;
Athirady Tamil News
Yearly Archives

2022

பிசிஆர் பரிசோதனை அவசியம் இல்லை!!

அனைத்து பிரேத பரிசோதனைகளுக்கும் பிசிஆர் பரிசோதனை கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். தேவைப்பட்டால் அது நீதித்துறை மருத்துவ அதிகாரியின் விருப்பத்தின் பேரில் செய்யப்படலாம் என்றும்…

அநுராதபுரம் – ஓமந்தை புகையிரத பாதைக்கு பூட்டு!!

அநுராதபுரம் - ஓமந்தை புகையிரத பாதை மார்ச் 5 ஆம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு மூடப்படும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த புகையிரத பாதையை திருத்தியமைக்க வேண்டும் என்ற அங்கீகாரம் காரணமாகவே இந்த நடவடிக்கை…

அராலியில் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகள் திருட்டு!

யாழ்ப்பாணம் அராலி தெற்கில் வீடொன்றில் புகுந்த திருடர்கள் சுமார் 15 இலட்ச ரூபாய் பெறுமதியான நகைகளை திருடி சென்றுள்ளனர். குறித்த வீட்டில் வசிப்போர் நேற்றைய தினம் தமது உறவினர் வீடொன்றுக்கு சென்று விட்டு வீடு திரும்பிய போது , வீட்டின்…

வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளர் க.பரந்தாமன் கோவிட் -19 தொற்றால் மரணம்!!

வட மத்திய மாகாண கல்வி அமைச்சின் மேலதிக செயலாளரும் வவுனியா வடக்கு முன்னாள் பிரதேச செயலாளருமான க.பரந்தாமன் கோவிட் - 19 தொற்றால் இன்று (16.02.2022) காலை காலமானர். சிகிச்சைக்காக கொழும்பில் உள்ள லங்கா தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை…

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை!! (படங்கள், வீடியோ)

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்னணியின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றிருந்தது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று காலை 9…

வல்லிபுர கோவிலில் 10 இலட்ச ரூபாய் பெறுமதியான சங்கிலிகள் அறுப்பு!!

வரலாற்று சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர்த்திருவிழாவின் போது , ஐந்து பக்தர்களின் தங்க சங்கிலிகள் அறுக்கப்பட்டு களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. வல்லிபுர ஆழ்வாரின் வருடாந்திர…

யானை உயிரிழப்பு – காணி உரிமையாளரான பெண் கைது!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஒதியமலை கிராமத்தில் யானை ஒன்று மின்சாரவேலியில் சிக்கி உயிரிழந்துள்ளது. விவசாய தோட்டம் ஒன்றிற்கு கட்டப்பட்ட மின்சார வேலியில் சிக்கி காட்டு யானை உயிரிழந்துள்ளது இச்சம்பவம்…

மற்றுமோர் இராஜாங்க அமைச்சர் இராஜினாமா? !!

கிராமிய வீதிகள் மற்றும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தனது தனிப்பட்ட ஊழியர்களை அமைச்சு அலுவலகத்தை விட்டு வெளியேறுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாக அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அமைச்சின் செயலாளருடனான…

’மக்களையே பாதுகாக்க வேண்டும்’ !!

தற்போதைய அரசாங்கம் தேசிய பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தவே ஆட்சிக்கு வந்ததாகவும் ஆனால்,அரசாங்கத்திடம் இருந்து மக்களைப் பாதுகாப்பதே இன்று நடந்திருப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.…

அனுபவிக்கும் விளைவுக்கு அரசாங்கமே பொறுப்பு !!

இலங்கை கத்தோலிக்க திருச்சபையானது, வத்திக்கானுடன் இணைந்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குவதற்கான நடவடிக்கையை மூடிய கதவுகளுக்குப் பின்னால் ஏற்பாடு செய்து வருவதாக தெரிவித்த கொழும்பு மறை மாவட்ட பேராயர்…

பிரதான நகரங்களுக்கான வானிலை…!!

தென் மாகாணத்தில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில்…

பெண் ஒருவர் சுட்டுக்கொலை!!

மத்துகம பாலிகா வீதி பகுதியிலுள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இனந்தெரியாத இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம்…

நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் பலி!!

குருநாகல் வில்பாவ குளத்தில் நீராடச் சென்ற இரு பாடசாலை மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் குருநாகல் பகுதியைச் சேர்ந்த 13 மற்றும் 14 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். நேற்று (15) மாலை வில்பாவ குளத்தில்…

பூமியின் மேலிருந்து கீழே ஓட்டையை போட்டு விழுந்தால் என்ன ஆகும் எவ்வளவு நேரம் ஆகும்…

பூமியின் மேலிருந்து கீழே ஓட்டையை போட்டு விழுந்தால் என்ன ஆகும் எவ்வளவு நேரம் ஆகும் தெரியுமா.?

உண்ணாவிரத போராட்டம் நடத்த மீனவர்கள் முடிவு!!

இந்தியாவில் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடல் பகுதியில் இருந்து மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் கடந்த சில நாட்களாகவே தொடர்ச்சியாக தாக்கப்படுவதும், படகுகளுடன் சிறை பிடிக்கப்படும் சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும்…

புதையல் தோண்டிய ஒருவர் கைது – 06 சந்தேக நபர்கள் தப்பியோட்டம்!!

அடம்பன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருவில் வான் பகுதியில் புதையல் தோண்டிய சந்தேகத்தின் பெயரில் ஒருவர் இன்று (15) மாலை கைது செய்யப்பட்டுள்ளார். மன்னார் இராணுவ புலனாய்வுத் துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து இராணுவம் மற்றும்…

யாழ். நல்லூர் பிரதேச சபை சோலை வரி வீதம் குறைக்கப்பட்டுள்ளது!! (வீடியோ)

யாழ்ப்பாணம் - நல்லூர் பிரதேச சபை எல்லைக்குள் வாழும் மக்களுக்கு சேவைகளை வழங்கும் முகமாக சோலை வரி வீதம் குறைக்கப்பட்டுள்ளதாக நல்லூர் பிரதேச சபைத் தவிசாளர் ப.மயூரன் தெரிவித்துள்ளார். அத்தோடு பிரதேச சபையில் முறைப்பாட்டு தொடர்பு சேவை ஒன்று…

கையடக்க தொலைபேசியின் உதவியுடன் உயர்தர பரீட்சை எழுதிய அதிபரின் மகன்!!

மன்னார் - மடு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அடம்பன் மத்திய மகா வித்தியாலய பாடசாலையில் இடம் பெற்று வரும் உயர் தரப் பரீட்சையின் போது அண்மையில் இடம் பெற்ற கணித பாட பரீட்சையின் போது குறித்த பாடசாலை அதிபரின் மகன் குறித்த பாடசாலை பரீட்சை…

யாழில் “எழில் மிகு கிராமம்” வேலைத்திட்டம்!! (வீடியோ)

யாழில் "எழில் மிகு கிராமம்" வேலைத்திட்டம் வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சால் எதிர் வரும் தினங்களில் ஆரம்பமாகும் என வடக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திருமதி நளாயினி இன்பராஜ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் -…

யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா!! (படங்கள்)

யாழ்ப்பாணம் – கன்னாதிட்டி காளி அம்பாள் ஆலய தேர்த் திருவிழா இன்று(15.02.2022) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

சருமம் வறண்டு போதல் பற்றிய கவலை இனி வேண்டாம்!! (மருத்துவம்)

இன்று பலருக்கு ஏற்படும் பிரச்சினைகளில் ஒன்று தான், சருமம் வறண்டு போதலாகும். வறண்ட சருமத்தினால், உடனடியாக சருமப் பொலிவை இழக்க நேரிடுவதுடன், மனவுளைச்சலுக்கும் சிலர் தள்ளப்படுகின்றனர். இத்தகைய பிரச்சினையை போக்குவதெற்கென, பலர் அலங்கார…

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை!!

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்றிருந்தது. குறித்த கையெழுத்து பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையானது கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.…

மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலம் மீட்பு!!

வீடொன்றில் மர்மமான முறையில் தீக்காயங்களுடன் உயிரிழந்த பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். உயிரிழந்தவர் புத்தளம் - அனுராதபுரம் வீதியைச் சேர்ந்த 36 வயதான மரிக்கார்…

மோட்டார் வாகனம் அல்லாதவற்றை பயன்படுத்துவது குறித்து அறிவுறுத்தல்!!

இலங்கையில் போக்குவரத்து கட்டமைப்பில் மோட்டார் வாகனம் அல்லாதவற்றை பயன்படுத்தும் நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் கொண்டு வரப்பட்ட அமைச்சரவை ஆவணத்திற்கு நேற்று (14) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில்…

வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் நாளை முதல் யாழ் போதனாவில் மீள ஆரம்பம்!!

யாழ். போதனா வைத்திய சாலையில் இடைநிறுத்தப்பட்டிருந்த பிசிஆர் பரிசோதனைகள் நாளை புதன்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார் வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர்பரிசோதனைகள் கடந்த வாரம் முதல்…

ஐஸ் போதைப்பொருளை கடத்த முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் கைது!! (படங்கள்)

818 கிராம் ஐஸ் போதைப்பொருளை கடத்த முற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் இருவர் சிறப்பு அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லியடி நகரம் பருத்தித்துறை வீதியில் வைத்து இன்று மாலை இருவரும் கைது செய்யப்பட்டனர். காங்கேசன்துறை…

போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் – ஜனாதிபதி !!

போராட்டக்காரர்கள் மற்றும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர் புகை பிரயோகிக்க வேண்டாம் என பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகரவிற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார். நேற்று (14)…

இன்று முதல் தினமும் மின்வெட்டு !!

இன்று (15) முதல் தினமும் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நீர் தேக்கங்களில் நீர் குறைவடைந்துள்ளமை மற்றும் மின் நிலையங்களை இயக்குவதற்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும்…

மேலும் 304 பேர் பூரண குணம்!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 304 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 595,649 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் இதுவரை…

வடக்கில் ஒருவருக்கு அடித்தது அதிஷ்டம் !!

தேசிய லொத்தர் சபையினால் முன்னெடுக்கப்படும் சீட்டிழுப்பில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் ஒருவருக்கு பத்து இலட்சம் ரூபாய் பணப்பரிசில் விழுந்துள்ளது. அதகோடிபதி என்ற சீட்டிழுப்பு முறையில் கடந்த 05.02.2022 அன்று குலுக்கப்பட்ட சீட்டில்…

வருமானம் கிடைக்கக்கூடிய திட்டங்களை செயற்படுத்த வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தீர்மானம்!!…

வருமானம் கிடைக்கக்கூடிய திட்டங்களை செயற்படுத்தி பிரதேசத்தின் நலன்களை வலுப்படுத்த யாழ்ப்பாணம் - வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வலிகாமம் மேற்கு பிரதேச செயலகம் அருகில் உள்ள பிரதேச சபைக்கு சொந்தமான…

ஷெஹான் மாலக்க கமகேவுக்கு பிணை !!

நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட சிவில் செயற்பாட்டாளர் ஷெஹான் மாலக்க கமகேவுக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெளியிட்டிருந்த கருத்து தொடர்பாக விசாரணை செய்ய நேற்றைய தினம்…

பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவு அழைப்பு !!

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரனை எதிர்வரும் 18 ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கொழும்பில் அமைந்துள்ள பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் பொலிஸார் ஊடாக…

கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் வீதி மறியல் போராட்டம்!! (படங்கள்)

யாழ்ப்பாணம் - சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, கல்லூண்டாய் வெளி குடியிருப்பு மக்கள் இன்று காலை வீதி மறியல் போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர். நீண்ட நாட்களாக தீர்வு வழங்கப்படாத தமது குடிநீர் பிரச்சினைக்கு உடன் தீர்வு…