;
Athirady Tamil News
Yearly Archives

2022

சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் தற்காலிக வாபஸ்!!

18 சுகாதார தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 8 மணி தொடக்கம் 14 நாட்களுக்கு தமது வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிட…

தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கோதுமை மா!!

நிவாரண நடவடிக்கையாக தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 15 கிலோ கிராம் கோதுமை மாவை வழங்கும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. நிதி அமைச்சர் பெசில் ராஜபக்ஷவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கே அமைச்சரவை அனுமதி…

மூன்று தனித்தனி அமைச்சரவை உபக்குழுக்கள் நியமனம்!!

சீனா, ஜப்பான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மூலப் பொருட்கள் மற்றும் கைத் தொழில் பொருட்களை இறக்குமதி செய்தவற்கான மாற்று முறைகளை அடையாளம் காணுவதற்காக மூன்று தனித்தனி அமைச்சரவை உபக்குழுக்கள் நியமிக்க…

வவுனியா மரக்காரம்பளை வீதியில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து: இளைஞன் மரணம்!!…

வவுனியா, மரக்காரம்பளை வீதியில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர். இன்று (15.02) காலை 8.45 மணியளவில்…

அரசாங்க பல்கலைக்கழக ஓய்வூதியர்களுக்கு அரசின் 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவில்லை என…

அரசாங்க பல்கலைக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு அரசின் அதிகரித்த 5000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படவில்லை எனவும், 23 வருடமாக எந்தவித ஓய்வூதிய அதிகரிப்புமின்றி இருப்பதாகவும் பல்கலைக் கழகங்களில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் கவலை…

சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும்!!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை அடுத்த சில நாட்களில் குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தென் மாகாணத்திலும் இரத்தினபுரி மாவட்டத்திலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது…

துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்பு !!

திருகோணமலை தலைமையை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலையூற்று பிரதேசத்தில் துருப்பிடித்த நிலையில் துப்பாக்கி மற்றும் ரவைகள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமையை பொலிஸார் தெரிவிக்கின்றனர். திருகோணமலை பாலையூற்று பூம்புகார் கிழக்கு பிரதேசத்தில் வசிக்கும்…

இன்று முதல் நாளாந்த மின் வெட்டு?

நீர் மின் உற்பத்தி மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இன்று தொடக்கம் நாளாந்த மின் வெட்டு அமுல்படுத்தப்படக்கூடும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதற்கமைய, நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்படும் வழிமுறைகள் இன்று பிற்பகல்…

இளமையான தோற்றத்தை தரக்கூடிய மஞ்சள்!! (மருத்துவம்)

மஞ்சளில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் இருப்பதால், சரும சுருக்கத்தைப் போக்கி இளமையான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுக்கக்கூடியதாகும். முகத்தில் பருக்கள் அதிகம் இருந்தால், மஞ்சள் தூளுடன், சந்தனப் பொடியை சேர்த்து…

மேலும் 1,231 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 1,231 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 629,347 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 36 பேர் கொவிட் தொற்றுக்கு…

நிதி அமைச்சரின் விசேட அறிவிப்பு!!

இரண்டாயிரம் மில்லியன் ரூபாவை விட வரி வருமானத்தை பெற்றுக் கொள்ளக்கூடிய நிறுவனங்கள் மற்றும் நபர்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத மிகை வரிக்கு ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் உள்ளிட்ட 11 நிதியங்கள் உள்ளடங்காது என நிதி…

மலையக மக்களின் வாழ்வியல் மற்றும் துன்பங்களை எடுத்தியம்பும் புகைப்பட கண்காட்சி!! (படங்கள்,…

மலையக மக்களின் வாழ்வியல் மற்றும் துன்பங்களை எடுத்தியம்பும் புகைப்பட கண்காட்சி ஒன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் - றக்கா வீதியில் அமைந்துள்ள திருமறைக் கலாமன்றத்தின் கலைத்தூது மண்டபத்தில் ஆரம்பமானது. மாற்றுக்கொள்கைக்கான மத்திய நிலையம் மற்றும்…

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த கொடுப்பனவு…

சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் சமுர்த்தி பயனாளிகளுக்கு அதிகரித்த கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கு அமைவாக இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்…

: 2022 ம் ஆண்டுக்கன பாதீட்டின் மூலம் சமுர்த்தி பயனாளிகளுக்கான 28 வீத அதிகரிப்பு!!…

2022 ம் ஆண்டுக்கன பாதீட்டின் மூலம் சமுர்த்தி பயனாளிகளுக்கான 28 வீத அதிகரிப்பு கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பிரதேச செயலகத்துக்குட்பட்ட அளவெட்டி வடக்கு கிராம சேவையாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது…

கச்சதீவு செல்லும் பக்தர்கள் மூன்று தடுப்பூசிகளையும் செலுத்தியிருத்தல் அவசியம்!!

எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கச்சதீவு திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை 500 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு செல்வோர் மூன்று தடுப்பூசிகளையும் அவசியம் செலுத்தியிருக்க வேண்டும் என யாழ். அரச அதிபர்…

யாழ். மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் பலி!!

யாழ்ப்பாணம் - மீசாலை வீரசிங்கம் ஆரம்ப வித்தியாலய மாணவன் டெங்கு நோய்த் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் மத்தியை சேர்ந்த 11 வயதுடைய வ.அஜய் என்ற மாணவனே உயிரிழந்துள்ளார். கடந்த வாரம் காய்ச்சல் நோயால் பீடிக்கப்பட்ட நிலையில் யாழ்…

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல்!!…

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அளவெட்டி மேற்கு பகுதியில் இன்று அதிகாலை 12:15 மணியளவில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டில் வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியுள்ளதாக தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில்…

தீவக பகுதிக்கான பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் தொடர்பில் தீர்வு கிடைக்கவில்லை…

யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவக பகுதிக்கான பொதுப் போக்குவரத்தில் ஏற்படும் தடைகள் தொடர்பில் மாவட்ட மட்டத்தில் பல தரப்பட்ட கூட்டங்களை நடாத்தியும் அதற்கு தீர்வு கிடைக்கவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன்…

போலி வைத்தியர் ஒருவர் கொட்டகலையில் கைது!!

வைத்தியராக தன்னை அடையாளப்படுத்தி ஹட்டன் கொட்டகலை கொமர்ஷல் பிரதேசத்தில் இளைஞர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய தலவாக்கலை விசேட அதிரடிப் படையினரால் இன்று…

சட்டவிரோத விருந்துகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

இளைஞர்களை ஏமாற்றி சட்டவிரோத விருந்துகளை நடத்துபவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அனைத்து பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட…

பொரளை கைக்குண்டு சம்பவம் – பிரதான சந்தேக நபர் விளக்கமறியலில்!!

பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் கைக்குண்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரான ஓய்வுபெற்ற வைத்தியரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. குறித்த நபரை இம்மாதம் 28 ஆம் திகதி வரையில்…

சமுர்த்தி மானியத்தொகை வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)

ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் “சுபீட்சத்தின் நோக்கு” எனும் எண்ணக்கருவிற்கு அமைய சமுர்த்தி பயனாளிகளுக்காக அரசினால் அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி மானியத்தொகை,குறைந்த வட்டியிலான கடன் வழங்கும் ஆரம்பநிகழ்வு யாழ்ப்பாண பிரதேச செயலர்…

சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் கையொப்பமிடுவதற்காக மிரட்டப்பட்டார்களா?

13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கோரி இந்தியப் பிரதமருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சம்பந்தன், மாவை சேனாதிராசா ஆகியோர் கையொப்பமிடுவதற்காக மிரட்டப்பட்டார்களா அல்லது யாராவது ஏதும் சொன்னார்களா என்று தெரியவில்லை என்று…

தடுப்பூசி செலுத்திக் கொள்வோரில் பாரிய வீழ்ச்சி!!

நேற்றைய தினத்தில் (13) மாத்திரம் இலங்கையில் கொவிசீல்ட், சைனோபார்ம், ஸ்புட்னிக் V, ஃபைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசிகள் வழங்கப்பட்ட விபரங்கள் பின்வருமாறு, கொவிசீல்ட் முதலாவது டோஸ் - யாருக்கும் ஏற்றப்படவில்லை கொவிசீல்ட் இரண்டாவது டோஸ் -…

உலக அமைதி என்பது வன்முறையற்ற உலகிற்கான அபிப்பிராயம்!!

உலக அமைதி என்பது வன்முறையற்ற உலகிற்கான அபிப்பிராயம் என உலக அமைதி மாநாடு 2022இல் (கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கான மாநாடு) நேற்று (12) உரையாற்றிய பிரதமரின் பாரியார் ஷிரந்தி விக்கிரமசிங்க ராஜபக்ஷ தெரிவித்தார். உலகளாவிய அமைதி சம்மேளனத்தின்…

சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவு!!

தற்சமயம் சந்தையில் சீமெந்திற்கான தட்டுப்பாடு முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. கோதுமை மா போன்ற பொருட்களுக்கான தட்டுப்பாடு விரைவில் நீக்கப்படும் என்று துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்தார்.…

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க எதிர்க்கட்சி தயார்?

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைக்கு தீர்வு காண்பதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க எதிர்க்கட்சி தயாராகவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டில் நிலவும் நெருக்கடி…

ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து கடத்தல்காரர்கள் கைது !!

மன்னார் பகுதியில் 20 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஐந்து கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மன்னாரில் விசேட அதிரடிப்படையினர் குழுவினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த ஐஸ் போதைப்பொருள்…

மின்சார தொழிற்சங்கங்கள் இன்று விசேட கலந்துரையாடல் !!

இலங்கை மின்சார சபையின் தலைமையகத்தில் அனைத்து மின்சார தொழிற்சங்கங்களுடனும் இன்று(14) நண்பகல் 12 மணிக்கு கலந்துரையாடலொன்றை நடத்துவதற்கு இலங்கை மின்சார சபையின் கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

’வேலைநிறுத்தம் செய்வதற்கான நேரம் இதுவல்ல’ !!

மக்கள் துன்பங்களுக்கு முகங்கொடுத்துள்ள சூழலில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கான சிறந்த நேரம் இதுவல்ல என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் லால்காந்த வலியுறுத்துகின்றார். கண்டியில் கருத்து வெளியிட்ட அவர், வேலைக்கு சமூகமளித்து இவ்வாறான…

பாகிஸ்தானில் கல்லால் அடித்து ஒருவர் கொலை – குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க…

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தின் கானேவால் மாவட்டத்தில் உள்ளது ஜங்கிள் டெராவாலா கிராமம். கடந்த சனிக்கிழமையன்று ஒரு நபர் புனித நூல் பக்கங்களை கிழித்து விட்டதாக தகவல் பரவியதை அடுத்து, கும்பல் ஒன்று அந்த நபரை மரத்தில் கட்டி வைத்து கல்லால்…

ஹிஜாப் அணியாத பெண்கள் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்: கர்நாடக காங்கிரஸ் எம்.எல்.ஏ. சர்ச்சை…

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா அரசு கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வந்தனர். அதற்கு அக்கல்லூரி முதல்வர் தடை விதித்தார். இதை எதிர்த்து அந்த மாணவிகள் போராட்டம் நடத்தினர்.பதிலுக்கு இந்து மாணவர்களும் காவி துண்டு…

மருத்துவ ஆராய்ச்சிக்கு விலங்குகளை பயன்படுத்த தடையா ? சுவிட்சர்லாந்தில்…

புதிய நோய்களுக்கு மருந்துகளை கண்டு பிடிக்கும் போது அதை சோதனை செய்வதற்கு எலி, முயல் உள்ளிட்ட சிறிய வகை விலங்குகள் பயன்படுத்தப் படுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் சுவிட்சர்லாந்து மருத்துவ ஆய்வகங்களில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது…