;
Athirady Tamil News
Yearly Archives

2022

பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து இந்தியா- இலங்கை இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை…!!

இந்தியா, இலங்கை இடையிலான ஒன்பதாவது வருடாந்த இராணுவப் பணியாளர்களுக்கான பேச்சு வார்த்தை புனேவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்க இலங்கை ஆயுதப்படை அதிகாரிகள் குழு கடந்த 10ம் தேதி இந்தியா வந்ததாக பாதுகாப்பு அமைச்சகத்தின்…

பயிற்சியின் போது மாயமான ஜப்பான் போர் விமானம் – விமானியின் உடல் கண்டெடுப்பு…!!

ஜப்பான் விமானப்படையை சேர்ந்த F-15 போர் விமானம் கடந்த ஜனவரி 31 அன்று ​​மத்திய இஷிகாவா பகுதியில் உள்ள கோமாட்சு விமானத் தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்டு சென்றது. சிறிது நேரத்தில் ரேடார் கண்காணிப்பில் இருந்து அந்த விமானம் காணாமல்…

கொள்ளையிடும் அரசாங்கம் நீடிக்க வேண்டுமா?

உங்களின் ஊழியர் சேமலாப நிதியையும் ஊழியர் நம்பிக்கை நிதியையும் கொள்ளையடிக்க முயலும் அரசாங்கம் இன்னும் தொடர்ந்து ஆட்சியில் இருக்க வேண்டுமா என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பினார். உடுதும்பர, ஹசலக்கவில் நேற்று (13)…

’79 இலட்சமாக வாக்குகள் அதிகரிக்கும்’ !!

அடுத்த வருடம் பெப்ரவரி மாதத்துக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பெற்ற 6.9 மில்லியன் வாக்குகள், அடுத்த தேர்தலில் 7.9 மில்லியனாக அதிகரிக்கும்…

ஊடகவியலாளர் மீது தாக்குதல் !!

முகக் கவசம் அணிந்து கொண்டு ஆயுதங்களுடன் வந்த இனந்தெரியாத நபர்கள், ஊடகவியலாளர் சமுதித்த சமரவிக்ரமவின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் இன்று (14) காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது. காவலரை துப்பாக்கி முனையில்…

வானிலையில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றங்கள் இதோ…!!

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை…

கனடாவில் வலுக்கும் போராட்டம் – லாரி டிரைவர்களுக்கு ஆதரவாக இணைந்த பொதுமக்கள்…!!

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியது. பொது இடங்களில் நடமாடுவோர், பொது போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு…

உத்தரகாண்ட், கோவாவில் இன்று தேர்தல் – ஒரே கட்டமாக நடை பெறுகிறது…!!!

ஐந்து மாநில சட்ட சபைத் தேர்தலில் இன்று உத்தரகாண்ட், கோவா மாநிங்களில் ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. உத்தரகாண்டில் மொத்தம் உள்ள 70 சட்டசபைத் தொகுதிகளில் 152 சுயேச்சைகள் உட்பட 632 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.…

புத்தாண்டில் 125 ரூபாய்க்கு சம்பா அரிசி !!

எதிர்வரும் புத்தாண்டு காலத்தில் இருந்து ஒரு கிலோ சம்பா அரிசியை நுகர்வோருக்கு 125 ரூபாய்க்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். காலியில் இன்று (13) ஊடகங்களுக்கு கருத்து…

மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது !!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். தலைமன்னார் வடக்கு கடற்பரப்பில், நேற்றிரவு 2…

தங்கத்தின் விலையில் மாற்றம் !!

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை தற்போது 1,858.68 அமெரிக்க டொலராக உள்ளது. கடந்த வாரம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 45 டொலருக்கும் அதிகமான தொகையினால் அதிகரித்துள்ளது.…

விமானிகளும் தொழிற்சங்க நடவடிக்கை !!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுவனத்தின் விமானிகள் மன்றம் ‘நேரத்துக்கு மட்டும் வேலை’ தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு நியாயமான தீர்வை வழங்க ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிர்வாகம் தவறிவிட்டதாகவும் அதனால்…

எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டுபிடிப்பு!!

குருவிட பொரலுவ பிரதேசத்தில் வீடொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இருவருக்கு இடையே ஏற்பட்ட தகராறு நீண்டதில் ஒருவர் மற்றவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளார். பின்னர் உயிரிழந்த நபரின் சடலம் வீட்டினுள்…

வேற்று கிரகங்களில் ஏலியன்கள் இல்லை- விஞ்ஞானிகள் தகவல்…!!

விண்வெளியில் பிற கோள்களில் ஏலியன்கள் எனப்படும் வேற்று கிரகவாசிகள் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் பரவுகிறது. ஏலியன்கள் தொடர்பான ஹாலிவுட் படங்களும் வெளிவந்துள்ளன. இதனால், மக்களின் மனதில் வேற்று கிரகவாசிகள் இருப்பதாகவே கருதப்பட்டு வந்தன.…

சிறப்புற இடம்பெற்ற ஜெயப்பிரசாந்தியின் ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ கட்டுரை நூல்…

படைப்பாக்க முயற்சிகளிலும், ஆய்வு முயற்சிகளிலும் ஊக்கத்துடன் செயற்பட்டு வரும் செல்வி.ஜெயப்பிரசாந்தி ஜெயபாலசேகரம் எழுதிய ‘சமுதாய வெளிப்பாடாக இலக்கியம்’ விமர்சனக் கட்டுரை நூல் இன்று ஞாயிற்றுக்கிழமை(13.02.2022) வடமராட்சி கிழக்கு கலாசார…

14 வயது சிறுமிக்கு வலை விரித்த கேரள மாணவர் – பொறி வைத்து பிடித்த லண்டன்…

இங்கிலாந்து நாட்டில் 14 வயதான சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக போலீசாருக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதில் ஈடுபடுவோர், சிறுமிகளுக்கு சமூக வலை தளங்கள் மூலம் அழைப்பு விடுப்பதை வாடிக்கையாக…

தெல்லிப்பழையில் 32.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவு!!

நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை(11.02.2022) இரவு-08.30 மணி முதல் நேற்றுச் சனிக்கிழமை(12.02.2022) காலை-08.30 மணி வரையான 24 மணித்தியாலங்களில் யாழ்.மாவட்டத்தில் தெல்லிப்பழையில் 32.1 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாகத் திருநெல்வேலி…

திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் கிறிஸ்தவ சொரூபம் திறந்துவைப்பு! – சைவ மகா சபை கடும்…

சைவத்தமிழர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க தலமான திருக்கேதீஸ்வர நுழைவாயிலில் மிகப்பெரும் கிறிஸ்தவ சொரூபம் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளதன் மூலம் மன்னார் கிறிஸ்தவ சமூகம் மீண்டும் சைவ மக்களை புண்படுத்தியுள்ளதாக அகில இலங்கை சைவ மகா சபை…

யாழில் நாளை இரத்ததான முகாம்!!

யாழில் தற்போது நிலவும் இரத்தத் தட்டுப்பாட்டினைக் கருத்திற் கொண்டு விதையனைத்தும் விருட்சமே இளைஞரணி நடாத்தும் 24 ஆவது இரத்ததான முகாம் நாளை திங்கட்கிழமை(14.02.2022) காலை- 8.30 மணி தொடக்கம் பிற்பகல்- 3.30 மணி வரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை…

பாடசாலை மாணவர்களுக்கு சீன மொழி உள்ளிட்ட 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிக்க திட்டம்!!

பாடசாலை மாணவர்களுக்கு 10 வெளிநாட்டு மொழிகளை கற்பிப்பதற்கான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்விச் சேவைகள்…

அதிகரிக்கப்பட்ட சமுர்த்தி கொடுப்பனவு நாளை முதல் வழங்கப்படும்!!

நாடுமுழுவதும் உள்ள சமுர்த்தி பயனாளிகளுக்கான உதவித்தொகை நாளை முதல் 28 சதவீதத்தினால் அதிகரிக்கப்படவுள்ளது. இந்தத் தகவலை பொருளாதார நுண் நிதி, சுயதொழில் மற்றும் வர்த்தக அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார். இதன்படி,…

வடக்குக்கு வருகை தந்த ஹட்டன் நஷனல் வங்கியின் தலைவர் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பு!!…

ஹட்டன் நஷனல் வங்கியினுடைய பணிப்பாளர் சபை தலைவர் திருமதி அருணி குணதிலக தனது வடக்குக்கான பயணத்தின் போது வங்கியின் வாடிக்கையாளர்களான தொழில் முயற்சியாளர்களை சந்தித்ததுடன், வங்கியின் கூட்டு சமூகப் பொறுப்புணர்வு செயற்திட்டங்கள் ஊடான உதவிகளையும்…

தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்தபோது ரெயில் மோதி 2 வாலிபர்கள் பலி…!!

மேற்கு வங்காள மாநிலம் மெகுனிபூர் மாவட்டம் ரங்கேமகி என்ற பகுதியில் கங்கஸ்வதி ஆறு ஓடுகிறது. இதன் அருகே ரெயில்வே தண்டவாளம் உள்ளது. சிறந்த சுற்றுலா தலமாக திகழும் இந்த பகுதிக்கு தினமும் ஏராளமானோர் வருவது வழக்கம். நேற்று சில இளைஞர்கள் இங்கு…

ராஜஸ்தானுக்கு வேலை தேடி சென்ற பெண்ணை ஓட்டலில் அடைத்து பாலியல் தொல்லை…!!

டெல்லியை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் படித்து முடித்துவிட்டு வேலை தேடி வந்தார். அவருக்கு ராஜஸ்தான் மாநிலம் சிரு பகுதியில் ஒரு கம்பெனியில் வேலைக்காக நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. இதற்காக அவர் ரெயில் மூலம் டெல்லியில் இருந்து…

உயிர்கள் வாழ தகுதியான கோள் கண்டுபிடிப்பு…!!!!

உயிர்கள் வாழ கூடிய வேறு கிரகங்கள், கோள்கள் இருக்கின்றனவா என்று விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் உயிர்கள் வாழ தகுதியான ஒரு கோள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். லண்டன்…

மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு: படுகாயமடைந்த ஆட்டோ ஓட்டுனர் பரிதாப பலி…!!

மத்திய மும்பையில் உள்ள தாராவி பகுதியில் நேற்று அடையாளம் தெரியாத நபர்கள் இரண்டு பேர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆட்டோ ஓட்டுனர் அமீர் அனிஸ் கான் (30) குண்டுகள் பாய்ந்து பலத்த காயமடைந்தார். இதையடுத்து, ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆட்டோ…

நியூசிலாந்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா- புதிதாக 810 பேர் பாதிப்பு…!!!

கொரோனா தொற்று பரவல் ஒரு சில நாடுகளில் குறைந்து வந்தாலும். நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் அதிகரித்த வண்ணம் உள்ளது. நியூசிலாந்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை கடந்த 9ம் தேதி 334, 10ம் தேதி 476, 11ம் தேதி 464 என பதிவாகியருந்தது.…

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

எரிபொருளின் விலையை அதிகரிப்பது குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மேலும், எரிபொருள் விலை சூத்திரம் தொடர்பிலான அமைச்சரவை பத்திரம் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில்…

28 வயது யுவதி சுருக்கிட்டுத் தற்கொலை!!

மஹரகம, பமுனுவ மாவத்தையின் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் சுருக்கிட்டுத் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். குறித்த பெண்ணின் மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அம்பகஸ்வெவ, ஹிரியால, தரணகொல்ல…

இலங்கை மின்சார சபையின் அறிவிப்பு!!

தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ள கெரவலபிடிய யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தை இன்று பிற்பகல் அளவில் மீண்டும் தேசிய மின் கட்டமைப்புடன் இணைக்க கூடியதாக இருக்கும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. தொழிநுட்ப கோளாறு காரணமாக செயலிழந்த…

15,800 ஐ கடந்த கொவிட் மரணங்கள்!!

நாட்டில் மேலும் 31 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, நாட்டில் இதுவரை 15,808 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி…

உத்தரபிரதேசம் அருகே கோவில் கூட்டத்தில் சிக்கி பக்தர் பலி…!

உத்தரபிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர் லட்சுமன் (வயது 65). இவர் அங்குள்ள உள்ள பாங்கே பிகாரி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த கூட்டத்தில் லட்சுமன் சிக்கிக் கொண்டார். இதில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.…

பசிபிக் கடலில் அமெரிக்க நீர்மூழ்கி கப்பலை விரட்டிய ரஷ்ய போர் கப்பல்…!!

உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்கா-ரஷ்யா இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில் அமெரிக்க நீர் மூழ்கி கப்பலை ரஷ்ய போர் கப்பல் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதொடர்பாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தரப்பில் கூறியதாவது:-…

ஸ்பெயினில் கொடூரம் – குடும்பத்தினரை சுட்டுக் கொன்ற சிறுவன் கைது..!!

ஸ்பெயின் நாட்டின் துறைமுக நகரமான அலிகாண்டேவில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்சேக் கிராமத்தில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. 15 வயது பள்ளி மாணவன் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றது தொடர்பாக அவனது தாய் சத்தம் போட்டபோது…