;
Athirady Tamil News
Yearly Archives

2022

சிவப்பு வலயமாக மாறிய மட்டக்களப்பு !!

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டம் சிவப்பு வலயமாக அடையாளப்படுத்தபட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி ஜி.சுகுணன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு பிராந்திய…

பாராளுமன்ற கொத்தணி அதிகரித்தது !!

பாராளுமன்றத்தில் பணியாற்றுவோரில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. நேற்றுமுன்தினம் (18) மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை இனங்காணப்பட்டது. அதனடிப்படையில், பாராளுமன்றத்தில் கடந்த…

கேரளாவில் அரசு பஸ்களில் செல்போனில் சத்தமாக பேச, பாட்டு கேட்க தடை…!!!!!

இந்நிலையில் நேற்று கேரள அரசு போக்குவரத்து கழகம் அனைத்து ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி இனி கேரளாவில் அரசு பஸ்களில் பயணிக்கும் பயணிகள் யாரும் சத்தமாக செல்போன் பேசவோ, பாட்டு கேட்கவோ செய்தால் அவர்கள்…

உக்ரைனில் 1,500 போர் நிறுத்த மீறல்கள் – ஐரோப்பிய பாதுகாப்பு அமைப்பு தகவல்…!!

ரஷியா-உக்ரைன் நாடுகள் இடையிலான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கிழக்கு உக்ரைன் பகுதியில் நேற்று ரஷிய ஆதரவு பிரிவினைவாதிகள் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வெடிகுண்டு தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக…

மணிப்பூரில் வேட்பாளர் தந்தையின் மீது துப்பாக்கி சூடு..!!

மணிப்பூர் மாநிலத்தில் வருகிற 27 மற்றும் அடுத்த மாதம் 5-ந்தேதிகளில் 2 கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி பிரசாரம் சூடுபிடித்துள்ளது. வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று ஓட்டுவேட்டையாடி வருகின்றனர். ஆண்ட்ரோ தொகுதியில் தேசிய மக்கள்…

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8 கோடியை கடந்தது…!!!!

சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 210 நாடுகளுக்கும் மேல் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும்,…

பஞ்சாப் சட்டசபை தேர்தல் – வாக்குப்பதிவு தொடங்கியது…!!

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. 23 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாப் முதலமைச்சர் சரண்ஜித் சிங் சன்னி, நவ்ஜோத் சிங் சித்து, கேப்டன் அமரீந்தர்…

5 மாதக் குழந்தையுடன் கணவன் தலைமறைவு – மனைவி முறைப்பாடு!!

நீதிமன்றத்தின் இடைக்கால கட்டளைக்கு அமைவாக 5 மாதக் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்காமல் கணவன் தலைமறைவாகிவிட்டாரென மனைவி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இளவாலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது .…

கைகலப்பில் 4 பேர் வைத்தியசாலையில் !!

திருகோணமலை - கொட்பே மீன்பிடி கிராமத்தில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றிரவு (19)…

யாழ்ப்பாணத்தில் சௌபாக்கியா உள்ளூர் உற்பத்தி நிலையம் தயாசிறி ஜயசேகரவினால் திறப்பு!!…

சௌபாக்கியா பற்றிக் உள்ளூர் உற்பத்தி விற்பனை நிலையம் இராஜாங்க அமைச்சர்‌ தயாசிறி ஜயசேகரவினால் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கபட்டுள்ளது. ஜனாதிபதியின் "சுபீட்சத்தின் நோக்கு" கொள்கைத்திட்டத்தின் படி நாடாளுமன்ற குழுக்களின் பிரதித்…

கசூரினா கடலில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு!!

மதுபோதையில் கடலில் குளித்த முதியவர் அலையில் சிக்குண்டு உயிரிழந்துள்ளாரென ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. குளியாப்பிட்டியவைச் சேர்ந்த அன்ரன் ஜேக்கப் ( வயது - 57 ) என்பவரே இவ்வாறு…

பிரதமர் மோடியுடன் ஆப்கானிஸ்தான் சீக்கியர்கள் சந்திப்பு…!!

பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அங்கு ஆட்சியைக் கைப்பற்ற…

மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராக வேண்டும்!!

மலையக மக்களின் இதயத்துடிப்பை அறிந்த தலைவர்கள்தான் சஜித் பிரேமதாசவும், பழனி திகாம்பரமும். எனவே, இவர்கள் இருவரும் இருக்கும் ஆட்சியில்தான் நிச்சயம் மாற்றம் வரும். எனவே, மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயாராக வேண்டும் என்று தொழிலாளர் தேசிய…

எரிபொருள் பிரச்சினை: புதிய சுற்றறிக்கை வெளியானது !!

அரச வாகனங்களுக்காக எரிபொருள் பயன்படுத்தப்படும் போ​து பின்பற்றவேண்டிய வழிகாட்டல்கள் அடங்கிய சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அரச சேவைகள, மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சுகளுக்கான செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறியின் கையொப்பத்துடன் இந்த…

ஆப்கானிஸ்தானுக்கு மேலும் 2.5 டன் மருந்து பொருட்களை அனுப்பியது இந்தியா…!!

உள்நாட்டுப் போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ஆப்கானிஸ்தானில் தற்போது கடும் நிதி நெருக்கடி மற்றும் உணவு பொருட்கள் நெருக்கடி அதிகரித்துள்ளது. தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கிருந்து…

புதிய மின் இணைப்புகளை வழங்குவதிலும் தாமதம் !!

இலங்கை மின்சார சபையிடம் தேவையான உபகரணங்கள் இல்லாததன் காரணமாக நான்கு மாதங்களுக்கும் மேலாக சில பிரதேசங்களுக்கு புதிய மின் இணைப்புகளை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கட்டணங்களை செலுத்திப் பல மாதங்கள் கடந்த…

பல பகுதிகளுக்கு மழையுடனான வானிலை!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில்…

இந்தியாவில் 175 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது – மத்திய…

நாட்டில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கியது. இதில், முன்கள பணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. அதன்பின், கடந்த ஆண்டு ஜூனில் இருந்து நாடு முழுவதும் 18 வயது…

ஐரோப்பாவை அச்சுறுத்திய யூனிஸ் புயல் – 13 பேர் பலி…!!!!!

இங்கிலாந்தில் உருவான யூனிஸ் புயல் தாக்கத்தால் நாடு முழுவதும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கடந்த 32 வருடங்களில் இல்லாத அளவில் மிக மோசமான புயலாக யூனிஸ் புயல் கருதப்படுகிறது. இங்கிலாந்தின் வைட் தீவில் மணிக்கு 122 மைல் வேகத்தில் காற்று…

பஞ்சாப் சட்டசபை தேர்தல் – இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது…!!!

117 தொகுதிகளை கொண்ட பஞ்சாப் மாநிலத்துக்கு ஒரே கட்டமாக இன்று சட்டசபை தேர்தல் நடக்கிறது. பிப்ரவரி 14-ம் தேதி தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் முதலில் அறிவித்தது. ஆனால் பிப்ரவரி 16-ல் குரு ரவீந்திரதாஸ் பிறந்தநாள் நிகழ்ச்சியில்…

ஜெர்மனியர்கள் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் – வெளியுறவு அமைச்சகம்…

ரஷ்யா, உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்து இருக்கிறது. எல்லையில் இரு நாட்டு ராணுவமும் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் உக்ரைன் மீது ரஷ்யா எந்நேரத்திலும் படையெடுக்கலாம் என அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள்…

கல்வி எமது இனத்தின் மிகப்பெரிய கொடை!!

கல்வி எமது இனத்தின் மிகப்பெரிய கொடை. இன்று உலகம் பூராகவும் கல்விக் கொடை பரந்து காணப்படுகின்றது. எமது மாணவர்கள் அதனை திறம்பட செய்து வருகின்றனர். புலம்பெயர் தேசங்களில் உள்ள எமது உறவுகள் வடக்கு கிழக்கில் உள்ள மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு…

மேலும் 1,273 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,273 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 635,606 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றுக்கு…

பொலிஸாரின் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்ற வாகனம்!!

கல்முனை தரவை பிள்ளையார் கோவிலுக்கு அருகில் வீதி போக்குவரத்தில் ஈடுபட்ட போக்குவரத்து பொலிஸார் சொகுசு வாகனம் ஒன்றை நிறுத்த முற்பட்டபோது போக்குவரத்து பொலிஸாரின் மோட்டார் சைக்கிளை மோதிவிட்டு தப்பிச் சென்று கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு…

கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் சுதந்திரக் கட்சியில் இணைவு?

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா நகரசபை உறுப்பினர் ஒருவர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இணையவுள்ளதாக தெரியவருகிறது. சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் வன்னி மாவட்ட மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று (19.02) இடம்பெற்றது. இதில்…

போலிப் பரீட்சை அட்டவணை தொடர்பில் ஏஎல் மாணவர்களுக்கு சிறப்பு அறிவிப்பு!!

இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு பொருத்தமானது என இணையத்தளங்களில் பரிமாறிக் கொள்ளப்பட்ட நேர அட்டவணை போலியானது என அனைத்து மாணவர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. பரீட்சை தினத்தன்று காலை 08.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகும் என…

வடக்கில் 09 வயது சிறுமி உட்பட 36 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!

யாழ். ஆய்வு கூடங்களில் இன்றைய தினம் (19) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 150 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 36 தொற்றாளர்கள் அடையாளம்…

பாசையூர் கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அடையாள விளக்கு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - பாசையூர் கடல் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட அடையாள விளக்கு கோபுரத்தின் செயற்பாடுகளை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார். இன்று மாலை இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் எஸ்.சுதர்சன்,…

அராலியில் சங்கிலி அறுத்த பெண் கைது!!

வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவிட்டு, அராலி வீதியில் பேருந்துகாக காத்திருந்த பெண் ஒருவரது தங்கச்சங்கிலி நேற்று முன்தினம் பெண் ஒருவரால் அறுத்துச் செல்லப்பட்டது. அதனைத் தொடர்ந்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில்…

’சட்ட அமைப்பை கேலி செய்கிறது அரசாங்கம்’ !!

தற்போதைய அரசாங்கத்தையோ அல்லது சட்டமா அதிபர் திணைக்களத்தையோ இனியும் நம்ப முடியாது என்று தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், சட்ட அமைப்பை அரசாங்கம் கேலி செய்வதாக குற்றம் சாட்டினார். இன்று நடைபெற்ற…

போதையை அறிய புதிய கருவி !!

மதுபானம் மற்றும் போதைப்பொருள் பாவனையாளர்களை அடையாளம் காண பொலிஸார் புதிய கருவியை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். வாகனம் செலுத்தும் போது அறியாமை,…

கொரோனாத் தொற்றும் மரணமும் அதிகரிப்பு!

வைத்தியசாலைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனச் சுகாதார அமைச்சின் தொழில்நுட்ப சேவைப் பணிப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அதேவேளை,…

நாட்டில் மேலும் 20 பேர் பலி!!

நாட்டில் மேலும் 20 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 15,969 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி…

ஆட்சியாளர்களுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க மாட்டோம்!!

நாங்கள் ஆட்சியில் இருக்கின்ற கட்சியாக இருக்கின்றோம். தற்போது உள்ள ஆட்சியாளர்களுக்கு எந்த கஷ்டத்தையும் கொடுக்க மாட்டோம். நாங்கள் மக்களது பிரச்சனையை கதைப்போம். மக்களுக்கு பிரச்சனை ஏற்பட்டால் அதனை பேச முன்னிற்போம் என முன்னாள் ஜனாதிபதி…