;
Athirady Tamil News
Yearly Archives

2022

அமெரிக்கர்கள் உக்ரைனை விட்டு வெளியேற வேண்டும் – ஜோ பிடன் அழைப்பு…!!

உக்ரைன் மீது ராணுவ தாக்குதல் நடத்த ரஷ்யா திட்டமிட்டு வரும் நிலையில், ஜெர்மன் பிரதமர் ஓலாஃப் ஸ்கோல்ஸ், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பிடனை சந்தித்து ஆலோசனை நடத்தினார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது…

இஸ்ரேலிலும் பெகாசஸ் சர்ச்சை – ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த…

இஸ்ரேலிய நிறுவனம் ஒன்று தயாரித்த பெகாசஸ் உளவு மென்பொருள் மூலம் இந்தியா உள்பட பல நாடுகளின் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் மற்றும் தலைவர்களின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில்,…

மடகாஸ்கர் தீவை புயல் தாக்கியது – 20 பேர் உயிரிழப்பு…!!

இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள மடகாஸ்கர் தீவில் 77 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்கின்றனர். இந்நிலையில் அந்த நாட்டின் கிழக்கில் கடும் புயல் தாக்கியது கனமழை மற்றும் மணிக்கு 165 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன்…

திருப்பதி விவகாரம்: மஹிந்தவிடம் விசாரணை !!

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான, ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனது பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷவுடன், தனிப்பட்ட விமானமொன்றில் கடந்தவருடம் இந்தியா…

அதிவேக வீதியில் கொள்கலன் லொறி, பஸ், கார் மோதி விபத்து !!

கொட்டாவ அதிவேக வீதியின் நுழைவாயில் இருந்து காலி நோக்கிய இரண்டாவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். நேற்று (07) இரவு 7 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இயந்திர கோளாறு காரணமாக கொள்கலன்…

மற்றுமொரு ஆசிரியர் குழுவிற்கு 5 ஆயிரம் கொடுப்பனவு!!

சுற்றுச்சூழல் ஆசிரியர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட விசேட மேலதிக வகுப்பு ஆசிரியர்களுக்கு ரூ.5,000 கொடுப்பனவு வழங்க அமைச்சரவை அங்கீகாரம வழங்கியுள்ளது. ஆசிரியர்கள் மற்றும்…

கொழும்பு சாரதிகளுக்கான முக்கிய அறிவித்தல்!!

சுகாதார ஊழியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு நகர மண்டபம் பகுதியில் அமைந்துள்ள சுகாதார அமைச்சு கட்டிடத்திற்கு முன்பாக அமைந்துள்ள விதீயில் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக குறித்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக…

ஆளுமையுள்ள நல்ல சமுதாயத்தை அறநெறிப் பாடசாலைகள் உருவாக்க வேண்டும்! வேலன் சுவாமிகள்!!

மனிதப் பண்பியல்புகளோடு ஆளுமையுள்ள ஒரு நல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய தூர நோக்கில், அறநெறிப் பாடசாலைகள் அமைந்துள்ளன என்று வேலன் சுவாமிகள் தெரிவித்துள்ளார். செல்லம்மாள் ஞாபகார்த்த அறநெறி பாடசாலை மற்றும் செல்லம்மாள் ஞாபகார்த்த முன்பள்ளி…

போதைப்பொருள் வழக்கு: மலேசிய தமிழருக்கு மரண தண்டனை – சிங்கப்பூர் கோர்ட்டு…

சிங்கப்பூரில் போதை பொருள் வழக்கில் மலேசிய தமிழருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்து. மலேசியாவைச் சேர்ந்தவர் கிஷோர்குமார் ராகவன்(41), தமிழரான இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு இவர் மோட்டார் சைக்கிளில் 900 கிராம்…

லாரிடிரைவர்கள் போராட்டம் நீடிப்பு – கனடாவில் அவசரநிலை பிரகடனம்…!!

கொரோனா தொற்று பரவாமல் தடுக்க கனடாவில் அரசு கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருந்து வருவோருக்கு கூடுதல்…

ஆயிரம் கிலோ ஹெரோயினுடன் பெண் ஒருவர் கைது!!

பெருந்தொகை ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விசேட அதிரடிப்படையின் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம்…

மெசேஞ்சரில் ‘ஸ்கீரின் ஷாட்’ எடுப்பவர்களுக்கான எச்சரிக்கை !!

வாட்ஸ்ஆப்பிற்கு இணையாக ஃபேஸ்புக் மெசேஞ்சரில்புதிய சேவைகள் சமீப காலமாக இணைக்கப்பட்டு வருகின்றன. ஆடியோ, விடியோ தொலைப்பேசி அழைப்பு வசதிகள் மெசேஞ்சரில் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டன. வாட்ஸ்ஆப்பில் உள்ள தானியங்கி தகவல் அழியும் சேவையைப்…

தமிழ் இனப் படுகொலை – குற்றஞ்சாட்டு மறுப்பு!!

மனித குலத்திற்கு எதிரான மிகப்பெரிய குற்றங்களில் ஒன்றை விவரிக்கப் பயன்படுத்தப்படும் இனப்படுகொலை என்ற சொல், ஒரு தேசிய, சாதி, இன அல்லது மதக் குழுவை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ அழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படும் குறிப்பிட்ட செயல்களை…

11 தமிழக மீனவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் கைது!! (படங்கள்)

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 11 பேர் மூன்று படகுகளுடன் நேற்றைய இரவு இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். நேற்று நள்ளிரவு நெடுந்தீவு அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது…

ஆப்கானிஸ்தானில் 50 ஐ.எஸ். பயங்கரவாதிகள் சரண்…!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் வசம் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளது. இதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்டு மாதத்தில் 500 டேயீஸ் பயங்கரவாதிகள் சரண் அடைந்தனர். இந்தநிலையில், அந்நாட்டின் நங்கார்ஹர் கிழக்கு மாகாணத்தில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் 50 பேர் சரண்…

அதிக விலைக்குப் பொருட்களை விற்பவர்களைத் தேடி வலைவீச்சு !!

சீமெந்து உள்ளிட்ட பொருட்களை அதிக விலைக்கு விற்கும் விற்பனையாளர்களைத் தேடி நுகர்வோர் அதிகார சபை சிறப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் சீமெந்து மற்றும் இரசாயன உரங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகக் கிடைத்த…

ஃபேஸ்புக் மெசேஞ்சா் – புதிய சேவை!!

ஃபேஸ்புக் என்ற சமூக ஊடக தளம் 2004 இல் தொடங்கப்பட்டிருந்தாலும், உலகம் முழுவதும் பரவ நான்கு ஆண்டுகளாகியது. அப்போதுதான் ஃபேஸ்புக்கில் தகவல் பரிமாற்றம் (சாட்) சேவையையும் அந்த நிறுவனம் அறிமுகம் செய்தது. ஆனால், ஃபேஸ்புக் உள்ளே சென்றால்தான் இந்த…

4 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை !!

கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும்…

ஆஸ்திரேலியா எல்லைகள் முழுமையாக திறக்கும் தேதியை அறிவித்தார் பிரதமர் ஸ்காட்…

சர்வதேச அளவில் அச்சுறுத்தி வரும் கொரோனா தொற்று காரணமாக பல்வேறு நாடுகளில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இதேபோல், ஆஸ்திரேலியாவிலும் கொரோனா தொற்று அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச்…

எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் திமுக முயற்சிக்கு மெகபூபா முப்தி ஆதரவு…!!!!

தி.மு.க. தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாடு முழுவதும் சமூகநீதிக் கொள்கையை முன்னெடுக்கும் வகையில், அனைத்திந்திய சமூகநீதி கூட்டமைப்பு தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். இக்கூட்டமைப்பில் இணையுமாறு இந்திய தேசிய காங்கிரஸ்,…

இளவரசர் சார்லஸ் மனைவி கமிலாவுக்கு ராணி பட்டம் இங்கிலாந்து ராணி விருப்பம்…!!

இங்கிலாந்து நாட்டில் ராணியாக இருப்பவர், 2-ம் எலிசபெத் மகாராணி (வயது 95). இங்கிலாந்து மன்னராக இருந்த ஆறாம் ஜார்ஜின் மகள் இவர். மன்னர் ஆறாம் ஜார்ஜ், 1952-ம் ஆண்டு பிப்ரவரி 6-ந் தேதி மறைந்த பின்னர், 2-ம் எலிசபெத் ராணி பட்டத்துக்கு வந்தார்.…

முகப்பொலிவை எளிதான வழிகளில் பெறலாம்!! (மருத்துவம்)

பசும்பால், பாசிப்பயறு மாவு, குப்பைமேனி இலைச்சாறு, கஸ்துாரி மஞ்சள் கலந்து முகத்தில் தடவுவதால் முகச்சுருக்கம் சரியாகும். முகம் பொலிவு பெறும். * பாசிப்பயறு மாவு, வெள்ளரிக்காய் சாறு கலந்த மேற்பூச்சாக பயன்படுத்துவதால், வேர்க்குரு கொப்புளங்கள்…

முக்கியமான மூவரும் கலந்துகொள்ளவில்லை!!

பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பில் தீர்மானங்களை மேற்கொள்வதற்காக பாராளுமன்ற அலுவல்கள் குழு இன்று (07) கூடியது. இக்குழு கூட்டத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோர்…

சுங்கம் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்களை உடன் விடுவிக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை…!!

சுங்கத் திணைக்களத்தின் வசமுள்ள அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய கொள்கலன்களை உடனடியாக விடுவிக்கத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, உரிய அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். சந்தையில் உணவுப் பொருட்கள் உள்ளிட்ட…

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக மீண்டும் துசித்த பி. வனிகசிங்க நியமனம்… !!

கிழக்கு மாகாண பிரதம செயலாளராக, துசித்த பி. வனிகசிங்க மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இருந்து அவர் நியமனக் கடிதத்தை பெற்றுக் கொண்டார். இலங்கை நிர்வாகச்…

ஜெய்சங்கருடன் பீரிஸ் கலந்துரையாடல் !!

இந்தியாவுக்கான இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி எல் பீரிஸ், இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ் ஜெய்சங்கரை புதுடெல்லியில் இன்று (07) சந்தித்து இருதரப்பு கலந்துரையாடலில்…

போத்தல் குடிநீரின் விலையும் அதிகரிப்பு !!

போத்தலில் அடைக்கப்பட்ட 500 மில்லி லீற்றர் குடிநீரின் விலையை 15 ரூபாயாலும், ஒரு லீற்றரின் விலையை 20 ரூபாயாலும் அதிகரிக்க போத்தல் குடிநீர் வியாபாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த அதிகரிப்புடன், 500 மில்லி லீற்றர் தண்ணீர் போத்தல்…

வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருட்டு!! (படங்கள்)

வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருட்டு: மோப்ப நாயுடன் பொலிசார் தீவிர விசாரணை வவுனியாவில் பட்டப்பகலில் வீடு புகுந்து நகை மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ள நிலையில் மோப்ப நாயின் துணையுடன் பொலிசார் தீவிர…

பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்ட 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் பிணை!!

குண்டுகளை தம் வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் 2019 ஆண்டு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 பேருக்கு வவுனியா நீதிமன்றம் இன்று (07.02) பிணை வழங்கியுள்ளது. 2019 ஆம் ஆண்டு முதலாம் மாதம் 5 ஆம் திகதி புளியங்குளம்…

விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயம்!!

யாழ்ப்பாணம் - தென்மராட்சி, வரணி பிரதேசத்தில் விஷேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு 7.30 மணியளவில் இடம்பெற்றதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர். சிவில் உடையில் வந்த விசேட…

கொவிட் பரவலில் ஓரளவு வீழ்ச்சி!!

நாட்டில் இன்றைய தினம் 1,298 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 620,732 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொவிட் தொற்றுக்கான மேலும் 26 பேர் சிகிச்சை…

இராகலையில் பதற்றம்; பொலிஸார் குவிப்பு !!

இராகலை மேற்பிரிவு தோட்டத்தில் தாக்குதல் சம்பவம் ஒன்றில் வெட்டு காயங்களுக்கு உள்ளான ஒருவர் சிகிச்சை பலன்னின்றி உயிரிழந்துள்ளார். இதனால் இராகலை மேல்பிரிவு தோட்டத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரு இனங்களை சேர்ந்த…

மேலும் 454 பேர் பூரணமாக குணம்!!

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 454 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 581,659 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, , நாட்டில்…