;
Athirady Tamil News
Yearly Archives

2022

பங்காளி கட்சிகளின் அதிரடி தீர்மானம் !!

நாடு எதிர்நோக்கும் பாரிய நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கான பிரேரணை ஒன்றை சமர்ப்பிக்க அரசாங்கத்தின் பத்து பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையகத்தில் கடந்த 25ஆம் திகதி அரசாங்கப்…

தீர்மானமிக்க நாள் இன்று!

மின்வெட்டை அனுமதிப்பதா இல்லையா என்பது குறித்து இன்று (27) தீர்மானிக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUC) தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் ஆணைக்குழு கூடி நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடியை மீளாய்வு செய்து மின்வெட்டு தேவையா…

நாள் ஒன்றுக்கு 2,000 தொற்றாளர்கள்!

நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையைப் போலவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மேலும் பல வைத்தியசாலைகளில் கொவிட் நோயாளர்களுக்கு…

மகாவலி ஆற்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

கம்பளை இல்வத்துர பிரதேசத்தில் மகாவலி ஆற்றில் இருந்து உயிரிழந்த பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பெண்ணின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் 50 முதல் 55 வயது மதிக்கத்தக்க…

புளோரிடாவில் கடலில் கவிழ்ந்த அகதிகள் படகு: காணாமல் போன 38 பேரை தேடும்…

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள மியாமி பகுதியில், அகதிகளை சட்டவிரோதமாக ஏற்றி வந்த படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. நேற்று அப்பகுதியில் ரோந்து சென்ற அமெரிக்க கடலோர காவல் படையினர், படகு கவிழ்ந்து கிடப்பதைப் பார்த்தனர்.…

பாகிஸ்தானில் பீட்ஸா போல் ஆன்லைன் மூலம் டெலிவரி செய்யப்படும் துப்பாக்கிகள்…!!!!

பாகிஸ்தானில் ஒரு தனிப்பட்ட நபர் சமூக வலைத்தளம், செல்போன் மூலம் டீலரை தொடர்பு கொண்டு எளிதாக துப்பாக்கிகள் வாங்கும் நிலை இருப்பதாக சாமா டி.வி. செய்தி வெளியிட்டுள்ளது. கராச்சியில் துப்பாக்கி வாங்கிய நபர் ஒருவர் இதுகுறித்து சாமா டி.வி.க்கு…

‘செல்போன்’ மூலம் கொரோனா பரிசோதனை: குறைந்த கட்டணம்- 20 நிமிடத்தில் முடிவு…!!!

உலகளவில் கொரோனா பரிசோதனை முறையாக ஆர்.டி.பி.சி.ஆர். முறை உள்ளது. இதில் முடிவு வருவதற்கு பல மணி நேரம் காத்திருக்க வேண்டியதிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவில் வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ‘செல்போன்’ மூலம் கொரோனா பரிசோதனை…

மின்சார உற்பத்திக்கு தண்ணீர் தரமாட்டோம் !!

எதிர்காலத்தில் இயற்கை காரணங்களால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறையும் பட்சத்தில் மின்சார உற்பத்திக்கான நீரை விநியோகிக்காமல் பயிர்ச்செய்கை மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் நீர்ப்பாசன அமைச்சர் சமல் ராஜபக்ஷ…

இலங்கையில் 5 மில்லியன் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி ஏற்றம்!!

நேற்றைய தினத்தில் (26) மாத்திரம் இலங்கையில் பைசர் தடுப்பூசி 30,325 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இதனுடன் இதுவரை இலங்கையில் 5 மில்லியன் பேருக்கு பூஸ்டர் தடுப்பூசியாக பைசர்…

ஒமைக்ரான் வைரஸ் – பிளாஸ்டிக்கில் 8 நாட்களுக்கு உயிர்வாழும்!

கொரோனா வைரசின் புதிய உருமாற்றமான ஒமைக்ரான் வைரஸ் தோலில் 21 மணி நேரமும், பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்களுக்கு மேல் உயிர்வாழும் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஜப்பானில் உள்ள கியோட்டா மாகாண மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில்…

சேதன பசளை உற்பத்திச் செயல்முறை தொடர்பில் மீளாய்வு!!

சேதன பசளை உற்பத்தி மற்றும் விநியோகச் செயற்பாடுகளை ஒருங்கிணைத்தல் மற்றும் அதற்கான பொறிமுறையை சரியாக நடைமுறைப்படுத்துதலுக்கு அவசியமான மாவட்ட மட்டத்திலான தீர்மானங்களை மேற்கொள்வதற்குமான முக்கிய கூட்டமொன்று ராஜகிரியவிலுள்ள பசுமை வியசாய…

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் நிலை…!!

சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை மாவட்டத்திலும் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும்…

உ.பி.யில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த பா.ஜ.க மந்திரியின் மகன்- தேர்தல் ஆணையம்…

உத்தரப்பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில் அம்மாநில பா.ஜ.க. மந்திரியின் மகன் தேர்தலுக்காக வாக்களர்களுக்கு பணம் கொடுக்கும்…

பத்ம விருதை பெற மறுக்கும் மற்றொரு பிரபலம்…!!

நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு 2022- ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெறுபவர்களின் பட்டியலை மத்திய அரசு நேற்று வெளியிட்டது. இதில் மேற்கு வங்காள மாநில பின்னணி பாடகி சந்தியா முகர்ஜியின் பெயர் பத்மஸ்ரீ விருது பட்டியலில் இடம்…

ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள் உதயம்…!!

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவி ஏற்றது முதல் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். ஆந்திராவில் தற்போது சித்தூர், நெல்லூர், கடப்பா, அனந்தபுரம் விசாகப்பட்டினம் உட்பட 13 மாவட்டங்கள் உள்ளன. இந்த 13 மாவட்டங்களும் அதிக பரப்பளவு…

பத்ம பூ‌ஷன் விருது- குலாம்நபி ஆசாத் மீது காங்கிரஸ் தலைவர் அதிருப்தி…!!

2022-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 128 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்ஜி, கூகுல் தலைமை செயல் அதிகாரி சுந்தர்பிச்சை உள்பட 17 பேருக்கு பத்ம…

கேரளாவில் பரிசோதனை செய்யும் 2 பேரில் ஒருவருக்கு கொரோனா- சுகாதார துறை மந்திரி…

கேரளாவில் கொரோனாவின் 3-வது அலையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட பரிசோதனையில் 55 ஆயிரத்து 475 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.…

கேரளாவில் முதல் முறையாக கொச்சி துறைமுகத்தில் இருந்து சரக்கு கப்பல் வெளியேற நள்ளிரவில் தடை…

கேரளாவில் உள்ள கொச்சி துறைமுகத்திற்கு தென்கொரியாவில் இருந்து ஒரு சரக்கு கப்பல் வந்தது. இந்த சரக்கு கப்பல் துறைமுகத்தில் நின்ற போது கேரளாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று குடிநீர் சப்ளை செய்தது. இதற்காக கப்பல் நிறுவனம் ரூ.2 ½ கோடி கட்டணம் செலுத்த…

#மரணஅறிவித்தல்§ திரு பாலசிங்கம் தர்மபாலன்

#மரணஅறிவித்தல்§ திரு பாலசிங்கம் தர்மபாலன் பிறப்பு :07 ஜனவரி1971 புங்குடுதீவு -2 இறப்பு : 23 ஜனவரி 2022 கனடா இலங்கை யாழ் புங்குடுதீவை 2 ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த திரு பாலசிங்கம் தர்மபாலன்…

மட்டக்களப்பு விமான நிலைய விமானப்படை தளத்திற்குள் நுழைந்த நபர்…!!

மட்டக்களப்பு விமான நிலைய விமானப்படை தளத்திற்குள் அனுமதியின்றி விமானப்படையின் சோதனைச்சாவடி ஊடாக உள்நுழைந்த ஆண் ஒருவர் இன்று (26) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். குறித்த விமான நிலையத்தில் பல்வேறு…

நாளாந்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 900 ஐ கடந்தது !!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 927 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 604,581 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 16 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள்…

A/L பரீட்சார்த்திகளுக்கான முக்கிய அறிவிப்பு!!

க.பொ.த உயர்தர 2021 பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு பரீட்சைகள் திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இம்முறை பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் பரீட்சார்த்திகளுக்கு…

மீனவர்கள் பிரச்சனையில் சுயநல அரசியல்வாதிகள் ஆதாயம் தேடுகின்றனர் – டக்ளஸ்…

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்ராலின் புரிந்து கொண்ட யதார்த்தத்தினை விளங்கிக் கொள்ளாத சுயநல அரசியல்வாதிகள் சிலர், அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டியுள்ளார். இலங்கையில்…

குண்டு வைத்த வைத்தியர் நீதிமன்றில் வழங்கிய ரகசிய வாக்குமூலம்!!

பொரளை கத்தோலிக்க தேவஸ்தானம் ஒன்றில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வைத்தியர் 2 மணித்தியால ரகசிய வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.. கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் அவர் இன்று முற்படுத்தப்பட்ட போது…

மற்றுமொரு மின் உற்பத்தி நிலையத்திற்கு பூட்டு!

கெலனிதிஸ்ஸ Sojitz தனியார் மின் உற்பத்தி நிலையம் பராமரிப்பு பணிகள் காரணமாக மூடப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனால் சுமார் 160 மெகாவாட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்புக்கு இழப்பு ஏற்படுவதாக சபை தெரிவித்துள்ளது.…

இரத்மலானை விமான நிலைய பிரவேச வீதியை துரிதமாக அபிவிருத்தி செய்ய ஆலோசனை!!

சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் சுற்றுலாத்துறை ராஜாங்க அமைச்சர் டிவி சானக்க ஆகியோரின் கோரிக்கைக்கு அமைவாக இதுவரை அபிவிருத்தி செய்யப்படாத இரத்மலானை விமான நிலைய பிரவேச வீதியை துரிதமாக அபிவிருத்தி செய்யுமாறு நெடுஞ்சாலைகள்…

என்னை அழிக்க நினைத்தார்கள் – இளைஞர், யுவதிகள் மீட்டெடுத்தனர் !!

இந்த மண்ணை நம்பி பணியாற்றியவன், கிழக்கு மாகாணத்தின் தனித்துவம் பற்றி பேசியவரை வடக்கு தலைவர்கள் அழிக்க நினைக்கின்றார்கள். காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இளைஞர் யுவதிகள் அதிகூடிய வாக்கினையளித்து கௌரவத்துடன் சிறையிலிருந்து மீட்டெடுத்தனர் என…

இத்தாலியில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு கோடியைக் கடந்தது….!!

சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ்கொரோனா வைரஸ், தற்போது உலகின் 220-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பட்டியலில் இத்தாலி 8-வது…

அதிகரிக்கும் கொரோனா – பொது மக்களை அவதானமாக இருக்குமாறு சுகாதார தரப்பு கோரிக்கை!!

கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதனால் பொது மக்களை அவதானமாகவும், சுகாதார நடைமுறைகளை பின்பற்றியும் நடந்துகொள்ளுமாறு மாவட்ட சுகாதார பிரிவினர் பொது மக்களை கேட்டுள்ளனர். நேற்று முன்தினம்…

யாழ். மத்திய கல்லூரியில் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு!! (படங்கள், வீடியோ)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் கல்விப் பொது தாராதர சாதாரண தரத்தில் கல்வி கற்று இறுதியாக நடைபெற்ற பரீட்சையில் அதிதிறமைச் சித்திகளை பெற்ற மாணவர்களின் உயர்தர கல்வியை ஊக்கமிக்கும் வகையில் கல்லூரியின் ஆயிரத்து 987 ஆம் ஆண்டு உயர்தர மாணவர்களது…

சைக்கிளில் வேலைக்கு வர கோரிக்கை!!

காற்று மாசுபாடு மற்றும் மேலும் பல காரணிகள் காரணமாக சைக்கிள் பாவனையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இதன்படி, சைக்கிள் பாவனையை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அமைச்சரவைப்…

ஊரடங்கில் விருந்து நிகழ்ச்சிகள் – லண்டன் போலீசார் விசாரணை தொடக்கம்…!!

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் கொரோனா வைரஸ் முதல் அலை ஏற்பட்டபோது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு மக்கள் கூட்டமாக கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் லண்டன்…

கட்டுவன் – மயிலிட்டி வீதிக்கு அங்கஜன் கள விஜயம்!!

யாழ்ப்பாணம் விமான நிலையத்துக்கு செல்லும் கட்டுவன் - மயிலிட்டி வீதியின், விடுவிக்கப்பட்ட 400 மீற்றர் வீதியை பார்வையிடும் கள விஜயமொன்றை யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான அங்கஜன் இராமநாதன்…

கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்!!

கொழும்பு நகர மண்டபம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஆர்ப்பாட்டம் ஒன்றின் காரணமாக இவ்வாறு போக்குவரத்து நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.