;
Athirady Tamil News
Yearly Archives

2022

ஒரு லட்சம் பேருக்கு அரசு வேலை: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,100 – பஞ்சாப்பில்…

பஞ்சாப்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சட்டசபை தேர்தல் நடக்கிறது. அங்கு நேற்றுடன் பிரசாரம் ஓய்ந்தது. இதையடுத்து நேற்று காங்கிரஸ் கட்சி தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது. தேர்தல் வாக்குறுதிகள் பற்றி மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத்சிங் சித்து…

ஜம்மு- காஷ்மீர்: ஷோபியன் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை…!!

ஜம்மு காஷ்மீர் ஷோபியன் பகுதியில் உள்ள செர்மார்க், ஜைனாபோரா பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்…

ஈரான் தீவிரமாக இருந்தால் ஓரிரு நாட்களில் அணுசக்தி ஒப்பந்தம் சாத்தியம்- அமெரிக்கா…

ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியதை தொடர்ந்து, ஈரான் அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளை ஒவ்வென்றாக புறக்கணித்து வருகிறது. அதே சமயம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இணங்கி நடந்ததால் அந்த…

காலாவதியாகும் கொவிட் தடுப்பூசிகள் !!

எதிர்வரும் ஜூலை மாதத்துடன் நாட்டில் உள்ள கொவிட்-19 தடுப்பூசிகளின் தொகை காலாவதியாகும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். எனினும், தற்போது இலக்கு வைக்கப்பட்டுள்ள தரப்பினருக்கான தடுப்பூசி நாட்டுக்கு…

கைவிடப்பட்ட மைதானத்தினால் 10 கோடி ரூபாய் நட்டம் !!

நுவரெலியாவில் விளையாட்டு மைதானமொன்றை நிர்மாணப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் சுமார் 10 கோடி ரூபாவிற்கு அதிக தொகை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு மைதானம்…

மோடியிடம் சம்பந்தன் வினயமாக கோரினார் !!

"இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் இலங்கைக்கான தமது விஜயத்தின்போது தமிழ் மக்களுக்கான நியாயமான தீர்வு தொடர்பில் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்" என இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேவிடம் நேரில்…

பொலிஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட நீலகவின் தாய் வழங்கிய சாட்சி!!

கொலை, பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 24 வயதுடைய சந்தேக நபரான நீலக சந்தருவன் என்ற இலிபே நீலகவின் மரணத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது. துப்பாக்கி தோட்டாக்கள் காரணமாக உடலின் உள்ளுறுப்புகளில் ஏற்பட்ட…

EPF & ETF பணத்தில் அரசு ஒருபோதும் கைவைக்காது!!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றில் அரசு ஒருபோதும் கைவைக்காது. அதேபோல எமது மக்களுக்கு அநீதி இழைக்கப்படுமானால் அதனை கைகட்டி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வேடிக்கை பார்க்காது…

ஹிஜாப் அணிய தடை- கர்நாடகத்தில் கல்லூரி பேராசிரியை ராஜினாமா…!!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளி-கல்லூரிகளில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் கல்லூரி மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளதால் கல்லூரி…

ஆப்கானிஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் சிக்கி 6 வயது சிறுவன் பலி..!!

ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தின் ஷோகாக் கிராமத்தில் சமீபத்தில் தோண்டப்பட்ட ஆழ்துளை கிணறு ஒன்று மூடாமல் இருந்து வந்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இந்த ஆழ்துளை கிணற்றுக்கு அருகே விளையாடி கொண்டிருந்த 6 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக…

தொடர்ந்து சரியும் 3-ம் அலை: இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 22 ஆயிரமாக…

கொரோனா 3-ம் அலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், புதிய பாதிப்பு 22 ஆயிரமாக குறைந்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 22,270 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. இதனால்…

லாரி டிரைவர்கள் ஆர்ப்பாட்டம் – கனடா பாராளுமன்றத்தை முற்றுகையிட்ட 70 பேர்…

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல்…

இந்திய மீனவர்கள் 6பேர் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது !!(படங்கள், வீடியோ)

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 6பேர் இன்று அதிகாலை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். காரைநகர் கோவளம் கடற்பரப்பில் தமிழ்நாடு நாக பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில்…

பதுளை மாவட்டத்தில் இதுவரை 600 கொவிட் மரணங்கள் !!

பதுளை மாவட்டத்தில் கொவிட் 19 தொற்றினால் மரணமாகியவர்களின் எண்ணிக்கை அறுநூறை (600) தாண்டியுள்ளதாக பதுளை மாவட்ட செயலகமும் உறுதிப்படுத்தியுள்ளது. கொவிட் 19 தொற்றினால் கடந்த ஐந்து தினங்களில் பதுளை மாவட்டத்தில் ஏழு மரணங்கள் இடம்பெற்றுள்ளன.…

15 பேர் தாக்கியே பொலிஸ் கான்ஸ்டபிள் கொலை !!

அம்பாந்தோட்டை மாவட்டம், தங்காலை - வித்தாரந்தெனிய பகுதியில் ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்…

நிலச்சரிவில் சிக்கி இதுவரை 130 பேர் பலி- பிரேசில் அரசு நிவாரணம் அறிவிப்பு…!!!

பிரேசில் ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. ஒரே நாளில் கனமழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது. பல்வேறு இடங்களில் நிலச்சரிவு…

கொரோனா பரவல் எதிரொலி – ஹாங்காங்கில் தலைமை நிர்வாகி தேர்தல் ஒத்திவைப்பு..!!

சீனாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஹாங்காங்கில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிவேகமாக நிரம்பி வருகின்றன. மருத்துவப் பணியாளர்களுக்கும்…

இந்திராணி முகர்ஜியின் ஜாமீன் மனு தொடர்பாக பதில் அளிக்க சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு…

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியாவின் மனைவி இந்திராணி முகர்ஜியா. இவர் தனது முன்னாள் கணவர் மூலம் பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மும்பையில் நடந்த இந்த…

பிரிட்டனை தாக்கியது யூனிஸ் புயல்… மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என…

பிரிட்டனை யூனிஸ் புயல் தாக்கியதையடுத்து, சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடுமையான காற்று வீசுவதுடன், புழுதி மற்றும் பல்வேறு கழிவுப்பொருட்கள் காற்றில் பறக்கின்றன. கடல் கடும் சீற்றத்துடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளை…

அமைச்சுகளுக்கு இடையே மோதல் !!

சில அமைச்சுக்களின் விவகாரங்கள் தொடர்பில் அமைச்சரவை அமைச்சர்களுக்கும் இராஜாங்க அமைச்சர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமைச்சர்களுக்கும் இடையில் மட்டுமன்றி அமைச்சர்கள் மற்றும்…

கொவிட் தடுப்பூசி வேலைத்திட்டத்தின் முன்னேற்றம்!!

நாட்டில் இதுவரை 6,372,961 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வௌியிட்டு தொற்று நோயியல் பிரிவு இதனை குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில்…

வவுனியாவில் உமாமகேஸ்வரனின் ஜனனதினத்தை முன்னிட்டு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு!!…

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபரும், செயலதிபருமான அமரர் தோழர் முகுந்தன் (கதிர்காமர் உமாமகேஸ்வரன்) அவர்களின் 77ஆவது ஜனனதின நிகழ்வை முன்னிட்டு இன்று (18) வவுனியாவில் மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள், கழகத்தின் வவுனியா…

நாட்டில் இந்துக்கள் மட்டுமே வாழ வேண்டும் என பா.ஜனதா விரும்புகிறது: குமாரசாமி..!!

முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- மந்திரி ஈசுவரப்பா விவகாரத்தில் நான் உண்மை நிலையை எடுத்து கூறினேன். அதற்காக நான் ஈசுவரப்பாவுக்கு ஆதரவாக கருத்து கூறியதாக யாரும்…

காங்கிரசின் மேகதாது பாதயாத்திரை 27-ந் தேதி மீண்டும் தொடங்கும்: டி.கே.சிவக்குமார்…

ராமநகர் மாவட்டம் கனகபுரா தாலுகாவில் உள்ள மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் அந்த திட்ட பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி கர்நாடக காங்கிரஸ் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 9-ந் தேதி மேகதாதுவில்…

கர்நாடக சட்டசபை 3-வது நாளாக முடங்கியது: சபை 21-ந்தேதிக்கு ஒத்திவைப்பு…!!

ஹிஜாப் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் மந்திரி ஈசுவரப்பா, டெல்லி செங்கோட்டையில் ஒரு நாள் காவி கொடி ஏற்றப்படும் நிலை வரும் என்று கூறினார். இதன் மூலம் அவர் தேசிய கொடியை அவமதித்துவிட்டதாக காங்கிரஸ்…

வெரிகோஸூம் முன்னெச்சரிக்கையும் !! (மருத்துவம்)

அனைத்துப் பாகங்களிலிருந்தும் இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களுக்கு நரம்பு (வெயின்) என்று பெயர். வெரிகோஸ் என்றால் இரத்த நாளங்கள் புடைத்துப்போதல் அல்லது வீங்குதல் என்று பொருள். இதயத்துக்கு அசுத்த இரத்தத்தை…

ஒடிசாவில் விபத்து- 3 போலீஸ் அதிகாரிகள் பலி..!!!

ஒடிசா மாநிலம் சோரிஸ்பதார் என்ற இடத்தில் போலீசார் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த போலீஸ் வாகனம் நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த வாகனத்தில் பயணம் செய்த போலீஸ் அதிகாரிகள்…

வௌிநாடு செல்லவுள்ளவர்களுக்கான அறிவிப்பு!!

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருப்பவர்களுக்கு, அந்தந்த நாடுகளின் தேவைக்கேற்ப கொவிட் தடுப்பூசி டோஸ்கள் பெற வேண்டும் எனின், அவற்றை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பில் விடுக்கப்பட்ட…

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலையில்…

இலங்​​கைக்கு அவுஸ்திரேலியா உதவி!!

சிறந்த சர்வதேச நடைமுறைகள், இலக்கை நோக்கி பணியாற்றுவதற்காக கணினி பொறியியல் மாதிரியின் பயன்பாடு, முழுமையான மற்றும் நவீன கடல்சார் பாதுகாப்பு அதிகார சபையை நிறுவுவதற்கான இலங்கையின் குறிக்கோள் மற்றும் தேவைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக, இலங்கை…

ஊரடங்கை கைவிட வேண்டாம் – உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்..!!

உலக அளவில் ஒமைக்ரான் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுப்பது வழக்கம். ஒமைக்ரான் பரவல் அதிகரித்தாலும் இதனால் பலி எண்ணிக்கை மிகமிகக் குறைவாக உள்ளதால் பல்வேறு உலக நாடுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி…

கழகத்தின் (புளொட்) பின்தள ஆயுதப் பயிற்சியின் முழுமையான வீடியோக்கள்..

கழகத்தின் (புளொட்) பின்தள ஆயுதப் பயிற்சியின் முழுமையான வீடியோக்கள்.. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முன்னோடியும், மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதியும், தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) ஸ்தாபகரும், அதன் செயலதிபருமான தோழர்…

இந்துக்களிடத்தில் குரோதத்தை விதைக்காதீர்கள்!! சிவசேனை!! வேண்டுகோள்!!

சமத்துவமான வாழ்வியலைகொண்டு வாழ்ந்துவரும் இந்துகளிடத்தில் குரோதத்தை விதைக்காதீர்கள் என்று சிவசேனை அமைப்பின் இணைத்தலைவர் தமிழ்த்திரு மாதவன் தெரிவித்தார். வவுனியா ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

ஆசிரிய கலாசாலையில் திருவள்ளுவர் குருபூசை!! (படங்கள்)

கோப்பாய் ஆசிரிய கலாசாலையில் மாசி உத்திர நாளையொட்டி திருவள்ளுவர் குருபூசை இன்று வெள்ளிக்கிழமை 18.02.2022 கலாசாலையில் உள்ள திருவள்ளுவர் உருவச்சிலை முன்பாக நடைபெற்றது தமிழ் சிறப்புக் கற்கை ஆசிரிய மாணவர் இரா. நிசாந்தன் தலைமையில் நடைபெற்ற…