;
Athirady Tamil News
Yearly Archives

2022

திருகோணமலை நோக்கி சென்ற சுற்றுலா பயணிகள் பஸ் குடைசாய்ந்து விபத்து!!

திருகோணமலை மாவட்டத்தின் சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பஸ் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் காயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 14,148 பேருக்கு தொற்று…!!

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,148 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில் கூறி…

இங்கிலாந்தில் நடைபெறும் பன்னாட்டு விமான பயிற்சியில் 5 தேஜாஸ் விமானங்கள்…!

இங்கிலாந்தில் வட்டிங்டன் நகரில் அடுத்த மாதம் 6-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை பன்னாட்டு விமான பயிற்சி நடக்கிறது. அதற்கு ‘கோப்ரா வாரியர்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில், இந்திய விமானப்படையும் பங்கேற்கிறது. அதற்காக இலகு…

ரஷியாவின் 5 விமானங்களை சுட்டு வீழ்த்தியது உக்ரைன் ராணுவம்…!!

உக்ரைன் மீது ரஷியாவின் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. ரஷியா தாக்குதலில் இருந்து உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள பதிலடி கொடுத்து வருகிறது. அந்த வகையில் ரஷியாவின் ஐந்து போர் விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகாப்டரை சுட்டு…

சாரதியின் கவனயீனத்தால் பறிபோன பிஞ்சு உயிர்!!

கட்டானை, கதிரான பேஸ்லைன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் பின்னால் அமர்ந்து பயணித்த 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.. இந்த விபத்து நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கதிரான சந்தியில்…

வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ள கச்சா எண்ணெய் விலை !!

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வேகமாக உயர்ந்து வருகிறது. பிரண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர்களை தாண்டியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு பதிவான அதிகபட்ச…

கொழும்பில் நிர்மாணிக்கப்படவுள்ள ஆடம்பர சொகுசு ஹோட்டல்!!

இலங்கையின் முன்னணி வர்த்தக குழுமம் ஒன்று, கொழும்பில் 70 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் ஆடம்பர சொகுசு ஹோட்டலினை நிர்மாணிக்க தீர்மானித்துள்ளதுடன், இதற்காக அரசாங்கத்திடமிருந்து வரி சலுகைகளை எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த…

யாழ்.சோமசுந்தரம் அவனியூ பெண் கொலை சந்தேகநபர் கைது!!

யாழ்ப்பாணம் சோமசுந்தரம் அவனியூ பகுதியில் வீடொன்றில் வயோதிப பெண்ணொருவர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செவ்வாய்கிழமை 22ஆம் திகதி மதியம் இடம்பெற்ற குறித்த கொலை…

உ.பி.யில் நாங்கள் ஆட்சி அமைப்பது உறுதி: மாயாவதி திட்டவட்டம்…!

உத்தரபிரதேச சட்டசபைக்கு நேற்று 4-ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. இதையொட்டி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி லக்னோவில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் ஓட்டு போட்டார். பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பகுஜன் சமாஜ் கட்சி இன்னும் தனது…

யாழ்ப்பாணத்தில் தங்கத்தின் விலை புதிய உச்சத்தைத் தொட்டது!!

யாழ்ப்பாணத்தில் இன்று தங்கத்தின் விலை ஆயிரத்து 500 ரூபாயினால் உயர்வடைத்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நீடிக்கும் நிலை மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதியின் வீழ்ச்சி காரணமாக…

உக்ரைன் மீதான போருக்கு உலக நாடுகள் கண்டனம்- ஜோபைடன் அவசர ஆலோசனை…!!

உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததற்கு உலக நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறும்போது, உக்ரைன் மீது ரஷியா நியாய மற்ற வகையில் தாக்குதலை நடத்தி வருகிறது. ரஷியா தொடுத்துள்ள போரால் பேரழிவு ஏற்படும். இந்த…

22 தமிழக மீனவர்கள் கைது!! (படங்கள், வீடியோ)

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழ்நாட்டு மீனவர்கள் நேற்று இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - காரைநகரை அண்டிய கடற்பரப்பில் மீன்பிடித்து கொண்டிருந்த காரைக்கால் மற்றும் நாகை…

ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் நிகழ்வு- 2022!! (படங்கள்)

ஜனாதிபதி சாரணர் விருது வழங்கும் நிகழ்வு மாவட்ட சாரண ஆணையாளர் அவர்களின் தலைமையில் (23.02.2022) பிற்பகல் 2.30 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்…

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரா?…!!

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம், வருகிற ஜூலை மாதம் முடிவடைகிறது. அதற்குள் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற உள்ளது. 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு பா.ஜனதா, காங்கிரஸ் அல்லாத மாற்று அணியை உருவாக்க மேற்கு…

ரஷியா தாக்குதல் நடத்துவது ஆக்கிரமிப்பு போர் – உக்ரைன் ஆவேசம்…!!!

ரஷிய அதிபர் புதின் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்க உத்தரவிட்டுள்ள நிலையில் ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கியூ மற்றும் உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது. ரஷியாவின் ராணுவ…

மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி காங்கிரஸ் 27-ந்தேதி மீண்டும் பாதயாத்திரை…!!!

காவிரியின் குறுக்கே ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாதுவில் அணைகட்ட வலியுறுத்தி கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி ராமநகரில் இருந்து பெங்களூருவை நோக்கி காங்கிரஸ் பாதயாத்திரையை தொடங்கியது. கொரோனா காரணமாகவும், கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை…

படைகளை திரும்பப் பெறுங்கள்: புதினுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வேண்டுகோள்…!!

உக்ரைன் மீது ரஷியா எந்த நேரத்திலும் போர் தொடுக்கலாம் என்ற சூழ்நிலையில், இன்று காலை ராணுவ தாக்குதலுக்கு புதின் உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து உக்ரைன் மீது ரஷியா ராணுவம் தாக்குதலை தொடங்கியுள்ளது. குறிப்பாக உக்ரைனின் கிழக்கு…

பீடி தரமறுத்ததால் ஆத்திரம் – தந்தையை கொன்ற மகன் கைது..!!

அசாம் மாநிலம் பர்பேட்டா மாவட்டத்தில் உள்ள அலிபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் லால்மியா (50). அவரது மகன் சம்சுல் ஹோக் (30). நேற்று லால்மியா பீடி குடித்துக் கொண்டு இருந்தார். அப்போது, சம்சுல் தனக்கும் பீடி வேண்டும் என தன் தந்தையிடம் கேட்டபோது…

உக்ரைன் மீது தாக்குதல்- ரஷியாவுக்கு அமெரிக்கா கடும் கண்டனம்…!!!

உக்ரைன் ரஷியா இடையிலான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள முடிவு செய்திருப்பதாக ரஷிய அதிபர் புதின் இன்று அறிவித்தார். இதையடுத்து உக்ரைன் மீது உடனடியாக தாக்குதல் தொடங்கியது. தலைநகர் கியூவின்…

மூண்டது போர்: உக்ரைன் மீது பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷியா…!!

ராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷியா படைகள் தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும்…

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

நாட்டில் டீசல் தட்டுப்பாடு காணப்படுவதாக தெரிவித்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ளபோதிலும், எரிபொருளின் விலையை அதிகரிக்காதிருக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதேவேளை…

பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு !!

வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் நுவரெலியா, மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும்அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மாகாணத்தில் சிறிதளவான மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.…

இராணுவமும் யுத்த குற்றம் செய்திருக்கலாம் !!

யுத்தக் குற்றத்தில் இராணுவ வீரர்கள் சிலர் ஈடுபட்டிருக்கலாமென தனக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவிக்கும் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா, யுத்தக் குற்றச்சாட்டுக்களில் ஈடுபட்ட இராணுவ வீரர்களுக்கு தேசிய மட்டத்தில் தண்டனை…

சர்வதேசத்துக்கு செல்வதைத் தவிர வேறு வழியில்லை !!

ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதியைக்கோரி சர்வதேசத்திடம் செல்வதைத் தவிர கார்டினல் மெல்கம் ரஞ்சிதுக்கு வேறுவழியில்லை என தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல, இரண்டு வருடங்களுக்கு முன்னர் நாம் கோரிய,…

’மின் வெட்டுக்கு எதிராக நீதிமன்றம் செல்லாம்’ !!

நாட்டிலுள்ள ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் வெவ்வேறான நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவித்த முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எம்.பி, மின்…

உ.பி. நான்காம் கட்ட தேர்தல் – 61.5 சதவீதம் வாக்குப்பதிவு…!!!

உத்தர பிரதேசம் மாநிலத்தில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஏற்கனவே மூன்று கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்தன. இதற்கிடையே, நேற்று மொத்தம் 59 தொகுதிகளில் 4-ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. லக்னோவில் உள்ள வாக்குச்சாவடியில்…

சருமம் வறண்டு போதல் பற்றிய கவலை இனி வேண்டாம்!! (மருத்துவம்)

இன்று பலருக்கு ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று தான், சருமம் வறண்டு போதலாகும். வறண்ட சருமத்தினால், உடனடியாக சருமப் பொலிவை இழக்க நேரிடுவதுடன், மனவுளைச்சலுக்கும் சிலர் தள்ளப்படுகின்றனர். இத்தகைய பிரச்சினையை போக்குவதெற்கென, பலர் அலங்கார…

நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு!!

நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் செய்வதற்கான ஆரம்ப நிகழ்வு நாளை மறுதினம் (25) வெள்ளிக்கிழமை பகல் 12.00 மணிக்கு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் மற்றும் யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின்…

கேரளா கஞ்சாவினை அதி சொகுசு காரில் கடத்திய இருவர் கைது!! (படங்கள், வீடியோ)

கேரளா கஞ்சாவினை அதி சொகுசு காரில் கடத்திய குற்றச்சாட்டில் இரு சந்தேக நபர்களை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பெரிய நீலாவணை பகுதியில் இன்று புதன்கிழமை(23) மதியம் கல்முனை…

நெதர்லாந்தில் பொதுமக்களை துப்பாக்கி முனையில் பிணைக்கைதிகளாக பிடித்த மர்ம நபர்…!!!

நெதர்லாந்து நாட்டு தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் மத்திய பகுதியில் உள்ள ஒரு கடையில் மர்ம நபர் துப்பாக்கியுடன் திடீரென புகுந்தார். இதனை பார்த்ததும் அங்கிருந்த பொதுமக்கள் கடையில் இருந்து தப்பி வெளியே ஓடி வந்தனர். ஆனால் சிலரை துப்பாக்கி முனையில்…

ரஷ்யாவுக்கு எரிவாயு குழாய் திட்டத்தை நிறுத்திய ஜெர்மனி…!!

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருகே உள்ள கடல் பகுதியில் இருந்து ஜெர்மனியின் லப்மின் வரை பால்டிக் கடலுக்கு கீழே 1,200 கிலோ மீட்டர் நீளத்துக்கு நார்டு ஸ்ட்ரீம்-2 என்ற எரிவாயு குழாய் மூலம் ரஷ்யாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு எரிவாயுவை…

கலாசார நிலையத்தின் பணிப்பாளர் யாழ். பல்கலைக்கு விஜயம்!! (படங்கள்)

இந்தியத் தூதரகத்தின் சுவாமி விவேகானந்தா கலாசார நிலையத்தின் பணிப்பாளர் கலாநிதி றிவான்ட் விக்ரம் சிங் நேற்று (22), செவ்வாய்க்கிழமை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். இந்தச் சந்திப்பின் போது கலாநிதி…

இடையில் நிறுத்தப்பட்ட பாராளுமன்ற விவாதம்!!

நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற் சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இடையில் நிறுத்தப்பட்டுள்ளது. சபையில் போதிய உறுப்பினர்கள் இல்லாததால் விவாதம் இவ்வாறு நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, பாராளுமன்றம்…