;
Athirady Tamil News
Yearly Archives

2022

ஸ்டீபன் விங்லர் யாழ் மாநகர முதல்வர் சந்திப்பு!! (படங்கள், வீடியோ)

இலங்கைக்கான ஜேர்மனியின் கலாசார நிறுவன பணிப்பாளர் ஸ்டீபன் விங்லர் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடினார். இன்று மதியம் 2.30 மணியளவில் யாழ் மாநகர சபையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், யாழ்ப்பாணத்தில் ஜேர்மன்…

வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட படகு மீட்பு!!

முல்லைத்தீவு சாலை கடற்கரைப்பகுதியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட விடுதலைப்புலிகளின் தற்கொலை தாக்குதல் படகு ஒன்று இன்று (28) மீட்கப்பட்டுள்ளது. சாலைப்பகுதியில் கடற்கரையில் புதைந்து கிடந்த படகு குறித்து இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற…

ஏ-9 வீதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் மீட்பு!!

கிளிநொச்சி ஏ-9 வீதியின் கரடிப்போக்கு பகுதியில் இன்று (28) மதியம் ஆண் ஒருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. கரடிப்போக்கு சந்திக்கு அண்மித்த வீதியின் அருகில் உள்ள கால்வாயில் ஆணொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நபர்…

விபத்தின் பின்னர் இயங்கிய துப்பாக்கி!!

கோனாபினுவல சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மிதி வண்டி ஒன்றும் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்கு உள்ளாகி உள்ளது. விபத்து இடம்பெற்ற பின்னர் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரின் பையை சிலர் பறிக்க முயற்சிக்கும் காட்சி அருகில்…

ஐஸ் போதை பொருளுடன் இளைஞர் ஒருவர் கைது!!

காத்தான்குடியில் இருந்து வியாபாரத்துக்காக மோட்டார் சைக்கிள் ஒன்றி ஐஸ் போதை பொருளை வாங்கி கொண்டு சென்ற ஊறணி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை காத்தான்குடியில் வைத்து நேற்று (27) இரவு கைது செய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாணைப் பிரிவு பொறுப்பதிகாரி…

உயிர்களை தியாகம் செய்தவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் – சிவசக்தி ஆனந்தன்…

வட,கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கத்திற்காக உயிர்களை தியாகம் செய்தவர்களின் கனவு மெய்ப்பட வேண்டும் தியாகிகளின் உறவினர்களை கௌரவிக்கும் நிகழ்வில் சிவசக்தி ஆனந்தன் தெரிவிப்பு வடக்கு, கிழக்கு இணைந்த மாகாண சபை உருவாக்கத்திற்காக ஈழமக்கள்…

வவுனியாவில் ஸ்கானர் இயந்திரத்துடன் 5 பேர் கைது!! (படங்கள்)

வவுனியா நகரப்பகுதியில் நிலத்தை கண்காணிக்க பயன்படும் ஸ்கானர் இயந்திரத்தினை உடமையில் வைத்திருந்த 5பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்தனர். இன்று (28) அதிகாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,…

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம்!! (படங்கள்)

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக வவுனியாவில் கையெழுத்துப் போராட்டம் இடம்பெற்றது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் வவுனியா பழைய பேரூந்து நிலையம் முன்பாக இன்று (28.02) குறித்த கையெழுத்து போராட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.…

வவுனியாவில் தமிழரசுக் கட்சியின் மாவட்ட அலுவலகம் திறந்து வைப்பு!! (படங்கள்)

இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட அலுவலகம் வவுனியாவில் திறப்பு வைக்கப்பட்டது. தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் கட்சியின் பதில் செயலாளர் வைத்தியர் ப.சத்தியலிங்கம் தலைமையில் இன்று (28.02) இந்நிகழ்வு இடம்பெற்றது. முன்னாள்…

உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பயற்சியின் இறுதி நிகழ்வு!! (படங்கள்)

யாழ்ப்பாண மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பெண் உறுப்பினர்களுக்கு தேவைகளை கண்டறிதல் மற்றும் வளங்களை அடையாளப்படுத்தல் பற்றிய தொடர் பயிற்சியின் இறுதி நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. யாழில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் 9.30…

வவுனியா பிரதேச செயலக பிரிவில் 45 குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைப்பு!!…

வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 45 குடும்பத்தினருக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று (28.02.2022) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது. பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட…

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டு கூட்டம்!! (படங்கள், வீடியோ)

கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவ முன்னேற்பாட்டு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்றது. வரலாற்றுப் பிரசித்தி பெற்ற கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மார்ச் 11, 12 திகதிகளில் இடம்பெறவுள்ள…

35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா – ஊடக விபரிப்பு!!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் இரண்டாவது பகுதி, எதிர்வரும் பங்குனி மாதம் 03 ஆம், 04 ஆம், 05 ஆம் திகதிகளில், பல்கலைக் கழக உள்ளக விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. முதல் இரண்டு நாள்களும் தலா மூன்று…

யாழ். சிவகுரு ஆதீனத்தில் நாளை சிவராத்திரி தின நிகழ்வுகள்!!

சிவகுரு ஆதீனமும், இலங்கை முதலுதவிச்சங்க இந்துசமயத் தொண்டர் சபையும் இணைந்து நடாத்தும் சிவராத்திரி நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. சிவகுரு ஆதீனம், இல 692, பருத்தித்துறை வீதி, நல்லூர், யாழ்ப்பாணம் என்ற முகவரியில் நாளை…

லண்டன் மதுரா, கனடா வசந்தா ஆகியோரின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள்.. (படங்கள் வீடியோ)

லண்டன் மதுரா, கனடா வசந்தா ஆகியோரின் பிறந்ததினக் கொண்டாட்டங்கள்.. (படங்கள் வீடியோ) கனடா திருமதி வசந்தா மற்றும் லண்டன் செல்வி மதுரா இருவரது பிறந்தநாள் தாயக கிராமத்தில் கொண்டாடப்பட்டது. ########\################## கனடாவில் வசிக்கும்…

கூட்டமைப்பின் 3 எம் பிகள் முஸ்லிம் புத்திஜீவிகளுடன் முக்கியமான சந்திப்பு!!

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் முஸ்லிம் புத்திஜீவிகளுக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு சுகாதார முன்னாள் இராஜாங்க அமைச்சர் எம். ரி. ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் நேற்று (27) மாலை இடம்பெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ.…

இரண்டு லொறிகள் மோதி விபத்து – மூவர் காயம்!!

நுவரெலியா - ஹட்டன் வீதியில் நானு ஓயா - ரதெல்ல குறுக்கு வீதியில் நேற்று (27) மாலை 6.00 மணியளவில் இரண்டு லொறிகள் மோதியதில் மூவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும்,…

மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 49ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் இன்று (28) ஆரம்பமாகவுள்ளது. ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் நாயகம் மிச்செல் பச்லெட் தலைமையில் ஜெனீவா தலைமையகத்தில் ஆரம்பமாகும் இந்த கூட்டத் தொடர் ஏப்ரல் 1ம்…

சப்ரிக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் ஆவேசம் !!

பயங்கரவாத தடைச் சட்டத்தை இரத்து செய்யுமாறு கோரும் போராட்டத்தில் நீதியமைச்சர் அலி சப்ரிக்கு எதிராக முஸ்லிம் பெண்கள் ஆவேசமான முறையில் சில கருத்துக்களை முன்வைத்திருந்தனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்…

’இலங்கையின் சுற்றுலாத்துறைக்குப் பாதிப்பு’ !!

ரஷ்யா - உக்ரைன் யுத்தத்தால், உக்ரைனில் இருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எதிர்வரும் மாதங்களில் கடுமையாகக் குறைவடையும் என தெரிவித்துள்ள இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் தம்மிக்க விஜேசிங்க,…

’அரசியல் நெருக்கடியை தீர்க்க வேண்டும்’ !!

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்குப் பின்னால் பாரிய அரசியல் நெருக்கடி ஒன்று இருப்பதாக தெரிவிக்கும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரினி அமரசூரிய, அரசியல் நெருக்கடியை தீர்க்காது பொருளாதார நெருக்கடியை சரி செய்ய முடியாது எனவும்…

’சிலுவையில் சத்தியம் செய்ய முடியும்’ !!

சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த தமக்கு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை என்று தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எந்த தேவாலயத்திலும் சிலுவையில் வைத்து சத்தியம்…

பாப்பரசரை சந்திக்கின்றார் கொழும்பு பேராயர் மல்கம்!!

கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை இன்று (28) வத்திக்கானில் உள்ள புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களைச் சந்திக்கவுள்ளதாக கொழும்பு பேராயர் வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன. ரோம் நேரப்படி காலை 11 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெற…

IMF மற்றும் உலக வங்கியுடன் ஏப்ரலில் பேச்சுவார்த்தை !!

எதிர்வரும் ஏப்ரல் மாதம் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர அமர்வுகள் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள…

சாந்தபுரம் கிராமம் யாருக்கு சொந்தம்? வெடித்தது சர்ச்சை!!

கிளிநொச்சி அம்பாள்நகர் கிராம அலுவலர் பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராமம் எல்லை நிர்ணயத்தின்போது முல்லைத்தீவு மாவட்டத்திற்கு உள்வாங்கப்படும் என்ற தகவல்களால் சாந்தபுரம் மக்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பில் ஆராயும்…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில்…

தந்தையை கொலை செய்த மகன்!!

தந்தை ஒருவரை அவரது மகன் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று குருவிட்ட பிரதேசத்தில் பதிவாகி உள்ளது. தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 26ஆம் திகதி படதொட்ட பிரதேசத்தில் ஆண் ஒருவர்…

புற்று நோயை தடுக்கும் வாழையிலை!! (மருத்துவம்)

வாழை இலையில் சாப்பிடுவது சுத்தமானதுடன் பயன்படுத்த எளிதானதும் மற்றும் எளிதில் மக்கும் தன்மைக்கொண்டதாகும் ஆகையால், சுற்று சூழலுக்கும் பாதுகாப்பானது. இதுபோன்ற போன்ற பல நல்ல விஷயங்கள் இருந்தாலும், வாழை இலையில் சாப்பிடுவதால் நம் உடலுக்கு…

கொவிட் பரவலில் வீழ்ச்சி!!

நாட்டில் மேலும் 977 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 645,037 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 24 பேர்…

’ஐந்து நாட்களுக்கு தேவையான எரிபொருளே உள்ளது’ !!

ஐந்து நாட்களுக்கு தேவையான எரிபொருள் மாத்திர​மே கையிருப்பில் உள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 10 நாட்களுக்கு ​தேவையான எரிபொருளை மாத்திரமே ரயில்வே திணைக்களத்தில் களஞ்சியப்படுத்தி வைக்க முடியும். தற்போது…

’ராஜபக்ஷக்களுக்கு சவால் விடுகிறேன்’ !!

முடிந்தால் தேர்தலை நடத்துங்கள் என ராஜபக்ஷக்களுக்கு சவால் விடுவதாக தெரிவித்த மக்கள் விடுதலை முன்னணியின் அரசியற் குழு உறுப்பினர் கே.டி.லால்காந்த, அரசாங்கத்தை எவ்வாறு வெளியேற்றுவதென்றே மக்கள் பார்த்துகொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.…

விபத்து காரணமாக கடும் வாகன நெரிசல்!!

தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ முதல் கொட்டாவை வரையான பகுதியில் லொறி ஒன்று கவிழ்ந்து விபத்துக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற் காரணமாக கொழும்பு நோக்கிய வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பூநகரியில் விபத்து – பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு – மற்றுமொருவர் படுகாயம்!!…

பூநகரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். திருகோணமலை…