையின் முதலாவது மக்கள் மயப்பட்ட வன வள கிராமமாக மணற்காடு!! (படங்கள்)

இலங்கையின் முதலாவது மக்கள் மயப்பட்ட வன வள கிராமமாக மணற்காடு பிரகடனப்படுத்தப்படவுள்ளது. - அங்கஜன் இராமநாதனின் கோரிக்கைக்கிணங்க அமைச்சர் அறிவிப்பு. மணற்காடு சவுக்கு மரக்காட்டினை மக்கள் பயன்பாட்டுக்குரிய மக்கள் மயப்படுத்தப்பட்ட சவுக்கு…

குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படாத கலாசாரம் நீடிக்கிறது – ஐ.நா. மனித உரிமை ஆணையாளர்…

இலங்கையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை சர்வதேச உபாய முறைகளை தொடர்ச்சியாக பயன்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்செல் பச்லெட் தெரிவித்தார்.…

புதிய அமெரிக்க தூதுவருக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு!!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் இலங்கைக்கான புதிய அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே.சங்க் (Julie J. Chung) ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (04) முற்பகல் அலரி மாளிகையில் இடம்பெற்றது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து…

அரச வங்கிகளுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை…!!

நெல் கையிருப்பை பிணையாக வைத்து, நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்தார். போட்டித் தன்மையுடன் நெல்லைக்…

சுகாதார வழிகாட்டுதல்களில் தளர்வு!!

தற்போது நடைமுறையிலுள்ள சுகாதார வழிகாட்டல்களில் மேலும் தளர்வு தொடர்பான குறித்து அறிவிப்பு இன்று வெளியிடப்படும் என்று சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

தயாரிக்கப்பட்டது முன்னுரிமை பட்டியல்!!

நாட்டுக்குள் நேற்று வந்துள்ள எண்ணெய்த் தாங்கி கப்பலிலிருந்து 37,300 மெற்றிக் தொன் டீசல் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதுடன் அதனை விநியோகிக்கும் நடவடிக்கைகள் நேற்று முதலே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரியொருவர்…

6 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 6 இந்திய மீனவர்களின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்களையும் மார்ச் மாதம்…

சட்டவிரோதமாக 30க்கும் அதிகமான ஆடுகளை கொண்டு சென்ற இருவர் கைது!! (படங்கள் & வீடியோ)

உரிய அனுமதி பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட 30க்கும் அதிகமான வளர்ப்பு ஆடுகளை கல்முனை பொலிசாஸார் மீட்டுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரியநீலாவணை பகுதியில் உள்ள பொலிஸ் சோதனை காவலரணில்…

கொழும்பில் இன்று 14 மணித்தியால நீர்வெட்டு!!

இன்று கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று காலை 8 மணி முதல் ஞாயிறு காலை 10 மணி வரை நீர் வெட்டு அமுல்படுத்தப்படும். கொழும்பு…

மத்திய வங்கியின் அதிரடி தீர்மானம்!

வெளிவாரி அதிர்ச்சிகளின் தீவிரத்தன்மையையும் உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைக்கான தொடர்ச்சியான இடையூறுகளையும் பரிசீலனையிற்கொண்டு, அத்தகைய பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொள்வதற்கு ஒட்டுமொத்த பொருளாதாரத்தின் மீது தாக்கத்தைக் கொண்டுள்ள ஏனைய…

புங்குடுதீவு, லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ)

புங்குடுதீவு, லண்டன் ரோகிணியின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ######################## லண்டனில் வசிக்கும் ரோகிணி என அழைக்கப்படும் திருமதி.விஜயகுமாரி பரமாகுமரன் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக…

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு இணைக்கப்பட்ட பிரதிநிதி டீயும் வடையும் சாப்பிட்டு…

பிரதமர் அலுவலகத்தில் இருந்து ஒரு பிரதிநிதி நியமிக்கப்பட்டடார் என்ற செய்தியை நான் மறுக்கவில்லை. ஆனால் அந்த நியமனத்துக்கு கொடுக்கப்பட்ட வியாக்கியானம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. பிரதமர் அலுவலக பிரதிநிதி இங்கு வந்து கூட்டத்தில் பங்கேற்று…

விமல், உதயவுடன் கூட்டணியா? -மனோவிடம் சஜித் கூறிய விடயம்!

அரசில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோருடன் நாம் ஒருபோதும் கூட்டணி அமைக்க மாட்டோம். தேர்தலுக்கு முன்னும் சரி, பின்னும் சரி இத்தகைய இனவாதிகளை எம்முடன் சேர்க்க மாட்டோம் என எதிர்க்கட்சி…

யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் பிரதமர் அலுவலக பிரதிநிதி நியமனம்!!

யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் பிரதமர் அலுவலக பிரதிநிதியாக பிரதமரின் ஒருங்கிணைப்பு செயலாளர் கீதநாத் காசிலிங்கம் நியமிக்கப்பட்டுள்ளார். அதற்கமைய யாழ். மாவட்ட அபிவிருத்தி குழு மற்றும் பிரதேச அபிவிருத்தி குழுவில் பிரதமர் அலுவலக…

கோட்டாவின் கோபமான கோல்: விமல் விளக்கம் !!

அன்றொருநாள் பகல் 2.01க்கு ஜனாதிபதி, எனக்கு அழைப்பொன்றை எடுத்தார். நான், ஒவ் (ஆம்) ஜனாதிபதித்துமனி என்றேன். அன்று எனது வீட்டில் முக்கியமான கூட்டமொன்று நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதாவது, ஆசிரியர் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கான குழுவின்…

தவறான முடிவெடுத்த 21 வயது இளம் யுவதி !!

முல்லைத்தீவு - மாங்குளம் பகுதியில் புகையிரதத்தின் முன் பாய்ந்து யுவதி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாங்குளம் - கற்குவாரிப்பகுதியில் வசித்து வரும் குறித்த யுவதியே இவ்வாறான தவறான…

நாட்டில் கொவிட் பரவல் பாரியளவில் வீழ்ச்சி!!

நாட்டில் மேலும் 583 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 648,993 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 20 பேர்…

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ஊடக சந்திப்பு!! (வீடியோ)

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் இன்றையதினம் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் ஊடக சந்திப்பினை நடாத்தியிருந்தார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

22,443 பேர் சிகிச்சையில்!!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 195 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 609,680 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்தும் 22,443 பேர் வைத்தியசாலைகளில்…

சனி, ஞாயிறு தினங்களில் மின் வெட்டு..! எத்தனை மணித்தியாலங்கள் தெரியுமா?

P,Q,R,S,T,U,V,W ஆகிய பகுதிகளுக்கு நாளை (சனிக்கிழமை) 4 மணித்தியால மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதியில் 3 மணி நேர மின்வெட்டும்,…

துரதிஷ்டவசமாக பலியான 21 வயது கடற்படை வீரர்!!

புல் ​வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரத்தில் இருந்த கூர்மையான பகுதி பட்டதில் கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பூனேவ ஷிக்ஷா கடற்படைத் தளத்தில் பணியாற்றும் 21 வயதுடைய சிப்பாய் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.…

அரசாங்கத்துடன் பேசாது கையெழுத்துப் போராட்டம் நடத்தி தீர்வைப் பெற முடியாது: திலீபன்…

என்ன பிரச்சனையாக இருந்தாலும் எமது அரசாங்கம் மற்றும் அமைச்சர்களுடன் பேசி தீர்வைப் பெற முடியும். அதைவிடுத்து பாதைகளை மறித்து, ஆர்ப்பாட்டம் செய்தோ, கையெழுத்து போராட்டம் நடத்தியோ தீர்வைக் காண முடியாது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற…

பின்வாங்கினார் நிமல் சிறிபாலடி சில்வா !!

விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோரை அமைச்சர் பதவிகளில் இருந்து நீக்கியதன் பின்னர், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் தாம் வகிக்கும் அமைச்சர் பதவிகளில் இருந்து விலக வேண்டுமென, சுதந்திரக் கட்சிக்குள்…

விமல், கம்மன்பில பதவி நீக்கம் குறித்து சஜித் பதில் !!

பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பதால் ஆளும் கட்சியின் முக்கிய கவனம் தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக உட்கட்சி அரசியலை நிர்வகிப்பதாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஆயினும், உறுதியளித்தபடி…

நாட்டின் இன்றைய நிலைக்கு காரணம் 69 இலட்சம் மக்களே!!

இன்று இந்த நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலைக்கு காரணம் ஜனாதிபதியோ, பிரதமரோ, அரசாங்கமோ அல்ல. 69 இலட்சம் வாக்களித்த மக்களே. அந்த வாக்குகளை பயன்படுத்தியே 20வது திருத்த சட்டம், மூன்றிலிரண்டு பெரும்பான்மை இவை அனைத்தையும் அரசாங்கம் சாதித்து…