;
Athirady Tamil News
Yearly Archives

2022

வார இறுதியில் கொழும்பின் பல பிரதேசங்களுக்கு நீர்வெட்டு!!

எதிர்வரும் வார இறுதியில் கொழும்பின் பல பகுதிகளில் 14 மணிநேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, சனிக்கிழமை இரவு 8 மணி முதல் ஞாயிறு காலை 10 மணி வரை நீர் வெட்டு…

டக்சன் பியூஸ்லஸின் பூதவுடல் நாட்டை வந்தடைந்தது!!

மாவைதீவில் கடந்த மாதம் 26 திகதி மரணமடைந்த இலங்கை தேசிய கால்பந்தாட்ட வீரர் டக்சன் பியூஸ்லஸ் இன் பூதவுடல் இன்று (3) அதிகாலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்தது. இந்த நிலையில் குறித்த பூதவுடல் பிரேத பரிசோதனைக்காக…

பொலிஸாரால் ஒருவர் சுட்டுக் கொலை!!

நாவுல எலஹெர பிரதேசத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். நாவுல - எலஹெர வீதியில் இன்று (03) காலை 10.30 மணியளவில் பொலிஸ் குழுவொன்றினால் வாகனம் ஒன்று சோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது குழப்ப நிலை…

எதிர்வரும் நாட்களில் வடக்கில் கனமழைக்கு வாய்ப்பு!!

வடக்கில் எதிர்வரும் நாட்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் , மீனவர்கள் கடலுக்கு செல்வதில் அவதானமாக இருக்குமாறும் , வெங்காயம் மற்றும் சிறு தானிய செய்கையாளர்கள் விதைத்தல் மற்றும் அறுவடை செயற்பாடுகளை தவிர்த்து கொள்வது சிறந்தது என யாழ்ப்பாண…

பரசிடமோல் மாத்திரைக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயம்!!

500 மில்லிகிராம் பரசிடமோல் மாத்திரை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.2.30 என குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது. பெப்ரவரி 28 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.…

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு ஆலோசனை!!

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் கடனைக் குறைப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடிய அணுகுமுறையை கூடிய விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இலங்கை அதிகாரிகளுக்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவித்துள்ளது. இலங்கையுடனான கருத்துப்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா!! (படங்கள்)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி சற்று முன்னர் பல்கலைக்கழகத்தின் உள்ளக விளையாட்டரங்கில் யாழ். பல்கலைக்கழக வேந்தர் தகைசார் பேராசிரியர் எஸ்.பத்மநாதன் தலைமையில் ஆரம்பமாகியது. "அதிரடி"…

இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரிப்பு!!

சமீப காலமாக இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. செவித்திறன் கருவிகளின் பாவனை அதிகரித்துள்ளமையே இந்நிலைமைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக தொண்டை, காது, மூக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர்…

PKM படக்குழுவின் நன்றி கூறும் நிகழ்வு!! (படங்கள்)

புத்திகெட்ட மனிதர் எல்லாம் திரைப்படத்தில் பணியாற்றிவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் படக்குழுவினரின் நன்றி கூறும் நிகழ்வும் நேற்று நடைபெற்றது. யாழ். திவ்யமஹால் மண்டபத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இந்நிகழ்வு இடம்பெற்றது.…

இளைஞர்களுக்கு இலவச வாகன பயிற்சி!!

ஏறாவூர் நகர பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட இளைஞர்களின் நலன் கருதி இலகு வாகன பயிற்சியும், சாரதி அனுமதிப்பத்திரமும் இலவசமாக பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது. இதற்காக 96 இளைஞர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் இளைஞர்களின் பொருளாதார மேம்பாட்டினை…

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!

குறைந்த அழுத்தப் பிரதேசம் தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் அண்மையாகவுள்ள தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளிலும் தொடர்ந்து நிலை கொண்டுள்ளது. இது அடுத்த சில நாட்களில் (மார்ச் 03, 04 மற்றும் 05ஆம் திகதி) மேலும் வலுவடைந்து…

அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக ஆரம்பிப்பது சாத்தியமில்லை!!

தற்போது நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் முழுமையாக ஆரம்பிப்பது சாத்தியமில்லை என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு (UGC) தெரிவித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களில் பெரும்பாலானோர் விடுதிகளில் தங்கி கல்வி கற்பதனால்; அவர்களிடையே…

60 வீதமான பெண்கள் குடும்ப வன்முறையால் பாதிப்பு!!

இலங்கையின் கிராமப்புறங்களில் வாழும் 100 பெண்களில் 60 பேர் குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுகின்றனர் என்று வடமத்திய மாகாண சிறுவர் உரிமைகள் மற்றும் குடும்ப வன்முறை தொடர்பான பயிற்சி ஆலோசகர் கங்கானி திசாநாயக்க தெரிவித்துள்ளார். அதிகரித்து…

மீள்கிறதா? மூழ்கிறதா?: ஆளுநருக்கு சந்தேகம் !!

தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மீள்கிறதா அல்லது இங்கு மூழ்கிக்கொண்டிருக்கிறதா என்பதை அனைவரும் ஒன்றிணைந்து வலியுறுத்த வேண்டிய தருணம் வந்துள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தெரிவித்தார். "இந்த பொருளாதார நெருக்கடியை…

இராமர் பாதத்துக்கு பூஜை வழிபாடுகள் !!

அயோத்தியில் அமைக்கப்பட்டு வருகின்ற இராமர் கோவிலில், ஏப்ரல் மாதம் 10 ஆம் திகதி பிரதிஸ்டை செய்யப்படவுள்ள, இராமர் பாதம் அண்மையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டது. இதனை நுவரெலியா சீத்தாஎலிய சீதையம்மன் கோவிலுக்கு எடுத்துச் சென்று, அங்கு விசேட…

வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம்… போர்க்களத்தில் மகிழ்ச்சி நடனம் ஆடிய உக்ரைன் வீரர்கள்!!…

வீழ்த்தப்பட்ட ரஷ்ய விமானம்... போர்க்களத்தில் மகிழ்ச்சி நடனம் ஆடிய உக்ரைன் வீரர்கள்

நீரிழிவை கட்டுப்படுத்தும் நாவற்பழம் !! (மருத்துவம்)

பழத்தின் நன்மைகள் பற்றி பொதுவாக அனைவரும் அறிந்த விடயமாகும். நாவல் மரத்தின் பட்டை, பழம் மற்றும் இலை என்பன பல மருத்துவ தேவைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். நாவல் பழத்தில் கல்சியம், விட்டமின் சி மற்றும்…

புங்குடுதீவு, கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ)

புங்குடுதீவு, கனடா இந்திரனின் பிறந்ததினக் கொண்டாட்டம்.. (படங்கள் வீடியோ) ######################### கனடாவில் வசிக்கும் இந்திரன் என அழைக்கப்படும் திரு. ஆபிரகாம்லிங்கம் அவர்களது பிறந்தநாள் தாயக கிராமத்து உறவுகளினால் வெகு விமரிசையாக…

SMS இல் வருகிறது கொரோனா தடுப்பூசி விபரம் !!

கொரோனா தடுப்பூசி, எத்தனை போட்டுக்கொண்டுள்ளீர்கள், முழுமையாக போட்டுவிட்டீர்களா? அல்லது இல்லையா? என்பது தொடர்பிலான விபரங்களை தெரிந்துகொள்ள வேண்டுமா, அப்படியாயின், VAC என டைப் செய்து இடைவெளிவிட்டு உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்தை…

7 இலங்கை மீனவர்களை மன்னித்தது மியன்மார் !!

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் சுமுகமான இருதரப்பு உறவுகளை நோக்காகக் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் மற்றும் மியன்மார் வைர விழா யூனியன் தினத்தை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஏழு இலங்கை…

நாட்டில் மேலும் 751 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் மேலும் 751 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 647,699 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 23 பேர்…

உத்தேச மிகை வரி சட்டமூலத்தில் இருந்து 13 நிதியங்கள் நீக்கம்!!

ஊழியர் சேமலாப நிதி (EPF), ஊழியர் நம்பிக்கை நிதி (ETF) உள்ளிட்ட 13 நிதியங்கள் உத்தேச மிகை வரி சட்டமூலத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் உயர்நீதிமன்றுக்கு இந்த விடயத்தினை இன்று அறிவித்துள்ளது.…

கச்சா எண்ணெய் 110 டொலரை நெருங்குகிறது !!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110 டொலரை நெருங்கியுள்ளது. எரிபொருள் விலையை கட்டுப்படுத்துவதற்காக 60 மில்லியன் பீப்பாய்கள் எண்ணெயை இருப்புகளில் இருந்து விடுவிக்க சர்வதேச எரிசக்தி நிறுவனம் (IEA) நடவடிக்கை எடுத்துள்ளது.…

சிவனைத் தரிசித்தவரின் கை துண்டாக்கப்பட்டது !!

சிவராத்திரி பூஜைக்கு தனது குடும்பத்தினருடன் கோவிலுக்குச் சென்று, அங்கு வணங்கிவிட்டு, ஓட்டோவில் வீடு திரும்பிய ஒருவரின் கை சிலரால் துண்டாக்கப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். பதுளை- புவக்கொடமுல்லவைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின்…

அதற்கும் வரிசை இதற்கும் வரிசை !!

எரிபொருள் தட்டுப்பாட்டினால், நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் வாகனங்கள் வரிசை கட்டியுள்ளன. இந்நிலையில், பத்தரமுல்லையில் இருக்கும் குடிவரவு,குடியகல்வு திணைக்களத்துக்கு முன்பாக, கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்கான…

பெலாரஸில் உள்ள இலங்கை மாணவர்கள் தொடர்பில் பிரதமர் வலியுறுத்தல்!!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையிலான யுத்த நிலைமைக்கு மத்தியில் பெலாரஸில் உயர்கல்வி கற்கும் இலங்கை மாணவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (02) வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ்…

நாவலியில் வாள் வெட்டில் ஒருவர் காயம் – வாள் வெட்டு கும்பலை சேர்ந்த ஒருவர் மடக்கி…

யாழ்.நவாலி பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வீடு புகுந்த வாள்வெட்டு குழு நடத்திய தாக்குதலில் ஒருவர் காயமடைந்துள்ளார். தாக்குதல் நடத்த வந்த வாள்வெட்டு கும்பலில் ஒருவரை வீட்டார் மடக்கி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.…

பெண் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு!!

இன்று (02) அதிகாலை பெண் ஒருவர் மீது துப்பாக்கிப் பிரயோகம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. பதுரலிய கெலின்கந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த பெண் பதுரலிய…

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவு படுத்த அமைச்சரவை உப குழு நியமனம்!!

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை விரைவு படுத்துவதற்காக 5 அமைச்சர்கள் அடங்கிய அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் 70% மின்சாரத்தை புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலங்களிலிருந்து உற்பத்தி செய்ய…

இலங்கை மீனவர்களுக்கு மன்னிப்பு!!

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவும் சுமுகமான இருதரப்பு உறவுகளை நோக்காகக் கொண்டு, மனிதாபிமான அடிப்படையில் மற்றும் மியன்மார் வைர விழா யூனியன் தினத்தை முன்னிட்டு, சிறையில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் ஏழு இலங்கை மீனவர்களுக்கு…

2020 சாதாரண தர மாணவர்களுக்கான அறிவிப்பு!!

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அழகியல் பாடங்களுக்கான பெறுபேறுகள் இந்த வாரம் வெளிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன தெரிவித்துள்ளார். அதன் பின்னர் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்…

ரஞ்சித் ஆண்டகை மற்றும் மிச்செல் பச்லெட் கலந்துரையாடல்!!

பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று காலை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டை சந்தித்தார். சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.…

இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக இருந்த கோட்டபாயவின் தோற்றுப்புான…

எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளைக்கொண்ட இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற இராணுவ தலைவராக இருந்த கோட்டபாயவின் தோற்றுப்புான மனநிலையை இந்த உலகில்…

முழுமையான படை பலத்துடன் நோட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலமும் பாதுகாக்கப்படும்: ஜோ…

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் ‘‘அமெரிக்கா மற்றும் எங்களுடைய கூட்டாளி நாடுகள் நேட்டோ நாடுகளின் ஒவ்வொரு அங்குலத்தையும் முழு படைபலத்துடன், எங்களுடைய ஒன்று சேர்ந்த பலத்தால்…