;
Athirady Tamil News
Yearly Archives

2022

மக்கள் துயரத்தில் இருக்கும்போது திருமணம் செய்ய இயலாது- நியூசிலாந்து பிரதமர்….!!!

கொரோனாவை சிறப்பாக எதிர்கொண்ட தலைவர் என்ற பெருமையை நியூசிலாந்து நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் பெற்றார். அங்கு இதுவரை அந்நாட்டில் மொத்தமாக 15,550 கொரோனா தொற்று மட்டுமே பதிவாகியுள்ளது. 52 பேர் மட்டுமே பலியாகி உள்ளனர், 1,096 பேர் சிகிச்சை…

பிரான்சை விடாத கொரோனா – பாதிப்பு எண்ணிக்கை 1.60 கோடியைக் கடந்தது…!!!

உலகை உலுக்கி வருகிற ஒமைக்ரான் வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் 24-ம் தேதி முதன் முதலாக கண்டறியப்பட்டது. இந்த ஒரு மாத காலத்தில் அந்த வைரஸ் 110-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.…

நீர்வேலியில் மாணவர்களை மோதி விட்டு தப்பியோடிய மினி வான்!!

பாடசாலைக்கு சென்ற மாணவர்கள் மீது மோதி விபத்துக்கு உள்ளாகிய தனியார் பேருந்து ஒன்று அவ்விடத்திலிருந்து தப்பி சென்றுள்ளது. குறித்த விபத்தில் இரண்டு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் காயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

“தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்துக்குள் முடக்கும் சதி…

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் "தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை 13ஆம் திருத்தச் சட்டத்துக்குள் முடக்கும் சதி முயற்சியை தோற்கடிப்போம்" எனும் அரசியல் விளக்க கூட்டம் நேற்றைய தினம் இடம்பெற்றது. நேற்று இரவு 7 மணியளவில் ஸ்ரீ அரியாலை…

பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சகத்தின் கொவிட்-19 தலைமை ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர்…

மின்சார நெருக்கடிக்குக் காரணம்..!!

மின்சாரம் தொடர்பில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குக் காரணம் உரிய காலப்பகுதியில் அனல் மின் நிலையங்கள் அமைக்கப்படாமையே என்று இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கான திட்டம் பல வருடங்களுக்கு முன்னர்…

அதிகாலை வேளையில் துகள் உறைபனி உருவாகக் கூடிய சாத்தியம்!!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிரதானமாக உலர்ந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதிகாலை வேளையில் சற்றுக் குளிரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நுவரெலியா மாவட்டத்தில் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள்…

எம தர்ம ராஜன் வேடத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் போக்குவரத்து…

இந்தியாவில் கடந்த 2020 ஆண்டில் 3.5 லட்சத்திற்கும் அதிகமான சாலை விபத்துகள் பதிவாகின. 1,33,201 பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர். 3,35,201 பேர் காயமடைந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,…

தடுப்பூசி போட்டுக்கொண்ட சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்த தேவையில்லை- துபாய் சுகாதார ஆணையம்…

துபாய் சுகாதார ஆணையத்தின் கீழ் செயல்படும் ஆஸ்பத்திரிகள், மருத்துவ மையங்கள் உள்ளிட்டவற்றுக்கு அந்த ஆணையம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- துபாயில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் மருத்துவ பணியில் ஈடுபட்டு வரும்…

பாம்புகள் சூழ்ந்த நிலையில் வீட்டில் உயிரிழந்த நபர் குறித்து விசாரணை…!!

அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள சார்லஸ் கவுண்டி பகுதியில் ஒரு வீட்டில் 49 வயது நபர் இறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலை அடுத்து உள்ளுரூ போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு சென்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். இந்த…

இந்தியாவின் சிறந்த தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாகு தேர்வு…!!!

மாநில தேர்தல் அதிகாரிகளில் சிறந்த தேர்தல் அதிகாரியாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில்…

பிரியங்கா காந்தி அறிவித்த காங்கிரஸ் வேட்பாளர் அகிலேஷ் கட்சிக்கு தாவல்…!!

உத்தர பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே கட்சி தாவல்கள் தொடங்கி விட்டன. முக்கிய கட்சிகளான பா.ஜனதா, சமாஜ்வாடி, காங்கிரஸ் இடையே பலர் கட்சி தாவி வருகின்றனர். கட்சிகள் தேர்தலுக்கான…

4 வயது சிறுவனை கொன்று உடலை பீரோவுக்குள் பூட்டி வைத்த கொடூரம்- பக்கத்து வீட்டு பெண்…

குமரி மாவட்டம் கடியபட்டணம் பாத்திமா தெருவை சேர்ந்தவர் ஜான் ரிச்சர்டு. இவர் சவுதி அரேபியாவில் மீன் பிடித்தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சகாய சில்ஜா (வயது 28). இவர்களுடைய மகன் ஜோகன் ரிஷி (4). மேலும் 2 மாதமே ஆன பெண் குழந்தையும் உள்ளது.…

மனைவி மாற்றும் குழுக்கள் மீதான விசாரணையில் மந்தம்: முக்கிய பிரமுகர்களை தப்ப வைக்க முயற்சி…

கேரள மாநிலம் கோட்டயம் பகுதியை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அந்த புகாரில் தனது கணவர் அவரது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்க தன்னை வற்புறுத்துவதாகவும், அதற்கு மறுத்தால் தன்னை கொடுமை…

உடல் வெப்பத்தை கட்டுபடுத்த வழிகள் !! (மருத்துவம்)

பருவநிலை மாற்றத்தால் நம்மில் பலருக்கு உடலில் அதிக உஷ்ணம் (வெப்பம்) ஏற்படுகிறது. குழந்தை இல்லாதவர்கள், உஷ்ண உடம்பால் பாதிக்கபட்டவர்கள், இது முக்கியமாக அதிக நேரம் வெளியில் பயணங்கள் மேற்கொள்வோருக்கும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது…

மின்சாரத் துண்டிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை !!

மின்சாரத் துண்டிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை எடுக்கப்படவுள்ளது. இலங்கை மின்சார சபையின் கையிருப்பில் உள்ள எரிபொருளின் அளவை அடிப்படையாகக் கொண்டு நாளை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்படும் என்று…

மேலும் 838 பேருக்கு கொவிட் தொற்று உறுதி!!

நாட்டில் இன்றைய தினம் மேலும் 838 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் மற்றும் வௌிநாடுகளில் இருந்து வந்தவர்கள் அடங்குவதாக என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள கொவிட்…

யாழ்.மாநகர சபையின் காணும் பொங்கல் – 2022!! (படங்கள்)

யாழ் .மாநகர மக்கள் மற்றும் வர்த்தகர்களுடன் இணைந்து யாழ்.மாநகர சபை முன்னெடுக்கும் காணும் பொங்கல் விழா இன்று(23.01.2022) மாலை 2 மணிமுதல் மாநகர ஆணையாளர் தலைமையில் யாழ்.பண்னைக்கடற்ரையில் நடைபெற்றது. இவ் தமிழ்ப்பாரம்பரியமிக்க பொங்கல்…

வவுனியாவில் பிள்ளையார் சிலை மாயம்!! (படங்கள்)

வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் காணப்பட்ட பிள்ளையார் சிலை மாயமாகியுள்ளது. வவுனியா, இலுப்பையடிப் பகுதியில் உள்ள இலுப்பை மரத்தின் கீழ் சிறிய கூடாரம் அமைக்கப்பட்டு பிள்ளையார் சிலை வைத்து நீண்டகாலமாக வழிபடப்பட்டு வந்தது. வவுனியா…

இங்கிலாந்தில் ஒரு யாழ்ப்பாணம்!! (படங்கள்) (கட்டுரை)

ஈழத்தமிழர்களின் கலாசார நகரான யாழ்ப்பாணம் பிரித்தானியாவின் லண்டன் பெருநகர பிராந்தியத்தில் ஒன்றான, தேம்ஸ் ஆற்றின் மீதுள்ள கிங்ஸ்ரன் (Kingston Upon Themes) நகரத்துடன் இணைக்கப்பட்டதை வெளிப்படுத்தும் அறிவிப்பு பலகை உத்தியோக பூர்வமாக திறந்து…

நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள்!!

நாட்டில் மேலும் 15 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று (22) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின்…

யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!! (வீடியோ)

அனைத்து செயற்பாடுகளும் வழமைக்குத் திரும்பியுள்ள நிலையில் பூஸ்டர் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாதவிடத்து மீண்டும் ஒரு முடக்க நிலையை நோக்கிச் செல்ல வேண்டிய அபாயம் ஏற்படும் என மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார். இன்றையதினம்…

நீராடச் சென்ற இரு சிறுமிகள் மாயம்!!

வெலிகம கடலில் நீராடச் சென்ற 12 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். வெலிகம கடலில் இன்று (23) மூன்று சிறுமிகளும் 21 வயதுடைய யுவதியும் குளித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. நால்வரும்…

தலைவர் பதவியை மறுத்த லசந்த விக்ரமசிங்க!!

வரையறுக்கப்பட்ட இலங்கை உரக் கம்பனியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள லசந்த விக்ரமசிங்க, அந்தப் பதவியை ஏற்க மறுத்துவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. லசந்த விக்ரமசிங்க கடிதம் மூலம் இதனை நிதியமைச்சுக்கு அறிவித்துள்ளதாக மேலும்…

எரி வாயு தானாக வெடிக்காது – ஜோன்ஸ்டன்!!

எரி வாயு தானாக வெடிக்காது.. இவற்றுக்குப் பின்னால் உள்ள நாசகாரர்கள் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டும்.. ஆளும் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் ஏன் நீக்கப்படவில்லை என 21-01-2022 அன்று…

பரீட்சை சான்றிதழ் வழங்கும் ஒருநாள் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்!!

பரீட்சை சான்றிதழ் வழங்கும் ஒருநாள் சேவையை, நாளை 24 ஆம்திகதி திங்கட்கிழமை தொடக்கம் மீள அறிவிக்கும் வரையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. 2021 ஆண்டுக்கான உயர்தர பரீட்சை பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி…

கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மூவர் வேலைநிறுத்தம்!!

எம்பிலிப்பிட்டிய கந்துருகஸ்ஆர திறந்த சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த லலித் சமிந்த ஹெட்டிகே என்ற கைதி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை காவளாலர் உட்பட மூவர் வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…

மேலும் 182 பேர் பூரண குணம்!!

கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 182 பேர் பூரணமாக குணமடைந்த வீடு திரும்பியுள்ளனர். இதற்கமைய, கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 576,114 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனா…

டிப்பர் ரக வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து!

பொல்கஹவெல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருநாகல் - கொழும்பு வீதியில் ரத்மல்கொட பிரதேசத்தில் இன்று (23) காலை பயணிகள் பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. டிப்பர் ரக வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.…

ஜனாதிபதியின் அதிரடி அறிவிப்பு!

நெற்செய்கை மேற்கொள்ள முடியாத பயிர்நிலங்களில் பாசிப்பயிரை மேலதிக பயிராக பயிரிடுவதற்கு அரசாங்கம் உதவ உத்தேசித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாய அபிவிருத்தி திணைக்களத்திற்கான கண்காணிப்பு…

தேர்தல் வாக்குறுதியில் இலவசங்கள் அறிவிப்பதை தடை செய்ய வேண்டும்- உச்சநீதிமன்றத்தில்…

மக்கள் வரிப்பணத்தில் இருந்து இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளின் பதிவை ரத்து செய்வதற்கு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞர் அஷ்வினி குமாா் உபாத்யாய என்பவர் சாா்பில்…

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு 2-வது நாளாக சரிவு…!!

இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு தொடர்ந்து 2-வது நாளாக சரிந்துள்ளது. இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,33,533 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 20-ந் தேதி நிலவரப்படி…

முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு மீண்டும் கொரோனா…!!

ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா, பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள தனது வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 2 நாட்களாக தொடர் இருமல் காரணமாக அவர் அவதிப்பட்டார். இதையடுத்து, தேவேகவுடா கொரோனா பரிசோதனை செய்து…

நாட்டில் மேலும் பலருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி!!!

நாட்டில் மேலும் 75 பேருக்கு ஒமிக்ரோன் வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொழும்பு ஶ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழக ஆய்வகத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக…