;
Athirady Tamil News
Yearly Archives

2022

அரச தாதியர் சங்கத்திற்கு எதிராக தடை உத்தரவு!!

அரச தாதியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்புக்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சட்டமா அதிபர் நீதிமன்றில் விடுத்த கோரிக்கையின் பிரகாரம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

மிகை வரி குறித்து பல முறைப்பாடுகள்!!

ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஓய்வூதிய நிதிக்கு 25 வீத மிகை வரி விதிக்கப்படவுள்ளமை தொடர்பில் பல தரப்பினரிடமிருந்து தொழிலாளர் திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தொழிலாளர் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அதன்படி,…

மேலும் 373 பேர் பூரண குணம்!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 373 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 593,975 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, , நாட்டில்…

கோப் குழுவின் புதிய தலைவர் நியமனம்!!

பாராளுமன்றத்தில் பொது முயற்சியாண்மைக்கான நிலையியல் குழு எனப்படும் கோப் குழுவின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் அரசாங்கத்தின் கீழியங்கும் பிற நிறுவனங்களின்…

லண்டன் “கண்ணன் ஆனந்தி” தம்பதிகளின் திருமண நிறைவு நாள் கொண்டாட்டம்.. (படங்கள்,…

லண்டன் "கண்ணன் ஆனந்தி" தம்பதிகளின் திருமண நிறைவு நாள் கொண்டாட்டம்.. (படங்கள், வீடியோ) ######################################### புங்குடுதீவைப் பூர்வீகமாக் கொண்டவரும், கொழும்பு பிரபல வர்த்தகருமான சொக்கர் என அழைக்கப்படும் சொக்கலிங்கம்…

வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் விபத்து!!

யாழ்ப்பாணம் - காங்கேசந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வறுத்தலைவிளான் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிலும் விபத்துக்குள்ளானதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். இன்று காலை தெல்லிப்பழை சாந்தை வீதி வறுத்தலைவிளான் பகுதியில் மணல்…

ஊர்காவற்றுறை – சுருவில் மாதா கோவிலடி பகுதியில் களவு!!

ஊர்காவற்றுறை – சுருவில் மாதா கோவிலடி பகுதியில் 48 ஆயிரம் ரூபா பெறுமதியான நகை மற்றும் 1500 ரூபா பெறுமதியான கோழி களவாடப்பட்டுள்ளது. இச் சம்பவம் நேற்று புதன்கிழமை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக ஒரு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில்…

ஜப்பான் இளவரசிக்கு கொரோனா ஆஸ்பத்திரியில் அனுமதி…!!!!!

ஜப்பான் நாட்டின் இளவரசி யாகோ. 38 வயதான இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக காய்ச்சல் மற்றும் தொண்டை வலியால் அவதிப்பட்டு வந்த யாகோவுக்கு நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு வைரஸ்…

அண்டை நாட்டில் இருந்து பயங்கரவாத அச்சுறுத்தல் – ஐ.நா.வில் இந்தியா புகார்…!!!

ஐ.நா.பாதுகாப்பு சபை கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி, ஆப்கானிஸ்தானில் மாறிவரும் அரசியல் சூழ்நிலையால் அதன் சுற்றுப்புறத்தில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.…

ஹிஜாப் மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு !!

ஹிஜாப் விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை, அவசர விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தில் சட்டத்தரணி கபில் சிபல் மனுதாக்கல் செய்த நிலையில், அவசர விசாரணைக்கு நீதிமன்றம் மறுப்பு…

பிரதமரின் சவாலை ஏற்றுக்கொண்ட SJB !!

சதித்திட்டம் இன்றி அரசாங்க அதிகாரத்தைப் பெற்று காட்டுமாறு பிரதமர் நேற்று அநுராதபுரத்தில் விடுத்த சவாலை ஏற்றுக்கொள்வதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இன்று(10) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர்…

மூட நம்பிக்கையால் பறிபோன சிறுவனின் உயிர்!!

படல்கமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆதிமுல்ல பிரதேசத்தில் வீடொன்றின் அறையொன்றில் 10 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியமை தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து…

பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து சுகாதார தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து வவுனியாவில்…

சம்பள பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார தொழிற் சங்கங்கள் ஒன்றிணைந்து வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர். நாடாளாவிய ரீதியில் தாதியர்கள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட 16 தொழிற்…

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயர் இராஜினாமா!!

ஹம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயர் மற்றும் உறுப்பினர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யவுள்ளதாக எராஜ் ரவீந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை…

ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் சுதந்திரமாக செயல்படுகின்றன: ஐ.நா.எச்சரிக்கை…!!

சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பால் ஏற்படும் அச்சுறுத்தல் மற்றும் அதை எதிர்கொள்ளும் உறுப்பு நாடுகள் தொடர்பான ஐ.நா. பொதுச் செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சமீபகாலமாக வரலாற்றில் இல்லாத…

விமான பயணத்தின் போது பெண் பாலியல் பலாத்காரம் – லண்டன் போலீசார் விசாரணை…!!

அமெரிக்காவில் இருந்து லண்டன் சென்ற யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த பெண் ஒருவரை, சக பயணி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தாக ஹீத்ரோ விமான நிலைய காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. விமான பயணத்தின்போது பயணிகள் உறங்கி…

பாகிஸ்தானில் கொடூரம் – ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடித்த நபர்…!!

உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்படி பெண்களுக்கு நேரும் கொடுமைகள் உறவுகள் மூலமும் அரங்கேறும் கொடூரமும் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் இப்படி ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. அதன்…

யாழில். நடமாடும் கஞ்சா வியாபாரி கைது!!

யாழ்.நகரில் நடமாடி கஞ்சா பொதிகளை விற்பனை செய்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர், சிறிய சிறிய பொதிகளாக, பொதி செய்து, நபர் ஒருவர் யாழ்.நகரில் நடமாடி விற்பனை செய்து வருவதாக, இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து…

விசாரணையும் தீர்ப்பும் தமிழ், சிங்கள மொழிகளில் வழங்க வேண்டும்!!

சாதாரண மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் தமிழ், சிங்கள மொழிகளில் வழக்கு விசாரணையும் தீர்ப்பும் நடைபெறுமானால் சிறந்ததென்று அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று நீதித்துறையின் திருத்தச்…

தென்கொரியா சென்றார் மைத்திரி !!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தென்கொரியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டு இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டார். தென் கொரியாவில் நடைபெறும் மாநாட்டு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே அவர் சென்றார்.…

ரோஹிதவின் கையை தட்டிவிட்ட மஹிந்த !!

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக்கூட்டம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் தலைமையில் அநுராதபுரத்தில் நேற்று (09) நடைபெற்றது. இவ்விருவரும் ஒரே நேரத்தில் மேடைக்கு ஏறி, மக்களை நோக்க கைகளை உயர்த்தி காண்பித்த…

விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 6 பேர் பலி!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பன்னல - கிரியுல்ல வீதியின் தலமெஹெர பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று…

பரீட்சை நிலையங்களில் மாணவர்கள் சிலருக்கு அநீதி!!

நேற்று (09) இடம்பெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப் பாடம் தொடர்பான வினாத்தாள்கள் கையளிக்கும் வேளையில் இரண்டு பரீட்சை நிலையங்களின் மாணவர்கள் சிலர் அநீதிக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பத்தேகம கிறிஸ்தவ ஆண்கள் கல்லூரியின்…

குற்றவியல் சட்டத்தில் திருத்தம்!!

குற்றச் செயல்கள் தொடர்பான வழக்குகளை விரைவாக தீர்ப்பதற்கு வசதியாக குற்றவியல் சட்டத்தில் முன் விசாரணை முறையை ( Justice Ministry is planning to introduce a pre-trial method which would limit delays in law) அறிமுகப்படுத்துவதற்கு எதிர்பார்ப்பதாக…

நிலையான அரசுக்கும், நிலையற்ற கட்சிக்கும் இடையே போட்டி – கோவா தேர்தல் பிரச்சாரத்தில்…

கோவா சட்ட சபைக்கு வரும் 14ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.இதையொட்டி அங்கு உச்சகட்ட பிரச்சாரத்தில் அரசியல் கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். வடக்கு கோவாவில் உள்ள பிச்சோலிம் தொகுதியில் வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்த மத்திய உள்துறை…

அமெரிக்க பள்ளியில் வெடிகுண்டு மிரட்டல்- துணை அதிபர் கமலா ஹாரீஸ் கணவர் பாதுகாப்பாக…

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸின் கணவர் டௌக்ளஸ் எம்ஹாஃப் வழக்கறிஞராக உள்ளார். இவர், வெள்ளை மாளிகையின் நிகழ்ச்சி நிரல்களை மேம்படுத்துவதற்காக தனியாகவோ அல்லது கமலா ஹாரீஸ் உடனோ அடிக்கடி பயணம் செய்வார். இந்நிலையில், டௌக்ளஸ் எம்ஹாஃப் நேற்று…

புலனாய்வு விசாரணை அமைப்புகளின் பணிகளில் மத்திய அரசு தலையிடவில்லை – பிரதமர் மோடி…

விசாரணை அமைப்புகளை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடி நிராகரித்துள்ளார். ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளதாவது: மத்திய புலனாய்வு…

எளிதாக கருதப்பட்ட ஒமைக்ரான் 5 லட்சம் பேரை பலிவாங்கியுள்ளது: ‘WHO’…

கொரோனா தொற்றின் மாறுபாடாக கருதப்படும் ஒமைக்ரான் கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் தென் ஆப்பரிக்காவில் இருந்து முதல்முறையாக பரவத் தொடங்கியது. இது மற்ற நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது. ஆனால், ஒமைக்ரானால் பெரிதாக பாதிப்பு இல்லை என்றே கருதி…

கொரோனா காலத்தில் கடன் சுமையால் 16 ஆயிரம் பேர் இறப்பு: உள்துறை அமைச்சகம் தகவல்…!!

பாராளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் மீதான விவாதத்தின் போது வேலையில்லா திண்டாட்டம் குறித்து விவாதிக்கப்பட்டது. மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் பதிலளித்தார். அதன் விவரம்…

ஹிஜாப் அணிவதால் மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது: மலாலா…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரி மாணவிகளை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது என்ற விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற்போது, ஹிஜாப் VS காவித்துண்டு என்ற மோதல் போக்கு உருவாகியுள்ளது. மாநில அரசு சீருடை அணிந்து வர வேண்டும் என உத்தரவிட்ட நிலையில்,…

லக்ஷமன் கிரியெல்லவின் கேள்வியால் தடுமாறிய நாமல் !!

நல்லாட்சி அரசாங்கம் கொண்டுவந்த சட்டங்களின்படியே ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து வரி அறிவிடப்படுவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நாமல் ராஜபக்ஷவின் இக்கருத்தால் சபையில் நேற்று (09) நாமலுக்கும் லக்ஷமன் கிரியெல்லவுக்கும் கடும்…

’பிக்பொக்கெட் அடிக்க பார்க்கிறார் பசில்’ !!

ஊழியர் சேமலாப நிதியத்தில் இருந்து 25 சதவீத வரியை அறிவிடுவதற்கு நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது என தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, நாட்டின் அப்பாவி மக்கள் வியர்வை சிந்தி உழைத்த பணத்தை, நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பிக்பொக்கெட்…

பணி பகிஷ்கரிப்பிற்கு மத்தியிலும் தடுப்பூசி ஏற்றும் வேலைத் திட்டம்!!!

சுகாதாரத் தொழிற்சங்கங்கள் சில ஆரம்பித்திருக்கும் பணி பகிஷ்கரிப்பு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத் திட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என சுகாதாரப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. இதேவேளை, நாட்டில் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக சுகாதார…

இன்றைய கடல் நிலை, காற்று மற்றும் மழை நிலைமை!

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மேகமூட்டமான வானம் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ…