;
Athirady Tamil News
Yearly Archives

2022

வயிற்றில் வளரும் குழந்தையை Scanning செய்வது சரியா தவறா? (மருத்துவம்)

திருமணம் என்பது ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கைக்கும் முழுமையான அர்த்தத்தை தரும் ஓர் உன்னதமான நிகழ்வாகும். அந்த திருமணத்திற்கு நிறைவான அழகையும் அர்த்தத்தையும் கொடுப்பது குழந்தைப் பேறாகும். ஆமாம் இப்போது பெரும்பாலான இளம் தம்பதிகள் தங்களுக்குப்…

பாலைநிலம் திரைக்கு வந்தது.!! (படங்கள்)

ஈழத்தில் உருவாக்கப்பட்டுள்ள பாலைநிலம் திரைப்படம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் திரையிடப்பட்டது. படம் திரையிடல் ஆரம்ப நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் , மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் ,…

வடக்கு ஆளுநரை கண்டித்து மீண்டும் கடிதம் எழுதிய சீ.வி.கே!!

வடமாகாண ஆளுநரின் நடவடிக்கைகளை கண்டித்து இரண்டாவது தடவையாக வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வடமாகாண சபை…

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிதாக இரு டிப்ளோமா கற்கைநெறிகள் ஆரம்பம்!! (படங்கள்)

வங்கியலும், நிதியும் டிப்ளோமா மற்றும் தொழில்சார் ஆங்கில டிப்ளோமா ஆகிய இரு டிப்ளோமா கற்கைநெறிகள் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாண பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தின் கீழ் நடாத்தப்படவுள்ள இரு…

பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த, ஜனாதிபதி பிரேமதாஸ!! (‘நந்திக் கடலை நோக்கிய…

பிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த, ஜனாதிபதி பிரேமதாஸ!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-12) -வி.சிவலிங்கம்அன்பார்ந்த வாசகர்களே!மாகாணசபைகளின் தோற்றம் என்பது பல்வேறு தியாகங்களின் பின்னணியில் தோற்றம் பெற்றது  என்பதை நாம் தெரிந்து…

வீடு கட்டி தருவதாக திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் ரூ.900 கோடி மோசடி..!!

ஆந்திர மாநிலம் குண்டூர் மங்கள கிரியை சேர்ந்தவர் லட்சமிநாராயணா. இவர் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்தார். இவர் கடந்த 2020-ம் ஆண்டு 23 ஏக்கர் பரப்பளவில் ரூ 38 கோடியில் 10 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட உள்ளதாக…

ராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும்!! (‘நந்திக் கடலை நோக்கிய…

ராணுவச் சுற்றி வளைப்பும், கொள்ளையடிப்பும், யாழ்தேவி தாக்குதலும்!! (‘நந்திக் கடலை நோக்கிய பாதை’… (பகுதி-6) -வி.சிவலிங்கம் November 2903:392017Print This Article👤by admin 0 Comments வாசகர்களே!இலங்கை ராணுவம் தமிழ் மக்களை எவ்வாறு…

அக்னிவீரர் திட்டத்தின்கீழ் முதல் முறையாக கடற்படையில் 341 பெண் மாலுமிகள் இணைப்பு..!!

இந்திய கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படை தலைமை தளபதி ஹரி குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- இந்திய கடற்படை 2047 ஆம் ஆண்டுக்குள் முழுமையாக தன்னிறைவு பெறும் என மத்திய அரசிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியப்…

மாற்றுத் திறனாளிகள் கவுரமாக வாழும் சூழலை உறுதி செய்ய வேண்டும்- குடியரசுத் தலைவர்…

டெல்லியில் நடைபெற்ற விழாவில் 2021 மற்றும் 2022ம் ஆண்டின் சிறந்த மாற்றுத்திறனாளிக்கான தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர் தெரிவித்துள்ளதாவது: இந்தியாவின் மக்கள் தொகையில், 2 சதவீதம் பேர்…

பாலக்காடு அருகே காட்டு யானை மிதித்து பழங்குடியின தொழிலாளி பலி..!!

பாலக்காடு அருகே அட்டப்பாடி சோலையூரை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 45). தொழிலாளி. இவர் இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்தார். அப்போது காட்டு யானை ஒன்று அவரை விரட்டியது. பின்னர் அந்த யானை லட்சுமணனை காலால் மிதித்தது. இதில் படுகாயம் அடைந்த…

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து..!!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மலாட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவி கொளுந்துவிட்டு எரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க…

மாநிலங்களவை புதிய எதிர்க்கட்சி தலைவர் யார்? சோனியா காந்தி தலைமையில் இன்று ஆலோசனை..!!

பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதன்கிழமை தொடங்குகிறது. குஜராத் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு கூட்டத்தொடர் ஒரு மாதம் தாமதமாக தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில், பல மாநில கூட்டுறவுச் சங்கங்களில் பொறுப்புணர்வை அதிகரிக்கவும், தேர்தல்…

மாற்று திறனாளிகள் முன்னேற்றத்துக்கு அரசு பாடுபடுகிறது- பிரதமர் மோடி வாழ்த்து..!!

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3-ந்தேதி சர்வதேச மாற்று திறனாளிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் கூறி இருப்பதாவது:- எனது அரசு அனைவரையும் சமமாக இருப்பதில் கவனம் செலுத்துகிறது. மாற்று…

24 மணி நேரமும் பார்களை திறந்து வையுங்கள்; டயனா!!

இந்த நாட்டில் சுற்றுலாத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு மதுபான பார்கள், ஹோட்டல்கள், கடைகள் என்பவற்றை 24 மணி நேரமும் திறந்து வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். இரவு 10 மணிக்கு மேல் இந்த…

அரசாங்கத்தின் அதிரடி அறிவிப்பு!!

அரச நிறுவனங்களில் ஓய்வுபெற்ற அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை மாற்றுவது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச நிறுவனங்களின் அதிகாரிகளுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களின் உரிமையை…

நாடாளுமன்றில் மக்கள் பிரதிநிதிகள் தற்போது பேசப்படும் விடயங்கள் பெறுமதியற்றவைகள் –…

தற்போது யாழ்ப்பாண வைத்தியசாலைகளில் மருந்துத் தட்டுப்பாடுகள் நிலவி வருகின்றது. அதேவேளை நாடு முழுவதும் பொருளாதாரப் பிரச்சினை இருந்தாலும் யாழ் மக்களின் பிரதான வைத்தியசாலைகளில் குறிப்பிட்ட மருந்துகள் இல்லாத நிலை காணப்படுகின்றது. அதேவேளை…

பஞ்சாப் முன்னாள் முதல்-மந்திரி அமரீந்தர் சிங்குக்கு பா.ஜனதாவில் உயர் பதவி..!!

பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்-மந்திரியாகவும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராகவும் இருந்தவர் அமரீந்தர் சிங். கடந்த ஆண்டு காங்கிரசில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கிய இவர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பா.ஜனதாவில் தன்னை…

நாடாளுமன்ற குளிர்கால கூட்டம்: காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இன்று ஆலோசனை..!!

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் நாடாளுமன்ற குளிர்காலக்கூட்டத் தொடர், 7-ந் தொடங்குகிறது. இந்தக் கூட்டத்தொடர், பழைய நாடாளுமன்ற கட்டிடத்திலேயே நடைபெறும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. காங்கிரஸ் கட்சியின் தலைவராக மல்லிகார்ஜூன கார்கே பதவி ஏற்ற…

சுற்றுலா பயணிகளுக்கு புதிய செயலி!!

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய அலைபேசி செயலி (அப்) அறிமுகப்படுத்தப்படும் என்று சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த அதிகாரிகள்!!

தெமட்டகொட பிரதேசத்தில் உள்ள வீடொன்றிற்கு அத்துமீறி நுழைந்த நிதி நிறுவன பிரதிநிதிகள் குழுவொன்று, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வலுக்கட்டாயமாக எடுத்துச்செல்ல முயற்சித்த சம்பவம் தோல்வியடைந்துள்ளது. தெமட்டகொட பொலிஸ் நிலையப்…

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய விருதுகள் – ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று…

சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினமான டிசம்பர் 3ஆம் தேதி (இன்று) மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளும்…

தன்னைபோல் உடல் அமைப்பு கொண்டவரை காதலனுடன் சேர்ந்து கழுத்தறுத்து கொலை செய்த இளம் பெண்…

உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள சூரஜ்பூரில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஹேமா சவுதிரி (வயது 28). இவர் நொய்டாவில் ஒரு வணிக வளாகத்தில் பணியாற்றி வந்தவர். இதனிடையே, கடந்த நவம்பர் 12-ம் தேதி ஹேமா சவுதிரி பணி முடிந்து வீடு…

பாலியல் தொல்லை கொடுத்தவர்களிடம் இருந்து தன்னை 2 இளைஞர்கள் காப்பாற்றியதாக வெளிநாட்டு பெண்…

தென்கொரியா நாட்டை சேர்ந்த பெண் ஹயோஜியோ இரவு 11.30 மணி அளவில் கார் பகுதியில் வீடியோ எடுத்து அதனை சமூகவலைத்தளத்தில் (லைவ்) நேரலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் பெண் யூ-டியூபருக்கு தொல்லை கொடுக்க தொடங்கினர். அப்பெண்…

சமஸ்டித் தீர்வுக்கான இந்தியாவின் வலியுறுத்தலை வரவேற்கின்றோம் – சபா குகதாஸ்!!

சமஸ்டித் தீர்வுக்கான இந்தியாவின் வலியுறுத்தலை வரவேற்கின்றோம் என ரெலோ இளைஞர் அணி தலைவர் சபா குகதாஸ் தெரிவித்தார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ் விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில்,அண்மையில் இலங்கையின்…

மகாடா சட்ட திருத்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார், ஜனாதிபதி – தேவேந்திர…

மராட்டியத்தில் செஸ் வரி செலுத்திவரும் 56 கட்டிடங்கள் உள்ளன. இவை வாழ்வதற்கு தகுதியற்ற ஆபாயகரமான கட்டிடங்கள் என கண்டறியப்பட்டாலும் அவற்றை மறுசீரமைப்பதில் சட்டசிக்கல்கள் இருந்தன. இதனால் மறுசீரமைப்பு பணி தடை பட்டது. இதை நிவர்த்தி செய்யும்…

திலினி வீட்டின் மின் இணைப்பு துண்டிப்பு!!

பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியின் வீட்டில் நேற்று (02) முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மின்சார சபையை மேற்கோட்காட்டி…

வட மாகாணத்தை இலக்காக கொண்டு சுற்றுலாத்துறையை, கைத்தொழிலை விரிவுபடுத்த விசேட கவனம் –…

கொழும்பில் இருந்து யாழ். பலாலி விமான நிலையத்துக்கான 'லயன் எயார்' விமான சேவை இம்மாதம் 12ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும். வடக்கு மாகாணத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாத்துறை சேவை கைத்தொழிலை விரிவுபடுத்த விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என…

ராகுல் காந்திக்கு கோர்ட்டு அவமதிப்பு நோட்டீஸ்..!!

ராகுல் காந்தி அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியில் தொடங்கினார். அந்த யாத்திரை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம் வழியாக மத்திய பிரதேசத்தை அடைந்துள்ளது. அங்கு…

கோலாா் தங்கவயல் தொகுதியில் குமாரசாமி போட்டி..!!

கோலார் தங்கவயல் ஜனதாதளம்(எஸ்) கட்சி தலைவர் ரமேஷ்பாபு நேற்று தங்கவயலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ஜனதாதளம்(எஸ்) கட்சியின் பஞ்சரத்னா யாத்திைர கோலார் தங்கவயலுக்கு வராதது வருத்தம் அளிக்கிறது. இதனால் வருகிற…

மாலைத்தீவின் உதவியை கோரும் ஜனாதிபதி!!

இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய மாலைத்தீவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். மாலைதீவு உப ஜனாதிபதி பைசல் நசீம் நேற்று (02) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்போது,…

ஐ.எம்.எப் கடனுதவி ஜனவரியில் கிடைக்கும் சாத்தியம்!!

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நாட்டிற்கு பெற்றுக்கொடுக்கப்படவுள்ள உத்தேச கடன் நிவாரணம் எதிர்வரும் ஜனவரி மாதமளவில் சாத்தியப்படும் நிலைமை காணப்படுவதாக இராஜாங்க நிதி அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். ரொய்ட்டர் செய்தி சேவைக்கு…

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய அனுமதி!!

ஏழு புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்தது. ஐக்கிய காங்கிரஸ் கட்சி, இரண்டாம் தலைமுறை, இலங்கை சமூக ஜனநாயகக் கட்சி, தேசப்பற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சி, வெகுஜன இளைஞர்…

பணம் சம்பாதிக்க வாய்ப்புள்ள திட்டங்களில் மட்டுமே காங்கிரஸ் கவனம் செலுத்தும் –…

குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பனஸ்கந்தா மாவட்டம் கங்ரேஜ் கிராமத்துக்கு பிரதமர் மோடி சென்றார். அங்குள்ள அகர்நாத் கோவிலில் வழிபட்டபின், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது அவர்…

டெல்லி மாநகராட்சி தேர்தல் – அரசு பள்ளிகளுக்கு இன்று விடுமுறை..!!

டெல்லி மாநகராட்சியில் மொத்தம் 250 வார்டுகள் உள்ளன. இதில் 42 வார்டுகள் பட்டியலினத்தவர்களுக்கும், 50 சதவீத வார்டுகள் மகளிருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மொத்தம் 1.46 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்கிடையே, டெல்லி…