;
Athirady Tamil News
Yearly Archives

2022

பஞ்சாப் தேர்தல் – பிரசார மேடையில் தடுமாறி விழுந்த ராஜ்நாத் சிங்…!!

பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரசாரம் களைகட்டியுள்ளது. இந்நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள பொற்கோவில் சென்று…

போராட்டங்கள் கட்டாயம் முடிவுக்கு வரவேண்டும் – கனடா பிரதமர் வலியுறுத்தல்…!!

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல்…

மந்திரி ஈஸ்வரப்பாவை நீக்க வலியுறுத்தி சட்டசபையில் காங்கிரசார் தொடர் போராட்டம்…!!

கர்நாடகத்தில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்பில் ஆஜராக தடை விதித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது. இந்த தடை உத்தரவை மீறி உடுப்பி, சிவமொக்கா, துமகூரு உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். இதனால் இந்து…

ஒரே அறிகுறிகளைக் காட்டும் கொவிட் மற்றும் டெங்கு !!

நாட்டில் கொவிட்-19 மற்றும் டெங்கு இரண்டு நோய்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளைக் காட்டுவதாகவும், நோயாளர்களின் எண்ணிக்கையும் ஒரே நேரத்தில் அதிகரித்து வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காய்ச்சல், தலைவலி, உடல்வலி ஆகிய இரண்டு…

உங்கள் மனதை மாற்றிக் கொள்வீர்கள் என நம்புகிறேன் – ஜோகோவிச்சுக்கு பூனாவாலா…

செர்பியாவை சேர்ந்த நோவக் ஜோகோவிச் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசி இயக்கத்துடன் தொடர்புடைய நபராக என்னை சேர்க்கக்கூடாது. ஆனால் ஒரு தனி நபரின் தேர்வு செய்யும்…

அமரீந்தர் சிங்கை நீக்கியது ஏன்? – ராகுல் காந்தி விளக்கம்…!!

பஞ்சாப் மாநிலத்தில் வரும் 20-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன. இக்கட்சிகளுடன் ஆம் ஆத்மி முதன்முறையாக போட்டியிடுகிறது. இதனால் வெற்றி பெறும் முனைப்புடன் அனைத்துக்…

‘ஒயின்’ பருகுவது கொரோனாவில் இருந்து காக்கும்: புதிய ஆய்வில் தகவல்…!!

‘தண்ணி அடிப்பவர்களை கொரோனா ஒண்ணும் செய்யாது’ என்று மதுப்பிரியர்கள் சிலர் வேடிக்கையாக சொல்வதுண்டு. அது சரியாக இருக்குமோ என்று எண்ணத் தூண்டும் வகையில், சமீபத்தில் வெளியான ஒரு ஆய்வு முடிவு அமைந்திருக்கிறது. ஊட்டச்சத்தியல் குறித்த பிரபல…

’பெற்றோல் விலை மேலும் அதிகரிக்கும்’ !!

ஐ.ஓ.சி நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் எரிபொருளின் விலையை விட, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை விரைவில் அதிகரிக்கப்படும் என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.…

சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவரை தேடும் புலனாய்வாளர்கள்.!!

சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படவரை தேடி புலனாய்வாளர்களும் தம்மை அடையாளப்படுத்தாத வாள்வெட்டு ரவுடிக்கும்பலும் தேடுதல் வேடடையில். மேட்படி விடயம் தொடர்பாக உறுதிப்படுத்தப்படட தகவலின் படி 2ஆம் குறுக்குத்தெரு சின்னக்கடை…

சில மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யும் !!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை…

மலேரியா தொற்று பரவும் அபாயம்!!

வட மாகாணத்தில் தற்பொழுது மலேரியா நோய் பரவும் அனர்த்த நிலையுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. நான்கு வார காலத்திற்குள் 4 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஒரு நோயாளரை அடையாளம் காண்பதன் மூலம் அது ஆயிரம் நோயாளர்களின் ஆரம்பமாக…

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

இன்று இரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்ற செய்தியில் உண்மையில்லை என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். இன்று இரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படும் என்ற வதந்தி பரவியதைத் தொடர்ந்து இன்று காலை பல எரிபொருள்…

தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர்!!

தனக்கு எதிரான போராட்டத்தை தானே ஒழுங்கமைத்ததாக சொல்லும் ஒரே அமைச்சர் டக்லஸ் தேவானந்தாவே என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவு…

ஞாபக சக்தியை அதிகரிக்கும் உணவுகள்!! (மருத்துவம்)

குழந்தைகள் நன்றாக படிப்பதற்கு அவர்களுக்கு நல்ல மூளை வளர்ச்சியைத் தரும் உணவுகளை தர வேண்டும். உணவானது உடலுக்கு மட்டும் நன்மையைத் தருவதில்லை, மூளைக்கும் நன்மையைத் தருகிறது. ஞாபக மறதிக்கு முக்கிய காரணம் மூளை நரம்புகள் வயது…

இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை பெற்று இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தி!!

இலங்கை கிரிக்கெட் அணி டெஸ்ட் அந்தஸ்தை பெற்று இன்றுடன் 40 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. இலங்கை கிரிக்கெட் அணி தனது ஆரம்ப டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை அதாவது 1982 ஆம் ஆண்டு இன்று போல் ஒரு நாளில் இங்கிலாந்து அணிக்கு எதிராக கொழும்பு பீ…

பூஸ்டர் தடுப்பூசிக்கு மேலதிகமாக நான்காவது டோஸ்!!

விசேட சூழ்நிலை காரணமாக பூஸ்டர் ஊசியை செலுத்தி ஒரு மாதத்திற்குப் பின்னர் மீண்டும் ஒரு டோஸை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (17) நடைபெற்ற…

அரிய வகை ஆந்தைக் குஞ்சுகள் மீட்பு!!

புத்தளம் காட்டுப் பகுதியில் இருந்து அரிய வகை மூன்று வெள்ளை நிற ஆந்தைக் குஞ்சுகள் இன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். தாய் ஆந்தையின் பராமரிப்பில் இருந்த மேற்படி ஆந்தைக் குஞ்சுகள் ஏதாவதொரு…

மயிலிட்டித் துறைமுகத்தின் வரலாற்று பெருமை மீட்டெடுக்கப்படும்!! (படங்கள்)

இலங்கையின் வரலாற்று முக்கியத்துவமிக்கதாகவும் வடபகுதி கடற்றொழிலாளர்களின் பொருளாதாமிக்கதாவும் விளங்கிய மயிலிட்டி துறைமுகத்தை மீண்டும் அதே பெருமையுடன் செயற்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்…

வவுனியா மாவட்ட பொது வைத்திசாலையின் புதிய பணிப்பாளராக ஜே. எம். நிலக்ஸன் நியமனம்!!

வவுனியா பொது வைத்தியசாலையின் புதிய பணிப்பாளராக வைத்தியர் ஜே. எம். நிலக்ஸன் மத்திய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் வைத்தியசாலை பணிப்பாளர் ராகுலன் படிப்புக்காக சென்ற நிலையில் வைத்தியசாலையில் நிலவும் பணிப்பாளர்…

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.!! (படங்கள்,…

துணைவேந்தரின் உறுதிமொழியை அடுத்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுத்திருந்த போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மாணவர்களது போராட்ட இடத்திற்கு சென்று, நாளை காலை 9 தொடக்கம் மாலை 4 மணிவரையான…

ஈழத் தமிழர் தீர்வில் பாராளுமன்றத்தின் வகிபாகம்…!!

ஆறு கட்சிகள் இணைந்து நடத்தும் ஈழத் தமிழர் தேசிய இனப் பிரச்சனைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் கருத்தரங்கில் 16 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு பாராளுமன்ற உறுப்பினர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரை.... அன்புக்குரிய…

பாதிக்கப்பட்ட தரப்பினர் பொறுப்புக்கூறலைக் கோரவில்லை என்று ராஜபக்ஷ அரசாங்கம் கூறிவந்த…

இலங்கையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுமாறு கோரவில்லை என்றும் மாறாக பொருளாதார ரீதியான அபிவிருத்தியே அவர்களது எதிர்பார்ப்பாகக் காணப்படுகின்றது என்றும் முன்னைய ராஜபக்ஷ அரசாங்கம் கூறிவந்தது. அந்தக் கருத்தில் எவ்வித…

போர்க்குற்றவாளிகளுக்கு எதிரான தடைவிதிப்பு பற்றிய தகவல்களை சர்வதேச நாடுகளின் அரசாங்கங்கள்…

இலங்கையில் போர்க்குற்றங்களிலும் மனித உரிமை மீறல்களிலும் ஈடுபட்டவர்களுக்கு எதிராக ஏனைய நாடுகளின் அரசாங்கங்கள் தடைவிதிக்கமுடியும். அதேவேளை குறித்த நபருக்கெதிராகத் திரட்டப்பட்ட ஆதாரங்கள் மற்றும் தடைவிதிப்பிற்கான காரணங்கள் தொடர்பில் சர்வதேச…

‘இலங்கை பொறுப்புக்கூறல் செயற்திட்டம்’ மூலம் கண்டறியப்பட்ட தகவல்கள்…

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 46/1 தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்ட பொறுப்புக்கூறல் பற்றிய ஆணையை நடைமுறைப்படுத்தும் பணிகள் கடந்த 2021 ஆம் ஆண்டு மேமாதத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள…

போரின்போது இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறையான ஆவணப்படுத்தல் அவசியம்…

இலங்கையில் போரின்போதும் அதன் பின்னரான காலப்பகுதியிலும் இடம்பெற்ற பாலியல் துஷ்பிரயோகச் சம்பவங்கள் தொடர்பில் முறையான ஆவணப்படுத்தல் அவசியம் என்றும் இவ்விடயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பேசுவதற்கு உகந்த பாதுகாப்பான சூழலை உருவாக்குவது இன்றியமையாதது…

பரிசுக்கு ஆசைப்பட்டு 2 இலட்சத்து 50ஆயிரத்தை இழந்த இருவர் வட்டுக்கோட்டை பொலிஸில்…

தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்களை நம்பி யாழ்.சித்தங்கேணி மற்றும் சங்கரத்தை துணைவி பகுதிகளை சேர்ந்த இருவர் பணத்தை பறி கொடுத்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, சித்தங்கேணி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு தொலைபேசி…

அருட்தந்தை ஜூட் கிரிஷாந்தவிடம் 3 மணி நேர வாக்குமூலம்!! (வீடியோ)

அருட்தந்தை ஜூட் கிரிஷாந்த இன்று (17) குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வந்து மூன்று மணிநேர வாக்குமூலமொன்றை வழங்கினார். ஏப்ரல் 21 தாக்குல் சம்பவம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொறுப்புக்கூற வேண்டும் என, சுற்றுலாத்துறை…

14 வயது சிறுனைத் தாக்கிய ஆயுதம் தாங்கிய குழுவினர் !!

அலதெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரகம பிரதேசத்திலுள்ள வீடொன்றுக்குள் ஆயுதங்களுடன் வந்த குழுவினர் நடத்திய தாக்குதலில் 14 வயது சிறுவன் ஒருவன் படுகாயமடைந்துள்ளான் அத்துடன் குறித்த வீட்டிலிருந்த மேலும் இருவர் காயமடைந்து கண்டி வைத்தியசாலையில்…

மகனை கடத்திய தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி !!

ஹொரணை - கந்தான பகுதியில், பெண்ணிடம் இருந்து சிறுவனை கடத்திச் சென்ற சிறுவனின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். வெல்லப்பிட்டி பகுதியில் சந்தேக நபருக்கும், பொலிஸாருக்கும் இடையே இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர்…

கச்சத்தீவு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு தடை!!

கச்சத்தீவு பெருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் மயிலிட்டிப் பகுதியில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு…

ஏறாவூரில் மூன்று பெண்கள் கைது!!

மட்டக்களப்பு ஏறாவூரில் பூரணை தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட மற்றும் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்ட 3 பெண்களை நேற்று புதன்கிழமை (16) கைது செய்துள்ளதுடன் 43 மதுபான போத்தல்களை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர். மாவட்ட…

விகாரைகளில் கொள்ளையடித்த கணவன் மனைவி!

புத்தளம் உள்ளிட்ட பகுதிகளில் பௌத்த விகாரைகளை இலக்கு வைத்து கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தனர் என்ற சந்தேகத்தின் பெயரில் அநுராதபுத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் புத்தளத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த திருட்டுச் சம்பவத்தில்…

கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்!!

எதிர்வரும் பாராளுமன்ற அமர்வை பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக சபைத் தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன…