;
Athirady Tamil News
Yearly Archives

2022

உத்தர பிரதேசத்தில் இன்று முதல் கட்ட தேர்தல் – 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு…!!

உத்தர பிரதேச சட்டசபைக்கு முதல் கட்டமாக 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவு பெறுகிறது. இந்த தேர்தலில் பா.ஜ.க., சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ்,…

கொலம்பியாவில் கனமழை- மண்சரிவில் சிக்கி 14 பேர் பரிதாப பலி…!!

மேற்கு கொலம்பியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், பெரேரா நகராட்சிக்கு உட்பட்ட ரிசரால்டா என்ற பகுதியில் நேற்று திடீரென மண்சரிவு ஏற்பட்டு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அங்கு பெரும்பாலான வீடுகள் மரத்தால்…

சுமந்திரனுக்கு டக்ளஸ் விடுத்துள்ள சவால் !!

உள்ளூர் மீன இழுவைப் படகுகளில் இருந்து 5 ஆயிரம் ரூபாயை தான் பெறுவதாக பாராளுமன்றத்தில் எம்.ஏ.சுமந்திரன் கூறிய கருத்தை அவர் நிரூபிக்க வேண்டும் என, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தின் நேற்றைய (09) அமர்வில்…

பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை குறைக்கவும் !!

பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்துவதை தொடர்ந்து குறைக்குமாறு இலங்கையை வலியுறுத்தியுள்ள ஐரோப்பிய ஒன்றியம், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை குற்றச் சாட்டுகள் இன்றி பிணையில் விடுவிப்பதற்கான நடைமுறை மற்றும்…

முளைவிட்டிருக்கும் வெந்தயத்தின் பயன்கள்!! (மருத்துவம்)

சாதரண வெந்தயத்தை விட முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறுநாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும்.…

புதையல் தோண்ட முற்பட்ட மந்திரவாதி உட்பட 6 பேர் கைது!!

மன்னார் வங்காலை பஸ்திபுரி பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மந்திரவாதி உள்ளடங்களாக 06 பேர் இன்று (09) மாலை வங்காலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, புதையல் தோண்ட பயன்படுத்தும் ஒரு தொகுதி உபகரணங்களையும்…

தடுப்பூசி அட்டை பாதுகாப்பு பிரிவினரால் பல இடங்களிலும் பரிசோதனை!!

மட்டக்களப்பில் கொவிட்19 தடுப்பூசி அட்டை ,பொலிஸ் மற்றும் இரானுவத்தினரால் பல இடங்களிலும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. நாட்டில் ஒமிக்ரோன் வைரஸ் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மக்கள் கொவிட் 19 சுகாதார நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவது ஒரு…

பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனின் வேண்டுகோள்!

இன்று தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் இக்கட்டான காலகட்டத்தில் இலங்கையரசு தமிழ் மக்களின் இருப்பை இல்லாது செய்வதற்கு முயற்சி எடுப்பதுடன் தங்களுக்கான சர்வதேச ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான பிரச்சாரங்களை மிகவும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. இக்…

வடமராட்சி – துன்னாலை பகுதியில் சிறப்புற இடம் பெற்ற நெல் அறுவடையும் பொங்கல் விழாவும்!…

யாழ்ப்பாணம், வடமராட்சி - துன்னாலை கிழக்கு கமக்கார அமைப்பு கரவெட்டி கமநல சேவை நிலையத்துடன் இணைந்து நடாத்திய நாள் நெல் அறுவடை விழாவும் பொங்கல் விழாவும் இன்று பிற்பகல் 2:30 மணியளவில் துன்னாலை கிழக்கு புளியங்கியான் சிதம்பர விநாயகர் ஆலய…

வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவோர், பொதுமக்கள் பற்றிச் சிந்தியுங்கள்..!

பொதுமக்களைத் தவறாக வழிநடத்தி இந்நாட்டைப் பாதாளத்துக்குள் தள்ளிவிட, கடந்த காலத்தில் ஆட்சியிலிருந்த சில குழுக்கள் மீண்டும் இணைந்துச் செயற்படுகின்றன என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்தார். எவ்வாறான சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும்,…

டெங்கு அபாய வலயத்தினுள் யாழ்ப்பாணம்!!

தீவிரமான டெங்கு காய்ச்சல் அபாயம் உள்ள மாவட்டங்களின் பட்டியலில் யாழ்.மாவட்டமும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. என யாழ்.மாவட்டச் செயலர் க.மகேஸன் கூறியுள்ளார். இது குறித்து ஊடகங்களுக்கு மேலும் அவர் கூறியுள்ளதாவது, யாழ்.மாவட்டத்தைப்…

ரிஷாட் வௌிநாட்டு செல்ல அனுமதி!!

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் இந்த அனுமதியை 3 மாத காலத்திற்கு வழங்கியுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சமகி ஜன பலவேகே பாராளுமன்ற…

2 வருடங்களின் பின் விடுதலை செய்யப்பட்ட ஹிஜாஸ் ஹிஸ்புல்லா!!

மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பிணையில் நேற்று புத்தளம் மேல் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சுமார் 2 வருடங்கள் தடுப்புக்காவலில் இருந்து வந்த நிலையிலேயே அவர் பிணையில்…

நாளாந்த கொரோனா மரண எண்ணிக்கை அதிகரிப்பு!!

கொவிட் தொற்றுக்கான மேலும் 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையின் படி குறித்த மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகி உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில்…

ஐ.தே.க. தேசிய அமைப்பாளர் சாகல !!

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளராக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் நிர்வாகக் குழுவின்…

11 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பூரண குணம்!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 11,538 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 593,602 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, , நாட்டில்…

ஐந்து பிரதேச செயலகங்களை அமைக்குமாறு வலியுறுத்தி போராட்டம்!!

2019 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக ஐந்து பிரதேச செயலகங்களை அமைக்குமாறு வலியுறுத்தி நுவரெலியா மாவட்ட செயலகத்துக்கு முன்பாக இன்று (09) கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.…

தேவாலய ஊழியரை விடுவிக்குமாறு உத்தரவு!!

பொரளை தேவாலயமொன்றில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த தேவாலய ஊழியர் ஒருவரை விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் இன்று (09) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை…

மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் – ஈரானில் வைரலான…

விபச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறி தனது இளம் மனைவியின் துண்டிக்கப்பட்ட தலையுடன் தெருவில் நடந்த நபர் குறித்த வீடியோ ஈரான் நாட்டின் சமூக வலைதளங்களில் பரவியது. இது அந்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வீடியோவை ஆய்வு செய்த…

அடுத்த திரிபு ரொம்ப தீவிரம்: WHO எச்சரிக்கை !!

உலகம் முழுவதும் கொரோனா பரவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி, மக்களின் இயல்பு வாழ்க்கையை குலைத்து வருகிறது. கொரோனா வைரஸுக்கு முடிவே இல்லையா என்ற அளவிற்கு அதன் திரிபு தொடர்ந்து அதிகரித்து கொண்டு வருகிறது. கடைசியாக கொரோனாவின் திரிபு வகையான…

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு மார்ச்சில் வருகிறார் !!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் விரைவில் இலங்கைக்கு உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மார்ச் மாதம் இலங்கையில் நடைபெற உள்ள பல்துறை…

கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் பலி!!

புத்தளம் - பல்லம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடுவா பகுதியில் நேற்று (8) இரவு கட்டுத்துவக்கு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புத்தளம் ஆண்டிகம பெரியமடு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…

சுகாதார அமைச்சில் பதற்றநிலை…!!

டெங்கு கட்டுப்பாட்டு உதவியாளர் சங்கத்தின் ஆர்ப்பாட்டக்காரர்கள் குழுவொன்று சுகாதார அமைச்சின் வளாகத்துக்குள் பிரவேசித்துள்ள நிலையில் அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பள அதிகரிப்பு மற்றும் பணி நிரந்தரம் போன்ற பல…

வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனை யாழ்.போதனாவில் இடைநிறுத்தம்!!

வெளிநாடு செல்வோருக்கான பிசிஆர் பரிசோதனைகள் நாளை முதல் மறு அறிவித்தல் வரை யாழ் போதனா வைத்தியசாலையில் இடைநிறுத்தப்படுவதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் நந்தகுமாரன் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வரும் சுகாதார…

புளொட் தோழர்களின் நிதிப் பங்களிப்பில், மன்னார் வட்டக்கண்டலில் “கற்றல்…

மக்கள் போராட்டத்தின் மகத்தான தளபதி "புளொட்" செயலதிபர் தோழர் உமாமகேஸ்வரன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு, அறநெறி பாடசாலை மாணவரகளுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.. (படங்கள்) ###################################### தமிழீழ விடுதலைப் போராட்டத்தின்…

2 நாட்களாக உணவு, தண்ணீர் இன்றி பாறை இடுக்கில் சிக்கிய தவிக்கும் வாலிபர்: மீட்புப் பணியில்…

பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (வயது28). இவரும் வேறு 3 நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றனர். மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன்…

ஒட்டாவா போராட்டம் எதிரொலி – கனடா வாழ் இந்தியர்களுக்கு தூதரகம் எச்சரிக்கை…!!

கனடா நாடடில் கொரோனா தடுப்பூசி போடுவதை அந்நாட்டு அரசு கட்டாயமாக்கியுள்ளது. அமெரிக்காவில் இருந்து கனடாவிற்குள்நுழையும் சரக்கு லாரி ஓட்டுனர்கள் தடுப்பூசி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் ஒரு வாரம்…

ஹிஜாப் விவகாரம் – கர்நாடகாவில் தேசிய கொடியை இறக்கி விட்டு காவி கொடி ஏற்றியதாக…

கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தால் பதற்றம் நிலவும் நிலையில், கொடி கம்பம் ஒன்றில் இருந்து தேசிய கொடியை இறக்கி விட்டு மாணவர் ஒருவர் காவி கொடியை ஏற்றியதாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இது குறித்து வெளியான வீடியோ ஒன்றில், மாணவர்கள் சிலர் கம்பம்…

புதிய தொற்று மாறுபாடுகளை தடுக்கும் சக்தி கொரோனா தடுப்பூசிகளுக்கு இல்லை- கேம்பிரிட்ஜ்…

உலகம் முழுவதும் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையவில்லை. மாறாக, டெல்டா, ஆல்பா, ஒமைக்ரான் போன்ற உருமாறிய கொரோனா தொற்றுகள் புதிதாக பரவி மக்களை மேலும் அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசிகள் பாதிப்பு எண்ணிக்கையை குறைக்கும் என்று…

உத்தர பிரதேசத்தில் நாளை முதல் கட்ட வாக்குப் பதிவு…!!

நாட்டின் முக்கிய தேர்தலாக கருதப்படும் உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மொத்தம் உள்ள 403 தொகுதிகளுக்கு நாளை தொடங்கி அடுத்த மாதம் 7ம் தேதிவரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆளும்…

தடுப்பூசி கட்டாயத்திற்கு எதிர்ப்பு: கனடா பாணியில் நியூசிலாந்தில் போராட்டத்தை தொடங்கிய…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள், பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தியுள்ளன. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா போன்ற நாடுகளில் பூஸ்டர்…

14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை!!

ஏகல, கட்டுநாயக்க உள்ளிட்ட பல பிரதேசங்களுக்கு இன்று (09) 14 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று மாலை 04.00 மணி முதல் நாளை காலை 06.00 மணி வரை நீர் விநியோகம்…

வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை!!

கம்பஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லக்ஷ்மி வீதிப் பகுதியில் வீடொன்றில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். நேற்று (08) காலை லக்ஷ்மிபர பகுதியில் உள்ள வீடொன்றுக்கு மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்,…