;
Athirady Tamil News
Yearly Archives

2022

மேற்கு வங்காள அலங்கார ஊர்தி தொடர்பாக உத்தரவிட முடியாது: பொதுநல வழக்கு தள்ளுபடி…!!

டெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பின்போது மேற்கு வங்காள மாநிலத்தின் அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. நாட்டுக்கு சேவையாற்றிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின்…

32 ஆண்டாக சாண எரிவாயுவில் சமைக்கும் விவசாயி குடும்பம்…!!

கிராமப்புறங்களிலும் கூட, பாரம்பரிய முறை விறகு அடுப்புகளில் சமைப்பதை காண்பது அரிதாகவிட்டது. குக்கிராம குடிசை வீடுகளிலும் சமைப்பதற்கு எரிவாயு உருளைகளே பயன்படுத்தப்படுகின்றன. சமையல் எரிவாயு உருளைக்கு அரசு மானியம் வழங்கினாலும், எரிவாயு…

ஒரு நிமிடத்தில் 109 புஷ்-அப் எடுத்து மணிப்பூர் வாலிபர் கின்னஸ் சாதனை…!!

மணிப்பூரை சேர்ந்தவர் நிரஞ்ஜோய் சிங். 24 வயதான இவர் ஏற்கனவே விரல் நுனியில் அதிக முறை புஷ்-அப் எடுத்து கின்னஸ் சாதனை படைத்திருந்தார். இந்த நிலையில் வாலிபர் நிரஞ்ஜோய் ஒரு நிமிடத்தில் விரல் நுனியில் 109 முறை புஷ்- அப்கள் எடுத்து கின்னஸ்…

கேரளாவில் வனத்துறை மந்திரி உள்பட 45,439 பேருக்கு கொரோனா- கட்டுப்பாடுகளை மேலும் தீவிரமாக்க…

கேரளாவில் கொரோனா 3-வது அலை பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 45 ஆயிரத்து 439 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில் வனத்துறை மந்திரி ஏ.கே.சசீந்திரன், முன்னாள் முதல் மந்திரி…

கொக்குவிலில் வீடு புகுந்து வன்முறைக் கும்பல் அட்டூழியம்!! (படங்கள்)

கொக்குவில் மேற்கு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் வாகனங்களுக்கு தீயிட்டு அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்றிரவு(24) இடம்பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் வந்த கும்பல் வீட்டு வளவுக்குள்…

சுன்னாகம் சந்தியில் வீதி சமிஞ்சை விளக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர்…

சுன்னாகம் சந்தியில் வீதி சமிஞ்சை விளக்கில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சுன்னாகம் மதுபான சாலையிலிருந்து மோட்டார் சைக்கிளை கொள்ளையிட்டுத் தப்பி ஓடியவர்கள் மோதியே இந்த விபத்து இடம்பெற்றது.…

மீண்டும் 900 ஐ அண்மித்த கொவிட் பரவல்!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 877 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்…

அபின் போதைப்பொருளுடன் வயோதிபர் கைது!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓபியம் (OPIUM) அபின் போதைப்பொருளுடன் கல்குடாவைச் சேர்ந்த 72 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இவரிடமிருந்து சுமார் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான 460 கிராம் ஓபியம் (OPIUM)…

பொறுமையாகவும் அன்பாகவும் பார்த்துக்கொள்ள வேண்டிய ஒட்டிசம் குழந்தைகள்!! (மருத்துவம்)

உலகில் அதிகரித்துவரும் நோய்களுள், ஒட்டிசமும் அடங்குவதான அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது. உலகிலுள்ள சிறுவர்களில் 160 பேரில் ஒருவருக்கு, இந்த ஒட்டிசம் பாதிப்பு காணப்படுவதாக, உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2010ஆம் ஆண்டில் கொழும்பு…

மோட்டார் சைக்கிள் விபத்தில் புலோலி இளைஞன் படுகாயம்!!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புலோலி தெற்கு , புற்றளை பகுதியை சேர்ந்த சி.சிலக்சன் (வயது 22) எனும் இளைஞனே…

சாவகச்சேரி இந்துக்கு அருகில் உருத்திரா தேவி மோதி மாணவன் உயிரிழப்பு!!

கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வந்து கொண்டிருந்த உருத்திரா தேவி புகையிரத்துடன் மோதி மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். இன்று திங்கட்கிழமை மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்து சம்பவம் நடைபெற்றுள்ளது. மீசாலை வீரசிங்கம் மத்திய கல்லூரியில்…

13 வது திருத்தச் சட்டம் தமிழர்களது அபிலாசைகளை பூர்த்தி செய்யாது என்ற காரணத்திற்காகவே 50…

13 வது திருத்தச் சட்டம் தமிழர்களது அபிலாசைகளை பூர்த்தி செய்யாது என்ற காரணத்திற்காகவே 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாவீரர்களை இழந்துள்ளோம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் வவுனியா மாவட்ட செயலாளர் எஸ்.தவபாலன் தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக…

வவுனியாவில் ஊடகவியலாளர் சுகிர்தராஜனின் நினைவுதினம் அனுஸ்டிப்பு!! (படங்கள்)

திருகோணமலையில் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 16ஆம் ஆண்டு நினைவு தினம் வவுனியாவில் இன்று (24.01) அனுஸ்டிக்கப்பட்டது. வவுனியா மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் நகரசபை மண்டபத்தில் குறித்த நிகழ்வு…

வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மறுசீரமைக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு…

வவுனியா மாவட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மறுசீரமைக்கப்பட்ட சம்பளம் மற்றும் அரசாங்கத்தின் மேலதிக கொடுப்பனவு என்பன வங்கியில் வைப்பு செய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்டத்தில் வவுனியா தெற்கு வலயம் மற்றும் வவுனியா வடக்கு வலயம் என்பன…

அமைச்சர் வியாழேந்திரனின் தொலைபேசி அழைப்பு தொடர்பில் விசாரணை செய்ய கோரிக்கை !!

கொலை செய்யப்பட்ட மகாலிங்கம் பாலசுந்தரத்தின் கொலை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் கையடக்க தொலைபேசி அழைப்பு தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இராஜாங்க…

அரசாங்கம் விழ முன் நாடு விழுந்து விட்டது!

நாம் முன்னோக்கி சென்று, இந்த காட்டாட்சியை வீழ்த்த வேண்டும் என்றால் சஜித் பிரேமதாசவும், சம்பிக்க ரணவக்கவும் முரண்பாடுகளை மறந்து கரங்கோர்க்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி விரும்புகிறது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன்…

போதைப் பொருளுடன் முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவரின் மகன் கைது!!

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அஹமட் லேன் பகுதியில் ஹஸீஸ் போதைப் பொருள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளது. இவ்வாறு கைது…

300 கிலோ ஹெரோயினுடன் 6 பேர் கைது !!

இலங்கையின் தென் கடற்பரப்பில் 300 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச் சென்ற இழுவை படகு ஒன்று மடக்கிப் பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உக்ரைன் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்து: ஜெர்மனி கடற்படை தளபதி ராஜினாமா…!!

ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சினை நீடிக்கும் நிலையில் சமீபகாலமாக உக்ரைன் எல்லையில் ரஷியா தனது படைகளை குவித்து வருகிறது. உக்ரைன் மீது படையெடுக்கும் நோக்கில் ரஷியா படைகளை குவித்து வருவதாக அமெரிக்கா மற்றும்…

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு!!

உலகில் சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்வதற்கு பொருத்தமான ஐந்து நாடுகளில் இலங்கையும் இடம்பெற்றுள்ளது. தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சர் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இது…

மேலும் 210 பேர் பூரணமாக குணம்!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 210 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 576,324 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா…

சகல பிரஜைகளுக்குமான டிஜிற்றல் பணப்பை (Digital wallet) மென்பொருள்!!

டிஜிற்றல் தேசிய அடையாள அட்டை´ அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் நாட்டின் சகல பிரஜைகளுக்கும் டிஜிற்றல் பணப்பை ( digital wallet ) மென்பொருளை அறிமுகம் செய்ய எதிர்பார்த்துள்ளதாக இளைஞர் விவகார அமைச்சரும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு இராஜாங்க…

முஸ்லிம் என கூறி மீண்டும் அமைச்சராகும் வாய்ப்பு தடுக்கப்பட்டது – பிரிட்டன் பெண்…

பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் பழமைவாத கட்சி ஆட்சி நடக்கிறது. இக்கட்சியின் எம்.பி.,யான நஸ்ரத் கனி, 2018 ஆண்டில் போக்குவரத்து துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பிறந்த நஸ்ரத் கனி, பிரிட்டனில்…

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும் விடுதலை செய்ய வேண்டும்!! (வீடியோ)

தமிழக மீனவர்களின் படகை இங்கை அரசு ஏலம் விடுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும், இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும், படகையும் விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்றாத பட்சத்தில் எதிர்வருகின்ற 2ம் திகதி முதல் ராமேஸ்வரம்…

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு!!…

வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் இன்று வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். கவனயீர்ப்பில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்கள் தெரிவிக்கையில், நாங்கள் பல இன்னல்களுக்கு மத்தியில் பல வருடங்களாக தொண்டர்…

வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்த பாரந்தூக்கி புகையிரதம்!! (படங்கள்)

வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்த நீராவி மூலம் இயக்கப்படும் பாரந்தூக்கி புகையிரதம் முற்றும் முழுமையாக நீராவி மூலம் இயங்குகின்ற பாரந்தூக்கி புகையிரதமொன்று இன்று காலை வவுனியா புகையிரத நிலையத்தினை வந்தடைந்துள்ளது 1953 ஆண்டு…

மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியினை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ…

யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள அனைத்து மக்களும் மூன்றாம் கட்ட பூஸ்டர் தடுப்பூசியினை கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும் என யாழ் மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி தெரிவித்தார் தற்போது நாட்டில் கொரோனா பரவல் அதிகரிக்கின்ற நிலையில் மக்கள் அனைவரும்…

சாலையில் நடந்து சென்ற சிறுமி சுட்டுக் கொலை – அமெரிக்காவில் பயங்கரம்….!!!

அமெரிக்காவின் சிகாகோ நகர மருத்துவ பரிசோதகர் அலுவலகம் அருகே சாலையில் 8 வயது சிறுமி, தமது பாதுகாவலருடன் நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது கடையில் இருந்து வெளியேறிய இளைஞரை, அடையாளம் தெரியாதவர் துப்பாக்கியால் சுட்டதாக போலீசார்…

ஏமன் மீது வான்தாக்குதல் – பலி எண்ணிக்கை 87 ஆக அதிகரிப்பு…!!

ஏமன் நாட்டில் 2014-ம் ஆண்டு முதல் அதிபர் மன்சூர் ஹாதி ஆதரவு படையினருக்கும், ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சி படைகளுக்கும் இடையே உள்நாட்டுப்போர் நடந்து வருகிறது. இதில் அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக சவுதி அரேபியா தலைமையிலான அரபு நாடுகளின்…

டிரோன்களுக்கு அதிரடி தடைவிதித்தது ஐக்கிய அரபு அமீரகம்…!!

ஏமன் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் அபு தாபியில் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தினார்கள். இதில் இரண்டு இந்தியர்கள், ஒரு பாகிஸ்தானியர் என மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த நிலையில், ஒருமாதம் ஆளில்லா விமானங்களை பறக்க…

சீனாவில் 5.8 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம்…!!

சீன நாட்டில் வடமேற்கே அமைந்துள்ள குயிங்காய் மாகாணத்தில் டெலிங்கா நகரில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நில நடுக்கம் ரிக்டரில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்து உள்ளது. இந்நிலநடுக்கம் 8…

ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றில் ஆஜர்!!

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இரண்டாவது வழக்கின் விசாரணைக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று (24) உயர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். சிறை அதிகாரிகள் அவரை சிறிது…

4 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் திடீர் தீ!!

டயகம பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட வேவர்லி தோட்டம் ஆடலி பிரிவில் குடியிருப்பில் இன்று (24) காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 14 வீடுகள் கொண்ட தொடர் லயக்குடியிருப்பில் ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் குறித்த வீடு முற்றாக…