;
Athirady Tamil News
Yearly Archives

2022

இந்தியாவில் மேலும் 11499 பேருக்கு கொரோனா பாதிப்பு…!!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. இந்நிலையில், இன்று காலை 8 மணி நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 11,499 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை…

ரஷிய அதிபரின் சொத்துக்களை முடக்க அமெரிக்கா, பிரிட்டன் ஆதரவு…!!!

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த ரஷிய படைகளுக்கு உத்தரவிட்டுள்ள அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புதினுக்கு, அமெரிக்கா, பிரிட்டன், கனடா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளில் உள்ள புதினின் சொத்துக்களை…

ருமேனியாவில் இருந்து இந்தியர்களை அழைத்துவர முதல் விமானம் மும்பையில் இருந்து…

உக்ரைன் நாட்டின்மீது ரஷியா போர் தொடுத்து உள்ளதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள பல்வேறு நாட்டு மக்கள் தொடர்ந்து பீதியில் உறைந்துள்ளனர். இதற்கிடையே, உக்ரைனில் தவிக்கும் இந்திய மாணவர்களை பத்திரமாக மீட்டுக் கொண்டுவர வேண்டும் என…

உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்க இன்று 2 விமானங்கள் இயக்கம் – ஏர் இந்தியா…

உக்ரைனில் ரஷிய படைகள் நடத்தி வரும் போர் காரணமாக அங்குள்ள இந்திய மாணவர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியுடன் மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்க மத்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து…

புற்று நோயை எளிதில் ​போக்கலாம் !! (மருத்துவம்)

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைய உள்ளன. எனவே, இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை…

இளவாலை பொலிஸ் பிரிவில் திருட்டில் ஈடுபட்டிருந்த மூவரில் ஒருவர் கைது!!

இளவாலை பொலிஸ் பிரிவில் வீட்டிலுள்ளவர்கள் வெளியில் சென்றிருந்த வேளை திருட்டில் ஈடுபட்டிருந்த மூவரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். திருட்டு நகைகளை அடகு மற்றும் விற்பனை செய்து பணம் வழங்கி உதவினர் என்ற…

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதியில் நாய் வளர்ப்போருக்கு வருகிறது புதிய நடைமுறை!!

யாழ். மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நாய் வளர்ப்போர் கட்டாயமாக நாய்களை பதிவு செய்யும் நடைமுறையை விரைவில் அமுல்படுத்தப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன் தெரிவித்தார் இன்றைய தினம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனுசரணையுடன்,…

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவிற்கு எதிராக போராட தீர்மானம்!!

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் செயற்பாடுகள் எல்லை மீறி செல்வதை தடுக்கவும் மக்களின் நலன்கள் அனைத்தும் மக்களின் விருப்புக்கமைவான தெரிவுகளாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் வலி…

ஈ.பி.டி.பி ஒரு போதும் கொலைகளை ஏற்றுக்கொள்ளவில்லை!!

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய நாம் ஒரு போதும் கொலைகளை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. கொலைகளுக்கூடாகப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை கொண்டவர்களுமில்லை என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் அறிக்கையில்…

யாழ்.போதனா வைத்தியசாலையில் கடந்த ஆண்டு 85 குழந்தைகள் உயிரிழப்பு!!

யாழ். போதனா வைத்தியசாலையில் கடந்த 2021ஆம் ஆண்டு மாத்திரம் 85 சிசுக்கள் உயிரிழந்துள்ளதாக பணிப்பாளர் வைத்திய கலாநிதி நந்தகுமார் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு 5ஆயிரத்து 823 குழந்தைகள் பிறந்துள்ளன. அதேவேளை தாயின்…

யாழ்ப்பாணம் – நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் செய்வதற்கான ஆரம்ப…

யாழ்ப்பாணம் - நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. இன்று மதியம் 12 மணிக்கு யாழ்ப்பாண மரபுரிமையத்தின் தலைவர் பேராசியர் ப.புஸ்பரட்ணம் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. இதில்…

ஆளுநரின் வாக்குறுதியை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.!! (படங்கள், வீடியோ)

வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்று மூன்றாவது நாளாக உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்திருந்த அரசியல் கைதிகளின் உறவினர்கள் இன்று பிற்பகல் ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ்ப்பாண சிறைச்சாலையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம்!!…

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குமாறு கோரி யாழ்ப்பாணத்தில் இன்றும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் - மானிப்பாய் மற்றும் சங்காணை பகுதிகளில் இலங்கை தமிரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இந்த கையெழுத்து…

புலியொன்று சடலமாக மீட்பு !!

நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மிட்போட் பகுதியில் தனியார் தோட்டப்பகுதியிலிருந்து இறந்து கிடந்த புலியொன்று இன்று (25) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளது என நோட்டன் பொலிஸார் தெரிவித்தனர். தொழிலுக்குச் சென்றவர்களால் புலியின்…

உக்ரைனுடன் பேச்சுவார்த்தைக்கு தயார்.. திடீரென இறங்கிவந்த ரஷ்யா.. ஒரே ஒரு கண்டிஷன்!!…

ராணுவத்தாக்குதலை நிறுத்தினால் பேசத்தயார் என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லால்ரோவ் கூறியுள்ளார். அடக்குமுறையில் இருந்து உக்ரைன் மீட்கப்பட வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். உக்ரைன்…

உக்ரைனில் கொட்டிக்கிடக்கும் இயற்கை வளம்.. ரஷ்யா போர் தொடுக்க இதுவும் காரணம்..!! (படங்கள்)

ரஷ்ய அதிபர் புதின் பல ஆண்டுகள் திட்டமிட்டு உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் நிலையில், 2வது நாளாக ரஷ்ய படைகள் தொடர்ந்து உக்ரைன் நாட்டுக்குள் முன்னேறி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் ரஷ்ய படைகளை எதிர்க்க போதுமான வீரர்கள் இல்லாத காரணத்தால்…

எதிர்வரும் வாரம் வடக்கில் கனமழைக்கு வாய்ப்பு!!!

வடமாகாணத்தில் எதிர்வரும் 2ஆம் திகதி புதன்கிழமை முதல் 5ஆம் திகதி சனிக்கிழமை வரையில் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்க கூடிய வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை மூத்த விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா…

நாட்டில் மேலும் 26 பேர் பலி!!

நாட்டில் மேலும் 26 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 16,142 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர் இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து…

உக்ரைன் மீது தொடர்ந்து 2வது நாளாக ரஷியா தாக்குதல்…!!

உக்ரைன் நாடு மீது ரஷியா போர் தொடுக்கும் என்று சில நாட்களாகவே தகவல் வெளிவந்த நிலையில் நேற்று அதிகாலை தனது தாக்குதலை தொடங்கியது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இருக்கும் நேட்டோ படையில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா உக்ரைன்…

உக்ரைனின் மிலிடோபோல் நகரை கைப்பற்றியது ரஷியா…!!

உக்ரைன் மீது ரஷிய படைகள் இரண்டாவது நாளாக தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ரஷிய விமானப்படை விமானங்கள் உக்ரைனுக்குள் சென்று வான்வழி தாக்குதலை நடத்தியது. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தியது . இரு…

குழந்தைகளிடம் கொரோனாவை தொடர்ந்து ஏற்படும் அழற்சிக்கு மருந்து- ஆய்வாளர்கள்…

லேசான அல்லது அறிகுறிகள் இல்லாத கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு சில வாரங்கள் அல்லது மாதங்களுக்குப்பின் பலவித அழற்சி சார்ந்த நோய்கள் ஏற்படுகின்றன. கொரோனா தாக்கத்தால் ஏற்படும் இந்த அதிகமான காய்ச்சல் மற்றும் உயர்மட்ட அழற்சியால் இதயம், மூளை…

மில்கோ நிறுவனத்தில் ஜனாதிபதி கண்காணிப்பு !!

நாரஹேன்பிட்டியில் உள்ள மில்கோ தொழிற்சாலையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (25) பார்வையிட்டார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தொழிற்சாலையின் உற்பத்தி செயல்முறை மற்றும் அதன் தரநிலையை கண்காணித்தார். இதன்போது, தொழிற்சாலையை பார்வையிட்ட…

பாராளுமன்றில் பிரதமர் முன்வைத்த இரங்கல் பிரேரணை!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஆனந்த ரத்நாயக்க, ஆர்.ஆர்.டபிள்யூ.ராஜபக்ஷ, சோமவீர சந்திரசிறி, பி.பீ.திசாநாயக்க மற்றும் எச்.ஆர்.மித்ரபால ஆகியோரின் மறைவு குறித்த இரங்கல் பிரேரணையை நான் கௌரவ சபையில் முன்வைக்கிறேன். பொலன்னறுவையில் இருந்து…

இந்தோனேசியாவில் 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்…!!

சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை ஏற்படுத்தக்கூடிய 450 எரிமலைகள் கொண்ட பசிபிக் நெருப்பு வளைய பகுதியில் இந்தோனேசியா உள்ளது. இந்நிலையில், இந்தோனேசியாவின் பக்கிடிங்கி பகுதியில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம்…

நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் பிசிஆர் பரிசோதனை!! (படங்கள்)

நல்லூர் பிரதேச செயலகமும் யாழ்ப்பாண மாநகர சபையின் சுகாதார பிரிவினரும் இணைந்து நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீதிகளில் அநாவசியமாக நிற்போர் வீதிகளில் முகக்கவசமின்றி பயணிப்போருக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது.…

துனிசியா நாட்டில் இஸ்ரேலிய நடிகை படத்துக்கு தடை…!!

இஸ்ரேலிய நடிகை கேல் கடோட் நடித்துள்ள புதிய திரைப்படத்துக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியா திடீர் தடை போட்டுள்ளது. இதன் பின்னணி விவரங்கள் தெரிய வந்துள்ளன. நடிகை கேல் கடோட், இஸ்ரேல் ராணுவத்தின் பணியாற்றி உள்ளார், இவர், பாலஸ்தீன பகுதிகளை…

ரஷியாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் – உக்ரைன் அதிபர்…

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரால் அங்கு கடும் பதற்றம் காணப்படுகிறது. ரஷியா நடத்திய தாக்குதலில் இதுவரை பொதுமக்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மொத்தம் 137 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 316 பேர் படு காயமடைந்துள்ளனர். ராணுவ நிலைகளை தாக்குவதாக…

எரிபொருள் நெருக்கடியால் காய்கறிகள் அழுகின !!

எரிபொருள் நெருக்கடி காரணமாக நுவரெலியாவில் மரக்கறி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அகில இலங்கை கூட்டு விசேட பொருளாதார மத்திய நிலையங்களின் சங்கத்தின் தலைவர் அருண சாந்த ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். தற்போதைய எரிபொருள் நெருக்கடி காரணமாக…

தீயில் எரிந்த நிலையில் பெண் ஒருவர் சடலமாக மீட்பு!!

மட்டக்களப்பு வாகரையில் வீடு ஒன்றில் 64 வயதுடைய பெண் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்த நிலையில் இன்று (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். நாகபுரம் பால்சேனையைச் சேர்ந்த 64 வயதுடைய பூமணஜதேவி என்பவரே இவ்வாறு சடலமாக…

மகளின் பட்டமளிப்பு விழாவிற்கு சென்ற தந்தை பலி!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அக்மீமன பகுதியைச் சேர்ந்த 67 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். விபத்தின் போது வாகனத்தில் குடும்ப உறுப்பினர்கள் 8 பேர் இருந்துள்ளதாக…

கொலை சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது!!

மத்துகமவில் வீடொன்றுக்குள் நுழைந்து பெண்ணொருவரை சுட்டுக் கொன்ற சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 15ஆம் திகதி வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத இருவர் மத்துகம பாலிகா வீதி பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து…

ரஷியா சென்றுள்ள இம்ரான் கானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை…!!!

உலக நாடுகளின் கவனம் எல்லாம் உக்ரைன் மற்றும் ரஷியா மீது திரும்பி உள்ளது. ரஷியா போரைத் தவிர்க்குமா என்ற தவிப்பு உச்சத்தில் இருந்தபோது, நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறைப்பயணமாக ரஷியாவுக்கு புறப்பட்டுச்சென்றார்.…

வரலாற்றில் முதல்முறையாக நள்ளிரவில் கூடும் மேற்கு வங்காள சட்டசபை…!!

மேற்குவங்காள சட்டசபை வரலாற்றிலேயே முதல்முறையாக, மாநில அரசின் அழைப்பு அறிவிப்பில் தட்டச்சு பிழை நேர்ந்ததால், நள்ளிரவில் சட்டசபை கூட்டத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பிழை ஏற்பட்டதன்படியே பகல் 2 மணிக்கு பதிலாக நள்ளிரவு 2…