;
Athirady Tamil News
Yearly Archives

2022

வடக்கில் கோவிட்-19 தொற்றாளர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!!!

தென்னிலங்கைக்கு பொதுப் போக்குவரத்தில் பயணித்து வடக்கு மாகாணத்துக்கு திரும்புவோருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று பரவலாகக் கண்டறியப்படுகிறது என்று சுகாதார அதிகாரிகளின் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை…

இலங்கையில் 17 கொவிட் மரணங்கள்!!

நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (24) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின்…

நாட்டில் தொடர்ச்சியாக தீவிரமடையும் கொவிட் தொற்று!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 891 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 603.654 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள்…

இந்திய மீனவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை!! (வீடியோ)

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 55 இந்திய மீனவர்களுக்கும் ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஆறு மாத சிறைத்தண்டனை விதித்து ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு மற்றும்…

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களுடன், சந்திப்பும் கலந்துரையாடலும்..…

மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் நிர்வாக சபை உறுப்பினர்களுடன், சந்திப்பும் கலந்துரையாடலும்.. (வீடியோ, படங்கள்) ################################# சுமார் இரண்டு மாதத்துக்கு முன்னர் கனடா நாட்டிலிருந்து வருகை தந்திருந்த மாணிக்கதாசன் நற்பணி…

2021 ஆம் ஆண்டிற்கான ஊழல் மதிப்பாய்வுச் சுட்டி இதோ…!!

ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் (TI) சர்வதேச நிறுவனத்தினால் தொகுக்கப்பட்ட சமீபத்திய ஊழல் மதிப்பாய்வுச் சுட்டியானது (CPI) (CORRUPTION PERCEPTIONS INDEX) இன்று வெளியிடப்பட்டது. CPI ஆனது, உலகெங்கிலுமுள்ள 180 நாடுகள் மற்றும் ஆட்சி எல்லைக்குள்…

அரசாங்க அச்சக திணைக்களத்தினால் அகற்றப்பட்ட கடதாசி விற்பனையில் முறைகேடு!!

வெகுஜன ஊடகத்துறை அமைச்சுக்கு உட்பட்ட அரசாங்க அச்சகத்தில், அகற்றப்பட்ட கடதாசி விற்பனையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து ஆராய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெஜன ஊடக அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும…

பெருந்தோட்ட சுகாதாரதுறை முழுமையாக மேம்படுத்தப்படும்!!

பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள சுகாதார நிறுவனங்கள் முழுமையாக மேம்படுத்தப்படும். அதன் நிமித்தமே சுகாதார நிறுவனங்களை அரசு பொறுப்பேற்றுள்ளது. இதன்மூலம் எமது மக்களின் சுகாதாரப் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்படும் என்று இலங்கைத் தொழிலாளர்…

கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் வலையில் சிக்கிய முதலை!!

முந்தல் - சின்னப்பாடு வென்னப்பு வல கடற்பிரதேசத்தில் 7 அடி முதலையொன்று மீனவர் ஒருவரின் வலையில் சிக்கிய நிலையில் நேற்று (24) மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த பகுதியில் உள்ள மீனவர் ஒருவரின் வலையிலேயே…

கொடிகாமத்தில் இராணுவத்தினர் துப்பாக்கி சூடு – ஒருவர் கைது! (படங்கள்)

யாழ்.கொடிகாமம் - கெற்பேலி பகுதியில் மணல் கடத்தல் கும்பல் மீது இராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளது. துப்பாக்கி சூட்டு சம்பவத்தையடுத்து மணல் கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளதாக தொிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று…

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு பிறப்பித்துள்ள உத்தரவு!!

பொரளை அனைத்து புனிதர்களிள் தேவாலயத்தில் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினருக்கு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இரு இராஜாங்க அமைச்சர்கள் உட்பட மூவருக்கு கொரோனா!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் மேலும் இரு பாராளுமன்ற உறுப்பினர்கள் கொவிட் 19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள ஆகியோருக்கு இவ்வாறு…

“மண்ணை பாதுகாக்கும் சேதன விவசாயப் புரட்சி – யாழ் மாவட்டத்துக்கான தற்சார்பு…

"மண்ணை பாதுகாக்கும் சேதன விவசாயப் புரட்சி - யாழ் மாவட்டத்துக்கான தற்சார்பு பொருளாதார மேம்பாடு" அரசாங்கத்தின் விசேட அபிவிருத்தி நன்கொடை நிதி மூலத்தின்கீழ் வடக்கு மாகாண சபை ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் "சேதன பசளை மற்றும் சேதன பீடைநாசினி…

காப்பட் வீதிகளாக தரம் உயர்த்தும் பணி!! (படங்கள்)

யாழ்ப்பாண பொது நூலகத்தின் உள்ளக வீதிகளை காப்பட் வீதிகளாக தரம் உயர்த்தும் பணிகள் நேற்றிரவு ஆரம்பிக்கப்பட்டது. குறித்த பணிகளை மாநகர முதல்வர் மணிவண்ணன் நேரில் சென்று பார்வையிட்டார். "அதிரடி" இணையத்துக்காக யாழில் இருந்து "கலைநிலா"…

தயாமாஸ்டருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை வழங்கினார்!! நீதிபதி மா.இளஞ்செழியன்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக செயற்ப்பட்ட தயா மாஸ்டர் என அழைக்கப்படும் வேலாயுதம் தயாநிதி மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவருக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வருட சிறைத்தண்டனை…

வவுனியா சூடுவெந்தபுலவு பிரதான வீதியில் அமைந்திருந்த இரானுவ சாவடி அகற்றம்!!

வவுனியா சூடுவெந்தபுலவு பிரதான வீதியில் அல் இக்பால் மகாவித்தியாலயத்திற்கு அருகாமையில் இராணுவத்தினர் சோதனை சாவடி அமைத்து சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இவ் வீதியுடாக சந்தேகத்திற்கிடமாக செல்லும் வாகனங்கள் இரானுவத்தினரினால் கடும்…

தடுப்பூசி சான்றிதழ் இல்லாதவர்கள் ஏழுமலையானை தரிசிக்க முடியாது – திருப்பதி தேவஸ்தானம்…

திருப்பதி திருமலையில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஏழுமலையானை தரிசனம் செய்ய திருமலைக்கு வரும் பக்தர்கள் கொரோனா இல்லை என்ற,…

இந்த வார இறுதியில் டாடா குழுமத்திடம் ஏர் இந்தியா ஒப்படைப்பு…!!

பொதுத்துறை விமான நிறுவனமான ஏர் இந்தியா, நஷ்டத்தில் இயங்கி வந்தது. அதனால் அதை ஏலத்தில் விற்க மத்திய அரசு முன்வந்தது. டாடா குழுமத்தின் துணை நிறுவனமான தலாஸ் பிரைவேட் லிமிடெட் மற்ற போட்டியாளர்களை விட அதிக விலைக்கு (ரூ.18 ஆயிரம் கோடி) கேட்டதால்,…

தடுப்பூசி போடாத அரசு ஊழியர்கள் அலுவலகம் வர வேண்டாம் – அசாம் அரசு அதிரடி….!!

அசாமில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,902 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரே நாளில் 18 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். 44, 075 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வரும் நிலையில், 5,625 பேர் குணமடைந்துள்ளனர்.…

மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பார்வீதி பெரியஉப்போடை வீதியில் உயிரிழந்த நிலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் இன்று (25) காலையில் மர்மமாக உயிரிழந்த நிலையில் சடலமாக முச்சக்கரவண்டியுடன் மீட்கப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார்…

மின்வெட்டு தொடர்பான அறிவிப்பு!!

தேவைக்கேற்ப எரிபொருள் கிடைக்கும் பட்சத்தில் இன்றும் (25) நாளையும் (26) மின்வெட்டு அமுல்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. நேற்று (24) பிற்பகல் 100 மெற்றிக் தொன் எரிபொருள் கிடைக்கப்பெற்றதன் மூலம் எவ்வித…

இந்தியாவின் உண்மையான எதிரி சீனா – அகிலேஷ் யாதவ் பேட்டி…!!!

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அங்கு பிரசாரம் சூடு பிடித்து வரும் நிலையில், ஆளும் பாஜகவிற்கும், முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதிக் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில்…

பெண் குழந்தைகளின் கண்ணியத்தை காப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது – பிரதமர்…

தேசிய பெண் குழந்தைகள் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:- பெண் குழந்தைகளை மேம்படுத்துவதற்கான தற்போதைய முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தேசிய பெண் குழந்தைகள் தினம் ஒரு…

பஸ்களில் நின்று கொண்டு பயணிப்பவர்களுக்கு கட்டணம்!

பஸ்களில் நின்றுகொண்டு பயணிப்பவர்களுக்கு குறைந்த கட்டணத்தை அறவிடும் முறை ஒன்றை அடுத்த வாரம் முதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

இலங்கையில் குடிநீர் நெருக்கடி ஏற்படக்கூடிய அபாயம்?!!

எதிர்காலத்தில் குடிநீர் நெருக்கடி நிலை ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் உதவிப் பொது முகாமையாளர் ஏகநாயக்க வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக இந்த நிலைமை…

கொக்குவிலில் வீடொன்றின் மீது தாக்குதல் – வாகனங்களுக்கு தீ வைப்பு!! (படங்கள்)

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் , வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு, தப்பி சென்றுள்ளது. குறித்த…

எதிர்மறையான மனநிலையிலிருந்து சமூகம் மாற வேண்டும் – தேசிய மகளிர் ஆணையம்…

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் ஆண்டு தோறும் ஜனவரி 24 அன்று தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொடடி நேற்று பெண் குழந்தை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கிற்கு மகளிருக்கான தேசிய ஆணையம் ஏற்பாடு…

உணவு பொருட்கள் கேட்டு நார்வேயிடம் தலிபான்கள் பேச்சு…!!

ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தலிபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றினார்கள். ஆனால் அவர்களால் மக்கள் விரும்பும் வகையிலான ஆட்சியை கொடுக்க முடியவில்லை. பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக ஆப்கானிஸ்தான்மக்கள் அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.…

20 மீனவர்களை இந்தியாவிடம் ஒப்படைத்தது பாகிஸ்தான்…!!

எல்லை தாண்டி சென்றதாக கைது செய்யப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த 20 இந்தியர்களின் தண்டனைக் காலம் முடிவடைந்தது. இதனையடுத்து அவர்கள் நேற்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இன்று வாகா எல்லையில் வைத்து இந்தியாவிடம்…

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமனம்…!!

பாகிஸ்தான் உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் நீதிபதியாக ஆயிஷா மாலிக் நியமிக்கப்பட்டுள்ளாா். பாகிஸ்தானின் வரலாற்றில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பெண் நீதிபதியாக நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இதுகுறித்து பாகிஸ்தான் நீதித்துறை…

பாக்கெட்டில் 10 ரூபாய் கூட இல்ல… கார் வாங்க வந்துட்டான்: அசிங்கப்படுத்திய…

கர்நாடக மாநிலம் துமகுரு நகரில் உள்ள மஹிந்திரா ஷோரூமில் பொலிரோ பிக்-அப் டிரக் வாங்குவதற்காக விவசாயி கெம்பேகவுடா சென்றுள்ளார். ஆனால் அவரது தோற்றத்தைப் பார்த்து குறைத்து மதிப்பிட்ட விற்பனையாளர் (சேல்ஸ்மேன்), அவரை மிகவும் ஏளனமாக பேசி உள்ளார்.…

ஆம் ஆத்மி சர்வே நடத்தியது ஏமாற்று வேலை- தேர்தல் ஆணையத்திடம் சித்து புகார்…!!

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் முதல் மந்திரி வேட்பாளராக பகவந்த் மான் நிறுத்தப்பட்டுள்ளார். முதல்வர் வேட்பாளர் தொடர்பாக போன் மற்றும் வாட்ஸ்அப் மூலம் பெறப்பட்ட கருத்துக்கணிப்பில் பகவந்த் மானுக்கு ஆதரவாக 93.3 சதவீதம்…

உத்தர பிரதேச தேர்தல் – சோனியா காந்தி, மன்மோகன் சிங், ராகுல், பிரியங்கா…

உத்தர பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இங்கு பா.ஜ.க., சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒவ்வொரு கட்டமாக வேட்பாளர் பட்டியலை அறிவித்து பிரசாரத்தையும் தொடங்கிவிட்டன.…

செல்பி எடுத்தபோது கடலில் மூழ்கி உயிரிழந்த சுற்றுலாப் பயணி…!!

தாத்ரா- நகர் ஹவேலி மற்றும் டாமன்-டையூ யூனியன் பிரதேசத்தில், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் செல்பி எடுக்கும்போது கடலில் மூழ்கி இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலம் கிர்-சோம்நாத் மாவட்டத்தில் உள்ள ஒரு…