;
Athirady Tamil News
Yearly Archives

2022

எங்களுக்கான பாதையை உருவாக்குதல் – ஆய்வு வெளியீடு!! (படங்கள்)

எங்களுக்கான பாதையை உருவாக்குதல், பெண்கள் குடும்பத்த தலைவர்களுக்கான மாறிச் செல்லும் வரைவிலக்கணங்களை உருவாக்குதல் என்னும் தொனிப்பொருளில் விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம் அமைப்பின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற ஆய்வின் வெளியீட்டு நிகழ்வு இன்று…

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க கோரி கையெழுத்திட்ட முன்னாள் ஜனாதிபதி!! (படங்கள்)

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டு இருப்பதுடன் மிகவும் மோசமான சட்ட ஏற்பாடுகளை கொண்ட பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டுமென தமிழ் தேசியக்…

கட்டணத்தை அதிகரிக்காது நியாயமான சேவை – அழகக சங்க சம்மேளனம் !! (வீடியோ)

கொரோனா பெருந்தொற்று நிலைமை காரணமாக பொருட்களின் விலைகள் அதிகரித்தாலும் தாம் கட்டணத்தை அதிகரிக்காது நியாயமான சேவைகளையே மேற்கொண்டு வருவதிக வடக்கு மாகாண அழகக சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்று நாடாத்திய ஊடக…

அமைச்சர் டளஸ் கலந்து கொண்ட கூட்டத்தில் கருப்பு பட்டி அணிந்து ஊடகவியலாளர்கள் அடையாள…

யாழ் மாவட்டத்தில் வெகுசன ஊடக துறை அமைச்சர் டளஸ் அழகப்பெரும கலந்து கொண்ட கூட்டத்தில் கருப்பு பட்டி அணிந்து ஊடகவியலாளர்கள் அடையாள எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் யாழ் மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும்…

வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளர் பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு!! (படங்கள்)

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பரந்தாமன் அவர்களுக்கான இரங்கல் நிகழ்வு இன்றைய தினம் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் இ.பிரதாபன் அவர்களின் தலமையில் நடைபெற்ற இவ் நிகழ்வில் பிரதேச செயலக…

கொழும்பு பிரதி மேஜர் மற்றும் அவரது குழுவினர் யாழ் விஜயம்!! (படங்கள்)

கொழும்பு பிரதி மேஜர் மற்றும் அவரது குழுவினர் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்கள் இன்றும் நாளையும் யாழ்ப்பாணத்திலுள்ள பல்வேறு இடங்களுக்கு செல்ல உள்ளனர். அந்தவகையில் உத்தியோகபூர்வ விஜயத்தினை…

ஊடகங்கள் போரினால் வதைபட்ட மக்களின் வாழ்வியல் பற்றியும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்…

போரியலின் பக்கம் கவனம் செலுத்திய ஊடகங்கள் போரினால் வதைபட்ட மக்களின் வாழ்வியல் பற்றியும் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். அத்தோடு தன்னால் ஆரம்பத்திலிருந்து வலியுறுத்தப்பட்டு வருகின்ற 13 ஆம்…

வீடு உடைத்து பெருமளவு நகைகளை கொள்ளை; மூவர் கைது!!

வீடு உடைத்து பெருமளவு நகைகளை கொள்ளையடித்து கெரோயின் வாங்கிய பிரதான சந்தேகநபர் உட்பட மூவரை நகைகளுடன் கைது செய்தனர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புபிரிவினர் கடந்த மாதம் 28ம் திகதி மாலை 3 மணி தொடக்கம் 4 மணிக்கு இடைப்பட்ட நேரம் யாழ் பிறவுண்…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-2)…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-2) -படங்கள் வீடியோ- மக்கள் எழுச்சியில் “மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்” பிறந்ததினத்தில் தாயகத்தில் எழுச்சிமிகு கொண்டாட்டம்.. (படங்கள்) பகுதி -2…

கனடா பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்ட எலன் மஸ்க் – சர்ச்சையால் டுவிட்டை…

கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்களும், அமெரிக்காவில் இருந்து கனடா வரும் லாரி டிரைவர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என்று கனடா அரசு உத்தரவிட்டது.இதற்கு லாரி டிரைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.…

ரஷ்யா-உக்ரைன் நாடுகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் – ஐ.நா.சபையில் இந்தியா…

ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. இதில் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் நேட்டோ அமைப்பு உள்ளன. இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றத்தை தணிக்க பிரான்ஸ் பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் அதில்…

உக்ரைன் கிழக்கு பகுதியில் 29 முறை குண்டுவீசி தாக்குதல்- பதட்டம் அதிகரிப்பு

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு…

மீண்டும் ரஞ்சன் !!

அரசியல் பழிவாங்களுக்கு உள்ளானவர்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவுக்கு முன்னாள் எம்.பி ரஞ்சன் ராமநாயக்க மீண்டும் அழைக்கப்பட்டார்.. இதேவேளை, நேற்றைய தினமும் (17) கொழும்பில் உள்ள BMICH வளாகத்தில் உள்ள…

நிதியமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ள எரிசக்தி அமைச்சு!!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நாளொன்றுக்கு 551 மில்லியன் ரூபா நட்டத்தில் எரிபொருளை விற்பனை செய்வதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டுள்ள வரிகளை நீக்குமாறு எரிசக்தி அமைச்சு…

அகமதாபாத் தொடர் குண்டு வெடிப்பு வழக்கு: 38 பேருக்கு தூக்கு தண்டனை- சிறப்பு நீதிமன்றம்…

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. பல்வேறு இடங்களில் சுமார் ஒருமணிநேரத்தில் 21 குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டன. அகமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனை, மாநகராட்சி மருத்துவமனை,…

அட்லாண்டிக்கில் பயங்கர தீ விபத்து: கப்பலில் இருந்த சொகுசு கார்கள் எரிந்து நாசம்…!!

வால்க்ஸ்வேகன் குழுமத்தின் ஆயிரக்கணக்கான சொகுசு கார்கள்கை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட ஃபெலிசிட்டி ஏஸ் என்ற மிகப்பெரிய பனாமா சரக்குக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள அசோர்ஸ் தீவுகள் அருகே திடீரென தீப்பிடித்தது. தீ விபத்து குறித்து தகவல்…

இன்று முதல் நாளாந்தம் இரண்டு முறை மின்வெட்டு !!

இன்று முதல் நாளாந்தம் இரண்டு முறை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, பிற்பகல் 2.30 முதல் 6.30 வரையான காலப்பகுதியில் 1 மணி நேரமும் மாலை 6.30 முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் 45…

மேலும் 310 பேர் பூரணமாக குணம்!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 310 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 596,639 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை…

பொலிஸ் அதிகாரி அடித்துக் கொலை !!

விதாரந்தெனிய பிரதேசத்தில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் சிலரால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். இதில் 34 வயதுடைய பொலிஸ் அதிகாரியே உயிரிழந்துள்ளார் என தங்காலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மன்னாரில் புதிதாக 23 தொற்றாளர்கள் !!!

மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேலும் 23 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், கடந்த 17 நாட்களில் 400 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன்…

உத்தரபிரதேச்தில் மசாஜ் சென்டரில் தீ விபத்து: இளம்பெண்-ஊழியர் பலி..!!!

உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மசாஜ் சென்டர் இயங்கி வருகிறது. இந்த மையத்தை சுத்தப்படுத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்தனர். அப்போது திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென மசாஜ் சென்டர் முழுவதும்…

பிரேசில் நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு…!!

பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் கனமழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.…

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுடன் பில்கேட்ஸ் சந்திப்பு….!!

உலகப்புகழ் பெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு நேற்று பயணம் மேற்கொண்டார். இஸ்லாமாபாத்தில் அவர் அந்த நாட்டின் பிரதமர் இம்ரான்கானை சந்தித்துப் பேசினார். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மேற்கொண்ட…

ஹிஜாப் அணிந்த மாணவியை கல்லூரிக்கு அழைத்து சென்ற இந்து மாணவிகள்: ராகுல் பெருமிதம்…!!!

கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வருகிறது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு பள்ளி, கல்லூரிகளில் அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹிஜாப் விவகாரத்தால் மத ரீதியாக மாணவர்கள் மனதில் விஷ விதைகள் தூவப்படுவதாக அரசியல்…

/.கொழும்பின் பல பகுதிகளில் 36 மணிநேர நீர்வெட்டு!!

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (18) காலை 10 மணி முதல் 36 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி இன்று (18) காலை 10 மணி முதல் நாளை (19) இரவு 10 மணி வரை நீர்…

ரஷ்யா உக்ரைன் விவகாரம் – பதற்றத்திற்கு நடுவில் போலந்து சென்றார் அமெரிக்க பாதுகாப்பு…

உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யா தனது படைகளை குவித்து வரும் நிலையில், அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. உக்ரைன் மீது படையெடுக்கும் திட்டம் எதுவுமில்லை என ரஷ்யா தொடர்ந்து கூறி வந்தாலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இதனை நம்ப மறுக்கின்றன.…

பூஜித் ஜயசுந்தரவும் விடுதலை!!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழு இன்று (18) உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க தகவல் கிடைத்தும் நடவடிக்கை எடுக்கத்…

மலையக மக்களின் அரசியல் ஆவணம் கொழும்பில் இறுதி வடிவம் பெறுகிறது!!

தமிழ் முற்போக்கு கூட்டணியின் கோரிக்கையின் பேரில், கண்டி சமூக அபிவிருத்தி மன்றத்தின் சார்பில் அதன் தலைவர் பி. முத்துலிங்கம் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கௌதமன் பாலசந்திரன் ஆகியோரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்திய வம்சாவளி மலையக…

வவுனியா பொலிசாரால் 20 வயது இளைஞன் கைது!!

வவுனியா, சகாயாமாதாபுரம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். வவுனியா, குருமன்காடு நகரசபை விடுதியில் உள்ள வீடு ஒன்றில் அண்மையில் 3 பவுண் நகை திருடப்பட்டிருந்தது. அத்துடன்…

யாழ் . அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரசாங்க வெளியீட்டு பணியகம் திறந்து வைக்கப்பட்டது.!!…

அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரசாங்க வெளியீட்டு பணியகம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் காலை 10 மணியளவில் வெகுசன ஊடக அமைச்சர் டலஸ் அழகப்பெருமவினால் திறந்து வைக்கப்பட்டது. அரசாங்க வெளியீட்டு பணியகத்தின் ஏழாவது மாவட்ட அலுவலகமாக…

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தை நீக்கக் கோரி யாழ்ப்பாணத்தில் சமயத் தலைவர்கள்…

நல்லை திருஞானசம்பந்த ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் யாழ் மறைமாவட்ட ஆயர் பேரருட் கலாநிதி ஜஸ்டின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை தென்னிந்திய திருச்சபையின் யாழ் பேராயர் அதிவசக்கத்தி்ற்குரிய கலாநிதி…

யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் தொடர்பான…

யாழ்.மாநகர சபையின் திண்மக்கழிவகற்றலில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் மற்றும் யாழ்.மாநகர சபையில் புதிதாக நியமனம் பெற்றுள்ள வட்டார அபிவிருத்தி உத்தியோகத்தர்களையும் இணைத்து அதனை மேம்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் கடந்த இரண்டு…

வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளுக்கு பயணம்….!!!

இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு சமீபத்தில் 6 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற குவாட் அமைப்பின் வெளியுறவு மந்திரிகள் ஆலோசனை கூட்டத்தில் வெளியுறவு…

ஈரானில் சோகம் – 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 9 பேர் பலி…!!

ஈரான் நாட்டின் தலைநகர் டெஹ்ரானில் இருந்து தென்மேற்கே ரோபட் கரீம் என்ற இடத்தில் 3 அடுக்குகள் கொண்ட கட்டிடம் ஒன்று இருந்துள்ளது. இந்நிலையில், இந்த கட்டிடம் நேற்று இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 9…