;
Athirady Tamil News
Yearly Archives

2022

நீர்வேலி சுடர் கல்வி நிலையத்தில் சங்கரபண்டிதர் நூல் அறிமுக நிகழ்வு!! (படங்கள்)

நீர்வேலி பிரதேசத்தில் இருந்து யாழ் நகரப் பாடசாலைகளில் கல்வி கற்கும் 85 மாணவர்களுக்கு நீர்வேலி சுடர் கல்வி நிறுவனம் ஊடாக - இன்று காலை (06.02.2022) சங்கரபண்டிதர் பற்றிய அறிமுகம் மேற்கொள்ளப்பட்டு அவர் பற்றிய நூல் இலவசமாகக் கையளிக்கப்பட்டது.…

மின்சாரத்தை துண்டித்து அதிகாரத்தைப் பெற முயற்சிக்காதீர்கள்!!

கேஸ் பிரச்சினையே பின்னால் யாரோ இருப்பதாக சொன்னேன். அப்போது நிறைய பேர் என்னை விமர்சித்தார்கள். இப்போது கேஸ் வெடிப்பதை பார்த்திருக்கிறீர்களா? முகநூலில் உள்ள அனைத்து ஜே.வி.பிகாரர்களும் என்னைக் குற்றம் சாட்டத் தொடங்கினர். கெட்ட வார்த்தையில்…

நாடளாவிய ரீதியில் தாதியர் வேலை நிறுத்தம்!!

அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் நாளைய தினம் திங்கட்கிழமை வேலை நிறுத்த போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளனர். நாடளாவிய ரீதியில் 15 சுகாதார தொழிற்சங்கங்கள் இணைந்து , பதவி உயர்வு , இடர்கால கொடுப்பனவு , சம்பள முரண்பாடு உள்ளிட்ட…

கரவெட்டியில் வயலில் வேலை செய்துகொண்டு இருந்த இளைஞன் உயிரிழப்பு !!!

யாழ்.கரவெட்டி - பகுதியில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த இளைஞன் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கலட்டி கீரிப்பல்லி பகுதியை சேர்ந்த விக்கினேஸ்வரமூர்த்தி நிதர்சன் (வயது 26) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில்…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுவன் உயிரிழப்பு – ஐந்து நாள் மீட்பு முயற்சி…

மொராக்கோவின் வடக்கு பகுதியில் இகரா என்ற கிராமம் அருகே 100 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டிருந்தது. கடந்த செவ்வாய்கிழமை ராயன் அவ்ரம் என்ற 5 வயது சிறுவன் இதில் விழுந்து சிக்கிக் கொண்டான். உடனடியாக அந்த பகுதிக்கு விரைந்த…

அமெரிக்காவில் மகாத்மா காந்தி சிலை சேதம் – நடவடிக்கை எடுக்க இந்திய தூதரகம்…

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மன்ஹாட்டனுக்கு அருகிலுள்ள யூனியன் சதுக்கத்தில் 8 அடி உயர மகாத்மா காந்தியின் வெண்கல சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை அடையாளம் தெரியாத சிலர் சேதப்படுத்தி உள்ளனர். இந்த செயலுக்கு இந்திய தூரகம் சார்பில்…

வெளிவிவகார அமைச்சர் இன்று இந்தியாவுக்கு விஜயம் !!

வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று (06) பிற்பகல் இந்தியா செல்லவுள்ளார். பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் இலங்கையின் பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு தேவையான…

மீனவர்களின் பிரச்சினையில் மூன்றாம் தரப்பொன்று குளிர்காய்கின்றது !!

தமிழக மீனவர்களுக்கும், வடக்கு மீனவர்களுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினையைப் பயன்படுத்தி மூன்றாம் தரப்பொன்று குளிர்காய முற்படுகின்றது என தெரிவித்துள்ள மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற…

கத்துக்குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் பலி!!

கத்துக்குத்துக்கு இலக்காகி நபர் ஒருவர் தலவாக்கலை பகுதியில் உயிரிழந்துள்ளதாகவும் குத்திய நபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை…

மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு!!

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய், கிதுலுத்துவ பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி காட்டு யானையொன்று இன்று (6) அதிகாலை உயிரிழந்துள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த காட்டு யானையின் வயது 15 முதல் 20 வயதுடையது எனவும், கால்நடை…

புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் பலி!!

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தம்பரவில போலான பகுதியில் புகையிரதத்தில் மோதி நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிலாபத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணம் செய்த புகையிரதத்தில் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார் என பொலிஸார்…

விபத்தில் சிறுவன் மரணம்!!

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, ஓலைத்தொடுவாய் பகுதியில் நேற்று (5) காலை இடம்பெற்ற விபத்தில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மன்னார்…

இரண்டு இந்தியா கருத்து – ராகுல் காந்திக்கு ஜோதிராதித்ய சிந்தியா கண்டனம்…!!

மத்திய அரசு நாட்டை இரண்டாகப் பிரிப்பதாகவும், கோடீஸ்வரர்களுக்காக ஒன்று, கோடிக்கணக்கான சாமானியர்களுக்காக மற்றொன்று என இரண்டு இந்தியா இருப்பதாகவும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார். ராகுல்…

கிரிப்டோ கரன்சியை விளம்பரப்படுத்த 410 பவுண்ட் தங்கக்கட்டியை பூங்காவில் வைத்த நபர்…!!

தங்கம் விற்கிற விலையில் பெரும்பாலான மக்கள் சொந்தமாக சில கிராம்களில் தங்கத்தை வாங்குவதற்கே அரும்பாடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பணக்காரர்களே வாயைப் பிளக்கும் அளவிற்கு அமெரிக்காவில் ஒரு அதிசய சம்பவம் நடந்துள்ளது. ஜெர்மனியைச்…

லாட்டரி சீட்டில் கேரளா பெண்ணுக்கு ரூ.44.75 கோடி பரிசு…!!

கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த லீனா ஜலால், அபுதாபியில் மனித வள வல்லுநராக பணிபுரிந்து வருகிறார். அங்குள்ள பிக் டிக்கெட் லாட்டரி சீட்டை அவர் வாங்கியிருந்தார்.வாராந்திர குலுக்கல் முறையில் பிப்ரவரி 3 ஆம் தேதி அந்த டிக்கெட்டிற்கு பரிசு…

அமெரிக்காவை அச்சுறுத்தும் கொரோனா – பலி எண்ணிக்கை 9 லட்சத்தைக் கடந்தது

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்காவில் பரவிய பிறகு கொரோனா பாதிப்பு வெகுவாக உயரத் தொடங்கியது. ஆயிரக்கணக்கில் இருந்த தினசரி பாதிப்பு…

மணிப்பூரில் கிளர்ச்சிக் குழுக்களை சேர்ந்த ஐந்து பேர் ஆயுதங்களுடன் கைது…!!!!

மணிப்பூரில் சட்டசபைத் தேர்தல் வரும் 27ம் தேதி முதல் மார்ச் 3ம் தேதிவரை இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் அசாம் ரைபிள்ஸ் படையினர் மற்றும் இம்பால் மேற்கு போலீஸ்…

நெதர்லாந்தில் எச்.ஐ.வி. வைரசில் புதிய மாறுபாடு கண்டுபிடிப்பு…!!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது. இந்த வைரஸ் உருமாற்றங்கள் அடைந்து தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவில் உருமாறிய புதிய வகை கொரோனாவான ஒமைக்ரான் வைரஸ்…

வானிலையில் இன்று இரவில் இருந்து சிறிய மாற்றம் ஏற்படும்…!!

தற்போது நிலவும் வரட்சியான வானிலையில் 06ஆம் திகதி இரவிலிருந்து சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என…

மீனவர்கள் கோரிக்கைக்கு மதிப்பளித்து நீதித்துறை சரியானதை செய்ய வேண்டும் –…

நீதித்துறைக்கு மதிப்பளித்த மீனவர்கள் வீதியை மறிக்காது விட்டதைப் போல அவர்களுடைய கோரிக்கைக்கு மதிப்பளித்து நீதித்துறை சரியானதை செய்ய வேண்டும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார் நேற்று…

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான புதிய சீர்திருத்தத்தை நாங்கள் முற்றுமுழுதாக…

பயங்கரவாத தடைச் சட்டம் தொடர்பான புதிய சீர்திருத்தத்தை நாங்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றோம் நாங்கள் மாத்திரமல்ல தென்னிலங்கையில் உள்ள முற்போக்கு சக்திகளும் அதனை எதிர்க்கின்றனர். இந்த பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்று…

சிறு விவசாயிகள் முன்னேற்றத்தில் மத்திய அரசு கவனம் செலுத்துகிறது – பிரதமர் மோடி…

ஐதராபாத்தின் பதன்சேருவில் உள்ள சர்வதேச பயிர்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் 50-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: நமது கவனம் என்பது 80 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள சிறு மற்றும் மிகவும் தேவையான…

எல்லையில் பதற்றம் நீடிப்பு: ரஷ்யா-உக்ரைன் ராணுவம் தீவிர போர் பயிற்சி…!!

ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நீண்ட நாட்களாக எல்லை பிரச்சினை நீடித்து வரும் நிலையில் உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையில் சேர விரும்புகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ரஷியா உக்ரைனை நேட்டோ படையில் சேர்க்கக் கூடாது…

புகைப்பிடிப்பதால் ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்பு !! (மருத்துவம்)

புகைப்பிடிப்பதால், ஆண்களைவிட பெண்களுக்கே அதிக பாதிப்புகள் ஏற்படுவதாக, மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2018ஆம் ஆண்டிலேயே புகைப்பிடிப்பதற்கு குட்பாய் சொல்லிவிட வேண்டுமென்று பல பெண்கள் நினைத்திருக்கக்கூடும். எனினும், அந்தப்…

முடக்கப்படுமா நாடு?

நாட்டை முடக்குவதற்கோ அல்லது பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கோ அரசாங்கம் தயார் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார். நாடு தற்போது காணப்படுகின்ற நிலைமைக்கு மத்தியில், கட்டுப்பாடுகளை விதிப்பதற்கான தேவை கிடையாது என அவர்…

அரசாங்கத்தினால் 90 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்ட நெல்!!

அம்பாறை மாவட்டத்தில் பெரும் போகத்தின் அரச நெல் கொள்வனவு வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கிலோ நாட்டரிசி நெல் 90 ரூபாவிற்கும் ஒரு கிலோ சம்பா நெல்லினை 92 ரூபாவிற்கும் கொள்வனவு செய்வதற்கு இன்று (05) நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. அரசாங்கம்…

அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டுபிடிப்பு!!

வெள்ளவத்தை கடற்கரையில் இருந்த அடையாளம் தெரியாத இரண்டு உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஆண்கள் இருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி…

அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் – கஜேந்திரன்!!

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் ஆரம்பிக்கும் நிலையில் அரசாங்கம் பல ஏமாற்று வேலைகளை செய்வதாகவும், இதனை உணர்ந்து அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்…

ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரி விவகாரம் – சாணக்கியன் கருத்து!!

திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் மீண்டும் எழுந்துள்ள சர்ச்சை குறித்து சுயாதீனமான முறையில் பக்கசார்பின்றி விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்…

கோடரியால் தாக்கப்பட்ட போக்குவரத்து பொலிஸ் அதிகாரி!!

போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இன்று (05) காலை கோடரி தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளார். அதிகாரியின் தலைப்பகுதிக்கு மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கழுத்துப் பகுதிக்கு விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

ஜனாதிபதியின் சுதந்திர தின உரை – சிரிக்கும் மனோ!

" அரசமைப்பின் 13 ஆவது திருத்தச்சட்டத்தை நாம் முழுமையான தீர்வாக ஏற்கவில்லை. அதனை வைத்துக்கொண்டு முன்னோக்கி நகர வேண்டும். மாறாக இருப்பதையும் இழக்கும் விதத்தில் செயற்படக்கூடாது." - என்று தமிழ் முற்போக்கு கூட்டணி, ஜனநாயக மக்கள் முன்னணி…

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் நடத்திய பேச்சுப் போட்டி!!

யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் நடத்திய பேச்சுப் போட்டி இன்று 05.02.2022 சனி காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பௌதிகவியல் துறை மண்டபத்தில் நடைபெற்றது. போட்டியில் வடபுல பாடசாலைகள் சார்ந்த 15 மாணவர்களுக்கு இறுதிப் போட்டி நடைபெற்றது. (முதலில் 54…

மயிலிட்டி வீதியை எம்.ஏ.சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.!! (படங்கள்)

யாழ்ப்பாணம், கட்டுவன் - மயிலிட்டி வீதியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்மிற்கான பாதையில் 400 மீற்றர் பாதையக அபகரித்துள்ள படையினர்…