;
Athirady Tamil News
Yearly Archives

2022

மேலும் 241 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 241 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 576,781 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா…

திடீர் சுகவீனத்தால் சிறுமி உயிரிழப்பு!

திடீர் சுகயீனம் காரணமான 4 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். பண்டத்தரிப்பு சாந்தையை சேர்ந்த ரஸ்மிகா (வயது4) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். நேற்றய தினம் காலை சிறுமிக்கு திடீர் சுவாச பிரச்சினை ஏற்பட்டதையடுத்து சங்கானை பிரதேச…

கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம்!!

கற்பிட்டி, கண்டக்குளி கடற்கரைப் பகுதியில் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலமொன்று நேற்று மாலை கரையொதுங்கியுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பகுதியில் சடலமொன்று கிடப்பதாக மீனவர் ஒருவர் கற்பிட்டி பொலிஸாருக்கு தகவல்…

உக்ரைனுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி வழங்கும் ஐரோப்பிய யூனியன்…!

சோவித் ரஷியாவில் இருந்து பல நாடுகள் பிரிந்து தனி நாடானது. அதில் ஒன்று உக்ரைன். ரஷியாவின் எல்லைப் பகுதியில் உக்ரைன் அமைந்துள்ளது. இரு நாடுகளின் எல்லையாக கிரிமியா உள்ளது. இந்த நகரத்தை ரஷியா ஏற்கனவே சண்டையிட்டு கடந்த 2014-ம் ஆண்டு தன்னுடன்…

தைவானுக்கு சீனா தொடர்ந்து அச்சுறுத்தல்…!!

தைவானை சொந்தம் கொண்டாடி வரும் சீனா அந்த நாட்டை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி வருகிறது. மேலும் தென் சீன கடல் பகுதியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சீனா முயற்சித்து வருகிறது. இதற்கு…

ஆப்கானிஸ்தானில் கடும் பஞ்சம்: சிறுநீரகத்தை விற்று உணவு தேடும் மக்கள்…!!

கடந்த 2021-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. அந்நாட்டில் சுமார் 5 லட்சத்திற்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பை இழந்து, வருமானத்தையும் இழந்து தவித்து வருவதாக…

பத்திரிகையாளரை கெட்ட வார்த்தையில் திட்டிய அமெரிக்க அதிபர்- வைரலாகும் வீடியோ…!!

பணவீக்கம் குறித்து கேள்வி எழுப்பிய பத்திரிகையாளரை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கெட்ட வார்த்தையில் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்ந்தெடுத்தபோது அவருக்கு இருந்த ஆதரவு தற்போது தொடர்ந்து…

நோயாளிகளால் நிரம்பி வழிகிறது IDH !!

இலங்கையில் ஒமிக்ரோன் பரவலால், தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் (IDH) நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் ஹசித்த அத்தநாயக்க தெரிவித்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படும்…

எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை ஆரம்பிப்பதில் மேலும் தாமதம்!!

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது மேலும் தாமதமாகும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் ஜனவரி 30 ஆம் திகதி மீண்டும் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் டி.ஆர் வோல்கா…

அரச நிதியை வீணாக்க இடமளிக்க முடியாது!!!

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டு, சேவை இடம்பெறாமலுள்ள யாழ் புதிய பேருந்து நிலையத்தில் எதிர்வரும் பெப்ரவரி 1ம் திகதி தொடக்கம் சேவைகள் இடம்பெற வேண்டும் என யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தினார். அரச நிதியை…

தங்கப்பதக்கம் வென்ற இந்துகாதேவிக்கு தங்கநகை வழங்கிய நியூ லலிதா!! (படங்கள்)

சர்வதேசரீதியில் தங்கப்பதக்கத்தை வென்று வடமாகாணத்துக்கு பெருமை சேர்த்த முல்லைத்தீவு வீராங்கனை இந்துகாதேவிக்கு நியூ லலிதா நகைமாளிகை தங்க நகை வழங்கிகௌரவித்துள்ளது. பாகிஸ்தானில் லாகூரில் அண்மையில் இடம்பெற்ற 25வயதுக்குட்ப்பட்ட…

வவுனியா மாவட்ட செயலகத்தினை முற்றுகையிட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ; பொலிஸார்…

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் வவுனியா மாவட்ட செயலகத்தின் வாயிலினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருவதினால் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது நீதிக்கான அணுகல்…

73ஆவது இந்திய குடியரசு தின நிகழ்வுகள் யாழில்! (படங்கள்)

73 ஆவது இந்திய குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழிலுள்ள இந்திய துணை தூதரக அலுவலகத்தில் இன்றைய தினம் காலை 9 மணிக்கு நிகழ்வுகள் நடைபெற்றன. "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"

வைத்தியர்கள் பயணித்த வாகனம் யாழில் விபத்து!! (படங்கள்)

யாழில். வைத்தியர்கள் பயணம் செய்த சொகுசு வாகனம் ஒன்று வேக கட்டுப்பாட்டை இழந்து வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் வாகனம் கடுமையான சேதங்களுக்கு உள்ளான நிலையில் , அதில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக…

கொரோனாவுக்கு இந்த ஆண்டே முடிவு கட்டலாம்- உலக சுகாதார அமைப்பு தலைவர் உறுதி…!!

2019-ம் ஆண்டு இறுதியில் சீனாவில் கொரோனா வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டது. அதன்பிறகு இந்தியா உள்பட உலக நாடுகள் முழுவதும் பரவியது. 2 ஆண்டுகளுக்கு மேலாக கொரோனாவின் ஆதிக்கம் நீடித்து வருகிறது. டெல்டா, ஆல்பா, பீட்டா, காமா என்று உருமாறிய…

சீன தலைநகர் பீஜிங்கில் அதிகரிக்கும் கொரோனா தொற்று…!!

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அடுத்த மாதம் (பிப்ரவரி மாதம்) குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், அங்கு கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. பீஜிங்கில் உள்ள பெங்டாய் மாவட்டத்தில் 25 பேர் மற்றும் பிற இடங்களில் 14…

நாவாந்துறையில் ஆயுள்வேத வைத்திய சாலையை திறந்து வைத்த முதல்வர்! (படங்கள்)

யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் உள்ள ஆயுள்வேத வைத்திய சாலையை யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் இன்றைய தினம் புதன்கிழமை திறந்து வைத்தார். யாழ்.மாநகர சபை உறுப்பினர் நீ.பிலிப்பின் வட்டார நிதி ஒதுக்கீட்டில் , குறித்த ஆயுள்வேத…

விபத்துக்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் பலி!!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் உட்பட நால்வர் உயிரிழந்துள்ளனர். தலங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொஸ்வத்தை டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அருகில் இடம்பெற்ற…

உள்நாட்டு இறைவரி திணைக்கள அதிகாரிகள் வேலை நிறுத்தத்தில்!!

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் இன்று (26) முதல் சேவையில் இருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். உத்தேச சிறப்பு சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவுக்கு எதிராக இவ்வாறு சேவையில் இருந்து விலகி உள்ளதாக…

வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையே சந்திப்பு!!

இலங்கைக்கான வெளிநாட்டு தூதரகங்களின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (25) பிற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இராஜதந்திர உறவுகள் தொடர்பில் பிரதமருக்கும் தூதரக பிரதிநிதிகளுக்கும் இடையே சுமூகமான கலந்துரையாடல்…

பி.ப.4 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை !!

நாட்டில் தற்போது நிலவும் உலர்ந்த வானிலையில் சிறிய மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில்…

மானிப்பாயில் கோடாரிகள் வாள் என்பன மீட்பு!

யாழ்.மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெலக்காய் பிள்ளையார் கோவிலுக்கு பின்புறமாகவுள்ள காணி ஒன்றிலிருந்து வாள்கள், மற்றும் கோடரிகளை பொலிஸார் மீட்டிருக்கின்றனர். குறித்த காணியில் மிக இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று…

தென் சீனக் கடல் பகுதியில் அமெரிக்க போர் விமானம் விபத்துக்குள்ளானதில் 7 பேர் காயம்…!!

பசிபிக் கடல் பகுதியில் சீன ஆக்ரமிப்பை தடுக்கும் நடவடிக்கையில் அமெரிக்க கடற்படை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் தென் சீனக் கடல் பகுதியில் யு.எஸ்.எஸ். கார்ல் வின்சன் என்ற விமானம் தாங்கி போர் கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. கப்பல்…

ஸ்டார்ட் அப் சூழலை பயன்படுத்தி இளம் சுயதொழில் முனைவோர் முத்திரை பதித்துள்ளனர் –…

இந்தியாவின் 73-வது குடியரசுதின விழாவை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: நமது ஜனநாயகத்தின் பன்முகத்தன்மை, துடிப்பு ஆகியவை உலக அளவில் பாராட்டைப்…

தடுப்பூசி போட்ட விமான பயணிகளுக்கு உடனடி கொரோனா பரிசோதனை ரத்து – பிரிட்டன்…

பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 15,953,685 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 88,447 பேருக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. 12,404,968 பேர் கொரானாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில்…

பீகாரில் வன்முறையில் ஈடுபட்ட மாணவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச் சூடு…!

பீகாரில் ரயில்வே ஆள் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக கூறி தேர்வு எழுதியவர்கள் மற்றும் மாணவர்கள் கடந்த 2 நாட்களாக பல்வேறு ரயில் நிலையங்களில் தண்டவாளத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சில பகுதிகளில் இந்த…

இரண்டாம் உலகப்போரின் போது விபத்துக்குள்ளான அமெரிக்க விமானம் – இமயமலை பகுதியில்…

இரண்டாம் உலகப் போரின் போது இந்தியா, சீனா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளில் நூற்றுக்கணக்கான அமெரிக்க இராணுவ விமானங்கள் காணாமல் போயின. சீனாவின் குன்மிங்கில் இருந்து 1945 ஆம் ஆண்டு 13 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட சி-46 ரக அமெரிக்க விமானம்,…

நாட்டின் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம் – டெல்லி ராஜபாதையில் முப்படைகள்…

நாட்டில் 73வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு டெல்லி உள்பட நாட்டின் முக்கிய நகரங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு உள்ளனர். சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றி திரியும் நபர்களை கண்காணித்து வருகின்றனர். சோதனை…

பிபின் ராவத், கல்யாண் சிங் உள்பட 4 பேருக்கு பத்ம விபூஷண் விருது…!!

கலை, சமூகப்பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, குடிமைப்பணி போன்ற பல்வேறு பிரிவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு பத்ம விருதுகள்…

கேரளாவில் வேகம் காட்டும் கொரோனா – புதிதாக 55,475 பேருக்கு பாதிப்பு…!!

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 55,475 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரளாவில் இதுவரை பதிவான மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 57,25,086 ஆக உயர்ந்துள்ளது. இதில் திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட…

கொரோனா காலத்தில் சிறப்பாக நடந்த தேர்தல் – தேசிய விருது வென்ற தமிழகம்…!!!

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்கள் வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தல்களை சரியாக நடத்தி முடிக்க மாநில அளவிலான தேர்தல் அதிகாரிகளை தேசிய தேர்தல் ஆணையம்…

பா.ஜனதா எம்.பி. கவுதம் காம்பீருக்கு கொரோனா பாதிப்பு…!

முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜனதா டெல்லி கிழக்கு தொகுதி எம்.பி.யுமான கவுதம் காம்பீர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:- லேசான அறிகுறிகளுடன் எனக்கு கொரோனா…

கொரோனா பரவலை கட்டுப்படுத்த 9 மாநிலங்களுடன் மத்திய அரசு ஆலோசனை…!!

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 3-வது அலை உச்சத்தில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பரவல் விகித வேகம் அதிகமாக உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனாவை கட்டுப்படுத்த மாநிலங்கள்…