;
Athirady Tamil News
Yearly Archives

2022

குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!

புத்தளம் - ஆனமடுவ, பல்லம குளத்தில் குளிக்கச் சென்று, நீரில் மூழ்கி காணாமல் போன குடும்பஸ்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். ஆனமடுவ, சேருகெலே பகுதியைச் சேர்ந்த 48 வயதான இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார்…

விவசாயத்தை கைவிடும் பரிதாப நிலை !!

மாத்தளை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் விவசாய நடவடிக்கைகளை கைவிடப்போவதாக விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்தனர். வன விலங்குகள் தொடர்ச்சியாக தமது பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்திவருவதன் காரணமாக இவ்வாறு மேலதிக பயிர்ச் செய்கையில்…

மின் கட்டணத்தை செலுத்த 3 மாத கால அவகாசம் !!

மின்சார கட்டணத்தை செலுத்த 3 மாத கால அவகாசத்தை வழங்குவதற்கான கட்டளை இன்று (17) பிறப்பிக்கப்படும் என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதற்கமைய தாமத கொடுப்பனவை 3 மாதங்களுக்குள் செலுத்த தவறும் மின் பாவனையாளர்களுக்கான…

துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு குழந்தை கடத்தல்!!

பாட்டியின் பாதுகாப்பில் இருந்த குழந்தையொன்று கடத்தப்பட்டுள்ளதாக ஹொரணை கந்தானை பிரதேசத்தில் பதிவாகி உள்ளது. குழந்தையின் தந்தையான ஹொரணை நீலகவினால் இந்த கடத்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் கொலை உட்பட பல…

யாழ் பல்கலைகழக நுழைவாயிலை மூடி இன்று காலை மாணவா்கள் முடக்கல் போராட்டம்!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாண பல்கலைகழக நுழைவாயிலை மூடி இன்று காலை மாணவா்கள் முடக்கல் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். கடந்த பல மாதங்களாக செயழிழந்து கிடக்கும் யாழ்.பல்கலைகழக மாணவா் ஒன்றியத்தை அங்கீகாிக்குமாறுகோாியும், இன்று காலை தொடக்கம் பிரதான…

அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் கையெழுத்து போராட்டம்!! (படங்கள், வீடியோ)

பயங்கரவாத தடைச் சட்டத்தை தடை செய்யக்கோரிய கையெழுத்து போராட்டம் இன்றையதினம் யாழ்ப்பாணம் - அச்சுவேலி பிரதான பேருந்து நிலையத்தில் இடம்பெற்றது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் இளைஞர் யுவதிகள் விசாரணை இன்றி கைது செய்யப்பட்டு நீண்டகாலமாக…

வவுனியா மாணவி ஹரிஸ்ணவியின் படுகொலை இடம்பெற்று 6 வருடங்கள் ஆகியும் நீதி கிடைக்கவில்லை :…

வவுனியா பண்டாரிக்குளம் உக்குளாங்குளம் பகுதியில் வீட்டில் தனிமையிலிருந்து 16 வயது பாடசாலை மாணவியான கெங்காதரன் ஹரிஸ்ணவி கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி பாலியல் வல்லுறவிற்குட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.…

வவுனியா வைத்தியசாலையில் சிசு மரணமடைந்தமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கைக்கு…

வவுனியா வைத்தியசாலையில் சிசு ஒன்று மரணமடைந்தமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக சுகாதார அமைச்சு விளக்கம் கோரியுள்ளது. சுகாதார அமைச்சின் மருத்துவ சேவைகள் மேலதிக செயலாளர் வைத்தியர் சுனில் டி அல்விஸ் அவர்களால் வவுனியா…

நெல்லியடியில் பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து போராட்டம்! (படங்கள்)

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நெல்லியடியில் இடம்பெற்றிருந்தது. நெல்லியடி பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று…

யாழ். பல்கலை வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம்!! (படங்கள்)

யாழ்.பல்கலைக்கழக வாயிலை மூடி மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். அதனால் பல்கலைக்கழக உத்தியோகஸ்தர்கள் , மாணவர்கள் எவ் எவரும் பல்கலைக்கழகத்தினுள் செல்ல முடியாத நிலையில் வீதியில் காத்திருக்கின்றனர். பல்கலைக்கழக மாணவர்…

யாழ்.போதனாவில் வெளிநாட்டு பிரஜைகளுக்கான பி.சி.ஆர் பரிசோதனைக்கு 5ஆயிரம் ரூபாய் அறவீடு!!

யாழ்.போதனா வைத்திய சாலையில் வெளிநாட்டு கடவுச்சீட்டு உடையவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்காக 5ஆயிரம் ரூபாய் அறவிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பிரஜைகள் மட்டுமே இலவச சுகாதார சேவைக்கு உரித்தானவர்கள். வெளிநாட்டு பிரஜைகள் தங்கள்…

’எந்த மதமானாலும் புரிதல் வேண்டும்’ !!

மக்கள் எந்த மதத்தை பின்பற்றினாலும், சரி எது பிழை என்பதை தெரிவு செய்யும் அறிவும் புரிதலும் அவர்களுக்கு இருக்க வேண்டும் என, பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். படல்கமயில் 10 வயது சிறுவனின்…

விநியோக குறைவால் எரிபொருள் தட்டுப்பாடு !!

நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளதால், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, கூட்டுத்தாபனத்தில் தேசிய சேவையாளர்…

’அரசியல்வாதிகளுக்கு சாபம் விடுவர்’ !!

நாட்டில் எஞ்சியிருக்கும் ஒரே தேசிய வளம் இலங்கையின் இளைஞர்கள் என்று தெரிவித்த முன்னாள் பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எம்.பி, நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் கடமையை நிறைவேற்றாவிட்டால் இன்றைய தலைமுறை…

ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று?

ஒமிக்ரோன் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் இருப்பதாக சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் பணிப்பாளர் விஷேட வைத்திய நிபுணர் ரஞ்சித் படுவந்துடாவ தெரிவித்துள்ளார். தற்போது நாட்டில்…

வருடத்தின் முதலாவது சட்டத்தை சபாநாயகர் சான்றுரைப்படுத்தினார் !!

மஹாபொல உயர் கல்விப் புலமைப்பரிசில் நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (திருத்தச்) சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன 14 ஆம் திகதி தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். கடந்த 08ஆம் திகதி இந்தச் சட்டமூலம் பாராளுமன்றத்தில்…

இன்று சீரான வானிலை நிலவும்!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.…

தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது!!

கொவிட் தொற்றுநோயின் அழிவுகரமான விளைவுகளிலிருந்து நாடு மீண்டு வரும் நிலையில் தேசத்தை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருப்பதாக தாம் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தாhர். கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த…

குளிரும் அறையும்… உலரும் கண்களும்… !! (மருத்துவம்)

‘கோடை காலத்தில் வெயில் நம்மைத் தாக்கும்போது, அதில் இருந்து தப்பிக்க ஏயார் கண்டிஷனர்களையோ அல்லது கூலர்களையோ பயன்படுத்தி குளிர்ச்சியான அறைக்குள் தஞ்சமடைந்து ஆசுவாச பெருமூச்சு விடுவது என்பது இன்றைய வாழ்கை முறையில் பெரும்பாலானோருக்கு வழக்கமான…

தேர்தலை நடத்தத் தயார்; தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பு !!

எதிர்காலத்தில் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அனைத்து அரசியற் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல் ஆணைக்குழு ​அழைப்பு விடுத்துள்ளது. தேர்தல் சட்ட திருத்தம் தொடர்பில் ஆராய்வதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுக்கு…

இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கும்பல் !!

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கும்பல் ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் விசனம்…

உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் இளைஞன் கைது!!

மட்டக்களப்பு ஆயித்தியமலை பிரதேசத்தில் உள்ளூர் தயாரிப்பு துப்பாக்கியுடன் 24 வயது இளைஞன் ஒருவரை இன்று (16) மாலை கைது செய்துள்ளதாக ஆயித்தியமலை பொலிசார் தெரிவித்தனர். விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவ தினமான இன்று…

காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகளாக காட்ட அரசாங்கம் பகீரத பிரயத்தனம் –…

ஐ.நா மனித உரிமைப்பேரவையின் கூட்டம் நெருங்கி வரும் நிலையில் வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை முன்னாள் போராளிகளாக காட்ட அரசாங்கம் பகீரத பிரயத்தனம் செய்து வருவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின்…

இன்றைய கொவிட் பாதிப்பு முழு விபரம்!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,217 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 631,816 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 25 பேர் கொவிட் தொற்றுக்கு…

கெப் வாகனத்தில் மோதுண்டு தூக்கி வீசப்பட்ட யுவதி!

வேலைக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த 29 வயது யுவதி ஒருவர் துர்திஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். மதுகம பிரதேச செயலகத்தில் பணி புரியும் அவர் நேற்றைய தினம் பணி முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது…

கம்பஹாவில் மாணவிகளின் கழிவறையில் நவீன கமரா !!

கம்பஹா நகரில் உள்ள பிரபல மேலதிக வகுப்பு நிலையத்தின் பெண்களுக்கான கழிவறையில் நவீன தொழில்நுட்ப கமரா பொறுத்தப்பட்டிருந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பொலிஸ் தகவல் தொழில்நுட்பப் பிரிவு இந்த விசாரணைகளை…

தாக்குதல்தாரிகளை கண்டுபிடிக்க சி.சி.டி.விகளை அலசும் பொலிஸார் !!

பிலியந்தலவில் உள்ள ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவின் வீட்டின் மீது, தாக்குதலை மேற்கொண்டவர்கள் பயன்படுத்திய சொகுசு கார், மோட்டார் சைக்கிளின் வாகன இலக்கங்களை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரையில் சுமார் 100 சி.சி.டி.விகளை பொலிஸார்…

ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் கருத்தரங்கு!! (படங்கள், வீடியோ)

ஆறு தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஏற்பாட்டில் "ஈழத்தமிழர் தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் எனும் தொனிப்பொருளிலான கருத்தரங்கு இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில்…

குவைத் அரசாங்கத்தின் உதவியுடன் 07 மாகாணங்களை உள்ளடக்கிய 66 பாலங்களை புனரமைக்க நடவடிக்கை…

குவைத் அரசாங்கத்தின் உதவியுடன் 07 மாகாணங்களை உள்ளடக்கிய 66 பாலங்களை புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் - ஆளும் தரப்பு பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-1)…

புளொட் செயலதிபரின் பிறந்த தினத்தை முன்னிட்டு பல்வேறு வகையான நிகழ்வுகள்.. (பகுதி-1) -படங்கள் வீடியோ- மக்கள் எழுச்சியில் "மக்கள் போராட்டத்தின் மாபெரும் தலைவனின்" பிறந்ததினத்தில் தாயகத்தில் எழுச்சிமிகு கொண்டாட்டம்.. (படங்கள்) பகுதி -1…

மேலும் 393 பேர் பூரணமாக குணம்!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 393 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 596,042 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை…

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துவரும் இரவு நேர வழிப்பறிக் கொள்ளைகள் – பொலிஸார் அசமந்தம்!!

யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாள்களுடன் நடமாடும் கும்பல் ஒன்று வீதிகளில் பயணிப்போரை அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபடும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளனர் என்று பாதிக்கப்பட்டவர்கள்…

அரசாங்கத்திடம் மனோ கணேசன் விடுத்துள்ள கோரிக்கை!!

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்யுமாறு மனோ கணேசன் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இனம், மதம் ஆகியவற்றின் அடிப்படையில் சட்டம் அமுல்படுத்தப்படக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார். கோட்டை…