;
Athirady Tamil News
Yearly Archives

2022

உரும்பிராயில் மோட்டார் சைக்கிளைத் திருட்டு; 12 மணித்தியாலங்களுக்குள் ஒருவர் கைது !!

உரும்பிராயில் உள்ள வீடொன்றின் வளாகத்துக்குள் நேற்று இரவு 11.30 புகுந்த திருடர்கள் பல லட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிளைத் திருடிச் சென்ற நிலையில் சுமார் 12 மணித்தியாலங்களுக்குள் ஒருவர் கைது செய்யப்பட்டார் என்று பொலிஸார்…

யாழில் இருந்து முல்லைத்தீவு சென்று வன்முறையில் ஈடுபட்ட பெண் உள்ளிட்ட 13 பேர் கைது !!

யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவுக்கு வன்முறையில் ஈடுபட சென்ற பெண் உள்ளிட்ட 15 பேர் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை…

பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் கருத்துக்களானது பித்தலாட்டம்…

பிரபாகரனின் இறப்புத் தொடர்பில் அரசாங்கத்தின் அமைச்சர்களின் மாறுபட்ட கருத்துக்களானது பித்தலாட்டங்களும் பொய் பிரட்டுக்களுமே இருப்பதாகவே நாங்கள் உணருகின்றோமென முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச்செயலாளருமான…

அரபிக்குத்து பாடலை தெறிக்கவிட்ட குழந்தை; சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும்…

அரபிக்குத்து பாடலை தெறிக்கவிட்ட குழந்தை; சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை கொண்டாடும் பீஸ்ட் படபாடல்

‘சர்வ நிவாரணி வல்லாரை’!! (மருத்துவம்)

மூளை நன்கு செயல்படத் தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் பெற்றிருக்கும் ஒரே கீரை வகை வல்லாரையாகும். இதனாலேயே ‘வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே’ என்ற பழமொழி ஏற்பட்டது. பலவகையான மருத்துவ குணங்கள் அடங்கிய இந்த மூலிகை, நீர் நிலைகள் அதாவது,…

’டீசல் ரூ. 52 – பெட்ரோல்19 ரூபாயால் அதிகரிக்கப்பட வேண்டும்’ !!!

எரிபொருளுக்கான வரி நீக்கப்படாவிட்டால் டீசல் லீற்றர் 52 ரூபாயினாலும் பெற்றோல் லீற்றர் 19 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட வேண்டிய நிலைமை ஏற்படும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். எரிபொருளுக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை…

அரச உத்தியோகத்தர்களுக்கு முக்கிய செய்தி!!

நாட்டிலுள்ள அனைத்து அரச உத்தியோகத்தர்களும் எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் தடுப்பூசிகளை முழுமையாக பெற்றுக்கொள்ள வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து அரச நிறுவனங்களும் பொது இடங்கள் என்பதால், அந்த…

லொறி ஓன்று மதிலில் மோதி விபத்து – சாரதி பலி!!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் சிலாபம் 64ம் கட்டைப் பகுதியில் நேற்று (20) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குமாரகட்டுவ, மிகல்லவட்டவன பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளதாக…

சுதந்திரக்கட்சி, சிங்களக் கட்சி அல்ல!!

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் மக்கள் எனக்கு வழங்கிய மிகப்பெரிய ஆணைக்கு செயல் வடிவில் நன்றி கூறி வருகிறேன் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான அங்கஜன் இராமநாதன்…

வேலணை – புங்குடுதீவு – இறுப்பிட்டி பகுதி மக்களின் நலன்கருதி புதிய பேருந்து…

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து வேலணை - புங்குடுதீவு - இறுப்பிட்டி பகுதி மக்களின் நலன்கருதி புதிய பேருந்து சேவை ஒன்று இன்றையதினம் இலங்கை போக்குவரத்து சபையால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி மக்களின்…

சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது!!

சாவகச்சேரியில் குழந்தைகளுடன் யாசகம் பெற்றவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணத்திலுள்ள விடுதி ஒன்றின் உரிமையாளர், தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை கூலிக்கு அமர்த்தி யாசகம் பெறுவதாக அண்மைய நாள்களில் பல்வேறு இடங்களில் கைது…

உத்தரபிரதேசத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் 4 நாட்கள் தேர்தல் பிரசாரம்…!!

உத்தரபிரதேச மாநிலத்தில் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 3 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. தேர்தல் நடைபெற உள்ள மற்ற தொகுதிகளில் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியும்…

பஜ்ரங் தள் நிர்வாகி வெட்டி கொல்லப்பட்ட விவகாரம் – ஷிவமொகா நகரில் பள்ளி,…

ஹிஜாப் விவகாரத்தால் கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டம் சற்று தணிந்துள்ள நிலையில், ஷிவமொகா நகரில் பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகி நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால் மீண்டும் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக…

6 இலட்சம் பேர் பூரண குணம்!!

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 10,001 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதன்படி, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 607,119 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு…

வடக்கிற்கான சுற்றுப்பயணத்திற்கு 34 இலட்சம் ரூபாய் செலவு!

கொழும்பு மாநகர சபையின் 80 உறுப்பினர்கள் கடந்த 19,20 ஆகிய திகதிகளில் வடக்கிற்கான சுற்றுப்பயணத்திற்காக ரூபா 3.4 மில்லியன் (Rs3,457,900.00) செலவிட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபை யின் ஜே.வி.பி உறுப்பினர் ஹேமந்த குமார தெரிவித்துள்ளார்…

கொழும்பு பங்குச் சந்தை சில நிமிடங்களுக்கு நிறுத்தம்!!

கொழும்பு பங்குச் சந்தையின் நாளாந்த பரிவர்த்தனை இன்று பிற்பகல் 1.44 மணியளவில் 30 நிமிடங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. முந்தைய வர்த்தக நாளை விட S&P SL20 சுட்டெண் 5%க்கு மேல் சரிந்ததே இதற்குக் காரணமாகும். அதன்படி, ​​அனைத்துப் பங்கு…

ஆணுறையில் மறைத்து எடுத்து வந்த ரூ.1 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்- 2 பேர் கைது…!!!

வளைகுடா நாடுகளில் இருந்து கேரளா வருவோரில் சிலர் தங்கம் கடத்தி வருவதாக சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கொச்சியில் உள்ள விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் வளைகுடா…

“இறுதிவரைப் போராடியே மடிந்தவர் பிரபாகரன்” !!

“இறுதிப் போரில் பிரபாகரன் சரணடையவில்லை. அவரை இராணுவத்தினர் உயிருடன் பிடிக்கவும் இல்லை. இறுதிப் போர்க் களத்தில் அவர் இறுதி வரைப் போராடியே உயிரிழந்தார்.” - இவ்வாறு முன்னாள் இராணுவத்தளபதியும் ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற…

வெளிநாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைது !!

மாத்தளை, இரத்தோட்டைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகிரிஎல்ல பிரதேசத்தில் ஓட்டோ ஒன்றில் வெளிநாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு சென்ற நபர் ஒருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இரத்தோட்டைப் பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயது நபரே இவ்வாறு…

இந்திய மீனவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை!!

இந்திய மீனவர்களுக்கு பருத்தித்துறை நீதவான் நீதிமன்று 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது. கடந்த 31ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த 21 இந்திய மீனவர்களை பருத்தித்துறை…

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க அலிபிரி நடைபாதையில் சென்ற புதுமாப்பிள்ளை உயிரிழப்பு…!!

திருப்பதி அருகே உள்ள செட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் காவேரி மோகனகிருஷ்ணா (வயது30). இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. புதுமாப்பிள்ளையான மோகன கிருஷ்ணா தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக…

கர்நாடகாவில் பஜ்ரங் தள் நிர்வாகி வெட்டி கொலையால் பதற்றம்..!!!

கர்நாடகாவின் ஷிவமொகா நகரில் 26 வயதான பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகி நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இதையொட்டி சீகேஹட்டி பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்த எரிக்கப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு…

சம்பள அதிகரிப்பு கோரி வவுனியாவில் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்: வடமாகாண ஆளுனரிடம்…

சம்பள அதிகரிப்பு கோரி வவுனியாவில் முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்ததுடன், வடமாகாண ஆளுனரிடம் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர். வவுனியா, பூங்கா வீதியில் உள்ள ஆளுனரின் பிராந்திய அலுவலகம் முன்பாக இன்று…

பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிராக கல்முனை ,காரைதீவு பகுதியில் கையெழுத்து வேட்டை…

பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்து செய்யக்கோரி நாடளாவிய ரீதியில் இடம்பெறும் கையெழுத்து போராட்டத்தின் ஓரங்கமாக ஞாயிற்றுக்கிழமை(20) அன்று அம்பாறை மாவட்டத்தில் பல இடங்களில் கையெழுத்து வேட்டை நடைபெற்றது. காரைதீவு பொதுச்சந்தை மற்றும் கல்முனை…

மன்னாரில் பறந்த ட்ரோன்; விசாரணைகள் ஆரம்பம் !!

மன்னார், வங்காலை சரணாலயத்தை அண்மித்த பகுதியில் அனுமதியின்றி ட்ரோன் கமெரா பறக்கவிடப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட நபர்களை, சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுத்து…

கர்நாடகாவின் நந்தி மலையில் சிக்கி தவித்த மாணவர் மீட்பு…!!!

கர்நாடகாவின் நந்தி மலையில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிஷாங்க் என்ற மாணவன், எதிர்பாராத விதமாக 300 அடிக்கு கீழே விழுந்து பிரம்மகிரி பாறை இடுக்கில் சிக்கிக் கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த சிக்பல்லப்பூர் மாவட்ட ஆட்சியர்,…

யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக முன்பள்ளி ஆசிரியர்கள் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். தமக்கு வழங்கப்படும் 6 ஆயிரம் ரூபா கொடுப்பனவை அதிகரிக்க கோரியும், தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக் கோரியும், நீண்ட…

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்ய மாநகர சபை அமர்வில் பிரேரணை!! (படங்கள்,…

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முற்றாக இல்லாமல் செய்வதற்கு எதிர்வரும் மாநகர சபை அமர்வில் பிரேரணை ஒன்றினை நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் கல்முனை மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் மாநகர சபையின் எதிர்கட்சி உறுப்பினரும்…

ரெயிலில் டிக்கெட் இன்றி ‘ஓசி’யில் பயணிப்போர் அதிகரிப்பு..!!!

ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணிக்கும் வழக்கம், இந்திய மக்களிடையே பெருகி வருகிறது. இது தொடர்பாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர் கேள்வி எழுப்பி பதில் பெற்றுள்ளார். அந்த…

வீட்டுக்குள் விஷ வாயுவை நிரப்பி ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை..!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் கொடுங்கல்லூர் உழவத் கடவை சேர்ந்தவர் ஆஷிப் (வயது 40). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவருடைய மனைவி ஆசிரா (34). இவர்களுக்கு அசரா பாத்திமா (13), அனோநிஷா (8) என்ற 2 மகள்கள்…

’தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இல்லை’ !!

எங்காவது ஒரு கொலை நடந்துள்ளது என்பதை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அறிவிக்க முடியாது என்று தெரிவித்த பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, கொலைகள் போன்ற சம்பவங்கள் பொதுவாக எந்த நாட்டிலும் நடக்கும் என்று…

இன்றைய வானிலை முன்னறிவிப்பு !!

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டைமாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என…

மாட்டு வண்டியை மோட்டார் சைக்கிளால் மோதிய இளைஞன் உயிரிழப்பு!!!!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி, யாழ்ப்பாண கல்லூரியின் மைதானத்திற்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளும் மாட்டு வண்டியும் மோதி விபத்துக்குள்ளாகின. இவ் விபத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் யாழ். போதனா…

நவீன கால அவுரங்கசீப் அகிலேஷ் யாதவ் – சிவராஜ் சிங் சவுகான் தாக்கு…!!!

உத்தர பிரதேசத்தில் உள்ள 403 சட்டசபை தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 10 மற்றும் 14-ம் தேதிகளில் இரு கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே, அங்கு 3-ம் கட்டமாக நேற்று 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்த…